Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2087Likes

Any SPECIAL TALENTS of your kids .....

Discussions on "Any SPECIAL TALENTS of your kids ....." in "Kids Zone" forum.

  1. #71
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    சுஜானா , வினோ , செல்வி ......என் மகன் இப்போது ஒரு கம்ப்யூட்டர் இஞ்சீனியர் .

    அவனோட ஆர்வம் அப்பப்போ மாறிக் கிட்டே இருந்தது .

    அவன் கொஞ்சம் பெரிய பையனாக ஆனப்புறம் தான் கம்ப்யூட்டர் வர ஆரம்பிச்சது .

    அவனுக்கு 7 வயது லேர்ந்துதான் கம்ப்யூட்டர் பைத்தியம் ஆரம்பிச்சது .

    அவனுக்கு 3 வயசுலெர்ந்து , இந்த ஜியாகிரஃபி பைத்தியம் இருந்தது . நான் , க்ளோப் வச்சுக்கிட்டு, அவனுக்கு நாட்டோட பெயர்கள் , அட்லஸ் வச்சுக்கிட்டு , நாட்டோட கொடிகள் எல்லாம் ஒரு 2 நாள் சொல்லிக் கொடுக்க (அவனின் சேட்டை தாங்காம , எப்படியாவது எங்கேஜ் பண்ணணும்னு ), அதில் பெரிய ஆர்வம் வந்து , 3 வயசுலேயே , எல்லா நாட்டோட , பெயர், தலைநகரம், கொடி இதெல்லாம் சொல்லி, எல்லாரையும் ஆச்சரியப் படுத்துவான்.

    இந்த ஆர்வம் இப்பவும் இருக்கு.

    நிஜத்தில் , அவனுக்கு ஜியாகிரஃபி லைன் ல போக ஆசைதான் . நான்தான் , அதில் ரொம்ப ஃப்யூச்சர் இல்லைனு, அவனோட மற்றொரு பைத்தியமான கம்ப்யூட்டர் லைன் ல போக சொன்னேன்.

    வேலைக்கு போய்கிட்டே, பிற்காலத்துல , எப்படியும் ஜியாகிரஃபி சம்பந்தமாகவும் படிக்க போறதா சொல்லிட்டு இருக்கான் .

    அவனோட அடுத்த ஆர்வம் , 10 வயசுலேர்ந்து, அவ்ளோ நல்லா சமையல் செய்வான் .

    9 வயசுலேர்ந்து (அவனுக்கு சமையல் மேடை எட்ட ஆரம்பித்தவுடன்), கொஞ்சம் கொஞ்சமா பழக்க ஆரம்பித்தேன் . அவன் எந்த டிஷ் செஞ்சாலும் பாராட்டுவேன் . இந்த பாராட்டுக்காகவே செய்ய ஆரம்பிச்சு , இன்னிக்கு ரொம்ப நல்லா சமைப்பான் .

    எல்லா உறவுக் காரங்களும், "எங்க பொண்ணுக்கு கூட இன்னும் சமைக்கத் தெரியாது , இவன் இவ்ளோ சின்ன வயசுலேர்ந்து என்னமா சமைக்கிறான் " அப்டினு அசந்து போறாங்க .

    மறுபடியும் , கேட்டரிங் லைன் ல விடலாமானு யோசிச்சு , அதில் நான் - வெஜ் சமையலும் உண்டு என்பதால், அந்த லைன் வேண்டாம் என்று அவனே சொல்லிட்டான் .

    இப்போ அந்த பைக் ஆர்வம் எல்லாம் வெறுமே ஒட்டுறதில்தான் இருக்கு .

    Sponsored Links
    Jayanthy

  2. #72
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by begumbee View Post
    Jv,

    Super thread pa...ellorume avangavanga pillaigalai patri solli

    kalakkareenga....nice .enakkume en pillaigalai patri solla aasaiyaai

    irukku....aanaa neram illai...kidaiththa. 10 nimidamum Ellaa pages'um

    padiththathileye poiduchu....neram kidaiththaal kandippaa en

    pillaigalai patri inga post pannaren....

    Friends,

    ellorum inga avangavanga pillaigalai patri post pannunga...padikka

    romba interesting'a irukku...

    தாங்க்ஸ் பேகம் .....உங்களுக்கு டைம் கிடைக்கும்போது வந்து உங்க பிள்ளைங்க பத்தி எல்லாம் சொல்லுங்க

    Jayanthy

  3. #73
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    சுஜனா , உங்க பையன் என்ன லூட்டி அடிப்பான் ?

    Jayanthy

  4. #74
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by vinomanian View Post
    இப்ப என் பொண்ணை பற்றி சொல்கிறேன் . கடவுள் பாதி மிருகம் பாதி என்பது போல் அவள் பையன் பாதி பொண்ணு பாதி (talent ல கூட )

    அவளுக்கு cellphone ரொம்ப பிடிக்கும் எந்த புது போன் மாடர்ன் டெக்னாலஜி யோட குடுத்தாலும் முதல்ல அதுல உள்ள அத்தனை பயன்பாடுகளையும் அவ கண்டுபிடுத்து விடுவா . அவகிட்ட கேட்டு நாம தெரிந்து கொள்ளணும் அவ்வளவு ஆர்வம் . அப்புறம் நல்லா....ஏறுவா சுவரில் கூட எந்த பிடிமானமும் இல்லாமல் ஈசியா ஏறுவா. நான் கூட குரங்கு என்று கிண்டல் பண்ணுவேன் . பட் எனக்கு அதுல சந்தோசம் தான் ஏன்னா அவளுக்கு பயமே கிடையாது நல்லா பாலன்ஸ் பண்ணுவா. நல்லா பாடுவா. வேற என்ன சொல்ல ஹ்ம்ம் அவங்க அப்பா வண்டி மட்டும் பத்து வண்டிகளுக்கிடையில வந்தாலும் சவுண்ட் வைத்து ஈசியா கண்டுபிடித்து விடுவா (என் ஹப்பி கூட கிண்டல் பண்ணுவாங்க நான் வர்றது என் பொண்ணுக்கு தெரியுது பொண்டாடிக்கு தெரியல , அப்படின்னு...)

    ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் அவ ரொம்ப sensible. ஈசியா உணர்வுகளை புரிந்து கொள்வா . அது அவ இரண்டு வயதிலேயே எனக்கு ஆச்சரியம் அளித்த விஷயம் . பார்போம் ஒரு வேளை மனவியல் துறையில சிறந்து வருவாளோ என்னமோ
    wow vino sis......

    unga ponnukum vandi pathi theriyuma........ good good.....

    cellphone athupadiya hmmm kekave happy ah iruku sis.......

    bayam ilama erurathu periya vsihayam sis......

    hmm future la neenga ninaicha padiye nadaka valthukkal sis.........

  5. #75
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by jv_66 View Post
    சுஜானா , வினோ , செல்வி ......என் மகன் இப்போது ஒரு கம்ப்யூட்டர் இஞ்சீனியர் .

    அவனோட ஆர்வம் அப்பப்போ மாறிக் கிட்டே இருந்தது .

    அவன் கொஞ்சம் பெரிய பையனாக ஆனப்புறம் தான் கம்ப்யூட்டர் வர ஆரம்பிச்சது .

    அவனுக்கு 7 வயது லேர்ந்துதான் கம்ப்யூட்டர் பைத்தியம் ஆரம்பிச்சது .

    அவனுக்கு 3 வயசுலெர்ந்து , இந்த ஜியாகிரஃபி பைத்தியம் இருந்தது . நான் , க்ளோப் வச்சுக்கிட்டு, அவனுக்கு நாட்டோட பெயர்கள் , அட்லஸ் வச்சுக்கிட்டு , நாட்டோட கொடிகள் எல்லாம் ஒரு 2 நாள் சொல்லிக் கொடுக்க (அவனின் சேட்டை தாங்காம , எப்படியாவது எங்கேஜ் பண்ணணும்னு ), அதில் பெரிய ஆர்வம் வந்து , 3 வயசுலேயே , எல்லா நாட்டோட , பெயர், தலைநகரம், கொடி இதெல்லாம் சொல்லி, எல்லாரையும் ஆச்சரியப் படுத்துவான்.

    இந்த ஆர்வம் இப்பவும் இருக்கு.

    நிஜத்தில் , அவனுக்கு ஜியாகிரஃபி லைன் ல போக ஆசைதான் . நான்தான் , அதில் ரொம்ப ஃப்யூச்சர் இல்லைனு, அவனோட மற்றொரு பைத்தியமான கம்ப்யூட்டர் லைன் ல போக சொன்னேன்.

    வேலைக்கு போய்கிட்டே, பிற்காலத்துல , எப்படியும் ஜியாகிரஃபி சம்பந்தமாகவும் படிக்க போறதா சொல்லிட்டு இருக்கான் .

    அவனோட அடுத்த ஆர்வம் , 10 வயசுலேர்ந்து, அவ்ளோ நல்லா சமையல் செய்வான் .

    9 வயசுலேர்ந்து (அவனுக்கு சமையல் மேடை எட்ட ஆரம்பித்தவுடன்), கொஞ்சம் கொஞ்சமா பழக்க ஆரம்பித்தேன் . அவன் எந்த டிஷ் செஞ்சாலும் பாராட்டுவேன் . இந்த பாராட்டுக்காகவே செய்ய ஆரம்பிச்சு , இன்னிக்கு ரொம்ப நல்லா சமைப்பான் .

    எல்லா உறவுக் காரங்களும், "எங்க பொண்ணுக்கு கூட இன்னும் சமைக்கத் தெரியாது , இவன் இவ்ளோ சின்ன வயசுலேர்ந்து என்னமா சமைக்கிறான் " அப்டினு அசந்து போறாங்க .

    மறுபடியும் , கேட்டரிங் லைன் ல விடலாமானு யோசிச்சு , அதில் நான் - வெஜ் சமையலும் உண்டு என்பதால், அந்த லைன் வேண்டாம் என்று அவனே சொல்லிட்டான் .

    இப்போ அந்த பைக் ஆர்வம் எல்லாம் வெறுமே ஒட்டுறதில்தான் இருக்கு .

    wowwwwww jayan aunty........

    innum anna pathi enna lam sollama vittu vachirukeenga...........

    geography catering mechanical computer...... innum enna enna field anna ku athupadi..........

    super aunty......... ennoda wishes anna ku sollidunga........

  6. #76
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    வணக்கம் வணக்கம் .....!!!

    பெண்மை மக்களே மகாஜனங்களே ..........

    உங்கள் எல்லோருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..........

    உங்கள் குழந்தைகளுக்கு முதல் வேலையா ஓடி போய் சுத்திப்போட்டுட்டு வாங்க..........

    என்னோட குட்டிக் கண்ண உங்கள் குழந்தைகள் மேல பெருசா வச்சிட்டனோனு எனக்கே சந்தேகமா இருக்கு............

    ஆதலால் அனைவருக்கும் நான் சொல்ல வருவது என்னவென்றால் உடனடியாக அவர்களுக்கு சுத்திப்போட்டு கண்ணடியில் இருந்து காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்..............

  7. #77
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by accool View Post

    நீ ரொம்ப நல்ல குட்டி பொண்ணுடா சிந்து ....உன்னோட கண் ஏறு பட்டு எல்லாம் எங்க பசங்களுக்கு ஒண்ணும் ஆகாதுடா செல்லம் .

    Jayanthy

  8. #78
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by accool View Post
    wowwwwww jayan aunty........

    innum anna pathi enna lam sollama vittu vachirukeenga...........

    geography catering mechanical computer...... innum enna enna field anna ku athupadi..........

    super aunty......... ennoda wishes anna ku sollidunga........

    சொல்லிடுறேன் டா செல்லம்

    Jayanthy

  9. #79
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    Quote Originally Posted by jv_66 View Post
    நீ ரொம்ப நல்ல குட்டி பொண்ணுடா சிந்து ....உன்னோட கண் ஏறு பட்டு எல்லாம் எங்க பசங்களுக்கு ஒண்ணும் ஆகாதுடா செல்லம் .
    thank u my sweet aunty............

    makkale kettukonga nan romba nalla kutti ponnu kutti ponnu kettukonga.......

  10. #80
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Any SPECIAL TALENTS of your kids .....

    ஜெயந்தி,accool .......
    என் பெரிய மகன் t c s ல வேலை பார்க்கிறார்...கம்ப்யுட்டர் என்ஜினியர் ..இப்போதான் மேரேஜ் பண்ணினார். சிறியவர் பி .இ கடைசி வருடம் படிக்கிறார். பெரியவனுக்கு நண்பர்கள் வட்டம் அதிகம். நல்ல கலகலப்பு . சின்னவர் பேசவே மாட்டார். பொறுக்கி எடுத்த மாதிரி வெகு சில நண்பர்கள்தான். எப்போவாச்சும் வாய் திறந்தால் நச்சுன்னு ஒரு கமெண்ட் இருக்கும். ஆனால், எல்லா விஷயமும் அறிந்து வைத்து இருப்பார். தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ள மாட்டார். எனக்கு கணினி பரிச்சயம் சின்னவரால்தான். பொறுமையா சொல்லி கொடுப்பார். அணுகுண்டே வெடிச்சாலும், அப்படியான்னு சாதாரணமா இருப்பார். பெரியவர் அப்படியே நேர் எதிர். புத்தகம் என்றால் என்ன ன்னு கேட்பார். எப்போவும் பேஸ் புக் மட்டும்தான். சினிமா பைத்தியம். பல தரம் பார்த்திருந்தாலும், மொக்கை படமா இருந்தாலும் முதல் முறையா பாக்குற மாதிரி பார்ப்பார்.!!! காது வலிக்கும்வரை அரட்டை அடிப்பார்.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter