Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2087Likes

Any SPECIAL TALENTS of your kids .....


Discussions on "Any SPECIAL TALENTS of your kids ....." in "Kids Zone" forum.


  1. #171
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    nan pri akka mela romba kovama iruken...........

    nan potta reply neenga pakave illa.......

    nan naveen kuda frnd agaratha thaduka pakareengala........ no way.....

    en reply poi padinga odunga..........


    Sponsored Links

  2. #172
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by accool View Post
    nan pri akka mela romba kovama iruken...........

    nan potta reply neenga pakave illa.......

    nan naveen kuda frnd agaratha thaduka pakareengala........ no way.....

    en reply poi padinga odunga..........
    hey cool baby....
    enkey da potruka....
    en kannuku mattum theriyalada chellam...
    pls kuttima....entha pg.nu solliten...
    ne naveena boy frienda vachuko chellam...
    apa sree vendaama...he is also very handsome .....


  3. #173
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by accool View Post
    wowwwwwww priya akka...........

    naveen kalakararuuuuuuuuuu ......... my dear chellam naveen valthukkal dear un kanavugal ninaivaaga valthukkal...............

    kavithai rendume arputham............ evlo super thinking........

    idhu mattuma sports studies nu edhayum vittu vaikala.........

    scientist IAS hmm super ambition dear........ all the very best..........

    sree sir neraya chettai pannuveengala good good....... appadithan amma va bend edukanum.......

    oh oruthar IAS innoruthar IPS........ good chellams.......

    ippove thappu panravangala sudarathu IPS nu theriyuthu la akka samathu paiyana varuvan future la........... oh karate kathukaraa....... sree boss sree boss enakum karate kathukudunga sree boss plsssss.........

    sree drawings inga pottengana adhu enga kannukum alagu than pri akka...... sikiram inga share pannunga ........ nangalum parthu rasikanum la.........

    my hearty wishes to IAS and IPS..............
    hi cool baby....
    wahh hooooooo...........kandupidichiteney .....
    thanks da my dear kutty sis...
    I will convey ur wishes dear to both my kutties........
    sree sirta karathey kathuka variya....avlothan un munji maaripoitum da....
    chappathi maavattam pisanchituvaan sis...
    naveenta girlfrienda varavanu oru kavidhai eludhu dear...
    ipadi verumaney ketta avan accept panrano illayo ...nan accept panna maaten...

    hoi hoi sis...naveen unaku easya boyfriend aakituvaana...
    ask divi chittu...
    avaluku eludhina kavidhai onnu solren kelu...

    pullankulalin isaye
    ennidam pesa thayakkameno?

    nilavin alakey
    ennidam mukam kaatta thayakam yeno?


    naane ethirpaarkalada ipadinu ...divita oru naal chatingla odikkittan...
    kandippa avanuku unnai pidikkum sis

    Last edited by priyachandran; 4th Jul 2013 at 04:26 PM.

  4. #174
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by priyachandran View Post
    hey cool baby....
    enkey da potruka....
    en kannuku mattum theriyalada chellam...
    pls kuttima....entha pg.nu solliten...
    ne naveena boy frienda vachuko chellam...
    apa sree vendaama...he is also very handsome .....
    antha page la first post ey ennuthu than adhum periyyyyyyya post......

    adhuve kannu theriyalaya ungaluku hmmmmmm...... eye doc kita ponga first........

    ha ha boy frnd ah vachukaratha ha ha ha nalla amma neenga.......

    wow intha week enaku boy frnds week ah........ erkanave thara sis and rams sis pasangaluku book paniruken latest ah sarav sis paiyana ippo unga naveen and sree........ ha ha ha..........

    sree than viji akka ku jodi nu ninaichen...........


  5. #175
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by priyachandran View Post
    hi cool baby....
    wahh hooooooo...........kandupidichiteney .....
    thanks da my dear kutty sis...
    I will convey ur wishes dear to both my kutties........
    sree sirta karathey kathuka variya....avlothan un munji maaripoitum da....
    chappathi maavattam pisanchituvaan sis...
    naveenta girlfrienda varavanu oru kavidhai eludhu dear...
    ipadi verumaney ketta avan accept panrano illayo ...nan accept panna maaten...

    hoi hoi sis...naveen unaku easya boyfriend aakituvaana...
    ask divi chittu...
    avaluku eludhina kavidhai onnu solren kelu...

    pullankulalin isaye
    ennidam pesa thayakkameno?

    nilavin alakey
    ennidam mukam kaatta thayakam yeno?


    naane ethirpaarkalada ipadinu ...divita oru naal chatingla odikkittan...
    kandippa avanuku unnai pidikkum sis
    akka u r welcome.........

    yaya varen kathukuduka sollunga.......... neenga thappa purinjukiteenga.......

    neenga kathuka pona than munji chappathi mavu agum....... engalukulam super ah sollikuduparu........ nanga crt pannikuvom la...........

    ha ha ha kavithai eluthanuma paruda nan frnd nu thana sonnen....... girl frnd boy frnd nu neenga than sonnenga ippo enna kavithai nu bongattam adareenga.......... ippadilam aasai kattti mosam panna kudathu solliputten...........

    wow super kavithai ....... hmmm nan pesarapo kandipa enkitayum ottikuvan akka..........


    nanga 3 perum frnds aagitu ungala bend kalatarom parunga.........

    hrithika, jv_66 and priyachandran like this.

  6. #176
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by selvipandiyan View Post
    ஜெயந்தி,accool .......
    என் பெரிய மகன் t c s ல வேலை பார்க்கிறார்...கம்ப்யுட்டர் என்ஜினியர் ..இப்போதான் மேரேஜ் பண்ணினார். சிறியவர் பி .இ கடைசி வருடம் படிக்கிறார். பெரியவனுக்கு நண்பர்கள் வட்டம் அதிகம். நல்ல கலகலப்பு . சின்னவர் பேசவே மாட்டார். பொறுக்கி எடுத்த மாதிரி வெகு சில நண்பர்கள்தான். எப்போவாச்சும் வாய் திறந்தால் நச்சுன்னு ஒரு கமெண்ட் இருக்கும். ஆனால், எல்லா விஷயமும் அறிந்து வைத்து இருப்பார். தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ள மாட்டார். எனக்கு கணினி பரிச்சயம் சின்னவரால்தான். பொறுமையா சொல்லி கொடுப்பார். அணுகுண்டே வெடிச்சாலும், அப்படியான்னு சாதாரணமா இருப்பார். பெரியவர் அப்படியே நேர் எதிர். புத்தகம் என்றால் என்ன ன்னு கேட்பார். எப்போவும் பேஸ் புக் மட்டும்தான். சினிமா பைத்தியம். பல தரம் பார்த்திருந்தாலும், மொக்கை படமா இருந்தாலும் முதல் முறையா பாக்குற மாதிரி பார்ப்பார்.!!! காது வலிக்கும்வரை அரட்டை அடிப்பார்.

    ஓ ......நீங்க செல்வி "அக்கா " வா .....சரி சரி ....உங்க பிள்ளைங்க பற்றி சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம் .

    மருமக எப்பிடி....உங்க பிள்ளைக்கு ஈடு கொடுத்து பேசுறாங்களா இல்லை ஆப்போஸிட் ஆ .....

    எப்பிடிப்பா அது , "அணுகுண்டே வெடிச்சாலும் அசராம " இருக்காரு உங்க சின்னப் பையன்

    எனக்கும் என் மகன்தான் கம்ப்யூட்டர் ஆசான் .

    Jayanthy





  7. #177
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by vinomanian View Post
    கம்ப்யூட்டர் என்ஜினியரா ரொம்ப சந்தோசம் . அதுவும் ஜியாகிரஃபி ல interest கேட்கவே வித்தியாசமா இருக்கு . அதுலையும் பிரகாசிக்க வாழ்த்துக்கள்-பா. எல்லாரையும் மாதிரி இல்லாமல் வித்தியாசமான துறையில பிரகாசிக்க விட்டுஇருக்கலாம்ல . நான் உங்க கூட டூ .

    விக்கி உங்க சமையல் சாப்பிட ஆசை பெங்களூர் வந்தா செய்து தருவீங்களா ? கல்யாண சமையல் சாதம் விக்கி சமைத்தால் பிரமாதம் என்று பாடுவேன் . ப்ளீஸ்

    இல்லை பா .....எனக்கு ஜியாகிரஃபி ல ரொம்ப இண்டரெஸ்ட் (ஆனா நானும் அதை படிக்கலை), அதே மாதிரி அவனுக்கும் . இப்போ சாஃப்ட்வேர் இஞ்சீனியர் ஆக இருக்கறதுனால , கிடைக்கிற அளவு ஃப்யூச்சர் , ஜியாகிரஃபி ல நம்ம நாட்டுல இருக்காதே .....

    அதைத் தவிர "என்னோட சேவை (வேலையின் மூலம் ) இந்திய நாட்டுக்கு மட்டும்தான் சொந்தம் .....எந்த நாட்டுக்கு போய் படிச்சுட்டு வந்தாலும் , இந்தியாவுல தான் நான் வேலை பார்க்கிறதா இருக்கேன் , வெளி நாட்டுல செட்டில் ஆகுற எண்ணம் இன்னி வரை இல்லை " னு சொல்லிட்டு இருக்கானே .

    கண்டிப்பா அவன் சமையல் சாப்பிட எல்லாரும் பெங்களூர் வாங்கப்பா .....சூப்பர் ஆ செஞ்சு போடுவான் .

    Jayanthy





  8. #178
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    ஓ ....செல்விக்கா .....உங்களுக்கு குட்டி பேரனும் பொறந்தாச்சா....என்ன பேரு குட்டிக்கு

    Jayanthy





  9. #179
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by priyachandran View Post
    தோழி ஜெயந்திக்கு நன்றி ...
    அழகிய தருணங்கள்...
    அழகிய பகிர்வு ...
    இங்கு பகிர்ந்த அணைத்து தோழமைகளின் பிள்ளைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    வளர்ந்த பிள்ளைகள் ஆனாலும் பெற்றோர்களுக்கு என்றும் சிறு பிள்ளைகள் தான் .

    அவர்கள் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் ரசிப்பர், சில நேரம் வியக்கவும் செய்வோம் .

    எனது பெரிய மகன் நவீன் .....

    செஸ் விளையாடுவதில் ஆர்வம் உள்ளவர் .
    பாட்மிட்டன் , ஸ்விமிங் கோச்சிங் போகிறார் .
    படிப்பில் கில்லாடி ...கேள்வி கேட்க ஆரம்பித்தால் நிறுத்தமாட்டார் .....நான் நம் அறிவை தீட்டி நிறைய தெரிந்து வைக்க வேண்டும் .
    அறிவியல் பாடம் அவருக்கு பிடித்த பாடம் .
    அப்துல் கலாம் மிகவும் பிடிக்கும் . இவரை போல் விஞ்ஞானி ஆவது என்பது வருங்கால கனவு .
    ias ஆர்வம் உள்ளார் .
    கட்டுரைபோட்டிகளில் பரிசுகள் வாங்கி உள்ளார் .
    இதுதான் எனக்கு போன வருடம் வரை தெரியும் ..ஆனால் போன வருடம் இறுதியில் மரம் வளர்ப்போம் பற்றி பள்ளியில் கவிதை எழுதி வர சொல்ல ...
    அன்று தான் என் மகனின் இன்னொரு திறமையும் தெரிந்தது .

    (மரம் வளர்ப்போம் ,மரம் வளர்ப்போம் !)

    மரம் வளர்ப்போம் ! மரம் வளர்ப்போம் !
    மழை பொழிய மரம் வளர்ப்போம் !
    சந்தோசம் பொழியும் மழலை வாழ்க்கை
    அமைதி தரும் சிட்டுகுருவி !
    பறவைகள் வாழுமிடம் , அது
    விலங்குகள் வாழுமிடம்
    நம் முன்னோர் வாழ்ந்த இடம்
    அது நம் முன்னோர் வாழ்ந்த இடம்
    மரம் வளர்ப்பது நல்ல குணம்
    அது நம்மை பேணிகாத்து
    குளிர்ச்சியை தருமிடம்
    அது குளிர்ச்சியை தருமிடம் !
    (மரம் வளர்ப்போம் ) ரீபிட்
    ஜாதி வேறுபாடு இல்லாத மனித வாழ்க்கை ,
    ஒன்றாய் வாழும் மனித இனம்
    குழந்தைகள் விளையாடுமிடம் !
    அது குழந்தைகள் விளையாடுமிடம்
    சிரித்து பேசுமிடம் ,சந்தோசம் தருமிடம்
    அது சந்தோசம் தருமிடம்
    கிருஷ்ணரின் புல்லங்குழல் இசையது
    மயிலின் அழகது
    நிலவின் அழகை கொண்டது
    அது நிலவின் அழகை கொண்டது
    இயற்கையின் அழகை காப்பது நம் மரமே !
    அது திருடுவது நம் மனமே !
    செயற்கை இல்லாத வாழ்கை தருவது நம் மரமே !
    மரம் அழிய நாமும் அழிவோம் !
    மக்களின் செல்வமும் அழியும் !
    மரம் வளர்ப்போம் ! மரம் வளர்ப்போம் !
    மழை பொழிய மரம் வளர்ப்போம் !

    by m.j.naveen

    இந்த வரிகள் அனைத்தும் என் மகன் எழுதியது ...
    நான் அவனிடம் கேட்டேன் ...எதுக்குமா ரெண்டு தடவை சில வரிகள ரீபிட் பண்றனு ...
    அவன் அப்பதான்மா பாட்டு மாதரி இருக்கும்னு சொன்னான் .
    படித்து முதல் மார்க் வாங்கும்போது பட்ட சந்தோசத்தை விட அவனாக எழுதிய வரிகள் என்னை தத்தளிக்க வைத்தது .எப்படிலாம் யோசிக்கிறான் என்று நினைத்து பார்த்தேன் .
    அவன் கலவென்று பேசும் ரகமில்லை .
    எதுவென்றாலும் நாமேலே பேச வைத்து ,அவன் வாய் வழியாக வாங்கணும் .(அமைதி )

    idhu indru avan eludhiyathu....
    Idhai mattum potunkamma ...maram paatu vendamnu sonnaan ...

    தாய்

    தாயின் வழியில் வந்த பெண்ணே

    தாய்குலத்தை தோன்றி வைக்கும் தாய்குலமே !!
    அருள்தருவாய் நீயே ,
    என் உள்ளக் கோவிலே
    தாய்குலமே !
    பாச வடிவமே ,.என் அறிவை தோற்றும் தெய்வமே !
    அன்பின் வடிவமே ,உன் வம்ச செல்வமே
    அனைவரையும் சீர்த்தாய் நீயே !

    உன் சிரிப்பில் வேதனையை
    தாங்கி நிற்கும் தெய்வமே
    என் தாய்குலமே ,என் தாயே நீயே !!
    by m.j.naveen
    கிபோர்ட் கிளாஸ் ஆர்வமாக தற்போது போய்கொண்டிர்கிறான்.


    என் இளைய மகன் ஸ்ரீ ராம் ...

    கிருஷ்ணரின் சேட்டைகளை கொண்டவன் .
    இப்பதைக்கு அவனுடைய கவனம் எல்லாம் விளையாட்டில்தான் .
    என்ன அக போறேன்னு கேட்டல் ips இல்லேன்னா மிலிடரி சொல்வான் .
    ஏன்டா குட்டி நு கேட்டால் அபதான் நிறைய பேர சுடலாம் சொல்வான் .
    யாரடா என்றால் தப்பு செய்றவங்களை என்பான் .
    கராத்தேயில் ஆர்வம் .
    இந்த வருடம் பயிற்சி எடுக்கிறான் .
    சரியான வாயாடன் .
    நிறைய படம் கிறுக்குவான்
    ....என் கண்ணுக்குஅனைத்தும் அழகே ...
    சிறிது காலம் போனால்தான், இவனுக்குள் இருக்கும் திறமை தெரியும் பார்க்கலாம் .

    நவீனின் திறமைகள் வியக்க வைக்குது பிரியா . தாயின் அடியொற்றி அவன் இந்த வயதிலேயே எழுதியுள்ள கவிதைகள் சொல்லொணா இனபத்தைத் தருகிறது தோழி ..அவனின் விருப்பப்படியே ஒரு சைண்டிஸ்ட் ஆக வாழ்த்துக்கள் . எல்லா விளையாட்டுக்களிலும் பிரகசிக்கட்டும்

    ஸ்ரீராமின் எண்ணம் இந்த வயதிலேயே எவ்வளவு நாட்டுப்பற்றுடன் இருக்கிறான் இந்தச் சிறுவன் என்று மலைக்க வைக்கிறது .

    என் மகனும் கராத்தே வில் brown belt வரை வாங்கி இருக்கான் பா. அதைப் போலவே ஸ்ரீராமும் பிளாக் பெல்ட் வாங்க வாழ்த்துக்கள் .



    Jayanthy





  10. #180
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by nlakshmi View Post
    வாவ்... நல்ல திரி..நன்றி ஜெயந்தி..

    பிள்ளைகளின் பெருமையை பற்றி கூறுவது என்றால் பெற்றோர்களுக்கு அதிலும் அம்மாக்களுக்கு திகட்டுமா என்ன.. நானும் விதி விலக்கில்லை..


    என் பெரிய பையனின் பெயர் அனிருத்..

    அவன் மிகவும் திறமைசாலி. அவனுக்கு பல முகங்கள். ஐஸ் ஸ்கேடர், ச்விம்மர், பட்டிங் பியானிஸ்ட். படிப்பில் மிகவும் கெட்டி. அறிவியல், கணக்கு என்றால் உயிர். நான்கு வயதில் அவன் planets பற்றி அறிந்து வைத்திருந்தான். பனி சறுக்கு(ski) என் கணவருடன் சிகரத்தின் உச்சிக்கு சென்று ஐந்து வயதில் இருந்து செய்து வருகிறான்.


    அவன் புத்தக பிரியன்.நான்கு வயது முதல் அவனாகவே புத்தகம்(100 ப) வாசிப்பான். இப்பொழுது அது வளர்ந்து pyscology , abstract புத்தகங்களில் வந்து இருக்கிறது. அவன் வீட்டிலிலேயே ஒரு சின்ன ரேடியோ செய்து இருக்கிறான். நாசா Astronomer அக விருப்பம். பார்க்கலாம்.


    இதை எல்லாம் விட,எனக்கு மிகவும் பெருமை தந்த விஷயம்.
    "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொள் என்னும் சொல் "
    இந்த குறளை நான் அனுபவித்தேன். அவன் சயின்ஸ் அபிடேர் கிளாஸ் சேர்ந்தான். மூன்று session முடிந்து விட்டது.. இந்திய செல்வதால், செலவின் காரணமாக நான்காவது நான் அனுப்ப வேண்டாம் என்று முடிவு எடுத்து இருந்தேன். அனால் அந்த அறிவியல் ஆசிரியை, என்னை தொலைபேசியில் அனிருத் சேரவில்லையா இந்த session என்று கேட்டார்.. நான் அந்த காரணத்தை சொன்னேன். அதற்க்கு அவர், அனிருத் மிகவும் நல்ல மாணவன். அவன் கிளாசில் இருந்தால், அவன் மட்டும் இல்லாமல் அவனை சுற்றி இருகின்றவர்களும் நன்மை அடைகிறார்கள். மிகவும் பிற மாணவர்களுக்கு உதவுகிறான்.. போசிடிவே attitude நிறைந்தவன். நீங்கள் பணம் செலுத்தவே வேண்டாம். அவனை இந்த session க்கு அனுப்பி வையுங்கள். அவனுக்கு சொல்லி தருவதில் எங்களுக்கு மிகவும் சந்தோசம் தருகின்றது. என்று கூறினார்கள்.


    அந்த நிமிடம் நான் எப்படி உணர்ந்தேன் என்று என்னால் விவரிக்க முடியவில்லை.. என்கண்ணில் கண்ணீர் நிற்கவில்லை.. அனந்த கண்ணீர் என்று சொல்வது இது தான என்று அன்று உணர்ந்தேன்...


    மிகவும் நல்ல பிள்ளை.. உதவுவதில் முதல் நிற்பான். சக மாணவர்களுக்கு புரியவில்லை என்றால் பொறுமையாக கற்று கொடுப்பான்..ஒரு வரி காமிக்ஸ் நிறைய எழுதுவான். புது இடத்தில உடனே நட்பு சேர்க்கும் திறமை மிக்கவன்....

    ன் சுட்டி பையன் பெயர் ஆதித்யா.

    இவர் அவர் அண்ணனுக்கு முற்றிலும் மாறுபட்டு குணம் உடையவர். மிகவும் குறும்பு பண்ணும் சுட்டி குட்டி அவர். அவரும் ஐஸ் ஸ்கடிங், ஸ்விம்மிங் கற்றுக்கொள்ள தொடங்கி உள்ளார். இவருக்கு கார் என்றல் பயித்தியம்.. கார் என்பதை விட அதன் சக்கரத்தில் அவருக்கு அப்படி ஒரு லயிப்பு. வீட்டில் சக்கரம் வைத்து எந்த ஒரு பொருளையும் விட மாட்டான். விளையாட்டில், முக்கியமாக கால்பந்தில் ஆர்வம் அதிகம். பார்போம், இவர் எப்படி வளர்கிறார் என்று..


    என்ன மிகவும் போர் அடித்து விட்டேனே.. எனக்கு தெவிட்டவே இல்லை.. இன்னும் கூற முடியவில்லையே என்று ஏக்கம் தான். ஆனாலும்.. என் பிள்ளைகள் என் பெருமை.



    வாவ் ,......லக்ஷ்மி ......அநிருத் கலக்கறாரே......எந்த கிளாஸ் பா .....இவ்ளோ சின்ன வயசுல மலை உச்சி வரை போய், பிரமாதம் ......அந்த டீச்சர் இப்படி சொல்லும் அளவுக்கு இருக்காரு னா, எவ்ளோ திறைமை இருக்கணும் .....இந்த வயசுலேயே பாசிட்டிவ் ஆட்டிட்யூட் வேற ...... ஒரு வரி காமிக்ஸ் வேறயா .....சூபெர்ப் ......நாசா வில் வேலை கிடைக்க வாழ்த்துக்கள்

    ஆதித்யா வும் சளைச்சவர் இல்லயா ......ஹ....ஹ....ஹா......அது எப்பிடிப்பா .....இந்த சின்ன பையன்கள் எல்லாரும் இந்த "வீல் " மேலேயே குறியா இருக்காங்க .....என் பையனும் சின்னவன இருக்கும்போது , அவன் வச்சு இருக்குற வண்டி (டாய்) உடைஞ்சு போனாலும் , அதுக்கு பாக்கி இருக்குற 4 வீல் வச்சுக்கிட்டு அதேயே பார்த்துகிட்டு ஓட்டுவான் . நான் கூட கிண்டல் பண்ணுவேன் , "பேசாம உனக்கு , ஃபுல் வண்டி வாங்குறதை விட , 4 வீல் மட்டும் வாங்கிக் குடுக்கலாம் போலிருக்கே " அப்டினு .
    பெரிய சாக்கர் ப்ளேயர் ஆக வாழ்த்துக்கள் .


    என்னப்பா இது .....இன்னும் எவ்வளோ வேணா உங்க பசங்களை பத்தி சொல்லுங்க .....நாங்க படிக்க (கேட்க ) ரெடி ......எல்லாருக்கும் எவ்ளோ சந்தோஷம் தெரியுமா



    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter