Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2087Likes

Any SPECIAL TALENTS of your kids .....


Discussions on "Any SPECIAL TALENTS of your kids ....." in "Kids Zone" forum.


  1. #271
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,752

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by Sriramajayam View Post
    அவள் என்னப்பா சொல்லறது! சுருக்கமா சொன்னால்,
    அவள் படிப்பில் கெட்டிகாரி.. ஒரு முறை டபுள் படிப்பு உயர்வு வாங்கினாள்.
    அதாவது ஆறாம் வகுப்பு படிக்காமல், 5ம் வகுப்பிலிருந்து 7ம் வகுப்புக்கு படித்தாள். அதுமட்டுமல்லாமல், அவளுக்கு நிறைய உலக பொது விஷயங்கள் தெரியும்.. உதாரணமாக என்னை விட வெளிநாட்டிற்கு பல முறை பொய் வந்து உள்ளாள். குறிப்பாக யு.எஸ்.ஏ, மிடில் ஈஸ்ட், பாங்காக், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா நாடுகள். அதனால் அவைக்கு நிறைய அயல் நாட்டு விவகாரங்கள் தெரியும்..

    Attachment 111704
    hi vichu sir

    ithana naala solave illa

    so talented pola unga ponnu

    ama avanga pera solala

    any way say my regards to her


    Sponsored Links

  2. #272
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by Sriramajayam View Post

    அயோயோ!
    அயோயோ!
    அயோயோ!



    என்னாது? எல்லா பாட்டிமார்களும், ஆன்ட்டிமார்களும், அக்காமார்களும், தங்கைமார்களும், கூட்டணி சேர்ந்து விட்டார்களோ?



    ஓடுரா விசு!

    இங்கே இருந்தால் ஆபத்து!!



    idhu pudhusa enna anna........

    unga vishayathula eppavume nanga kootu than anna..........


  3. #273
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,752

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by lashmi View Post
    wow!!!!!!!! super nathan sir...unga ponnu sema talent....ipdithaan irukanum ...futurela kandippa ava oru periya insprationa niryaperuku irukkaporaa....nalla konduvanga sir unga ponnai....padikumbothu enakku romba santhosama irukku...avalukku enngaloda vaazhththukkal sollidunga sir

    என்னோட பொண்ணும் கொஞ்சம் திறமையான பொண்ணுதான்.....5 வயதில் இருந்தே பாரத நாட்டியம்...9 வயதில் எங்கள் ஊர் ஈஸ்வரன் கோவிலில் சிவன் ராத்திரி அன்று அவளோடிய முதல் மேடை நடனம்.எல்லாரும் ஆச்ரியபட்டங்க ...

    அதே மாதிரி பாட்டும் நன்றாக பாடுவாள்.கர்நாடக சங்கீதம் 7 வருடங்களாக கத்து கிட்டு இருக்கிறாள் ....மாநில அளவில் பாட்டு போட்டியில் கலந்து கொண்டிருகிறாள்.

    அதே போல் சிறு வயதில் இருந்தே பேச்சு போட்டியில் எப்போதும் முதல் பரிசுதான்.

    இதைவிட அவளோட சிறப்பு எல்லாரயும் பேச்சினாலே கவர்ந்து விடுவாள்.அவளை எல்லாருக்கும் பிடிக்கும்.முதல் சந்திப்பிலே அவளை எல்லாருக்கும் பிடிக்க வைத்து விடுவாள்.
    எப்போதும் சிரித்து கொண்டே இருப்பாள்

    haha machi

    appu yaru un ponnachae so pesa kattukudukka venam


    enga ravi anna ponnukku talents kurachalava irukkum

    so superana future is waiting for appu da

    convey my wishes to her


  4. #274
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,752

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by silentsounds View Post
    இது ஒரு நல்ல பகிர்வு..! நமது பிள்ளைகளிடம் நாம் பார்த்து ரசித்த விஷயங்கள் பல இருந்தாலும் ஒரு சிலவற்றை உற்று நோக்கினால் அவர்களின் ஆர்வம் புரியும். அதுவே நம்மை ஆச்சர்யத்திலும் ஆழ்த்தும்
    என்பதில் ஐயமில்லை.

    அப்படி நான் என் பிள்ளைகளிடம் உற்று நோக்கியது..!


    நிர்மல்..(1st..)


    பார்க்க ரொம்ப அமைதி. பேசுவது அதிகம். ஜெயந்தியும்...சுமதியும் சொல்வது போலவே கார்,பைக் மற்றும் பல வாகனங்களைப் பற்றிய அனைத்துவித விஷயங்களும் அத்துபடி.


    அனைத்திலும் ஆராய்சிதான்....எதைப்பார்த்தாலும் அதில் ஒளிந்திருக்கும் அறிவியலை அலசுவதுதான்.

    மற்றும் கதை, கவிதை என எழுதும் பழக்கம்.

    இப்போது உங்களுக்காக ஒருகவிதை அவன் எழுதியது.


    குழந்தை

    உன் கண்களில் உள்ள கண்ணீர்த் துளிகள்
    மேகத்திலிருந்து வரும் மழைத் துளிகள்..!
    உன் சிரிப்பு சப்த்தங்கள்
    தரையில் விழும் சில்லறைகள்..!
    உன் மழலை மொழிகள்
    தேன் போன்று என் செவியில் பாய்கிறது..!
    இவ்வுலகில் உள்ள அனைத்தும் ஒன்றுமில்லை
    உன்னைத் தவிர -அதுதான்
    தாய் பெற்றெடுத்த
    "குழந்தை"



    தர்ஷன்..(2nd..)

    நம் பயன்பாட்டில் இருக்கும் அனைத்தையும் கழட்டி மாட்டும் அறிவு.
    இசை மீது இருக்கும் வியப்பூட்டும் அறிவு ஆச்சர்யம் தரும் விஷயங்கள்.
    கேள்விகள் கேட்பது இவனுக்கு பிடித்த விஷயம்.


    இவர்களை சமாளிப்பது சற்று கடினமாக இருந்தாலும் அவர்கள் இதுபோன்ற செயல்களை செய்யும் பொழுது
    ஆனந்ததிற்கு அளவில்லை என்பதை உணரமுடிகிறது. இதுவே அவர்களை மேலும் ஊக்குவிக்க எத்தனிக்கிறது..!

    hi guna sir

    super nirmal kavithai and darshan talents

    convey my wishes and regards to both sir

    all the best for ur bright future brothers


  5. #275
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,976
    Blog Entries
    43

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by jash View Post
    haha machi

    appu yaru un ponnachae so pesa kattukudukka venam


    enga ravi anna ponnukku talents kurachalava irukkum

    so superana future is waiting for appu da

    convey my wishes to her
    kandippa unnoda wishes sollirenda...

    athu enna pechukku mattum naanu...mathathukku unga ravi anna...aanaalum em pugalai paraparathukku vera aaley vendom...neegalaey pothum

    tks jash

    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



  6. #276
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by kavitha_rishi View Post
    என் பெரிய பொண்ணு பெயர் ரோஷ்னி .இப்போ 12th படிக்கிறா .அவ ஒரு பாஸ்கெட்பால் பிளேயர் ,பரதநாட்டியம் சூப்பரா ஆடுவா ,அப்புறம் எங்க வீட்டுல அவளுக்கு செல்லபெயர் விக்கி pedianu ஏன்னா எதைப்பற்றி வேண்டுமானாலும் அவள்கிட்ட கேட்கலாம் .எப்போ படிச்சு தெரிஞ்சுகிரானு தெரியலை .ஆனா ஸ்டோரீஸ் படிக்க சொன்னா மட்டும் தலை தெறிக்க ஓடிடுவா .அவள் படித்த ஒரே ஸ்டோரி twilight தான் .tv கூட ஆர்ட் அட்டாக் ,mad அந்த மாதிரி creative ப்ரோக்ராம்ம்ஸ் தான் பார்ப்பா .அவ தங்கைக்கு ஸ்கூல் exibhition காக தாஜ்மஹால் பண்ணி குடுத்து இருக்கிறாள் .drawing competitonsle எல்லாம் நிறைய பரிசுகள் வாங்கி இருக்கிறாள் .swimmingum அவளே classuku போகமலே தானே கற்றுகொண்டாள் .

    என்னோட இரண்டாவது பெண் பெயர் சம்யுக்தா .6th படிக்கிறாள் .சம்யுக்தா ஒரு நல்ல டான்சர் .டோஹவில் அவள் கலந்துகொள்ளாத டான்ஸ் ப்ரோக்ராம்மேசே இல்லன்னு சொல்லலாம்.அக்கா மாதிரியே இவளும் சூப்பரா வரைவாள் .ஸ்கூலில் ஒரு competion கூட கலந்துக்காம இருக்க மட்டாள் .ரொம்ப ஸ்போர்டிவ இருப்பாள் .ஒவ்வொரு வருட முடிவிலும் அவள் கையில் minimum 20certifiates இருக்கும் .ஸ்கூலில் prekg யில் இருந்து 12th வரை எல்லா லெவல் friendum உண்டு .பரதநாட்டியம் ,பாட்டு ,drawing ,ஸ்விம்மிங் னு classes போய்ட்டு இருக்கிறாள் .இதை தவிர karate கிளாஸ் போக வேண்டும்னு கேட்டுட்டு இருக்குறா அது எதுகுணா அக்காவை அடிபதற்காக .
    wow kavi sis

    unga ponnunga pathi keka romba santhoshama iruku....

    avangaluku bright bright future kidaika valthukkal sis...........

    rendu perukullayum evlo talents...... romba happy ah iruku therinjikarapo..........


  7. #277
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by kavitha_rishi View Post
    Picture poda try panninepa athu sariya varala
    ponnunga picture ah sis..........

    aanalum karate akka va adikava kathukarathu pavam..........


  8. #278
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by accool View Post
    wow kavi sis

    unga ponnunga pathi keka romba santhoshama iruku....

    avangaluku bright bright future kidaika valthukkal sis...........

    rendu perukullayum evlo talents...... romba happy ah iruku therinjikarapo..........
    thanks da sindu.

    என் கிறுக்கல்கள்


    என் கிறுக்கல்கள்-comments

  9. #279
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by accool View Post
    ponnunga picture ah sis..........

    aanalum karate akka va adikava kathukarathu pavam..........
    rendu perum fight panrapa supera irukkum sindu oru nailmpolishuku adichupanga parungha super.oruthar mudi innurothar kaiyil irukkum nalla roll aghi fight pannuvangha.nan nalla enjoy pannuven.enaku intha chance ellam kidaikave illai eena nan engha veetula ore ponnu sanda pota ammavodathan podanum.

    என் கிறுக்கல்கள்


    என் கிறுக்கல்கள்-comments

  10. #280
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by accool View Post
    ponnunga picture ah sis..........

    aanalum karate akka va adikava kathukarathu pavam..........
    ponnunga pic illapa,en ponnu panna tajmahal picturum avaloda paintingsum podalamnu try panninen athu load agala.athu ipadla irukum load agha mattenghtuthu.

    என் கிறுக்கல்கள்


    என் கிறுக்கல்கள்-comments

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter