Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 4 Post By Mary Daisy
  • 1 Post By sumitra
  • 2 Post By sumathisrini

How does your child grow? - உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?


Discussions on "How does your child grow? - உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?" in "Kids Zone" forum.


  1. #1
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    How does your child grow? - உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?

    உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?
    ----------------------------------------------


    *குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறத ு...


    *அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறத ு...


    *கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது...


    *அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது...


    *ஊக்குவிக்கப்பட ும் குழந்தை மனதிடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க...


    *புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது...


    *நேர்மையை கண்டு வளரும் குழந்தை நியாயத்தை கற்றுக்கொள்கிறத ு...


    *பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது...


    *நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறத ு...


    4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும். தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்...!

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: How does your child grow? - உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?

    Fantastic post giving the details of determining factors of children's personality according to the environment in which it is growing. thank you Mary Daisey

    Mary Daisy likes this.

  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: How does your child grow? - உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?

    தற்காலத்துக்கு தேவையான, உபயோகமான குழந்தை வளர்ப்பு குறிப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி டெய்ஸி.

    Mary Daisy and sumitra like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter