Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2087Likes

Any SPECIAL TALENTS of your kids .....


Discussions on "Any SPECIAL TALENTS of your kids ....." in "Kids Zone" forum.


  1. #211
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by priyasarangapan View Post
    அய்யோ!!!! நான் ஆன்ட்டி இல்ல!!!
    சரிங்கோ, அப்போ அக்காவா? அல்லது பாட்டியா?






    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #212
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by kavitha_rishi View Post
    priya, unmaiyagave unga paiyanoda kavithai ellam super.avan yaru priyavoda paiyanache summava.
    thankyou sudha....
    avan ennai vida nalla eludhuvan pa...
    avan use panra words enakey aachrayma iruku da....


  3. #213
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by kavitha_rishi View Post
    இந்த திரி அருமையா இருக்கு ஜெயந்திகா . எல்லா குட்டிசும் கலக்குறாங்க . ஒவ்வொரு குழந்தைக்கும் அதற்கென்று ஒரு திறமை அதை கண்டுபிடிப்பது தாயோட திறமை .எல்லா குட்டிசுகும் ஒரு சலாம் போடறேன்பா .

    ஆமாம் சுதா ....எல்லாருமே சூப்பர் குட்டீஸ் தான் .

    உங்க பொண்ணுங்களை பத்தியும் சொல்லுங்களேன் சுதா


    அவங்க பேர் என்ன , என்ன படிக்கறாங்க, எல்லாம் சொல்லுங்க பா

    Jayanthy





  4. #214
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by selvipandiyan View Post
    rompa naal asai niraiveriducha??? ippo kulu kulunnu irukkume???
    nalla varuvinkapaa !!!!!!! irukku unkalukku ellam !!! enakkavathu mahan, konjam lata paati ayirukken........unkalukku ponnu aakkum !!!!seekiram thathaa aayiduvinga........ analum, rompa happya irukken........

    செல்விக்கா , விசு வோட பொண்ணு இப்போ அவரோட பிசினஸ் ல ஹெல்ப் பண்றதா அவரே சொல்லிட்டார் .

    அதனால நல்ல பெரிய பொண்ணுதானே அவங்களும்.

    ஸோ, இந்த வருஷமோ இல்லை அடுத்த வருஷமோ அவங்களுக்கு கல்யாணம் செஞ்சுடுவார் . ஸோ , இன்னும் 1 அல்லது 2 வருஷத்துல விசு வும் சீக்ரம் தாத்தா ஆகிடுவார் தானே




    Jayanthy





  5. #215
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by priyasarangapan View Post
    ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டிங்களா!!!! எல்லாரையும் கலாக்கிறிங்க!

    வாங்க வாங்க ப்ரியா .....உங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கா ....இருந்தா அவங்களைப் பத்தி சொல்லுங்களேன்

    விசு இப்டி காலாய்கிறதாலே தானே அவருக்கு penmai cheerer award குடுத்து இருக்காங்க

    Jayanthy





  6. #216
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by jv_66 View Post
    செல்விக்கா , விசு வோட பொண்ணு இப்போ அவரோட பிசினஸ் ல ஹெல்ப் பண்றதா அவரே சொல்லிட்டார் .

    அதனால நல்ல பெரிய பொண்ணுதானே அவங்களும்.

    ஸோ, இந்த வருஷமோ இல்லை அடுத்த வருஷமோ அவங்களுக்கு கல்யாணம் செஞ்சுடுவார் . ஸோ , இன்னும் 1 அல்லது 2 வருஷத்துல விசு வும் சீக்ரம் தாத்தா ஆகிடுவார் தானே


    ஜெயந்தி.........
    இப்படி ஒரு நல்ல சேதி சொன்னதுக்கு ரொம்ப நன்றி. இருக்கு தம்பி உங்களுக்கு !!!!
    இன்னிலேருந்து நாட்களை எண்ணிக்கிட்டு இருக்கோம் !!!!!!!! என்னை மாதிரி எத்தனை பேரோ தெரியாது ... பெண்மையே எதிர் பார்த்துகிட்டு இருக்கு !!!!!!


  7. #217
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by vijivedachalam View Post
    hey sweety name enna da..sollave illa.....
    Name Shayne Enrik da..


  8. #218
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    oh shayne......lovely name da.....ena da un update eppo da....ennoda updae potuten..
    Quote Originally Posted by sujibenzic View Post
    Name Shayne Enrik da..


    life is so beautiful....

  9. #219
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by jv_66 View Post
    பெண்டாஸ்டிக் சுஜனா......இவ்ளோ குட்டி பையன் ....எவ்ளோ அழகா இந்தக் கைவேலை செய்து இருக்கான் ......பார்த்துக் கிட்டே இருக்கலாம் போலிருக்கு ......அம்மா கிட்டேர்ந்து அப்டியே வரையர திறமை வந்து இருக்கா .....பிரமாதம் ......இப்போவே டிஜிட்டல் பெயிண்டிங் வேற ஆரம்பிச்சாச்சா ......சமையல் ல வேற உதவியா ....ஆஹா .....எல்லா துறைலயும் பிரகாசிக்க வாழ்த்துக்கள் . இரக்க குணம் வேறயா ....


    நீங்க எவ்ளோ வேணா சொல்லுங்க சுஜனா .....நாங்க ரொம்ப ரொம்ப ஆர்வமா இருக்கோம் ....இந்தக் குட்டிப் பையனின் சுட்டிகளை கேட்க .....
    Thanks JV ka..
    antha kai velaikal avan seyrathukku kaiyyaal naanthaan...kaivelaikalil aaravam adhikamaa thaan irukku ka..naan edhuvum induce panrathillai..avanga schoolil avan kaamicha aarvatha paarthu thaan avanukku painting n arts la interest irukku nu kandupidichen. aana naan assistant mattum thaan.. Avar thaan instruction koduppar..

    Neenga unga son samayal thiramai paththi sonnathum enakku ivan nyabagam thaan vanthathu...ivanum unga paiyan maathiri cooking la kalakkuvaan nu ninaikkiren..

    Digital painting aarvam irukku ka avanukku...ippodhaikku colour coloura kirukkuraan..poga poga paarkalaam..music keyboardilum aarvam irukku..poga poga thaan theriyum avanukku nijamaana interest edhu nu?!

    Thanks a lot for your hearty wishes and blessing sis..


  10. #220
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by vijivedachalam View Post
    oh shayne......lovely name da.....ena da un update eppo da....ennoda updae potuten..
    Thanks Viji...Ippo dhaan potten da...en system innaikku konjam problem pannidichu. paarthen...ini poi padichu comments podaren from 3 rd epi naan padikkanum...


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter