Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2087Likes

Any SPECIAL TALENTS of your kids .....


Discussions on "Any SPECIAL TALENTS of your kids ....." in "Kids Zone" forum.


  1. #381
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by accool View Post
    ha ha ha akka sema sema.........

    ella style um solliteengale.............
    illa avaru stylula trailor mattumey kaamichirken....
    main picture....nammaleya mudiatuta samy.....

    ipa avarota one of the styla oru notice koduthirlam...
    hello naathan annaa...
    PLs see pg.no 37........



    Sponsored Links

  2. #382
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by Sriramajayam View Post
    அடப்பாவி, இப்போவே முடிவு செய்து விட்டாயா! விட்டா உன் காலடிலே இருக்க சொல்லி விடுவாய்!




    mates, c u later. I hav work.

    avaru paavam nu thana sonnen........ adimai nu sonnenaa.........

    bye anna take care........


  3. #383
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by priyachandran View Post
    illa avaru stylula trailor mattumey kaamichirken....
    main picture....nammaleya mudiatuta samy.....

    ipa avarota one of the styla oru notice koduthirlam...
    hello naathan annaa...
    PLs see pg.no 37........
    ha ha ha akkaaaaaaaa..................


  4. #384
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,531

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by kavitha_rishi View Post
    என் பெரிய பொண்ணு பெயர் ரோஷ்னி .இப்போ 12th படிக்கிறா .அவ ஒரு பாஸ்கெட்பால் பிளேயர் ,பரதநாட்டியம் சூப்பரா ஆடுவா ,அப்புறம் எங்க வீட்டுல அவளுக்கு செல்லபெயர் விக்கி pedianu ஏன்னா எதைப்பற்றி வேண்டுமானாலும் அவள்கிட்ட கேட்கலாம் .எப்போ படிச்சு தெரிஞ்சுகிரானு தெரியலை .ஆனா ஸ்டோரீஸ் படிக்க சொன்னா மட்டும் தலை தெறிக்க ஓடிடுவா .அவள் படித்த ஒரே ஸ்டோரி twilight தான் .tv கூட ஆர்ட் அட்டாக் ,mad அந்த மாதிரி creative ப்ரோக்ராம்ம்ஸ் தான் பார்ப்பா .அவ தங்கைக்கு ஸ்கூல் exibhition காக தாஜ்மஹால் பண்ணி குடுத்து இருக்கிறாள் .drawing competitonsle எல்லாம் நிறைய பரிசுகள் வாங்கி இருக்கிறாள் .swimmingum அவளே classuku போகமலே தானே கற்றுகொண்டாள் .

    என்னோட இரண்டாவது பெண் பெயர் சம்யுக்தா .6th படிக்கிறாள் .சம்யுக்தா ஒரு நல்ல டான்சர் .டோஹவில் அவள் கலந்துகொள்ளாத டான்ஸ் ப்ரோக்ராம்மேசே இல்லன்னு சொல்லலாம்.அக்கா மாதிரியே இவளும் சூப்பரா வரைவாள் .ஸ்கூலில் ஒரு competion கூட கலந்துக்காம இருக்க மட்டாள் .ரொம்ப ஸ்போர்டிவ இருப்பாள் .ஒவ்வொரு வருட முடிவிலும் அவள் கையில் minimum 20certifiates இருக்கும் .ஸ்கூலில் prekg யில் இருந்து 12th வரை எல்லா லெவல் friendum உண்டு .பரதநாட்டியம் ,பாட்டு ,drawing ,ஸ்விம்மிங் னு classes போய்ட்டு இருக்கிறாள் .இதை தவிர karate கிளாஸ் போக வேண்டும்னு கேட்டுட்டு இருக்குறா அது எதுகுணா அக்காவை அடிபதற்காக .
    ஹாய் சுதா,

    உங்க பெண்களோட திறமைகள் அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். பெண்கள் இப்படி எல்லா துறையிலும் தேர்ந்தவங்களா இருக்கிறது ரொம்ப சந்தோஷப்பட வேண்டிய விஷயம். அந்த சகலகலாவல்லி ரெண்டு பேருக்கும் என் ஆசிகளையும், வாழ்த்துக்களையும் சொல்லுங்கள். கீழே உள்ள லிங்க்-இல் உள்ள திரியில் உங்கள் பெண்களின் ஓவியங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நாங்களும் கண்டு களிப்புறுவோம். அந்தத் திரியில் என் மகனின் ஓவியங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளேன்.

    Share your Children's Drawing/Painting Here


  5. #385
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by sumathisrini View Post
    ஹாய் சுதா,

    உங்க பெண்களோட திறமைகள் அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். பெண்கள் இப்படி எல்லா துறையிலும் தேர்ந்தவங்களா இருக்கிறது ரொம்ப சந்தோஷப்பட வேண்டிய விஷயம். அந்த சகலகலாவல்லி ரெண்டு பேருக்கும் என் ஆசிகளையும், வாழ்த்துக்களையும் சொல்லுங்கள். கீழே உள்ள லிங்க்-இல் உள்ள திரியில் உங்கள் பெண்களின் ஓவியங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நாங்களும் கண்டு களிப்புறுவோம். அந்தத் திரியில் என் மகனின் ஓவியங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளேன்.

    Share your Children's Drawing/Painting Here
    Romba nanri sumathy.kandippa avangaloda paintings upload panren.

    என் கிறுக்கல்கள்


    என் கிறுக்கல்கள்-comments

  6. #386
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by kavitha_rishi View Post
    என் பெரிய பொண்ணு பெயர் ரோஷ்னி .இப்போ 12th படிக்கிறா .அவ ஒரு பாஸ்கெட்பால் பிளேயர் ,பரதநாட்டியம் சூப்பரா ஆடுவா ,அப்புறம் எங்க வீட்டுல அவளுக்கு செல்லபெயர் விக்கி pedianu ஏன்னா எதைப்பற்றி வேண்டுமானாலும் அவள்கிட்ட கேட்கலாம் .எப்போ படிச்சு தெரிஞ்சுகிரானு தெரியலை .ஆனா ஸ்டோரீஸ் படிக்க சொன்னா மட்டும் தலை தெறிக்க ஓடிடுவா .அவள் படித்த ஒரே ஸ்டோரி twilight தான் .tv கூட ஆர்ட் அட்டாக் ,mad அந்த மாதிரி creative ப்ரோக்ராம்ம்ஸ் தான் பார்ப்பா .அவ தங்கைக்கு ஸ்கூல் exibhition காக தாஜ்மஹால் பண்ணி குடுத்து இருக்கிறாள் .drawing competitonsle எல்லாம் நிறைய பரிசுகள் வாங்கி இருக்கிறாள் .swimmingum அவளே classuku போகமலே தானே கற்றுகொண்டாள் .

    என்னோட இரண்டாவது பெண் பெயர் சம்யுக்தா .6th படிக்கிறாள் .சம்யுக்தா ஒரு நல்ல டான்சர் .டோஹவில் அவள் கலந்துகொள்ளாத டான்ஸ் ப்ரோக்ராம்மேசே இல்லன்னு சொல்லலாம்.அக்கா மாதிரியே இவளும் சூப்பரா வரைவாள் .ஸ்கூலில் ஒரு competion கூட கலந்துக்காம இருக்க மட்டாள் .ரொம்ப ஸ்போர்டிவ இருப்பாள் .ஒவ்வொரு வருட முடிவிலும் அவள் கையில் minimum 20certifiates இருக்கும் .ஸ்கூலில் prekg யில் இருந்து 12th வரை எல்லா லெவல் friendum உண்டு .பரதநாட்டியம் ,பாட்டு ,drawing ,ஸ்விம்மிங் னு classes போய்ட்டு இருக்கிறாள் .இதை தவிர karate கிளாஸ் போக வேண்டும்னு கேட்டுட்டு இருக்குறா அது எதுகுணா அக்காவை அடிபதற்காக .

    அட அட .....ரோஷினி யும் சம்யுக்தா வும் கலக்கராங்களே சுதா ....பிரமாதம் .....தானே ஸ்விம்மிங் கத்துகிட்டாளா ரோஷினி .....எவ்ளோ ஒரு ஆர்வம் .....ரெண்டு பேருமே டான்சர் , வரயரதுல கில்லாடிகளா ....எக்கச்சக்க ப்ரைஸ் வாங்குராங்களா ....கேட்கவே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு சுதா .....


    ஸ்கூலில் prekg யில் இருந்து 12th வரை எல்லா லெவல் friendum உண்டு



    நம்ம ஜெனிலியா மாதிரியா .....,,.......


    என்னது ...அக்காவ அடிக்கறதுக்காக கராட்டே கிளாஸ் போகணுமா.....ஹ....ஹ...ஹா


    ரெண்டு பேருமே ரொம்ப நல்லா வர வாழ்த்துக்கள் சுதா



    Jayanthy





  7. #387
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by Sriramajayam View Post
    இப்போ என் குட்டி பாஸ் மேலாண்மையில் முனைவர் படிப்பு படிக்கிறாள்.(INDIA) (முதல் வருடம்). 2011' யில் முதுநிலை படிப்பில் ஆரோக்கியம் அறிவியல் என்ற பிரிவில் படித்தாள் (JHU - USA )
    நிச்சயமாக உங்க வாழ்த்தை சொல்லுகிறேன்!!!
    நன்றி பற்பல!





    ஓ ....அருமை பேபி......ஹெல்த் & ந்யூட்ரிஷன் ஆ .....இப்போ P.hd. ல எதுல ஸ்பெஷலைஸ் பண்றாங்க பேபி ......ஓ ...administration வா ....ரொம்ப நல்லது

    பாருங்க விசு ......இதத்தானே நானும் சொன்னேன் ....அவங்க ஒரு 23 அல்லது 24 வயசுல இருப்பாங்க (பேபி ) அப்டினு ......இது வழக்கமா பெண்களுக்கு கல்யாணம் செய்யக் கூடிய வயசு தானே .....இதுக்கு இவ்ளோ வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்தீங்க ......

    உங்க பெண்ணைப் பற்றி தெரிஞ்சுகிட்டதுல எங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப சந்தோஷம் .

    அவங்க P.hd. வெற்றிகரமா முடிக்க வாழ்த்துக்கள் .


    Last edited by jv_66; 7th Jul 2013 at 01:36 PM.
    Jayanthy





  8. #388
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by jv_66 View Post
    அட அட .....ரோஷினி யும் சம்யுக்தா வும் கலக்கராங்களே சுதா ....பிரமாதம் .....தானே ஸ்விம்மிங் கத்துகிட்டாளா ரோஷினி .....எவ்ளோ ஒரு ஆர்வம் .....ரெண்டு பேருமே டான்சர் , வரயரதுல கில்லாடிகளா ....எக்கச்சக்க ப்ரைஸ் வாங்குராங்களா ....கேட்கவே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு சுதா .....






    நம்ம ஜெனிலியா மாதிரியா .....,,.......


    என்னது ...அக்காவ அடிக்கறதுக்காக கராட்டே கிளாஸ் போகணுமா.....ஹ....ஹ...ஹா


    ரெண்டு பேருமே ரொம்ப நல்லா வர வாழ்த்துக்கள் சுதா

    Thanks jayanthyka.amamka jenniliya mathirithan.scholla pona en periya ponna yarukume theriyathu avanga princi kekuranga ava padikira class section ellam solli neenga samyukthavoda mother thane appadinu.en ponnungulai schooluku kootitu pona driver sollrar unga periya ponna rendu varusham kootitu poi irukken aana oru varthai pesala,chinna ponna aaru masam than kootitu ponen en kadhe damage ayidum pola irukku madamunu sonnarnu parthukonga.

    என் கிறுக்கல்கள்


    என் கிறுக்கல்கள்-comments

  9. #389
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by jv_66 View Post
    ஓ ....அருமை பேபி......ஹெல்த் & ந்யூட்ரிஷன் ஆ .....இப்போ P.hd. ல எதுல ஸ்பெஷலைஸ் பண்றாங்க பேபி ......ஓ ...administration வா ....ரொம்ப நல்லது

    பாருங்க விசு ......இதத்தானே நானும் சொன்னேன் ....அவங்க ஒரு 23 அல்லது 24 வயசுல இருப்பாங்க (பேபி ) அப்டினு ......இது வழக்கமா பெண்களுக்கு கல்யாணம் செய்யக் கூடிய வயசு தானே .....இதுக்கு இவ்ளோ வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்தீங்க ......

    உங்க பெண்ணைப் பற்றி தெரிஞ்சுகிட்டதுல எங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப சந்தோஷம் .

    அவங்க P.hd. வெற்றிகரமா முடிக்க வாழ்த்துக்கள் .
    Ippo oru vishayam confirm ayiduchu. Visu anna vanthu kandippa thatha than.

    என் கிறுக்கல்கள்


    என் கிறுக்கல்கள்-comments

  10. #390
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Hee Hee!!





    Quote Originally Posted by priyachandran View Post
    unmai annaa...anbaale serntha koottam than..



    style styluthaan super styluthan ..
    ithu namma nathan style...
    supero super style thaan ....








    ஓடுரா விசு!

    இங்கே இருந்தால் ஆபத்து!!



    accool and priyachandran like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter