Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree156Likes

GAMES - Which your kids are interested in !!!!!


Discussions on "GAMES - Which your kids are interested in !!!!!" in "Kids Zone" forum.


  1. #21
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    66,944
    Blog Entries
    1602

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    Cricket



    (Sry 4 late reply)


    Quote Originally Posted by jv_66 View Post
    Oh....that's good. What are all the other games, your daughter is interested, Visu?



    Sponsored Links
    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  2. #22
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    66,944
    Blog Entries
    1602

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    My special thanks to all goodhearted members who comes to my posts and gave likes to my posts.

    Welcome again!!!




    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  3. #23
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,370

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    Quote Originally Posted by Sriramajayam View Post
    Cricket



    (Sry 4 late reply)


    That's nice. Unga ponnuku cricket romba pidikuma...super.

    rajisugu likes this.
    Jayanthy



  4. #24
    rajisugu's Avatar
    rajisugu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    2,418

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    super thread Jayanthi akka,
    என் பையனுக்கு tennis & cricket இரண்டும் ரொம்ப விருப்பம் ,ரொம்ப நாளா class சேர்க்க சொல்லி கேட்டுகேட்டே இருக்கான் ,இப்போ தான் tennis class விசாரித்து இருக்கோம் .Exam முடிந்து சேரலாம்னு சொன்னதினால ,ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்காரு எங்க குட்டி வாலு.

    jv_66, kkmathy and RathideviDeva like this.

  5. #25
    stulip0110's Avatar
    stulip0110 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Swapna
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    Chicago
    Posts
    3,159
    Blog Entries
    54

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    ஹலோ ஜெயந்தி @jv_66

    என் மகளுக்கு 5 வயது ...பெருசா கேம்ஸ் ஆர்வம் இருப்பது போல தெரியல .....அவளுக்கு வீட்டு வெளியே ஓடி விளையாட , பால் விளையாட , சைக்கிள் ஓட்ட மிக பிடிக்கும் ஆனால் இங்கே நிறைய நாள் குளிர் என்பதால் உள்ளே இருக்க வேண்டும் எனும் போது புக்ஸ் படிக்க சொல்லுவாள் இப்போ படிக்க ட்ரை பண்ணுகிறாள் ....Wii எனும் வீடியோ கேம்ஸ் வாங்கி கொடுத்ததும் அவள் ஒன்னும் அதேயே விளையாடி கொண்டு இருக்கவில்லை .....அவள் அப்பாவுடன் டிவியில் வரும் மேட்ச் பல பார்ப்பாள் ஆனால் அது அப்போ பொழுது போக தான் ....இந்த விஷயத்தில் ஒருவேளை அவள் என்னை போல இருக்கிறாள் போல எனக்கு பெரிதா கேம்ஸ் ஆர்வம் கிடையாது அது போலவே அவளும் வருவாள் போல தெரியல



    Swapna.

  6. #26
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,920

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    நல்ல thread ஜெயந்தி அக்கா
    என் பொண்ணுக்கு விளையாட்டில் பெருசா ஆர்வம் இல்லை... wii, 3ds, போன் என்று உக்கார்ந்த இடத்தில வேலையா முடிக்க பார்ப்பாங்க..

    பையன் பூட் பால் ரொம்ப ஆர்வம்... நாள் முழுக்க விளையாட சொன்னாலும் சலிக்காது.. அப்புறம் நாள் முழுவதும் வாயல கார் ஓட்டுவார் அந்த அளவு கார் சந்தப்பட எல்லா விளையாடும் பிடிக்கும்...


  7. #27
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,370

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    Quote Originally Posted by rajisugu View Post
    super thread Jayanthi akka,
    என் பையனுக்கு tennis & cricket இரண்டும் ரொம்ப விருப்பம் ,ரொம்ப நாளா class சேர்க்க சொல்லி கேட்டுகேட்டே இருக்கான் ,இப்போ தான் tennis class விசாரித்து இருக்கோம் .Exam முடிந்து சேரலாம்னு சொன்னதினால ,ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்காரு எங்க குட்டி வாலு.
    தேங்க்ஸ் சுகந்தி .

    சூப்பர் குட்டி . Tennis & cricket ரெண்டுமே இஷ்டமா ...சோ, இந்த லீவுல செம என்ஜாய்மென்ட் தான் அவருக்கு

    Attached Thumbnails Attached Thumbnails GAMES - Which your kids are interested in !!!!!-happy.gif  
    rajisugu likes this.
    Jayanthy



  8. #28
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,370

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    Quote Originally Posted by stulip0110 View Post
    ஹலோ ஜெயந்தி @jv_66

    என் மகளுக்கு 5 வயது ...பெருசா கேம்ஸ் ஆர்வம் இருப்பது போல தெரியல .....அவளுக்கு வீட்டு வெளியே ஓடி விளையாட , பால் விளையாட , சைக்கிள் ஓட்ட மிக பிடிக்கும் ஆனால் இங்கே நிறைய நாள் குளிர் என்பதால் உள்ளே இருக்க வேண்டும் எனும் போது புக்ஸ் படிக்க சொல்லுவாள் இப்போ படிக்க ட்ரை பண்ணுகிறாள் ....Wii எனும் வீடியோ கேம்ஸ் வாங்கி கொடுத்ததும் அவள் ஒன்னும் அதேயே விளையாடி கொண்டு இருக்கவில்லை .....அவள் அப்பாவுடன் டிவியில் வரும் மேட்ச் பல பார்ப்பாள் ஆனால் அது அப்போ பொழுது போக தான் ....இந்த விஷயத்தில் ஒருவேளை அவள் என்னை போல இருக்கிறாள் போல எனக்கு பெரிதா கேம்ஸ் ஆர்வம் கிடையாது அது போலவே அவளும் வருவாள் போல தெரியல
    தேங்க்ஸ் ஸ்வப்னா .

    ஹை ...குட்டி பொண்ணா உங்களுக்கு !!

    ஒ ..பால் விளையாட , சைக்கிள் ஓட்டவெல்லாம் பிடிக்குமா ....ஆமால்ல ...செம குளிர் அங்கெல்லாம் .

    அட ....புக் படிக்கறதுல இவ்வளோ ஆர்வமா ...சூப்பர் .ரொம்ப நல்ல பழக்கம் . இதுவும் , வீடியோ கேம்ஸ் விளையாடாம இருக்கறதும் .

    ரொம்ப நல்லா வருவா .

    PriyagauthamH likes this.
    Jayanthy



  9. #29
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,370

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    Quote Originally Posted by gloria View Post
    நல்ல thread ஜெயந்தி அக்கா
    என் பொண்ணுக்கு விளையாட்டில் பெருசா ஆர்வம் இல்லை... wii, 3ds, போன் என்று உக்கார்ந்த இடத்தில வேலையா முடிக்க பார்ப்பாங்க..

    பையன் பூட் பால் ரொம்ப ஆர்வம்... நாள் முழுக்க விளையாட சொன்னாலும் சலிக்காது.. அப்புறம் நாள் முழுவதும் வாயல கார் ஓட்டுவார் அந்த அளவு கார் சந்தப்பட எல்லா விளையாடும் பிடிக்கும்...
    தேங்க்ஸ் க்ளோரியா .

    ஒ ...உன் பொண்ணுக்கு உட்கார்ந்து விளையாடுறதுல நல்ல ஆர்வம் போல . சூப்பர் .

    அட ....வருங்கால ஃபுட்பால் தயார் ஆகிட்டு இருக்காரா.....ஹ ...ஹ...ஹா ...வாயாலேயே கார் ஒட்டுவாரா .....கூடிய சீக்கிரமா , நிஜமாவே ஓட்டுவார் .....

    Jayanthy



  10. #30
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    5,641

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    என் மகன்கள் ..விளையாட்டு என்றால் டென்னிஸ்தான்...தேடித் தேடி போட்டிகளுக்கு போய் போட்டி போட்டுக் கொண்டு கப்புக்களுடன் வருவார்கள்..

    நேரம் கிடைத்தால் அப்பாவுடன் டெனிஸ் மட்டையும் கையுமாகத் திரிவார்கள்..

    பள்ளியால் ஃபுபால் போட்டிகளுக்கும் போவார்கள்...வெதர் சரியில்லை என்றால் கொஞ்சநேரம் இதை விளையாடுவது வழக்கம்.

    செஸ் விளையாடுவார்கள்.

    ஸ்விமிங் மிகவும் பிடிக்கும்...

    பள்ளி லீவை ஆவலாக பார்த்திருந்து வீ கேம் விளையாட மிகவும் பிடிக்கும்..

    டிவியில் பார்ப்பது என்றாலும் டெனிஸ் மச்..தான் ...அத்லட்டிகும் பார்ப்பார்கள்..


    jv_66, repplyuma and PriyagauthamH like this.
    With love,
    Rosei.



    Stories of Rosei.

    Viemen's drawings.

    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter