Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree156Likes

GAMES - Which your kids are interested in !!!!!

Discussions on "GAMES - Which your kids are interested in !!!!!" in "Kids Zone" forum.

  1. #11
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    Quote Originally Posted by Parasakthi View Post
    It is really a nice thread jayanthi ka...

    Thanks Sakthi

    Sponsored Links
    Jayanthy

  2. #12
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    Quote Originally Posted by ArthyVelayutham View Post
    hai
    my daughter also loves to play computer games.

    Welcome to Penmai Arthy

    Happy to note that your daughter loves to play computer games

    Jayanthy

  3. #13
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    ஹாய் ஜெயந்தி,

    இப்போதான் இதை பார்த்தேன்.

    என் மகனும் கராத்தே black belt.அவனும் டோர்னமென்ட் போவான்.அண்டர் eighteenஇல் அவன் நிறைய மெடல் வாங்கி இருக்கான்.அது இல்லாமல் காஞ்சிபுரம் யோகா டிஸ்டிரிக் சாம்பியன்.,சிலம்பம் அவனா ஆசை பட்டு கத்துண்டான்.கிரிக்கெட் கோச்சிங் போனான்,அப்புறம் டிவி யோட சரி.ஸ்கூல் டேபிள் டென்னிஸ் பிளேயர் அவன்.அதுக்கும் ஸ்டேட் லெவல் வரை விளையாடி இருக்கான்.லாஸ்ட் இயர் cbse மீட் hyd நடந்தது.இவன் runner கப் vaaginaan.ஆனா அவனுக்கு பிடிச்ச கேம் soccarஅண்ட் டென்னிஸ்.
    soccarla என்னக்கு பிரேசில் பிடிக்கும் சொன்ன,அவன் எல்லா players nameum சொல்வான்.
    டென்னிசில் ரோஜெர் பெடரெர் ,ரெபே நடால் ரெண்டு பேர்தான் பிடிக்கும்.ஆனா இதில் பெக்கம்,c.ரொனல்டினோ ,ரூனி,இன்னும் கோஸ்டாரிக ப்லாஎர்ஸ் நேம் எல்லாம் சொல்வான்.அவனுக்கு பிடிக்கும் கூட.

  4. #14
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    Quote Originally Posted by shrimathivenkat View Post

    ஒ ....ரோஷனும் கராத்தே சாம்பியன் ஆ .....அட ....சிலம்பம் வேற கத்துண்டானா.....பெரிய ஆள்தான் ......

    டேபிள் டென்னிஸ் ல பெரிய ஆளா .......சூப்பர் ......

    அம்மா , பையன் ரெண்டு பேரும் soccer ல interested ஆ

    ஆமாம் ஸ்ரீமதி ....பாவம் பசங்களுக்கு , கிரிக்கெட் எல்லாம் விளையாட ரொம்ப டைம் இருக்கறதில்லை ....படிப்பே முழுங்கறது அவங்க டைமை .

    chan, PriyagauthamH and fatima15 like this.
    Jayanthy

  5. #15
    fatima15's Avatar
    fatima15 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    New York
    Posts
    316

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    Hi jayathy,
    என் மகன் காரத்தேயில் black belt. அவனுக்கு பிடித்த விளையாட்டு basket ball ,chess, play station-3 and pokemon games.
    என் மகள் UNO card game and computer games.

    malbha and jv_66 like this.

  6. #16
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    Quote Originally Posted by fatima15 View Post
    Hi jayathy,
    என் மகன் காரத்தேயில் black belt. அவனுக்கு பிடித்த விளையாட்டு basket ball ,chess, play station-3 and pokemon games.
    என் மகள் UNO card game and computer games.

    பாத்திமா ,

    உங்க மகனும் கராத்தேல black பெல்ட் வாங்கி இருக்காரா ......

    ஒ ....பாஸ்கட் பால் வேறயா ...அப்போ நல்ல ஹைட் டாக இருப்பாரா ......மற்றதெல்லாம் கூட ஓகே

    உங்க மகள் விளையாட்டுகளும் சூப்பர் தான் .

    Jayanthy

  7. #17
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    எனக்கு மூணு பசங்க. மூன்று பேருமே காலேஜ் போறாங்க. பள்ளியில் படிக்கும் போது, ஓட்டப் பந்தயம், வாலிபால், பாட்மிண்டன் போன்ற விளையாட்டுகள் விளையாடி நிறைய பரிசு வாங்கி இருக்காங்க. இளையவங்க ரெண்டு பேரும், இப்போ futsal விளையாடிகிட்டு இருக்காங்க. நிறைய tournament விளையாடி ஜெயிச்சு இருக்காங்க.

    அப்புறம் மூணு பேரும் football crazy. A to Z எல்லாம் விரல் நுனியில் இருக்கும். விடிய விடிய வேண்டுமானலும் கேம் பார்த்துகிட்டு இருப்பாங்க. அங்கே அவங்க கஷ்டப்பட்டு விளையாடிகிட்டு இருப்பாங்க. இங்கே இவங்க, அப்படி விளையாடி இருக்கலாம், இப்படி கோல் போட்டு இருக்கலாம்னு கமெண்ட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. பார்க்கவே சிரிப்பாக இருக்கும். இதிலே highlight என்னன்னா, என்னையும் இதிலே இழுத்து விட்டு, எனக்கும் football பத்தி கொஞ்சம் தெரியும். messi, christiano எல்லாம் நம்ம பிரண்ட் மாதிரி. He he he சும்மா சொன்னேன்.

    கடந்த டிசம்பரில் இந்தியா வந்தபோது, videocon d2h ப்ரோக்ராம் வாங்கி வந்து வீட்டில் பிக்ஸ் பண்ணினோம். இப்போ கிரிக்கெட் ரசிகர்கள் ஆயிட்டாங்க. அதுவும் இந்தியா விளையாடும்போது, ஒரே கூச்சல், ஆரவாரம் தான். இந்த நிமிடம் இந்தியாவும் பங்களாதேஷும் விளையாடுறாங்க. கொஹ்லி அவுட்டாமே. ரொம்பவும் வருத்தமா இருக்காங்க. நமக்கு டிவி பார்க்க கூட சான்ஸ் கிடைக்க மாட்டுது.

    jv_66, chan, gkarti and 4 others like this.

  8. #18
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    my daughter loves swimming

  9. #19
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    Quote Originally Posted by kkmathy View Post
    எனக்கு மூணு பசங்க. மூன்று பேருமே காலேஜ் போறாங்க. பள்ளியில் படிக்கும் போது, ஓட்டப் பந்தயம், வாலிபால், பாட்மிண்டன் போன்ற விளையாட்டுகள் விளையாடி நிறைய பரிசு வாங்கி இருக்காங்க. இளையவங்க ரெண்டு பேரும், இப்போ futsal விளையாடிகிட்டு இருக்காங்க. நிறைய tournament விளையாடி ஜெயிச்சு இருக்காங்க.

    அப்புறம் மூணு பேரும் football crazy. A to Z எல்லாம் விரல் நுனியில் இருக்கும். விடிய விடிய வேண்டுமானலும் கேம் பார்த்துகிட்டு இருப்பாங்க. அங்கே அவங்க கஷ்டப்பட்டு விளையாடிகிட்டு இருப்பாங்க. இங்கே இவங்க, அப்படி விளையாடி இருக்கலாம், இப்படி கோல் போட்டு இருக்கலாம்னு கமெண்ட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. பார்க்கவே சிரிப்பாக இருக்கும். இதிலே highlight என்னன்னா, என்னையும் இதிலே இழுத்து விட்டு, எனக்கும் football பத்தி கொஞ்சம் தெரியும். messi, christiano எல்லாம் நம்ம பிரண்ட் மாதிரி. He he he சும்மா சொன்னேன்.

    கடந்த டிசம்பரில் இந்தியா வந்தபோது, videocon d2h ப்ரோக்ராம் வாங்கி வந்து வீட்டில் பிக்ஸ் பண்ணினோம். இப்போ கிரிக்கெட் ரசிகர்கள் ஆயிட்டாங்க. அதுவும் இந்தியா விளையாடும்போது, ஒரே கூச்சல், ஆரவாரம் தான். இந்த நிமிடம் இந்தியாவும் பங்களாதேஷும் விளையாடுறாங்க. கொஹ்லி அவுட்டாமே. ரொம்பவும் வருத்தமா இருக்காங்க. நமக்கு டிவி பார்க்க கூட சான்ஸ் கிடைக்க மாட்டுது.
    தேங்க்ஸ் மதி .

    ஆஹா ...உங்க 3 பிள்ளைகளும் நல்ல திறமைசாலிகளா இருக்காங்களே...சூப்பர்

    எல்லாருமே ஸ்போர்ட்ஸ்ல இன்டெரெஸ்ட் வச்சு இருக்கறது அபூர்வம் தான் . உங்க பசங்க கலக்கறாங்க .

    ஓஹோ ....ஃபுட்பால் fans ஸா அவங்க 3 பேரும் . உங்களையும் உள்ள இழுத்து விட்டுட்டாங்களா ....சூப்பர் . பாருங்க உங்களுக்கும் எவ்வளோ இன்டெரெஸ்ட் வந்துடுச்சுன்னு .

    அட ...இப்போ புதுசா பார்க்க ஆரம்பிச்ச கிரிக்கெட் கூட அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சா .....

    பாவம் உங்க நிலைமைதான் .....பரவால்ல ...டிவி பார்க்கலைன்னா என்ன ....கம்ப்யூட்டருக்கு போட்டியே இருக்காதே ....ஹ ஹ ஹா .

    kkmathy and Sriramajayam like this.
    Jayanthy

  10. #20
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    Quote Originally Posted by chan View Post
    my daughter loves swimming
    Thanks Lakshmi.

    O....your daughter loves swimming...is it....super....very good sport.

    Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter