Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2087Likes

Any SPECIAL TALENTS of your kids .....

Discussions on "Any SPECIAL TALENTS of your kids ....." in "Kids Zone" forum.

 1. #131
  accool's Avatar
  accool is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2012
  Location
  Salem
  Posts
  5,713

  Re: Any SPECIAL TALENTS of your kids .....

  Quote Originally Posted by priyachandran View Post
  தோழி ஜெயந்திக்கு நன்றி ...
  அழகிய தருணங்கள்...
  அழகிய பகிர்வு ...
  இங்கு பகிர்ந்த அணைத்து தோழமைகளின் பிள்ளைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
  வளர்ந்த பிள்ளைகள் ஆனாலும் பெற்றோர்களுக்கு என்றும் சிறு பிள்ளைகள் தான் .

  அவர்கள் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் ரசிப்பர், சில நேரம் வியக்கவும் செய்வோம் .

  எனது பெரிய மகன் நவீன் .....

  செஸ் விளையாடுவதில் ஆர்வம் உள்ளவர் .
  பாட்மிட்டன் , ஸ்விமிங் கோச்சிங் போகிறார் .
  படிப்பில் கில்லாடி ...கேள்வி கேட்க ஆரம்பித்தால் நிறுத்தமாட்டார் .....நான் நம் அறிவை தீட்டி நிறைய தெரிந்து வைக்க வேண்டும் .
  அறிவியல் பாடம் அவருக்கு பிடித்த பாடம் .
  அப்துல் கலாம் மிகவும் பிடிக்கும் . இவரை போல் விஞ்ஞானி ஆவது என்பது வருங்கால கனவு .
  IAS ஆர்வம் உள்ளார் .
  கட்டுரைபோட்டிகளில் பரிசுகள் வாங்கி உள்ளார் .
  இதுதான் எனக்கு போன வருடம் வரை தெரியும் ..ஆனால் போன வருடம் இறுதியில் மரம் வளர்ப்போம் பற்றி பள்ளியில் கவிதை எழுதி வர சொல்ல ...
  அன்று தான் என் மகனின் இன்னொரு திறமையும் தெரிந்தது .

  (மரம் வளர்ப்போம் ,மரம் வளர்ப்போம் !)

  மரம் வளர்ப்போம் ! மரம் வளர்ப்போம் !
  மழை பொழிய மரம் வளர்ப்போம் !
  சந்தோசம் பொழியும் மழலை வாழ்க்கை
  அமைதி தரும் சிட்டுகுருவி !
  பறவைகள் வாழுமிடம் , அது
  விலங்குகள் வாழுமிடம்
  நம் முன்னோர் வாழ்ந்த இடம்
  அது நம் முன்னோர் வாழ்ந்த இடம்
  மரம் வளர்ப்பது நல்ல குணம்
  அது நம்மை பேணிகாத்து
  குளிர்ச்சியை தருமிடம்
  அது குளிர்ச்சியை தருமிடம் !
  (மரம் வளர்ப்போம் ) ரீபிட்
  ஜாதி வேறுபாடு இல்லாத மனித வாழ்க்கை ,
  ஒன்றாய் வாழும் மனித இனம்
  குழந்தைகள் விளையாடுமிடம் !
  அது குழந்தைகள் விளையாடுமிடம்
  சிரித்து பேசுமிடம் ,சந்தோசம் தருமிடம்
  அது சந்தோசம் தருமிடம்
  கிருஷ்ணரின் புல்லங்குழல் இசையது
  மயிலின் அழகது
  நிலவின் அழகை கொண்டது
  அது நிலவின் அழகை கொண்டது
  இயற்கையின் அழகை காப்பது நம் மரமே !
  அது திருடுவது நம் மனமே !
  செயற்கை இல்லாத வாழ்கை தருவது நம் மரமே !
  மரம் அழிய நாமும் அழிவோம் !
  மக்களின் செல்வமும் அழியும் !
  மரம் வளர்ப்போம் ! மரம் வளர்ப்போம் !
  மழை பொழிய மரம் வளர்ப்போம் !

  by M.J.Naveen

  இந்த வரிகள் அனைத்தும் என் மகன் எழுதியது ...
  நான் அவனிடம் கேட்டேன் ...எதுக்குமா ரெண்டு தடவை சில வரிகள ரீபிட் பண்றனு ...
  அவன் அப்பதான்மா பாட்டு மாதரி இருக்கும்னு சொன்னான் .
  படித்து முதல் மார்க் வாங்கும்போது பட்ட சந்தோசத்தை விட அவனாக எழுதிய வரிகள் என்னை தத்தளிக்க வைத்தது .எப்படிலாம் யோசிக்கிறான் என்று நினைத்து பார்த்தேன் .
  அவன் கலவென்று பேசும் ரகமில்லை .
  எதுவென்றாலும் நாமேலே பேச வைத்து ,அவன் வாய் வழியாக வாங்கணும் .(அமைதி )

  idhu indru avan eludhiyathu....
  idhai mattum potunkamma ...maram paatu vendamnu sonnaan ...

  தாய்

  தாயின் வழியில் வந்த பெண்ணே

  தாய்குலத்தை தோன்றி வைக்கும் தாய்குலமே !!
  அருள்தருவாய் நீயே ,
  என் உள்ளக் கோவிலே
  தாய்குலமே !
  பாச வடிவமே ,.என் அறிவை தோற்றும் தெய்வமே !
  அன்பின் வடிவமே ,உன் வம்ச செல்வமே
  அனைவரையும் சீர்த்தாய் நீயே !

  உன் சிரிப்பில் வேதனையை
  தாங்கி நிற்கும் தெய்வமே
  என் தாய்குலமே ,என் தாயே நீயே !!
  by M.J.Naveen
  கிபோர்ட் கிளாஸ் ஆர்வமாக தற்போது போய்கொண்டிர்கிறான்.

  என் இளைய மகன் ஸ்ரீ ராம் ...

  கிருஷ்ணரின் சேட்டைகளை கொண்டவன் .
  இப்பதைக்கு அவனுடைய கவனம் எல்லாம் விளையாட்டில்தான் .
  என்ன அக போறேன்னு கேட்டல் IPS இல்லேன்னா மிலிடரி சொல்வான் .
  ஏன்டா குட்டி நு கேட்டால் அபதான் நிறைய பேர சுடலாம் சொல்வான் .
  யாரடா என்றால் தப்பு செய்றவங்களை என்பான் .
  கராத்தேயில் ஆர்வம் .
  இந்த வருடம் பயிற்சி எடுக்கிறான் .
  சரியான வாயாடன் .
  நிறைய படம் கிறுக்குவான்
  ....என் கண்ணுக்குஅனைத்தும் அழகே ...
  சிறிது காலம் போனால்தான், இவனுக்குள் இருக்கும் திறமை தெரியும் பார்க்கலாம் .
  wowwwwwww priya akka...........

  naveen kalakararuuuuuuuuuu ......... my dear chellam naveen valthukkal dear un kanavugal ninaivaaga valthukkal...............

  kavithai rendume arputham............ evlo super thinking........

  idhu mattuma sports studies nu edhayum vittu vaikala.........

  scientist IAS hmm super ambition dear........ all the very best..........

  sree sir neraya chettai pannuveengala good good....... appadithan amma va bend edukanum.......

  oh oruthar IAS innoruthar IPS........ good chellams.......

  ippove thappu panravangala sudarathu IPS nu theriyuthu la akka samathu paiyana varuvan future la........... oh karate kathukaraa....... sree boss sree boss enakum karate kathukudunga sree boss plsssss.........

  sree drawings inga pottengana adhu enga kannukum alagu than pri akka...... sikiram inga share pannunga ........ nangalum parthu rasikanum la.........

  my hearty wishes to IAS and IPS..............

  Sponsored Links

 2. #132
  accool's Avatar
  accool is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2012
  Location
  Salem
  Posts
  5,713

  Re: Any SPECIAL TALENTS of your kids .....

  Quote Originally Posted by vinomanian View Post
  he..he..he.. ava en ponnu pa. avale yerum pothu naan yera mattena. enna chair pottu junnella yeri eduppen..
  ha ha sis adhana parthen........

  neenga ippadi eruneenga ...... adhan neenga 8 adi na ava 16 adi paayura........

  jv_66 and vinomanian like this.

 3. #133
  accool's Avatar
  accool is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2012
  Location
  Salem
  Posts
  5,713

  Re: Any SPECIAL TALENTS of your kids .....

  Quote Originally Posted by nlakshmi View Post
  வாவ்... நல்ல திரி..நன்றி ஜெயந்தி..

  பிள்ளைகளின் பெருமையை பற்றி கூறுவது என்றால் பெற்றோர்களுக்கு அதிலும் அம்மாக்களுக்கு திகட்டுமா என்ன.. நானும் விதி விலக்கில்லை..

  என் பெரிய பையனின் பெயர் அனிருத்..

  அவன் மிகவும் திறமைசாலி. அவனுக்கு பல முகங்கள். ஐஸ் ஸ்கேடர், ச்விம்மர், பட்டிங் பியானிஸ்ட். படிப்பில் மிகவும் கெட்டி. அறிவியல், கணக்கு என்றால் உயிர். நான்கு வயதில் அவன் planets பற்றி அறிந்து வைத்திருந்தான். பனி சறுக்கு(ski) என் கணவருடன் சிகரத்தின் உச்சிக்கு சென்று ஐந்து வயதில் இருந்து செய்து வருகிறான்.

  அவன் புத்தக பிரியன்.நான்கு வயது முதல் அவனாகவே புத்தகம்(100 ப) வாசிப்பான். இப்பொழுது அது வளர்ந்து pyscology , abstract புத்தகங்களில் வந்து இருக்கிறது. அவன் வீட்டிலிலேயே ஒரு சின்ன ரேடியோ செய்து இருக்கிறான். நாசா Astronomer அக விருப்பம். பார்க்கலாம்.

  இதை எல்லாம் விட,எனக்கு மிகவும் பெருமை தந்த விஷயம்.
  "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொள் என்னும் சொல் "
  இந்த குறளை நான் அனுபவித்தேன். அவன் சயின்ஸ் அபிடேர் கிளாஸ் சேர்ந்தான். மூன்று session முடிந்து விட்டது.. இந்திய செல்வதால், செலவின் காரணமாக நான்காவது நான் அனுப்ப வேண்டாம் என்று முடிவு எடுத்து இருந்தேன். அனால் அந்த அறிவியல் ஆசிரியை, என்னை தொலைபேசியில் அனிருத் சேரவில்லையா இந்த session என்று கேட்டார்.. நான் அந்த காரணத்தை சொன்னேன். அதற்க்கு அவர், அனிருத் மிகவும் நல்ல மாணவன். அவன் கிளாசில் இருந்தால், அவன் மட்டும் இல்லாமல் அவனை சுற்றி இருகின்றவர்களும் நன்மை அடைகிறார்கள். மிகவும் பிற மாணவர்களுக்கு உதவுகிறான்.. போசிடிவே attitude நிறைந்தவன். நீங்கள் பணம் செலுத்தவே வேண்டாம். அவனை இந்த session க்கு அனுப்பி வையுங்கள். அவனுக்கு சொல்லி தருவதில் எங்களுக்கு மிகவும் சந்தோசம் தருகின்றது. என்று கூறினார்கள்.

  அந்த நிமிடம் நான் எப்படி உணர்ந்தேன் என்று என்னால் விவரிக்க முடியவில்லை.. என்கண்ணில் கண்ணீர் நிற்கவில்லை.. அனந்த கண்ணீர் என்று சொல்வது இது தான என்று அன்று உணர்ந்தேன்...

  மிகவும் நல்ல பிள்ளை.. உதவுவதில் முதல் நிற்பான். சக மாணவர்களுக்கு புரியவில்லை என்றால் பொறுமையாக கற்று கொடுப்பான்..ஒரு வரி காமிக்ஸ் நிறைய எழுதுவான். புது இடத்தில உடனே நட்பு சேர்க்கும் திறமை மிக்கவன்....

  ன் சுட்டி பையன் பெயர் ஆதித்யா.

  இவர் அவர் அண்ணனுக்கு முற்றிலும் மாறுபட்டு குணம் உடையவர். மிகவும் குறும்பு பண்ணும் சுட்டி குட்டி அவர். அவரும் ஐஸ் ஸ்கடிங், ஸ்விம்மிங் கற்றுக்கொள்ள தொடங்கி உள்ளார். இவருக்கு கார் என்றல் பயித்தியம்.. கார் என்பதை விட அதன் சக்கரத்தில் அவருக்கு அப்படி ஒரு லயிப்பு. வீட்டில் சக்கரம் வைத்து எந்த ஒரு பொருளையும் விட மாட்டான். விளையாட்டில், முக்கியமாக கால்பந்தில் ஆர்வம் அதிகம். பார்போம், இவர் எப்படி வளர்கிறார் என்று..

  என்ன மிகவும் போர் அடித்து விட்டேனே.. எனக்கு தெவிட்டவே இல்லை.. இன்னும் கூற முடியவில்லையே என்று ஏக்கம் தான். ஆனாலும்.. என் பிள்ளைகள் என் பெருமை.

  lakshmi mam keka enakum thevitave illa...........

  ivlo positive vishayangal wow great......... neenga sonna ellame arumaiyana vishayangal mam..........

  inthana mugangal idhula entha mugathuku thaniya valtharathunu theriyala......... so avaroda kanavugal ninaivaaga valthukkal........

  bright future amaiya manamarntha valthukkal........

  neraya veelta sec kutty chutty kutty ah than irukangapa........ avarukum valthukkal...........

 4. #134
  accool's Avatar
  accool is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2012
  Location
  Salem
  Posts
  5,713

  Re: Any SPECIAL TALENTS of your kids .....

  Quote Originally Posted by Sriramajayam View Post
  சரிங்கோ மற்றும் நன்றிங்கோ!
  சொல்ல மறந்து விட்டானுங்கோ, நானும் என் குட்டி பாஸும் கிரிக்கெட் ரசிக வெறியர்கள்!!  rasigargal mattumillama veriyargal veraya......... paavam anni..........

  jv_66, Sriramajayam and sujibenzic like this.

 5. #135
  accool's Avatar
  accool is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2012
  Location
  Salem
  Posts
  5,713

  Re: Any SPECIAL TALENTS of your kids .....

  Quote Originally Posted by Sriramajayam View Post
  Already Over!
  காரணம், இங்கு சேலம் சிந்து வந்துள்ளார்!
  ha ha ha anna....... enaku free ah vilambaram ottareenga pola......

  suthi pottachuna nalathu than anna.........

  jv_66 and Sriramajayam like this.

 6. #136
  accool's Avatar
  accool is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2012
  Location
  Salem
  Posts
  5,713

  Re: Any SPECIAL TALENTS of your kids .....

  Quote Originally Posted by sujibenzic View Post
  ஜெயன் அக்கா...

  அவர் செம வாலு....இப்போ ப்ரீ- ஸ்கூல் போகிறார்...நம்ம ஊர் கணக்கில் UKG....கொஞ்சம் தாமதமாக தான் பிறந்தார்.
  ஆனா அந்த நாட்களுக்கெல்லாம் சேர்த்து என்னை செமையா டிரில் வாங்குபவர்..

  தலைவருக்கு கலைகளில் மிகவும் ஈடுபாடு அதிகம்.அதிலும் மிகவும் பிடித்த விஷயம் என்றால் ஓவியம் தான்.. அதென்னவோ தெரியல, அதில் பயங்கர ஆர்வம். வரையும் போது மட்டும் தான் ஒரே இடத்தில் இருப்பான். வேற ஒரு சமயம் கூட அவன் உட்கார்ந்து இருந்தத சரித்திரமே இல்லை. தானே வரைந்து விட்டு அதற்கு அழகா கற்பனை செய்து விளக்கம் கொடுப்பான். அது தான் நான் ஆச்சரிய படும் விஷயம்..

  இதற்கு சமமாக அவர் செய்யும் விஷயம், நீச்சல். எப்போதும் நீந்த சொன்னாலும் அய்யா தயார் தான்.அவ்வளவு பிடித்தம்.
  ஜிம்னாட்டிக்ஸ் நல்ல செய்வான்.சும்மாவே தலைகீழா தான் நிற்பான். இப்போ கேட்கவே வேண்டாம்.

  இது தவிர கட்டுமானம், புதியதாக ஏதாவது தானே செய்வதில் ஆர்வம் அதிகம்.அதற்காக என்னை அங்கு இங்கு நகர விடாமல் பிடித்து வைத்து கொள்வார். இந்த விடுமுறையில் அதிக நேரம் இதற்குதான் என் நேரமும் செலவளிகின்றது.

  இப்போதுள்ள குழந்தைகள் போல், எலேக்ட்ரோனிக் gadgets மீது தீராத காதல்... அதை ஆராய்ச்சி செய்வதில் பிரியம் அதிகம்..COMPUTER, LAPTOP, PHONE இதெல்லாம் எங்களைவிட சூப்பரா இயக்குவார்..( இப்போ எல்லா பசங்களும் அப்படி தானிருக்காங்க )இப்போது நான் டிஜிட்டல் பைண்டிங் செய்வதை பார்த்து , அவரும் அதில் வரைய ஆரம்பித்திருக்கிறார். இங்கே பெரும்பாலனவர்கள் சொன்னது போல், கார்,பைக் மீதும் ஆர்வம் அதிகம்.( BOYS are always boys !)

  அப்பறோம் ஜெயன் அக்கா, இவனுக்கும் உங்கள் மகன் மாதிரி சமையலில் ரொம்ப ரொம்ப ஆர்வம். நாங்களும் சொல்வோம், வருங்காலத்தில் நீ CATERING தான் படிக்க போறனு....எனக்கு சப்பாத்தி மாவு பிசைவதில் இருந்து, கேக் மிக்ஸ் அடித்து தருவது, டி, காபி , கலக்குவது, தோசை சுடுகிறேன்,இட்லி ஊற்றுகிறேன் என்று வம்பு செய்யும் அளவு சமையல் ஆர்வம் அதிகம்.

  ரொம்ப இரக்க குணம் அதிகம்..வேறு குழந்தைகளுக்கு அடி பட்டால் கூட இவன் சோகம் ஆகிடுவான். புத்தக பைத்தியம்..தினமும் நான்கு கதைகளாவது வாசிக்கணும்.

  மரத்துண்டுகளை இணைத்து வடிவங்கள் செய்து ( இதற்கு நான் உதவினேன்), அவன் வண்ணம் தீட்டிய சில பொருட்கள் உங்களுடன் பகிர்கிறேன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் வண்ண பொருத்தங்கள் அவன் தான் தேர்ந்தெடுப்பான். நான் அவனுக்கு உதவியால் அவ்வளவுதான். என் கை அதன் மேல் பட்டால் அனல் பறக்கும்.

  இதான்கா, எழுத சொன்னால் எழுதிட்டே இருப்பேன்..உங்களுக்கு தான் போர் அடிக்கும்.

  Attachment 111989Attachment 111990
  no way neenga evlo sonnalum bore adikathu sis..........

  kulainthaigal eppavume rasikathakkavargal than.......... adhula anaithu kulainthaigalume serthi than........

  but ivlo kutti paiyanuku kitchen la neenga evlo velai kudukareenga........ en chellatha ippadi than velai vangi kodumai paduthareengala hmmmmmm.........

  ungaluku piranthutu avan drawing la interest illa nu sonna than aachariyapadanum sis........... neenga vilakam kudupan nu sonnathu super ah iruku......... avan drawings inga share panunga sis kudave sir oda vilakamum....... kekanum nu aasaiya iruku.........

  oh swimming gymnastic hmm kalakara chellam...........

  acho choooo sweeeet kutty mathavangaluku adipatta kuda sogamagararu........ love u dear........

  last la onnu sonnengale ha ha kai patta kuda anal parakumnu karpanai panni parthen sis situation semaya iruku ha ha ha........

  hmm ini digital painting layum sir kalaka poraru.......... avare senja intha porul lam romba nalla iruku sis........

  enaku butterfly romba pidichiruku romba cute ah iruku....... what a colour combo.......... super ah irukunu sollunga sis.........

  sir oda kaivannangal ellame super ah iruku nan romba rasichen nu sollidunga sis.........

  all the very best for his bright future sis............

  jv_66 and sujibenzic like this.

 7. #137
  sujibenzic's Avatar
  sujibenzic is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Sujana
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  USA
  Posts
  4,160
  Blog Entries
  122

  Re: Any SPECIAL TALENTS of your kids .....

  Quote Originally Posted by accool View Post
  no way neenga evlo sonnalum bore adikathu sis..........

  kulainthaigal eppavume rasikathakkavargal than.......... adhula anaithu kulainthaigalume serthi than........

  but ivlo kutti paiyanuku kitchen la neenga evlo velai kudukareenga........ en chellatha ippadi than velai vangi kodumai paduthareengala hmmmmmm.........

  ungaluku piranthutu avan drawing la interest illa nu sonna than aachariyapadanum sis........... neenga vilakam kudupan nu sonnathu super ah iruku......... avan drawings inga share panunga sis kudave sir oda vilakamum....... kekanum nu aasaiya iruku.........

  oh swimming gymnastic hmm kalakara chellam...........

  acho choooo sweeeet kutty mathavangaluku adipatta kuda sogamagararu........ love u dear........

  last la onnu sonnengale ha ha kai patta kuda anal parakumnu karpanai panni parthen sis situation semaya iruku ha ha ha........

  hmm ini digital painting layum sir kalaka poraru.......... avare senja intha porul lam romba nalla iruku sis........

  enaku butterfly romba pidichiruku romba cute ah iruku....... what a colour combo.......... super ah irukunu sollunga sis.........

  sir oda kaivannangal ellame super ah iruku nan romba rasichen nu sollidunga sis.........

  all the very best for his bright future sis............

  Sind kutty,

  un porumaikku ellaiye illai po...evvalavu neelamaa comment eluthi irukka nee..

  yaru naan koduthen...avanaa vanthu vambu panni, 10 nimishathil mudikka vendiyathai arai mani neram panniduvaan.. me thaan aiyyo paavam..

  Aama nalla vilakkam koduppaan..antha vilakkathai vachu thaan enna varanjirukkaanu namakku puriyum...ha ha ha..adha share panna, unakku onnume puriyathu Sind...irunthaalum nalla panniyatha kandippa share panren..muttai muttaiyaa neraiya thalaigala varainjittu vanthu solluvaan, " amma, ennoda brothers and sisters" nu. Thats his favourite drawing theme.

  Yes pa..swimmingna sema craze avanukku..

  aama Sind poochi edhavathu adichitta kooda udane solluvaan, " Amma poochi paavamaa irukkraanga" (Lol... enna mariyaadhai paaru!! Mudiyala)

  Yes Sind, ippo computer mouse pidichu nalla varaiyiraan...innum chinna paiyyan thaane..so konjam kirukkalaa varum...but nalla colour sense avanukku..

  Thanks a lot dear..antha butterfly nethu thaan pannaan....adhukkum en kooda sandai..naan sonna colour edhuvume podala...podaa nu vittuten..

  innum oru speciality avankitta undu, bayangara memory power and grasping ability.

  Thanks a lot dear Sind kutty and wish you the same too..

  jv_66, vinomanian and accool like this.

 8. #138
  accool's Avatar
  accool is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2012
  Location
  Salem
  Posts
  5,713

  Re: Any SPECIAL TALENTS of your kids .....

  Quote Originally Posted by sujibenzic View Post
  Sind kutty,

  un porumaikku ellaiye illai po...evvalavu neelamaa comment eluthi irukka nee..

  yaru naan koduthen...avanaa vanthu vambu panni, 10 nimishathil mudikka vendiyathai arai mani neram panniduvaan.. me thaan aiyyo paavam..

  Aama nalla vilakkam koduppaan..antha vilakkathai vachu thaan enna varanjirukkaanu namakku puriyum...ha ha ha..adha share panna, unakku onnume puriyathu Sind...irunthaalum nalla panniyatha kandippa share panren..muttai muttaiyaa neraiya thalaigala varainjittu vanthu solluvaan, " amma, ennoda brothers and sisters" nu. Thats his favourite drawing theme.

  Yes pa..swimmingna sema craze avanukku..

  aama Sind poochi edhavathu adichitta kooda udane solluvaan, " Amma poochi paavamaa irukkraanga" (Lol... enna mariyaadhai paaru!! Mudiyala)

  Yes Sind, ippo computer mouse pidichu nalla varaiyiraan...innum chinna paiyyan thaane..so konjam kirukkalaa varum...but nalla colour sense avanukku..

  Thanks a lot dear..antha butterfly nethu thaan pannaan....adhukkum en kooda sandai..naan sonna colour edhuvume podala...podaa nu vittuten..

  innum oru speciality avankitta undu, bayangara memory power and grasping ability.

  Thanks a lot dear Sind kutty and wish you the same too..
  kutties enaku romba pidikum sis........ so avanga stories na evlovena kepen....... adhan periya comments vanthuduchu.......

  ha ha appadiya appo avaru ungaluku help panna vanthurukaru..... jayan aunty sonnangala entha dish pannalum nan paratuven nu ... adhe mathiri neengalum enga kutty ku paaratti encourage pannanum.......k.......

  sis kutty paiyan thana neenga avanoda karpanai thiranai than main ah pakanum..... neenga vena parunga ungala vida super ah varaivan avan....... neenga parthu kannu podama iruntha sari hmmmm.........

  wow avanoda fav theme enaku romba pidichiruku...... neraya pera serthu pidikara palakam sis adhu ippola irunthu irukarathu romba nallathu than.......

  hmm nalla neechal adikatum sis........

  wow poochi ku ivlo mariyathai ah cha en nenja thotuta da..........

  hmm colour sense than parthale theriyuthe sis semaya select panraru...... wow ellame romba alaga iruku.........

  welcome sis...... ha ha nalla velai avanoda ishtathuku colour kuduthurukan enaku intha colour combo butterfly than pidichiruku.......

  memory power ivlo adhigama appo future la over padips ah vum varaporaru...... good good........

  welcome and thank u very much sis.........

  jv_66, vinomanian and sujibenzic like this.

 9. #139
  nlakshmi's Avatar
  nlakshmi is offline Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  US
  Posts
  2,787
  Blog Entries
  11

  Re: Any SPECIAL TALENTS of your kids .....

  ippadi pala peroda vazhthukkal irundha.. avanudaiya vidamuyarchiyum sernthu... avan asai nerai verum endra nambikkai irukku... Nanri AC...
  Quote Originally Posted by accool View Post
  lakshmi mam keka enakum thevitave illa...........

  ivlo positive vishayangal wow great......... neenga sonna ellame arumaiyana vishayangal mam..........

  inthana mugangal idhula entha mugathuku thaniya valtharathunu theriyala......... so avaroda kanavugal ninaivaaga valthukkal........

  bright future amaiya manamarntha valthukkal........

  neraya veelta sec kutty chutty kutty ah than irukangapa........ avarukum valthukkal...........

  jv_66 and accool like this.

 10. #140
  accool's Avatar
  accool is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2012
  Location
  Salem
  Posts
  5,713

  Re: Any SPECIAL TALENTS of your kids .....

  Quote Originally Posted by nlakshmi View Post
  ippadi pala peroda vazhthukkal irundha.. avanudaiya vidamuyarchiyum sernthu... avan asai nerai verum endra nambikkai irukku... Nanri AC...
  enga valthukkal eppavum irukum mam........

  welcome mam..........

  jv_66 and sujibenzic like this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter