Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2087Likes

Any SPECIAL TALENTS of your kids .....


Discussions on "Any SPECIAL TALENTS of your kids ....." in "Kids Zone" forum.


  1. #401
    Gender
    Female
    Join Date
    Jun 2014
    Location
    india
    Posts
    56

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    hi, first of all nice thread and thanks for everybody sharing the great moment..
    my Little one also have some spl talent,
    He can tell any car brand which is on road..even Lamborgini.. and able to tell more than 100 countries of capitals..
    only thing we had done is just had given some 2 youtube videos.. everyday morning he use to see that before going to school.. with in a week he himself started telling...
    and mobile phone... he use to remove everything part by part..tell the parts of mobiles also..
    He use to listen what we talk.. and use to say.. "mom download me that movie.." first we didn't even know he is using th word download...
    So every kid have some spl talent.. only thing is we have to identify that,,


    Sponsored Links
    jv_66, gloria and RathideviDeva like this.

  2. #402
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by poniyinselvan View Post
    hi, first of all nice thread and thanks for everybody sharing the great moment..
    my Little one also have some spl talent,
    He can tell any car brand which is on road..even Lamborgini.. and able to tell more than 100 countries of capitals..
    only thing we had done is just had given some 2 youtube videos.. everyday morning he use to see that before going to school.. with in a week he himself started telling...
    and mobile phone... he use to remove everything part by part..tell the parts of mobiles also..
    He use to listen what we talk.. and use to say.. "mom download me that movie.." first we didn't even know he is using th word download...
    So every kid have some spl talent.. only thing is we have to identify that,,

    Thanks friend.

    Very nice to hear about your son and his wonderful talents.

    Thanks for sharing this with us.

    rajisugu likes this.
    Jayanthy





  3. #403
    rajisugu's Avatar
    rajisugu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    2,418

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Hi jayanthi akka @jv_66
    எனக்கு ஒரே ஒரு குட்டி செல்லம் தான் , 6th படிக்கிறான் .நல்லா drawing பண்ணுவான் .இப்போ keyboard class 2 மாதமா போய் கொண்டு இருக்கான் .எனக்கு மௌன ராகம் படத்தோட theme song புடிக்கும்னு youtubeல onedayல கத்துகிட்டு play பண்ணி காண்பித்தான்.

    Last edited by rajisugu; 19th Mar 2015 at 03:52 PM.
    jv_66, gloria and RathideviDeva like this.

  4. #404
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    ஜெயந்தி அக்கா சூப்பர் thread...
    பிள்ளைகள் பத்தி பேசணும்னா யாருக்கு பிடிக்காது... எனக்கு ரெண்டு குட்டீஸ்.. ஒரு பொண்ணு , ஒரு பையன்..

    பொண்ணு ஈஸ்மேரல்டா :

    கொஞ்சம் அமைதி... ரொம்ப சென்ச்டிவ்... பெயிண்டிங் சூப்பரா செய்வா... எம்ப்ராய்டரி அழகா செய்வா... நான் சொல்லி தரலை அவங்களே கத்துக்கிட்ட... கரப்ட் வொர்க் எல்லாம் அருமையா செய்வா... கண்ணு பார்த்தா கை செய்யும்... ம்யூசிக்ல ஆர்வம் அதிகம் அழகா படுவா... ஒபேரா படுறேன் சொல்லி நம்ப ஒப்பாரி வைக்கும் வரை விடாம பாடுவா... இப்போ கொஞ்ச நாளா சமையல் பக்கம் அவங்க பார்வை திரும்பி இருக்கு.. வயசு 11...

    பையன் ஷான் கார்ல் :

    இவன் பயங்கர வாலு... செம மண்டை... நல்ல படிப்ஸ்... நிறைய கதை எழுதுறார்... எவ்ளோ காஸ்ட்லியான விளையாட்டு வாங்கி கொடுத்தாலும் ஒரு மணி நேரம் தான்... பார்ட் பார்டா பிரிச்சி கைல கொடுத்துடுவார்... பேச்சில் மன்னன்... இவரை யாராலும் சமாளிக்க முடியாது... எல்லோரையும் ஈஸியா வசியம் பண்ணிடுவான்... டீச்சர்சை தினமும் அழ வைத்து என் வயிற்றில் புளியை கரைப்பது இவர் மெயின் டுட்டி வயசு 9...


  5. #405
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by rajisugu View Post
    Hi jayanthi akka @jv_66
    எனக்கு ஒரே ஒரு குட்டி செல்லம் தான் , 6th படிக்கிறான் .நல்லா drawing பண்ணுவான் .இப்போ keyboard class 2 மாதமா போய் கொண்டு இருக்கான் .எனக்கு மௌன ராகம் படத்தோட theme song புடிக்கும்னு youtubeல onedayல கத்துகிட்டு play பண்ணி காண்பித்தான்.
    தேங்க்ஸ் சுகந்தி @rajisugu

    அட ....சூப்பரா வரைவாரா குட்டி பையன் ...என்ன பேரு அவருக்கு ?

    நீங்க அவரோட drawings எல்லாம் இந்த கீழே உள்ள லிங்க்ல போடலாம் மா .

    Share your Children's Drawing/Painting Here


    வாவ் ....என்ன ஒரு திறமை & ஆர்வம் இல்ல ....கீ போர்ட் வாசிக்கறதுல....நாங்க எல்லாரும் wishes சொன்னோம்னு சொல்லிடுங்க .

    அடுத்தது இதே போல டென்னிஸ் & கிரிக்கெட் லயும் நல்லாவே கலக்குவார் பாருங்க .

    Last edited by jv_66; 20th Mar 2015 at 02:21 PM.
    Jayanthy





  6. #406
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by gloria View Post
    ஜெயந்தி அக்கா சூப்பர் thread...
    பிள்ளைகள் பத்தி பேசணும்னா யாருக்கு பிடிக்காது... எனக்கு ரெண்டு குட்டீஸ்.. ஒரு பொண்ணு , ஒரு பையன்..

    பொண்ணு ஈஸ்மேரல்டா :

    கொஞ்சம் அமைதி... ரொம்ப சென்ச்டிவ்... பெயிண்டிங் சூப்பரா செய்வா... எம்ப்ராய்டரி அழகா செய்வா... நான் சொல்லி தரலை அவங்களே கத்துக்கிட்ட... கரப்ட் வொர்க் எல்லாம் அருமையா செய்வா... கண்ணு பார்த்தா கை செய்யும்... ம்யூசிக்ல ஆர்வம் அதிகம் அழகா படுவா... ஒபேரா படுறேன் சொல்லி நம்ப ஒப்பாரி வைக்கும் வரை விடாம பாடுவா... இப்போ கொஞ்ச நாளா சமையல் பக்கம் அவங்க பார்வை திரும்பி இருக்கு.. வயசு 11...

    பையன் ஷான் கார்ல் :

    இவன் பயங்கர வாலு... செம மண்டை... நல்ல படிப்ஸ்... நிறைய கதை எழுதுறார்... எவ்ளோ காஸ்ட்லியான விளையாட்டு வாங்கி கொடுத்தாலும் ஒரு மணி நேரம் தான்... பார்ட் பார்டா பிரிச்சி கைல கொடுத்துடுவார்... பேச்சில் மன்னன்... இவரை யாராலும் சமாளிக்க முடியாது... எல்லோரையும் ஈஸியா வசியம் பண்ணிடுவான்... டீச்சர்சை தினமும் அழ வைத்து என் வயிற்றில் புளியை கரைப்பது இவர் மெயின் டுட்டி வயசு 9...
    தேங்க்ஸ் க்ளோரியா @gloria

    ஹப்பாடி .....இந்த 11 வயசுல இந்த ஈச்மேரல்டாவுக்கு எத்தனை திறமைகள் . கண் பார்த்ததை கை செய்றது எல்லாருக்கும் கை வராது . எல்லா விஷயங்களையும் ஒரு கை பார்க்காம விட மாட்டாங்க போலவே . பாட்டு , கைவேலை , சமையல் ......சூப்பர் ..... உன்னை ரொம்பவே பெருமை படுத்த போறா உன் பொண்ணு .

    ஆஹா ...இப்போவே ஷான் கதையெழுத தொடங்கிட்டாரா ....ஹ ...ஹ...ஹ.. எல்லா ஆம்பிளை பசங்களை போலவே , விளையாட்டு சாமான்களை பிரிச்சு மேய்ஞ்சுடுவாரா இவரும் .நல்லா பேசி , எல்லாரையும் மயக்கிடுவாரா ....சூப்பர் . ஹ ...ஹ...ஹா ...டீச்சர்சை அழ வைக்கிறாரா ....

    ஆக ரெண்டு பசங்களும் உன்னோட வாரிசுன்னு இப்போலேர்ந்தே நிரூபிக்கறாங்க .

    Jayanthy





  7. #407
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,453

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    ஹாய் ஜெயந்தி..

    ம்ம்ம் இந்த tag வசதி வந்தது உண்மையில் மிகவும் நல்லா இருக்கு இல்லையா..இல்லையென்றால் எனக்கு இங்கு வரும் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது .
    இளவரசிக்கும் ...tag பண்ணும் உங்களுக்கும் நன்றி நன்றி..

    நல்ல திரெட்...

    என் குட்டீஸ் மூன்று பேருமே டென்னிஸ் விளையாடுவார்கள் ...

    அதிலும் சின்னவன் டெனிஸ் ராக்டை விட சின்னதாக இருக்கும் போதே விளையாடத் தொடங்கியவன்...மூத்த அண்ணாவுடன் சேர்ந்து.

    இங்கு ஒவ்வொரு ப்ரொவின்சிலும் உள்ள மிகத் திறமையான பிள்ளைகளை எடுத்து ''டெனிஸ் பொண்ட ''பயற்சி கொடுக்கும். அதில் என் சின்னவனும் இருக்கிறான்..இது ரெண்டாவது வருடம்...எனக்குத் தெரிந்து எங்க நோர்த் ஹொலண்டில இவன் மட்டுத்தான் ஒரு வெளிநாட்டுப் பிள்ளை.

    மூன்றுபேருமே நிறைய போட்டிகள் விளையாடுவார்கள்...ஆனால் இனி படிப்பு அதிகரிக்க அதிகரிக்க என்ன செய்யப் போகிறான்களோ தெரியாது...மூன்று பேருமே படிப்பிலும் மிகவும் சுட்டி...

    அதைவிட மூன்று பேருமே நான்கு வயதில் இருந்து வாசிக்கத் தொடங்கியவர்கள் ..வாசிப்பதில் மன்னர்கள்..விளையாட்டுப் போக வீட்டில் இருந்தால், அவர்கள் கையில் கட்டாயம் புத்தகம் இருக்கும்...

    அடுத்து ரெண்டாவது மகன் சித்திரக் கதைகள் எழுதுவான்...தானே படமும் கீறி குட்டியா கதைகளும் எழுதுவான்...

    மூத்தவனுக்கு இப்போதெல்லாம் அம்மா சமைக்கும் போது சேர்ந்து சமைக்க ஆசை..ஆனால் அம்மாவுக்குத்தான் சமைக்கும் போது யாரையும் கிட்ட விடமும் விருப்பம் வாராதே.....


    rajisugu, jv_66, repplyuma and 5 others like this.
    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  8. #408
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    ஜெயந்தி அக்கா ...நல்ல த்ரெட கா ..

    என் பெரிய பையன் ....அவனுக்கு ஒரு விஷயம் பிடித்தா தானே முயற்சி செய்து கத்துப்பான் ....self-learning அதிகம் இவன் கிட்ட ...maths/science ரொம்ப interest ..division அவனாவே கத்துக்கிட்டான் ..படிப்பதை நியாபகம் வைத்து தேவையானப்போ சரியா சொல்லுவான் ..பியானோ interest வந்து என்கிட்டே கேட்டு online பார்த்து அவனே வாசிக்க ஆரம்பித்தான் ..இப்போ கிளாஸ் போறான் ..கராத்தேவும் அப்படி தான் ..இப்போ கிளாஸ் போறான் ..

    சின்னவர் ..சுட்டி ....ரொம்ப ஷார்ப்..சீக்கிரம் விஷயங்களை கத்துப்பார் ..நிறைய வரைவார் ...கற்பனை பண்ணி அவரே atmosphere create பண்ணி விளையாடிவார் ...இப்போ கார்-gps இதெல்லாம் ..வீட்ல இருக்கற chair-டேபிள் போன் ரிமோட் இதெல்லாம் வைத்து arrange பண்ணி விளையாடுவார் ..வாய் கொஞ்சம் ஜாஸ்தி ..பேசி மீள முடியாது ..

    Last edited by repplyuma; 20th Mar 2015 at 08:08 PM.
    - உமா உதய்

  9. #409
    rajisugu's Avatar
    rajisugu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    2,418

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by jv_66 View Post
    தேங்க்ஸ் சுகந்தி @rajisugu

    அட ....சூப்பரா வரைவாரா குட்டி பையன் ...என்ன பேரு அவருக்கு ?

    நீங்க அவரோட drawings எல்லாம் இந்த கீழே உள்ள லிங்க்ல போடலாம் மா .

    Share your Children's Drawing/Painting Here


    வாவ் ....என்ன ஒரு திறமை & ஆர்வம் இல்ல ....கீ போர்ட் வாசிக்கறதுல....நாங்க எல்லாரும் wishes சொன்னோம்னு சொல்லிடுங்க .

    அடுத்தது இதே போல டென்னிஸ் & கிரிக்கெட் லயும் நல்லாவே கலக்குவார் பாருங்க .
    அவனுடைய பெயர் நிதேஷ் அக்கா .Thanks for your wishes and blessings akka.

    jv_66 and RathideviDeva like this.

  10. #410
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    எனக்கு மூணு பசங்க.

    மூத்தவர் சரவணன் வயசு 24, lab tech கடைசி செமஸ்டர். கண் பார்த்தால் கை செய்யும் கேரெக்டர். செஸ் விளையாடத் தெரியும், பென்சில் ஸ்கெட்ச் செய்வார், straw அல்லது பேப்பர் ரோல் செய்து, அழகா பாக்ஸ் செய்வார். என்னோட பேன்சி தோடுகளோ, நகைகளோ உடைந்து விட்டால், அதில் இருக்கும் கொக்கி, மணி போன்றவைகளைக் கொண்டு கீசெயின், போனில் தொங்கவிட செயின் போன்றவை செய்வார். computer ஏதும் தகராறு செய்தால், அப்பாவுக்கே ஆலோசனை சொல்ல கூடிய ஆள். ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். நிறைய புத்தகங்கள் படிப்பார். ஹர்ரி போட்டர் புத்தகங்கள் வாங்கி படித்து, மூவிக்கும் கதைக்கும் என்ன வித்தியாசம் என்று ஆராய்ச்சி செய்யும் ஆள். நல்ல புத்திசாலி ஆனால் கொஞ்சம் சோம்பேறி.


    இரண்டாமவர் சசிதர் 23, electric electronic engineer இறுதி ஆண்டு. இவருக்கு ஸ்போர்ட்ஸ் தான் முதல். futsal விளையாடுவதில் மிகவும் ஆர்வம்.பள்ளி படிக்கும் போது electrical பொருட்களை கழற்றி, மறுபடியும் பூட்டி விடுவதில் கில்லாடி. அதனாலேயே, என் கணவர் அவரை இந்த course படிக்க வைத்தார். படிப்பில் கொஞ்சம் சுமார்தான். வேறு எதிலும் விருப்பம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.


    மூன்றாமவர் குணாளன் வயது 18, போன வருடம் பள்ளி இறுதியாண்டு முடித்து விட்டு, இப்போது A level செய்கிறார். ஒரு வருடம் முடிந்து, accounts செய்யப் போவதாக தெரிகிறது(?). படிப்பில் இவரும் சுமார்தான். இவருக்கும் ஸ்போர்ட்ஸ் தான் முதல். futsal விளையாடுகிறார், அப்புறம் பாடி பில்டிங் செய்வதில் மிகவும் விருப்பம். போனில் கேம் விளையாடுவதில் மிகவும் ஆர்வம். புட்பால் பத்தி எனக்கு சொல்லி கொடுத்த ஆள் இவர்தான். என்னிடம் ரொம்ப க்ளோஸ்.

    jv_66, gloria, ponschellam and 1 others like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter