Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2087Likes

Any SPECIAL TALENTS of your kids .....

Discussions on "Any SPECIAL TALENTS of your kids ....." in "Kids Zone" forum.

 1. #51
  lashmi's Avatar
  lashmi is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  vijayalashmiravichandiran
  Gender
  Female
  Join Date
  Apr 2012
  Location
  karur
  Posts
  11,976
  Blog Entries
  43

  Re: Any SPECIAL TALENTS of your kids .....

  Quote Originally Posted by sumathisrini View Post

  ஹே ஜெயந்தி!

  இந்த விஷயத்துல கிருஷ்ணாவும் டிட்டோ விக்கி மாதிரி தான். எவ்வளவு தூரத்துல கார் வந்தா கூட அது என்ன கார், அதோட விலை என்ன, இது மாதிரி எல்லா டீடைல்ஸூம் கரெக்ட்-ஆ சொல்லிடுவான். எப்ப பாரு youtube-la காரோட பேரு, அதோட செயல்பாடுகள் இதெல்லாம் தான் பார்த்துட்டு இருப்பான்.

  அதே மாதிரி எந்த ஒரு விஷயமா இருந்தாலும், அது பத்தி ஸ்கூல்ல படிச்சத ரீகால் பண்ணி சயண்டிபிக் ரீசனோட விளக்கமா சொல்வான். அது மட்டும் இல்லாமல், எந்த ஒரு ரிப்பேர் ஆனாலும் அதுல மாக்னெட் இருந்தா அத கழட்டி எடுத்துடுவான். மொத்தத்துல எதாவது கைல கிடச்சா போதும், பிரிச்சு மேஞ்சுடுவான். அதனால என் சகோதரிகள் கூட அவங்க வீட்டில் எதாவது ரிப்பேர் ஆனா இவனுக்காக எடுத்து வெச்சு கொடுப்பாங்க. அதுல அவனுக்கு அவ்வளவு சந்தோஷம். என்னோட மிக்ஸி போன மாசம் உள்ள ஏதோ ஒயர் விட்டு போய் லூஸ் கனெக்ஷன்ல விட்டு விட்டு ஓடித்து. இவர் கிட்ட சொன்னேன், உன் பையன் கிட்ட குடு அவன் சரி பண்ணிடுவான்னு சொன்னார், அதே மாதிரியே சரி பண்ணி கொடுத்துட்டான்.
  sumi super po....krish futurla periya machinerya fieldla ethavathu invent pannaporaan paaru....appadiyey enga brother maathiriyaa

  oru periya sceinetist or invention panna poravana nee mixe repair pandrathuku use pannirukka....krishhhh inta kumbal kitta maatikittiyey

  Sponsored Links
  அன்புடன்
  லஷ்மிரவி  நான் எடுக்கும் முடிவு
  சரியா என்று எனக்கு தெரியாது.

  ஆனால் எடுத்த முடிவை
  சரியாக்குவேன்.....
  .

  --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர் 2. #52
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,556

  Re: Any SPECIAL TALENTS of your kids .....

  Quote Originally Posted by vinomanian View Post
  கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு இப்ப உள்ள பசங்க நல்ல அறிவாளிங்க. நாம தான் அவர்களை புரிந்து ஊக்குவிக்கணும் .

  you did it. hats off to you.

  Thank you so much Vino dear . 3. #53
  vinomanian's Avatar
  vinomanian is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  chennai
  Posts
  1,214

  Re: Any SPECIAL TALENTS of your kids .....

  என் பெரிய மகனுக்கும் பைக் பைத்தியம் தான். 24 மணி நேரமும் பைக்கில் இருக்க சொன்னாலும் இருப்பான்.. இப்போ சென்னையில் உள்ள சந்து பொந்து எல்லாம் அத்துபடி.
  சென்னைல எங்கெங்கு என்ன கிடைக்கும், எந்த இடம் எங்கே இருக்கு, ஷார்ட்கட்ல எவ்ளோ சீக்கிரம் போலாம், இவ்ளோ ஏன், யாருக்காவது ரூட் சொல்றதுன்னா அவங்கிட்டதான் கேக்கணும். நண்பர்கள் சென்னை விவரம் கேட்கனும்னா அவங்கிட்டதான் வருவாங்க........முக்கியமா ட்ராபிக்ல மாட்டாம எங்கே வேண்ணாலும் கொண்டு போய் விட்டுடுவான். சின்னவன் வீட்டு பறவை. அவனுக்கு புக்ஸ் பைத்தியம், எல்லா நாட்டு நடப்ப்புகளும் விரல் நுனியில் வைத்திருப்பான். அரசியல் ஆர்வம் அதிகம். இப்போ கொஞ்ச நாளா ஷார்ட் பிலிம் ஆர்வம் வந்து இருக்கு. பெரிய கலெக்ஷன் வச்சு இருக்கான். ரெண்டு பெரும் கிரிக்கெட் வெறியர்கள். தூக்கத்துல எழுப்பினால் கூட கிரிக்கெட் பத்தி எல்லா
  விவரமும் சொல்வாங்க. இவனுங்களாலதான் எனக்கு யாராவது மேட்ச் பத்தி பேசினாலே கொலை வெறி ஆயிடுவேன் !!!

  super selvi.
  பசங்களுக்கு பொதுவாவே vehicles ரொம்ப இஷ்டம் அல்லவா . உங்க ரெண்டு பசங்களும் எதிரெதிர் துருவங்களா?. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை . பட் ரொம்ப பிரிலியன்ட் இல்லப்பா. அவர்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் .

 4. #54
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,556

  Re: Any SPECIAL TALENTS of your kids .....

  Quote Originally Posted by selvipandiyan View Post
  ஜெயந்தி,
  நம்ம பிள்ளைகளின் பெருமையை சொல்றதுன்னா கசக்குமா என்ன ???
  உங்க பையனின் திறமை வியக்க வைக்குது !!! கண்டிப்பா அவர் மெக்கானிகல் எஞ்சினியர்தான் !!! வாழ்த்துக்கள்......சுமதியின் மகன் ரிப்பேர் பண்றதுல கில்லாடியா இருக்கார்.அவருக்கு என் வாழ்த்துக்கள்...அடுத்து விசு, உங்க பெண்ணரசி ...ஐயோ....கொடுத்து வச்சவரப்பா நீங்க, எனக்கு அந்த பாக்கியம் இல்ல, பெண்கள் என்ன செய்தாலும் அழகுதான்......அதும் இவ்ளோ திறமையானவள்ன்னு அறியும்போது மகிழ்ச்சியா இருக்கு. நீங்க ஒரு முறை அவங்க கோலம் போடும் படம் போட்டு இருந்திங்களே , அது தான் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது...... பாட்டியும் பேத்தியும், சூப்பர்.....என் வாழ்த்தை சொல்லுங்க.
  அடுத்து லக்ஷ்மி ...நம்ம ஊரு பொண்ணு, பாரத நாட்டிய வித்தகி, பாட்டு, பேச்சு எல்லாத்திலும் கலக்குறாங்க, வாழ்த்துக்கள் .....குணா நீங்களும் நம்ம கேஸ், ரெண்டு பையனா?
  கழட்டி மாட்டுறது சரி, கவிதை அசத்துறாரு..இசை வேறா???வாழ்த்துக்கள்.
  என் பெரிய மகனுக்கும் பைக் பைத்தியம் தான். 24 மணி நேரமும் பைக்கில் இருக்க சொன்னாலும் இருப்பான்.. இப்போ சென்னையில் உள்ள சந்து பொந்து எல்லாம் அத்துபடி.
  சென்னைல எங்கெங்கு என்ன கிடைக்கும், எந்த இடம் எங்கே இருக்கு, ஷார்ட்கட்ல எவ்ளோ சீக்கிரம் போலாம், இவ்ளோ ஏன், யாருக்காவது ரூட் சொல்றதுன்னா அவங்கிட்டதான் கேக்கணும். நண்பர்கள் சென்னை விவரம் கேட்கனும்னா அவங்கிட்டதான் வருவாங்க........முக்கியமா ட்ராபிக்ல மாட்டாம எங்கே வேண்ணாலும் கொண்டு போய் விட்டுடுவான். சின்னவன் வீட்டு பறவை. அவனுக்கு புக்ஸ் பைத்தியம், எல்லா நாட்டு நடப்ப்புகளும் விரல் நுனியில் வைத்திருப்பான். அரசியல் ஆர்வம் அதிகம். இப்போ கொஞ்ச நாளா ஷார்ட் பிலிம் ஆர்வம் வந்து இருக்கு. பெரிய கலெக்ஷன் வச்சு இருக்கான். ரெண்டு பெரும் கிரிக்கெட் வெறியர்கள். தூக்கத்துல எழுப்பினால் கூட கிரிக்கெட் பத்தி எல்லா
  விவரமும் சொல்வாங்க. இவனுங்களாலதான் எனக்கு யாராவது மேட்ச் பத்தி பேசினாலே கொலை வெறி ஆயிடுவேன் !!!

  ஆமாம் செல்வி, நம்ம குழந்தைகள் எல்லாம் ரொம்ப அறிவாளிகள் தான். நாம் தான் அவர்களை எல்லாம் பொறுமையா வழி நடத்தணும். உங்கள் மகன்களின் திறமைகளை பற்றி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி தோழி. அவர்களின் திறமையால் வாழ்வில் பல உச்சங்களை அடைய என் வாழ்த்துக்கள் தோழி.

  hrithika, jv_66, gkarti and 3 others like this.

 5. #55
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: Any SPECIAL TALENTS of your kids .....

  Quote Originally Posted by vinomanian View Post
  super selvi.
  பசங்களுக்கு பொதுவாவே vehicles ரொம்ப இஷ்டம் அல்லவா . உங்க ரெண்டு பசங்களும் எதிரெதிர் துருவங்களா?. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை . பட் ரொம்ப பிரிலியன்ட் இல்லப்பா. அவர்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் .  thank u vino.........

  jv_66, vinomanian and accool like this.

 6. #56
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: Any SPECIAL TALENTS of your kids .....

  Quote Originally Posted by sumathisrini View Post

  ஆமாம் செல்வி, நம்ம குழந்தைகள் எல்லாம் ரொம்ப அறிவாளிகள் தான். நாம் தான் அவர்களை எல்லாம் பொறுமையா வழி நடத்தணும். உங்கள் மகன்களின் திறமைகளை பற்றி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி தோழி. அவர்களின் திறமையால் வாழ்வில் பல உச்சங்களை அடைய என் வாழ்த்துக்கள் தோழி.
  thank u sumathi.....

  sumathisrini, jv_66 and accool like this.

 7. #57
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,556

  Re: Any SPECIAL TALENTS of your kids .....

  Quote Originally Posted by silentsounds View Post
  இது ஒரு நல்ல பகிர்வு..! நமது பிள்ளைகளிடம் நாம் பார்த்து ரசித்த விஷயங்கள் பல இருந்தாலும் ஒரு சிலவற்றை உற்று நோக்கினால் அவர்களின் ஆர்வம் புரியும். அதுவே நம்மை ஆச்சர்யத்திலும் ஆழ்த்தும்
  என்பதில் ஐயமில்லை.

  அப்படி நான் என் பிள்ளைகளிடம் உற்று நோக்கியது..!

  நிர்மல்..(1st..)

  பார்க்க ரொம்ப அமைதி. பேசுவது அதிகம். ஜெயந்தியும்...சுமதியும் சொல்வது போலவே கார்,பைக் மற்றும் பல வாகனங்களைப் பற்றிய அனைத்துவித விஷயங்களும் அத்துபடி.

  அனைத்திலும் ஆராய்சிதான்....எதைப்பார்த்தாலும் அதில் ஒளிந்திருக்கும் அறிவியலை அலசுவதுதான்.

  மற்றும் கதை, கவிதை என எழுதும் பழக்கம்.

  இப்போது உங்களுக்காக ஒருகவிதை அவன் எழுதியது.

  குழந்தை

  உன் கண்களில் உள்ள கண்ணீர்த் துளிகள்
  மேகத்திலிருந்து வரும் மழைத் துளிகள்..!
  உன் சிரிப்பு சப்த்தங்கள்
  தரையில் விழும் சில்லறைகள்..!
  உன் மழலை மொழிகள்
  தேன் போன்று என் செவியில் பாய்கிறது..!
  இவ்வுலகில் உள்ள அனைத்தும் ஒன்றுமில்லை
  உன்னைத் தவிர -அதுதான்
  தாய் பெற்றெடுத்த
  "குழந்தை"  தர்ஷன்..(2nd..)

  நம் பயன்பாட்டில் இருக்கும் அனைத்தையும் கழட்டி மாட்டும் அறிவு.
  இசை மீது இருக்கும் வியப்பூட்டும் அறிவு ஆச்சர்யம் தரும் விஷயங்கள்.
  கேள்விகள் கேட்பது இவனுக்கு பிடித்த விஷயம்.

  இவர்களை சமாளிப்பது சற்று கடினமாக இருந்தாலும் அவர்கள் இதுபோன்ற செயல்களை செய்யும் பொழுது
  ஆனந்ததிற்கு அளவில்லை என்பதை உணரமுடிகிறது. இதுவே அவர்களை மேலும் ஊக்குவிக்க எத்தனிக்கிறது..!
  குணா சார், லஷ்மி சொன்ன மாதிரி புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா? நீங்க கவிதை எழுதி கலக்கற மாதிரி உங்க பையனும் உங்கள் அடிச்சுவற்றை பின்பற்றி உங்கள் பெயர் சொல்லும் பையனாக இருக்கிறான். அழகான கவிதை, என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் அவனுக்கு.

  உங்க இளைய மகன், என் மகன் போலவே technically skilled-ஆக இருக்கிறான். இவர்கள் எல்லோரும் நம் நாட்டின் பெருமையை உயர்த்தும் விதமாக புது அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்து புகழ் பெற வேண்டும் என்பது என் தீராத தாகம். கடவுளின் அருளும், அவர்களின் முயற்சிகளும் ஒருங்கிணைந்தால் எண்ணங்கள் ஈடேறும் என்பதில் ஐயமில்லை. 8. #58
  vinomanian's Avatar
  vinomanian is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  chennai
  Posts
  1,214

  Re: Any SPECIAL TALENTS of your kids .....

  இப்ப என் பொண்ணை பற்றி சொல்கிறேன் . கடவுள் பாதி மிருகம் பாதி என்பது போல் அவள் பையன் பாதி பொண்ணு பாதி (talent ல கூட )

  அவளுக்கு cellphone ரொம்ப பிடிக்கும் எந்த புது போன் மாடர்ன் டெக்னாலஜி யோட குடுத்தாலும் முதல்ல அதுல உள்ள அத்தனை பயன்பாடுகளையும் அவ கண்டுபிடுத்து விடுவா . அவகிட்ட கேட்டு நாம தெரிந்து கொள்ளணும் அவ்வளவு ஆர்வம் . அப்புறம் நல்லா....ஏறுவா சுவரில் கூட எந்த பிடிமானமும் இல்லாமல் ஈசியா ஏறுவா. நான் கூட குரங்கு என்று கிண்டல் பண்ணுவேன் . பட் எனக்கு அதுல சந்தோசம் தான் ஏன்னா அவளுக்கு பயமே கிடையாது நல்லா பாலன்ஸ் பண்ணுவா. நல்லா பாடுவா. வேற என்ன சொல்ல ஹ்ம்ம் அவங்க அப்பா வண்டி மட்டும் பத்து வண்டிகளுக்கிடையில வந்தாலும் சவுண்ட் வைத்து ஈசியா கண்டுபிடித்து விடுவா (என் ஹப்பி கூட கிண்டல் பண்ணுவாங்க நான் வர்றது என் பொண்ணுக்கு தெரியுது பொண்டாடிக்கு தெரியல , அப்படின்னு...)

  ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் அவ ரொம்ப sensible. ஈசியா உணர்வுகளை புரிந்து கொள்வா . அது அவ இரண்டு வயதிலேயே எனக்கு ஆச்சரியம் அளித்த விஷயம் . பார்போம் ஒரு வேளை மனவியல் துறையில சிறந்து வருவாளோ என்னமோ

 9. #59
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: Any SPECIAL TALENTS of your kids .....

  Quote Originally Posted by vinomanian View Post
  இப்ப என் பொண்ணை பற்றி சொல்கிறேன் . கடவுள் பாதி மிருகம் பாதி என்பது போல் அவள் பையன் பாதி பொண்ணு பாதி (talent ல கூட )

  அவளுக்கு cellphone ரொம்ப பிடிக்கும் எந்த புது போன் மாடர்ன் டெக்னாலஜி யோட குடுத்தாலும் முதல்ல அதுல உள்ள அத்தனை பயன்பாடுகளையும் அவ கண்டுபிடுத்து விடுவா . அவகிட்ட கேட்டு நாம தெரிந்து கொள்ளணும் அவ்வளவு ஆர்வம் . அப்புறம் நல்லா....ஏறுவா சுவரில் கூட எந்த பிடிமானமும் இல்லாமல் ஈசியா ஏறுவா. நான் கூட குரங்கு என்று கிண்டல் பண்ணுவேன் . பட் எனக்கு அதுல சந்தோசம் தான் ஏன்னா அவளுக்கு பயமே கிடையாது நல்லா பாலன்ஸ் பண்ணுவா. நல்லா பாடுவா. வேற என்ன சொல்ல ஹ்ம்ம் அவங்க அப்பா வண்டி மட்டும் பத்து வண்டிகளுக்கிடையில வந்தாலும் சவுண்ட் வைத்து ஈசியா கண்டுபிடித்து விடுவா (என் ஹப்பி கூட கிண்டல் பண்ணுவாங்க நான் வர்றது என் பொண்ணுக்கு தெரியுது பொண்டாடிக்கு தெரியல , அப்படின்னு...)

  ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் அவ ரொம்ப sensible. ஈசியா உணர்வுகளை புரிந்து கொள்வா . அது அவ இரண்டு வயதிலேயே எனக்கு ஆச்சரியம் அளித்த விஷயம் . பார்போம் ஒரு வேளை மனவியல் துறையில சிறந்து வருவாளோ என்னமோ
  வினோ, பெண்களுக்கு இறைவன் அளித்த வரம் அது. உள்ளுணர்வு உணர்த்திடும்...வாழ்த்துக்கள்...

 10. #60
  vinomanian's Avatar
  vinomanian is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  chennai
  Posts
  1,214

  Re: Any SPECIAL TALENTS of your kids .....

  Quote Originally Posted by selvipandiyan View Post
  வினோ, பெண்களுக்கு இறைவன் அளித்த வரம் அது. உள்ளுணர்வு உணர்த்திடும்...வாழ்த்துக்கள்...
  thank u selvi.

  selvipandiyan, jv_66 and accool like this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter