Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree2087Likes

Any SPECIAL TALENTS of your kids .....


Discussions on "Any SPECIAL TALENTS of your kids ....." in "Kids Zone" forum.


  1. #411
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by rosei View Post
    ஹாய் ஜெயந்தி..

    ம்ம்ம் இந்த tag வசதி வந்தது உண்மையில் மிகவும் நல்லா இருக்கு இல்லையா..இல்லையென்றால் எனக்கு இங்கு வரும் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது .
    இளவரசிக்கும் ...tag பண்ணும் உங்களுக்கும் நன்றி நன்றி..

    நல்ல திரெட்...

    என் குட்டீஸ் மூன்று பேருமே டென்னிஸ் விளையாடுவார்கள் ...

    அதிலும் சின்னவன் டெனிஸ் ராக்டை விட சின்னதாக இருக்கும் போதே விளையாடத் தொடங்கியவன்...மூத்த அண்ணாவுடன் சேர்ந்து.

    இங்கு ஒவ்வொரு ப்ரொவின்சிலும் உள்ள மிகத் திறமையான பிள்ளைகளை எடுத்து ''டெனிஸ் பொண்ட ''பயற்சி கொடுக்கும். அதில் என் சின்னவனும் இருக்கிறான்..இது ரெண்டாவது வருடம்...எனக்குத் தெரிந்து எங்க நோர்த் ஹொலண்டில இவன் மட்டுத்தான் ஒரு வெளிநாட்டுப் பிள்ளை.

    மூன்றுபேருமே நிறைய போட்டிகள் விளையாடுவார்கள்...ஆனால் இனி படிப்பு அதிகரிக்க அதிகரிக்க என்ன செய்யப் போகிறான்களோ தெரியாது...மூன்று பேருமே படிப்பிலும் மிகவும் சுட்டி...

    அதைவிட மூன்று பேருமே நான்கு வயதில் இருந்து வாசிக்கத் தொடங்கியவர்கள் ..வாசிப்பதில் மன்னர்கள்..விளையாட்டுப் போக வீட்டில் இருந்தால், அவர்கள் கையில் கட்டாயம் புத்தகம் இருக்கும்...

    அடுத்து ரெண்டாவது மகன் சித்திரக் கதைகள் எழுதுவான்...தானே படமும் கீறி குட்டியா கதைகளும் எழுதுவான்...

    மூத்தவனுக்கு இப்போதெல்லாம் அம்மா சமைக்கும் போது சேர்ந்து சமைக்க ஆசை..ஆனால் அம்மாவுக்குத்தான் சமைக்கும் போது யாரையும் கிட்ட விடமும் விருப்பம் வாராதே.....
    தேங்க்ஸ் ரோசி .

    3 பேருமே டென்னிஸ் பிரியர்களா .....சூப்பர் .

    ஆஹா ....இந்த சின்னவர் இப்படி கலக்குறாரே .....

    இந்தக் காலப் பிள்ளைகள் வாசிக்கிறார்கள் என்பதை கேட்கவே அதிசியம்தான் . அதிலும் உங்க 3 பிள்ளைகளும் அப்படியே எனும்போது மகிழ்ச்சி .

    இரண்டாமவர் சித்திரம் வரைந்து கதையும் எழுதுவாரா ....வருங்கால.....ரோசன் கஜன் (ஆண்பால் ) தயார் .

    எவ்வளவு பெருமை இல்லையா ....வெளிநாட்டு பையன் மற்றவர்களுள் முதன்மையாக இருப்பது .

    ஹ ...ஹ...ஹா...பாவம்பா ....கொஞ்சம் பெரியவரையும் சமையல்ல ஈடுபடுத்தி , உங்களை போலவே அடுத்த வாரிசை உருவாக்குங்க .


    Sponsored Links
    rosei likes this.
    Jayanthy





  2. #412
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by repplyuma View Post
    ஜெயந்தி அக்கா ...நல்ல த்ரெட கா ..

    என் பெரிய பையன் ....அவனுக்கு ஒரு விஷயம் பிடித்தா தானே முயற்சி செய்து கத்துப்பான் ....self-learning அதிகம் இவன் கிட்ட ...maths/science ரொம்ப interest ..division அவனாவே கத்துக்கிட்டான் ..படிப்பதை நியாபகம் வைத்து தேவையானப்போ சரியா சொல்லுவான் ..பியானோ interest வந்து என்கிட்டே கேட்டு online பார்த்து அவனே வாசிக்க ஆரம்பித்தான் ..இப்போ கிளாஸ் போறான் ..கராத்தேவும் அப்படி தான் ..இப்போ கிளாஸ் போறான் ..

    சின்னவர் ..சுட்டி ....ரொம்ப ஷார்ப்..சீக்கிரம் விஷயங்களை கத்துப்பார் ..நிறைய வரைவார் ...கற்பனை பண்ணி அவரே atmosphere create பண்ணி விளையாடிவார் ...இப்போ கார்-gps இதெல்லாம் ..வீட்ல இருக்கற chair-டேபிள் போன் ரிமோட் இதெல்லாம் வைத்து arrange பண்ணி விளையாடுவார் ..வாய் கொஞ்சம் ஜாஸ்தி ..பேசி மீள முடியாது ..
    தேங்க்ஸ் உமா .

    ஆஹா ....ஸெல்ப் லேர்னிங் உள்ள பையனா பெரியவர் .....ஹப்பாடி ...டிவிஷன் கஷ்டமாச்சே ....அதையும் தானே கத்துக்கிட்டாரா ...சூப்பர் .... அதே போலவே கீ போர்ட் , கராத்தே வுமா...என்ன ஒரு டாலேன்ட் இல்லையா .....சூப்பர் .

    ஆஹா ...சின்னவர் வேற விதமா கலக்குறாரா .....என்ன ஒரு திறமை இல்லையா ....தானே atmosphere create பண்ணி வியாளையடுறது ....அருமையா செய்யறாரே ....பேசினா என்னம்மா ....இப்போதானே அதெல்லாம் ரசிக்க முடியும் .....ஊரையே வித்து வெல்லம் வாங்கிடுவார் போலயே ...ஹ...ஹ...ஹா ....இவர் இருக்கும்போது , யாரும் உங்களை எதுவும் செய்ய முடியாது போங்க ...

    repplyuma likes this.
    Jayanthy





  3. #413
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by kkmathy View Post
    எனக்கு மூணு பசங்க.

    மூத்தவர் சரவணன் வயசு 24, lab tech கடைசி செமஸ்டர். கண் பார்த்தால் கை செய்யும் கேரெக்டர். செஸ் விளையாடத் தெரியும், பென்சில் ஸ்கெட்ச் செய்வார், straw அல்லது பேப்பர் ரோல் செய்து, அழகா பாக்ஸ் செய்வார். என்னோட பேன்சி தோடுகளோ, நகைகளோ உடைந்து விட்டால், அதில் இருக்கும் கொக்கி, மணி போன்றவைகளைக் கொண்டு கீசெயின், போனில் தொங்கவிட செயின் போன்றவை செய்வார். computer ஏதும் தகராறு செய்தால், அப்பாவுக்கே ஆலோசனை சொல்ல கூடிய ஆள். ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். நிறைய புத்தகங்கள் படிப்பார். ஹர்ரி போட்டர் புத்தகங்கள் வாங்கி படித்து, மூவிக்கும் கதைக்கும் என்ன வித்தியாசம் என்று ஆராய்ச்சி செய்யும் ஆள். நல்ல புத்திசாலி ஆனால் கொஞ்சம் சோம்பேறி.


    இரண்டாமவர் சசிதர் 23, electric electronic engineer இறுதி ஆண்டு. இவருக்கு ஸ்போர்ட்ஸ் தான் முதல். futsal விளையாடுவதில் மிகவும் ஆர்வம்.பள்ளி படிக்கும் போது electrical பொருட்களை கழற்றி, மறுபடியும் பூட்டி விடுவதில் கில்லாடி. அதனாலேயே, என் கணவர் அவரை இந்த course படிக்க வைத்தார். படிப்பில் கொஞ்சம் சுமார்தான். வேறு எதிலும் விருப்பம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.


    மூன்றாமவர் குணாளன் வயது 18, போன வருடம் பள்ளி இறுதியாண்டு முடித்து விட்டு, இப்போது A level செய்கிறார். ஒரு வருடம் முடிந்து, accounts செய்யப் போவதாக தெரிகிறது(?). படிப்பில் இவரும் சுமார்தான். இவருக்கும் ஸ்போர்ட்ஸ் தான் முதல். futsal விளையாடுகிறார், அப்புறம் பாடி பில்டிங் செய்வதில் மிகவும் விருப்பம். போனில் கேம் விளையாடுவதில் மிகவும் ஆர்வம். புட்பால் பத்தி எனக்கு சொல்லி கொடுத்த ஆள் இவர்தான். என்னிடம் ரொம்ப க்ளோஸ்.

    தேங்க்ஸ் கோமதி .

    ஹப்பாடி என்ன ஒரு திறமை உங்க 3 பசங்களுக்கும் .

    சரவணனுக்கு என்ன ஒரு அபாரத் திறைமை . நல்ல கலைநயம் உள்ளவரா இருக்காரே ....

    படிப்போட சேர்ந்து , இவ்வளவு திறமை ....சூப்பர் .

    இவ்வளவு திறமை இருக்கறவரை சோம்பேறின்னு சொல்றீங்களே பா .

    இவரோட drawings & ஆர்ட் வொர்க் எல்லாம் போட்டோ பிடிச்சு கீழே உள்ள லிங்க் ல இங்க போடுங்க பா . நாங்களும் ரசிக்கிறோம் .

    Drawings/Paintings



    மத்த ரெண்டு பேருக்கும் ஸ்போர்ட்ஸ் ல இன்டெரெஸ்ட்டா ...சூப்பர் ...சூப்பர் .

    எல்லாத்தையும் அக்கு வேறு ஆணி வேறா கழட்டி பூட்டி விடுவாரா சசிதர் ....சூப்பர் .

    கால்பந்து வல்லுநரா குணாளன்...கூடவே உங்க டீச்சருமா ....அருமை .

    kkmathy and RathideviDeva like this.
    Jayanthy





  4. #414
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    பாருங்க friends .....

    இந்த thread மூலமா , எத்தனை பேரோட குழந்தைங்க எவ்வளவு திறமைசாலிகளா இருக்கறதை நாம எல்லாரும் தெரிஞ்சு எவ்வளோ சந்தோஷப்பட முடியுது .

    Jayanthy





  5. #415
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    உண்மை தான் அக்கா ..தனியா வளர்க்கும் பொழுது ஆரம்பத்தில் சேட்டையா தெரிவது பின்பு திறமை என்று புரியுது ...


    Quote Originally Posted by jv_66 View Post
    பாருங்க friends .....

    இந்த thread மூலமா , எத்தனை பேரோட குழந்தைங்க எவ்வளவு திறமைசாலிகளா இருக்கறதை நாம எல்லாரும் தெரிஞ்சு எவ்வளோ சந்தோஷப்பட முடியுது .


    jv_66, rosei and RathideviDeva like this.
    - உமா உதய்

  6. #416
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by jv_66 View Post
    தேங்க்ஸ் க்ளோரியா @gloria

    ஹப்பாடி .....இந்த 11 வயசுல இந்த ஈச்மேரல்டாவுக்கு எத்தனை திறமைகள் . கண் பார்த்ததை கை செய்றது எல்லாருக்கும் கை வராது . எல்லா விஷயங்களையும் ஒரு கை பார்க்காம விட மாட்டாங்க போலவே . பாட்டு , கைவேலை , சமையல் ......சூப்பர் ..... உன்னை ரொம்பவே பெருமை படுத்த போறா உன் பொண்ணு .

    ஆஹா ...இப்போவே ஷான் கதையெழுத தொடங்கிட்டாரா ....ஹ ...ஹ...ஹ.. எல்லா ஆம்பிளை பசங்களை போலவே , விளையாட்டு சாமான்களை பிரிச்சு மேய்ஞ்சுடுவாரா இவரும் .நல்லா பேசி , எல்லாரையும் மயக்கிடுவாரா ....சூப்பர் . ஹ ...ஹ...ஹா ...டீச்சர்சை அழ வைக்கிறாரா ....

    ஆக ரெண்டு பசங்களும் உன்னோட வாரிசுன்னு இப்போலேர்ந்தே நிரூபிக்கறாங்க .
    தேங்க்ஸ் அக்கா...

    jv_66 and ponschellam like this.

  7. #417
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,977
    Blog Entries
    51

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    ஹாய் friends ,

    எனக்கு ஒரே பொண்ணு பா .நிலா .சிறு வயதில் செம துறுதுறு என்னால் ..........சாமாளிக்க முடியலை ........முதலில் சேர்த்த வகுப்பு யோகா தான் ............அப்பவே முதல் பரிசு வாங்கினாள். .......LKG படிக்கும் போது ......எனக்கு பேச்சு போட்டியில் பேசணும் நீங்க ஏன் சொல்லி கொடுக்கலன்னு கேட்டாள் ......நேரு பிறந்தநாள் போட்டிக்கு .........அப்ப தொடங்கியது .......


    பாட்டு போட்டிக்கு தேவாரம் சொல்லி கொடுத்தேன் ......ரெண்டே நாளில் பாடிட்டாள் .....அப்பிடியே பரதம் ,skating என்று எல்லாம் கலக்குவாள் ........விவேகானந்தர் கேந்திரா பாட்டு போட்டியில் இரு முறை மாவட்ட் அளவில் முதல் ,மற்றும் மூன்றாம் இடம் பெற்று இருக்கிறாள் .பரதத்தில் கலை இளமணி பட்டம் மாவட்ட அளவில் தேர்ந்து எடுக்கப்பட்டு ஆட்சியரிடம் விருது வாங்கி இருக்கிறாள்.skating ல் மாவட்ட அளவில் வெற்றி பெற்றாள் ....மாநில அளவில் பங்கு பெற்று இருக்கிறாள்

    நன்றாக ஓவியமும் வரைவாள் .......அரசு நடத்தும் முதல் நிலை ஓவியத்தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சியும் அடைந்து இருக்கிறாள்

    வீணை ,keyboard ,வயலின் ,ஹார்மோனியம் ,நன்றாக வாசிப்பாள் ...
    இப்ப பத்தாம் வகுப்பு முடித்து விடுமுறை கொண்டாட்டத்தில் இருக்கிறாள் ...........


    Last edited by ponschellam; 8th May 2015 at 09:05 PM.

  8. #418
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Pons akkaa @ponschellam,
    Unga ponnu oru sagalagalaa valli pola. Ellathileyum roundu katti kalakkuraa.

    jv_66 and ponschellam like this.

  9. #419
    saravanakumari's Avatar
    saravanakumari is offline Commander's of Penmai
    Real Name
    saravanakumari
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    2,062

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    hai jaya akka

    super thread.....enaku 2 valu pasanga.periyavan 3 std padikiran ...
    chinna vayasula irunthe avanukku oru pazhakkam onr murai solli koduthale avan ellame crta padichuppan....puirnjuppan.....athu padikira visayathula mattum than .kurumbu sieyathe nu sonna kekka matan.athu ellam avanga istam than.....
    prekg la irunthu ipo varai class first....athe pola kurumbu sierathulaum fisrt..so avan class teachers pulamburanga...en ivan ipadi riukkan nu ....teachers class edukum pothu teachers pakkama engayachum parthutu iruppanam illatta pencil box vachu vilayaduvanam...ana teachers kelvi ketta badil sorla first alum avana than iruppanam.....so teachers romba feel panranga.ennala unga payana thitta kooda mudiyalainga nu........nalla leadership avan ta irukku solvanga...4 pasangala ukkathi vachu padikka vaikka soluvangalam.......avangaluku soli koduthu padikka vachu test la nalla mark vanga vaikka help seivanam.ithellam avanga teachers sonnathu ...avanoda frnds thavira yar kitayum pesa mattan.teachers kelvi ketta kooda kelviku mattume badil varum.vera ketta vaye thirakka mattan...

    shatrudhan 2 yrs a silambam kathukkuran ..silambam ..age wise team la avan than leader .......avan performance pathutu spl coaching kodutha best a varuvan nu sonnathala ipo summer camp poitu irukkan ,..

    brain o brain abacus class poitu irukkan .ipo than first level complete seithan ......angeyum athe than solranga avanga teachers .....oru chapter la oru pg homework kodutha kuty ukkanthu chapter ellame complete panittan.enna nu ketta enaku ellame therium nu solittan.ithu epo nu ketta..class poga arambichu moonavathu nale !!!......ambutu arivu irukku.kelvi ku badil solla mudiyala.....athanai kelvi ........

    ipo adutha valu .kutty sharvagith ...age 3 aguthu....6 months a montessori porar ....school la avana ellarum sachin nu kupiduvanga......bcas avan hair style apdi ...school la regulara morng vandhathum seira work ivarum seivar but avanga teachers solrathu matha kuzhandaingala compare seiyum pothu ivan rombave chamathu avanga teachers ku help seirathu .matha classmates ku mat eduthu koduthu ukkara solrathu.then ivanga materials vachu wrk mudichu next materials edukka pogum irukkura discpline super nu soluvanga ..pothuva ella kuzhandaigalum edukura things apdiye potutu aduthu edukka povanga.but ivan mattum edutha place la kondu poi vachutu next eduthu wrk panuvar....athe pola veetulaum ethuna kuppai seithutu clean seirathu athe pola thanni kottitta mop panrathu nu athum poruppa seivan......nan seirenu sonnalum venam sollitu avane seivan....pazhagikkanum nu nanum vittutten..ipo summer holidays vittapuram than thangala ..avanuku ipovum schoo poganumam.avanga mam ellam pakkanumam ......school en kupitu pogalanu daily vambu seiran ...ipo ivanai samalika mudiyma than nan muzhikiren......


    jv_66 likes this.
    சொன்ன ஒரு சொல்,
    விடுபட்ட அம்பு,
    கடந்து போன வாழ்க்கை ,
    நழுவ விட்டு விட்ட சந்தர்ப்பம் ,
    ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப
    வராது.

  10. #420
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,977
    Blog Entries
    51

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by RathideviDeva View Post
    Pons akkaa @ponschellam,
    Unga ponnu oru sagalagalaa valli pola. Ellathileyum roundu katti kalakkuraa.
    நன்றி ரதி .......

    jv_66 and RathideviDeva like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter