Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree2087Likes

Any SPECIAL TALENTS of your kids .....


Discussions on "Any SPECIAL TALENTS of your kids ....." in "Kids Zone" forum.


  1. #61
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by lashmi View Post
    hiiiiiiiii cool ...amama unga abu kuttikitta niriya vishyamum irukku....niriya vaalthanamum irukku...ithu avaloda oru face thaan...adutha face athaan unakey theriumey

    cool ava ungala maathiri...athaan konjam payama irukku....unga amma ellam pulambra maathiri naanum pulamba vediyathu irukumonu
    naane intha thread la pesa venam ........ ungala thaakkarathu lam thaniya vachikalam nu silent ah iruntha ungaluku porukathe...........

    k vangikonga........

    enga chella abu kutty a ivlo naal ennalam thitti irupeenga evlo complaints.......... but intha talent lam sollanum nu oru naalavathu thonucha.......

    paavam enga abu kutty neenga noodles nu perula kali ellam saptu intha talents strength pathama suthuralam ........... avala nalla kavaninga first.............

    hello engala mathirina neenga bayapadave thevai illa sisterrrrrr.......... nangalam situation ku thaguntha mathiri nadanthupom....... enga abu vum adhula talent than....... neengale sollirukeenga yara irunthalum abu va pidikara mathiri aakiduvan nu apparam enna...........

    neenga than engala sariya purinjikala......... future la sollunga boss......... ippove ella ammavum pulamba vendiyathu hmmmmmm.............


    Sponsored Links

  2. #62
    begumbee's Avatar
    begumbee is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    SA
    Posts
    9,416

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Jv,

    Super thread pa...ellorume avangavanga pillaigalai patri solli

    kalakkareenga....nice .enakkume en pillaigalai patri solla aasaiyaai

    irukku....aanaa neram illai...kidaiththa. 10 nimidamum Ellaa pages'um

    padiththathileye poiduchu....neram kidaiththaal kandippaa en

    pillaigalai patri inga post pannaren....

    Friends,

    ellorum inga avangavanga pillaigalai patri post pannunga...padikka

    romba interesting'a irukku...


  3. #63
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by vinomanian View Post
    இப்ப என் பொண்ணை பற்றி சொல்கிறேன் . கடவுள் பாதி மிருகம் பாதி என்பது போல் அவள் பையன் பாதி பொண்ணு பாதி (talent ல கூட )


    அவளுக்கு cellphone ரொம்ப பிடிக்கும் எந்த புது போன் மாடர்ன் டெக்னாலஜி யோட குடுத்தாலும் முதல்ல அதுல உள்ள அத்தனை பயன்பாடுகளையும் அவ கண்டுபிடுத்து விடுவா . அவகிட்ட கேட்டு நாம தெரிந்து கொள்ளணும் அவ்வளவு ஆர்வம் . அப்புறம் நல்லா....ஏறுவா சுவரில் கூட எந்த பிடிமானமும் இல்லாமல் ஈசியா ஏறுவா. நான் கூட குரங்கு என்று கிண்டல் பண்ணுவேன் . பட் எனக்கு அதுல சந்தோசம் தான் ஏன்னா அவளுக்கு பயமே கிடையாது நல்லா பாலன்ஸ் பண்ணுவா. நல்லா பாடுவா. வேற என்ன சொல்ல ஹ்ம்ம் அவங்க அப்பா வண்டி மட்டும் பத்து வண்டிகளுக்கிடையில வந்தாலும் சவுண்ட் வைத்து ஈசியா கண்டுபிடித்து விடுவா (என் ஹப்பி கூட கிண்டல் பண்ணுவாங்க நான் வர்றது என் பொண்ணுக்கு தெரியுது பொண்டாடிக்கு தெரியல , அப்படின்னு...)


    ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் அவ ரொம்ப sensible. ஈசியா உணர்வுகளை புரிந்து கொள்வா . அது அவ இரண்டு வயதிலேயே எனக்கு ஆச்சரியம் அளித்த விஷயம் . பார்போம் ஒரு வேளை மனவியல் துறையில சிறந்து வருவாளோ என்னமோ
    வினோ, உங்க பெண்ணை ஆணுக்குச் சரி நிகர் சமானமாக வளர்த்து இருக்கீங்க. அவங்களுக்கு விளையாட்டுத் துறையில் நிறைய ஆர்வம் இருக்கும்னு நினைக்கிறேன். எந்த விளையாட்டில் ஆர்வம் அதிகம் என்று அறிந்து கொண்டு ஊக்குவிக்கலாம். அவளுக்கு என் வாழ்த்துக்கள்.

    Last edited by sumathisrini; 2nd Jul 2013 at 01:11 PM.

  4. #64
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by vijivedachalam View Post
    mmmromba thannadakkamaa bathil varuthey..nee lachu thaana ma,,,,,,,,,,,,
    avanga ippo lash sis illa........ abu oda amma va pesaranga...... adhan intha adakam........

    adhisayama avanga ippadi pesaranga adhu ungaluku porukalaiya sis...........

    selvipandiyan and jv_66 like this.

  5. #65
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by begumbee View Post
    Jv,

    Super thread pa...ellorume avangavanga pillaigalai patri solli

    kalakkareenga....nice .enakkume en pillaigalai patri solla aasaiyaai

    irukku....aanaa neram illai...kidaiththa. 10 nimidamum Ellaa pages'um

    padiththathileye poiduchu....neram kidaiththaal kandippaa en

    pillaigalai patri inga post pannaren....

    Friends,

    ellorum inga avangavanga pillaigalai patri post pannunga...padikka

    romba interesting'a irukku...

    நன்றி பேகம். தங்களின் பகிர்வுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். நேரம் கிடைக்கும்போது பதியவும்.



  6. #66
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by lashmi View Post

    என்னோட பொண்ணும் கொஞ்சம் திறமையான பொண்ணுதான்.....5 வயதில் இருந்தே பாரத நாட்டியம்...9 வயதில் எங்கள் ஊர் ஈஸ்வரன் கோவிலில் சிவன் ராத்திரி அன்று அவளோடிய முதல் மேடை நடனம்.எல்லாரும் ஆச்ரியபட்டங்க ...

    அதே மாதிரி பாட்டும் நன்றாக பாடுவாள்.கர்நாடக சங்கீதம் 7 வருடங்களாக கத்து கிட்டு இருக்கிறாள் ....மாநில அளவில் பாட்டு போட்டியில் கலந்து கொண்டிருகிறாள்.

    அதே போல் சிறு வயதில் இருந்தே பேச்சு போட்டியில் எப்போதும் முதல் பரிசுதான்.

    இதைவிட அவளோட சிறப்பு எல்லாரயும் பேச்சினாலே கவர்ந்து விடுவாள்.அவளை எல்லாருக்கும் பிடிக்கும்.முதல் சந்திப்பிலே அவளை எல்லாருக்கும் பிடிக்க வைத்து விடுவாள்.
    எப்போதும் சிரித்து கொண்டே இருப்பாள்

    என்ன லஷ்மி ....இவ்ளோ சாதாரணமா சொல்லிட்டீங்க .....கொஞ்சம் திறமை இருக்கு னு, இவ்ளோ திறமை உள்ள பெண்ணைப் பெற நீங்க ரெண்டு பேரும் கொடுத்து வச்சு இருக்கணுமே ......

    இப்பவே சிறந்த பேச்சாளர் .......சிறந்த பாடகி , சிறந்த நாட்டிய தாரகை இதெல்லாமுமாக மிளிர வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள் .

    எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல , அனைவரையும் தன் இனிய பேச்சால் கவருகிறாள் என்ற குணம் மிக மிக வரவேற்கத் தக்கது .


    Jayanthy





  7. #67
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by silentsounds View Post
    இது ஒரு நல்ல பகிர்வு..! நமது பிள்ளைகளிடம் நாம் பார்த்து ரசித்த விஷயங்கள் பல இருந்தாலும் ஒரு சிலவற்றை உற்று நோக்கினால் அவர்களின் ஆர்வம் புரியும். அதுவே நம்மை ஆச்சர்யத்திலும் ஆழ்த்தும்
    என்பதில் ஐயமில்லை.

    அப்படி நான் என் பிள்ளைகளிடம் உற்று நோக்கியது..!


    நிர்மல்..(1st..)


    பார்க்க ரொம்ப அமைதி. பேசுவது அதிகம். ஜெயந்தியும்...சுமதியும் சொல்வது போலவே கார்,பைக் மற்றும் பல வாகனங்களைப் பற்றிய அனைத்துவித விஷயங்களும் அத்துபடி.


    அனைத்திலும் ஆராய்சிதான்....எதைப்பார்த்தாலும் அதில் ஒளிந்திருக்கும் அறிவியலை அலசுவதுதான்.

    மற்றும் கதை, கவிதை என எழுதும் பழக்கம்.

    இப்போது உங்களுக்காக ஒருகவிதை அவன் எழுதியது.


    குழந்தை

    உன் கண்களில் உள்ள கண்ணீர்த் துளிகள்
    மேகத்திலிருந்து வரும் மழைத் துளிகள்..!
    உன் சிரிப்பு சப்த்தங்கள்
    தரையில் விழும் சில்லறைகள்..!
    உன் மழலை மொழிகள்
    தேன் போன்று என் செவியில் பாய்கிறது..!
    இவ்வுலகில் உள்ள அனைத்தும் ஒன்றுமில்லை
    உன்னைத் தவிர -அதுதான்
    தாய் பெற்றெடுத்த
    "குழந்தை"



    தர்ஷன்..(2nd..)

    நம் பயன்பாட்டில் இருக்கும் அனைத்தையும் கழட்டி மாட்டும் அறிவு.
    இசை மீது இருக்கும் வியப்பூட்டும் அறிவு ஆச்சர்யம் தரும் விஷயங்கள்.
    கேள்விகள் கேட்பது இவனுக்கு பிடித்த விஷயம்.


    இவர்களை சமாளிப்பது சற்று கடினமாக இருந்தாலும் அவர்கள் இதுபோன்ற செயல்களை செய்யும் பொழுது
    ஆனந்ததிற்கு அளவில்லை என்பதை உணரமுடிகிறது. இதுவே அவர்களை மேலும் ஊக்குவிக்க எத்தனிக்கிறது..!

    நிர்மலின் கவிதை வியக்க வைக்கிறது குணா ......."தந்தை போல பிள்ளையா " அவனும் .....கதை, கவிதை எல்லாம் புனைவதில்.

    ஆண் குழந்தைகளுக்கே உரிய ஆராயும் குணம் ......வண்டிகளின் மீது உள்ள ஆர்வம் ......

    நிர்மல் சிறந்த எழுத்தாளநாகவும் , கவிங்க்யர் ஆகவும் வர வாழ்த்துக்கள்

    தர்ஷன் இந்த வயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்டவனா ......அந்தத் துறையில் பெரிய ஆளாக வர வாழ்த்துக்கள்
    . சிறு குழந்தைகளுக்கே உரிய கேள்விகளால் துளைத்து எடுக்கும் ஆர்வமா .....இப்படித்தான் அவர்கள் தங்கள் அறிவை நன்கு வளர்த்துக் கொள்கிறார்கள் .

    தர்ஷன் , ஒரு பெரிய சைண்டிஸ்ட் ஆகவும் , இசை வல்லுனராகவும் வர வாழ்த்துக்கள்

    Last edited by jv_66; 2nd Jul 2013 at 02:06 PM.
    Jayanthy





  8. #68
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by selvipandiyan View Post
    என் பெரிய மகனுக்கும் பைக் பைத்தியம் தான். 24 மணி நேரமும் பைக்கில் இருக்க சொன்னாலும் இருப்பான்.. இப்போ சென்னையில் உள்ள சந்து பொந்து எல்லாம் அத்துபடி.
    சென்னைல எங்கெங்கு என்ன கிடைக்கும், எந்த இடம் எங்கே இருக்கு, ஷார்ட்கட்ல எவ்ளோ சீக்கிரம் போலாம், இவ்ளோ ஏன், யாருக்காவது ரூட் சொல்றதுன்னா அவங்கிட்டதான் கேக்கணும். நண்பர்கள் சென்னை விவரம் கேட்கனும்னா அவங்கிட்டதான் வருவாங்க........முக்கியமா ட்ராபிக்ல மாட்டாம எங்கே வேண்ணாலும் கொண்டு போய் விட்டுடுவான். சின்னவன் வீட்டு பறவை. அவனுக்கு புக்ஸ் பைத்தியம், எல்லா நாட்டு நடப்ப்புகளும் விரல் நுனியில் வைத்திருப்பான். அரசியல் ஆர்வம் அதிகம். இப்போ கொஞ்ச நாளா ஷார்ட் பிலிம் ஆர்வம் வந்து இருக்கு. பெரிய கலெக்ஷன் வச்சு இருக்கான். ரெண்டு பெரும் கிரிக்கெட் வெறியர்கள். தூக்கத்துல எழுப்பினால் கூட கிரிக்கெட் பத்தி எல்லா
    விவரமும் சொல்வாங்க. இவனுங்களாலதான் எனக்கு யாராவது மேட்ச் பத்தி பேசினாலே கொலை வெறி ஆயிடுவேன் !!!
    selvi sis..........

    chennai ivlo athupadiya brother ku.........

    chinna brother books ah....... rendu perum different ah irukanga......... but talented rendu perume......

    super selvi sis..........


  9. #69
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by selvipandiyan View Post
    ஜெயந்தி,
    நம்ம பிள்ளைகளின் பெருமையை சொல்றதுன்னா கசக்குமா என்ன ???
    உங்க பையனின் திறமை வியக்க வைக்குது !!! கண்டிப்பா அவர் மெக்கானிகல் எஞ்சினியர்தான் !!! வாழ்த்துக்கள்......சுமதியின் மகன் ரிப்பேர் பண்றதுல கில்லாடியா இருக்கார்.அவருக்கு என் வாழ்த்துக்கள்...அடுத்து விசு, உங்க பெண்ணரசி ...ஐயோ....கொடுத்து வச்சவரப்பா நீங்க, எனக்கு அந்த பாக்கியம் இல்ல, பெண்கள் என்ன செய்தாலும் அழகுதான்......அதும் இவ்ளோ திறமையானவள்ன்னு அறியும்போது மகிழ்ச்சியா இருக்கு. நீங்க ஒரு முறை அவங்க கோலம் போடும் படம் போட்டு இருந்திங்களே , அது தான் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது...... பாட்டியும் பேத்தியும், சூப்பர்.....என் வாழ்த்தை சொல்லுங்க.
    அடுத்து லக்ஷ்மி ...நம்ம ஊரு பொண்ணு, பாரத நாட்டிய வித்தகி, பாட்டு, பேச்சு எல்லாத்திலும் கலக்குறாங்க, வாழ்த்துக்கள் .....குணா நீங்களும் நம்ம கேஸ், ரெண்டு பையனா?
    கழட்டி மாட்டுறது சரி, கவிதை அசத்துறாரு..இசை வேறா???வாழ்த்துக்கள்.
    என் பெரிய மகனுக்கும் பைக் பைத்தியம் தான். 24 மணி நேரமும் பைக்கில் இருக்க சொன்னாலும் இருப்பான்.. இப்போ சென்னையில் உள்ள சந்து பொந்து எல்லாம் அத்துபடி.
    சென்னைல எங்கெங்கு என்ன கிடைக்கும், எந்த இடம் எங்கே இருக்கு, ஷார்ட்கட்ல எவ்ளோ சீக்கிரம் போலாம், இவ்ளோ ஏன், யாருக்காவது ரூட் சொல்றதுன்னா அவங்கிட்டதான் கேக்கணும். நண்பர்கள் சென்னை விவரம் கேட்கனும்னா அவங்கிட்டதான் வருவாங்க........முக்கியமா ட்ராபிக்ல மாட்டாம எங்கே வேண்ணாலும் கொண்டு போய் விட்டுடுவான். சின்னவன் வீட்டு பறவை. அவனுக்கு புக்ஸ் பைத்தியம், எல்லா நாட்டு நடப்ப்புகளும் விரல் நுனியில் வைத்திருப்பான். அரசியல் ஆர்வம் அதிகம். இப்போ கொஞ்ச நாளா ஷார்ட் பிலிம் ஆர்வம் வந்து இருக்கு. பெரிய கலெக்ஷன் வச்சு இருக்கான். ரெண்டு பெரும் கிரிக்கெட் வெறியர்கள். தூக்கத்துல எழுப்பினால் கூட கிரிக்கெட் பத்தி எல்லா
    விவரமும் சொல்வாங்க. இவனுங்களாலதான் எனக்கு யாராவது மேட்ச் பத்தி பேசினாலே கொலை வெறி ஆயிடுவேன் !!!

    செல்வி .....உங்க ரெண்டு பையன்களும் இப்போ என்ன செய்யறாங்க பா ......

    உங்க பெரிய பையன் , Traffic control room or best travels, இது ரெண்டு துறைலையும் பரிமளிக்கக் கூடிய அளவு , அவருக்குத் திறமை இருக்கும் போலிருக்கே .....

    உங்க சின்னப் பையன் , சீக்கிரம் டைரக்டர் ஆக வாழ்த்துக்கள். புக் படிச்சு , அறிவை விருத்தி செய்வது மிக நல்ல பண்பாகும் . அரசியல் ஆர்வம் வேறா .....சூப்பர்


    Jayanthy





  10. #70
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by vinomanian View Post
    இப்ப என் பொண்ணை பற்றி சொல்கிறேன் . கடவுள் பாதி மிருகம் பாதி என்பது போல் அவள் பையன் பாதி பொண்ணு பாதி (talent ல கூட )


    அவளுக்கு cellphone ரொம்ப பிடிக்கும் எந்த புது போன் மாடர்ன் டெக்னாலஜி யோட குடுத்தாலும் முதல்ல அதுல உள்ள அத்தனை பயன்பாடுகளையும் அவ கண்டுபிடுத்து விடுவா . அவகிட்ட கேட்டு நாம தெரிந்து கொள்ளணும் அவ்வளவு ஆர்வம் . அப்புறம் நல்லா....ஏறுவா சுவரில் கூட எந்த பிடிமானமும் இல்லாமல் ஈசியா ஏறுவா. நான் கூட குரங்கு என்று கிண்டல் பண்ணுவேன் . பட் எனக்கு அதுல சந்தோசம் தான் ஏன்னா அவளுக்கு பயமே கிடையாது நல்லா பாலன்ஸ் பண்ணுவா. நல்லா பாடுவா. வேற என்ன சொல்ல ஹ்ம்ம் அவங்க அப்பா வண்டி மட்டும் பத்து வண்டிகளுக்கிடையில வந்தாலும் சவுண்ட் வைத்து ஈசியா கண்டுபிடித்து விடுவா (என் ஹப்பி கூட கிண்டல் பண்ணுவாங்க நான் வர்றது என் பொண்ணுக்கு தெரியுது பொண்டாடிக்கு தெரியல , அப்படின்னு...)


    ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் அவ ரொம்ப sensible. ஈசியா உணர்வுகளை புரிந்து கொள்வா . அது அவ இரண்டு வயதிலேயே எனக்கு ஆச்சரியம் அளித்த விஷயம் . பார்போம் ஒரு வேளை மனவியல் துறையில சிறந்து வருவாளோ என்னமோ

    அட ......ஆண் பிள்ளைங்க மாதிரி .....செல்போன் ல இவ்ளோ விஷயம் தெரிஞ்சு வச்சு இருக்காளா உங்க பொண்ணு .....இன்னும் கொஞ்ச நாளள்ள அதைப் பிரிச்சு எல்லாம் பார்க்க ஆரம்பிச்சுடுவானு நினைக்கிறேன் .

    என்னப்பா இது .....பேலன்ஸ் இல்லாம சுவர் ஏறுவாளா.....பெரிய அதிசியமா இருக்கே ......எப்டி முடியும் இது .....எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு உங்க பொண்ணு செய்யறதைப் பார்க்க .....

    மனவியல் துறையிலேயே பெரிய டாக்டர் ஆக வரட்டும் .



    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter