Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree156Likes

GAMES - Which your kids are interested in !!!!!


Discussions on "GAMES - Which your kids are interested in !!!!!" in "Kids Zone" forum.


  1. #31
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    நல்ல thread ஜெயந்தி அக்கா ....எனக்கு இரண்டு மகன்கள் ..

    இரண்டு பேருக்கும் கார் தான் முதல் ஆர்வம் ...அடுத்து train பார்க்க , அதில் போக ரொம்ப இஷ்டம் ....ரூலர், எரேசர், பென்சில், பேனா.. எதா இருந்தாலும் காரா கற்பனை பண்ணி விளையாடுவாங்க ...

    அடுத்து சம்மர் வெயிட் பண்ணுவாங்க ..சைக்கிள் ஓட்டறது ரொம்ப பிடிக்கும் ..அடுத்து இப்போ அவங்க அப்பா கூட சேர்ந்து கிரிக்கெட் ஆரம்பித்து ..ரொம்ப ஆர்வமா பார்க்கறாங்க ..வீட்டுக்குள்ளையே கதவுல ஸ்டெம்ப் வரைந்து கிரிக்கெட் விளையாடறது ..அதுல வர சண்டை பஞ்சாயத்து பண்றது தான் இப்போ முக்கிய வேலை எங்களுக்கு ..


    Sponsored Links
    - உமா உதய்

  2. #32
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    Hi Jaya akka, Nice thread ka...

    Lil Miss A. likes swimming... Appuram Car names with symbols katthukittu irukka... enga fav morning school walk activity car per solradhu...

    She runs very fast... Loves playing hopscotch, duck duck goose... Innum edho perellam solluvaa... idhu rendu thaan ennanu enaku theriyum...

    Priya


  3. #33
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    என் பிள்ளைங்க அமைதியா இருந்தாங்கன்னா ஏதோ கதை புஸ்தகம் படிக்குறாங்கன்னு அர்த்தம். இது இல்லேன்னா பையன் legos வச்சி ஏதாவது நோண்டிக்கிட்டே இருப்பான். இந்த ரெண்டுல் ஏதாவது பண்ணிக்கிட்டு இருந்தான்னா அவனுக்கு உலகம் மறந்துரும். அவனுக்கு basket ball ரொம்ப பிடிக்கும். கடந்த சில மாதங்களா நிறுத்திட்டேன். இப்ப summer லீவ் முடிஞ்சு சேர்க்குறேன்னு வாக்குறுதி கொடுத்திருக்கேன். என் பையனுக்கு வில்-அம்பு விட பிடிக்கும். அவனே ஆரம்பத்துல குச்சி கயிறு வச்சு வில்லும், வெளக்கமாத்து குச்ச வச்சு அம்பும் செஞ்சு, வீட்ல விட்டுகிட்டு இருந்தான். அவன் ஆர்வத்த பார்த்து கிளாஸ் சேர்த்தேன். ரொம்ப தூரத்தில் கிளாஸ் இருந்ததால் என்னால் தொடர முடியல. கொஞ்சம் பெருசான வுடனே சேர்க்கிறேன்னு சொல்லி இருக்கேன். ரெண்டு பேருக்கும் செஸ் ரொம்ப பிடிச்சது. நேரம் ஒத்துவரலைன்னு அதையும் சில மாதங்கள்ள நிறுத்திட்டேன்.
    என் பெண்ணுக்கு பாட்மிண்டன் ட்ரை பண்ணி பிடிச்சது.. ஆனால் பக்கத்துல சொல்லி தர ஆள் இல்ல, அதனால் விட்டுட்டேன் . டென்னிஸ் பக்கத்துல கிளப் இருக்கு . சேர்க்க சொல்லி கேட்டிருக்கா. அதையும் கோடை விடுமுறை முடிஞ்சு சேர்க்கிறேன்னு சொல்லி இருக்கேன். அவளுக்கு கதை புத்தகம் படிக்கறது + டூட்ல்ஸ் (எதையாவது எந்த பேப்பர் கிடைச்சாலும் வரஞ்சு தள்ளுவா) ரெண்டுல ஏதாவது பண்ணாலே பொது அவளுக்கு உலகம் மறந்துரும்.


    ஆனா எங்க வீட்ல செல் போன் மற்றும் டாப்லெட் ல விளையாடறதுக்கு தடா தான்.

    laddubala, salma, jv_66 and 3 others like this.

  4. #34
    salma's Avatar
    salma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    u.s
    Posts
    5,997

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    En Chinna payyan TV la Curious George, Pingu, Garfield, StarWars , Lego ithellaam paarppaan, Paper eduththukittu ovvoru characters ai yum draw panna try pannuvaan, sometimes avan ta ennai draw panna solvaen udanae ok nu sollittu draw pannuvaan , udanae avan ta en Hair engae da, ear , ear ring, bangles etc nu onnonnaa solla solla draw pannuvaan , sirippaa irukkum, illai ennai ethaavathu draw panna solvaan, enakku suttu pottaalum Drawing varaathu , aanaal avan perfect aa draw panna solvaan....

    Characters mathiri imitate pannuvaan,.

    entha velai seithaan work perfection ku romba muyarchi seivaan..

    thuru thuru nu eppothum active aa iruppaan...

    Last edited by salma; 21st Mar 2015 at 07:05 AM.
    Sal

  5. #35
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    Quote Originally Posted by rosei View Post
    என் மகன்கள் ..விளையாட்டு என்றால் டென்னிஸ்தான்...தேடித் தேடி போட்டிகளுக்கு போய் போட்டி போட்டுக் கொண்டு கப்புக்களுடன் வருவார்கள்..

    நேரம் கிடைத்தால் அப்பாவுடன் டெனிஸ் மட்டையும் கையுமாகத் திரிவார்கள்..

    பள்ளியால் ஃபுபால் போட்டிகளுக்கும் போவார்கள்...வெதர் சரியில்லை என்றால் கொஞ்சநேரம் இதை விளையாடுவது வழக்கம்.

    செஸ் விளையாடுவார்கள்.

    ஸ்விமிங் மிகவும் பிடிக்கும்...

    பள்ளி லீவை ஆவலாக பார்த்திருந்து வீ கேம் விளையாட மிகவும் பிடிக்கும்..

    டிவியில் பார்ப்பது என்றாலும் டெனிஸ் மச்..தான் ...அத்லட்டிகும் பார்ப்பார்கள்..

    தேங்க்ஸ் ரோசி .

    3 பேருக்குமே டென்னிஸ் , செஸ் , புட்பால், ஸ்விம்மிங் அத்லேடிக்ஸ் எல்லாமே பிடிக்குமா...எல்லாருமே சூப்பர் பசங்க தான் போங்க . அதுவும் கப்புகளை வேற அள்ளிக்கொண்டு வருவாங்களா ....

    லீவில் வீ கேம் விளையாட விருப்பமா ...அருமை .

    Jayanthy





  6. #36
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    Quote Originally Posted by repplyuma View Post
    நல்ல thread ஜெயந்தி அக்கா ....எனக்கு இரண்டு மகன்கள் ..

    இரண்டு பேருக்கும் கார் தான் முதல் ஆர்வம் ...அடுத்து train பார்க்க , அதில் போக ரொம்ப இஷ்டம் ....ரூலர், எரேசர், பென்சில், பேனா.. எதா இருந்தாலும் காரா கற்பனை பண்ணி விளையாடுவாங்க ...

    அடுத்து சம்மர் வெயிட் பண்ணுவாங்க ..சைக்கிள் ஓட்டறது ரொம்ப பிடிக்கும் ..அடுத்து இப்போ அவங்க அப்பா கூட சேர்ந்து கிரிக்கெட் ஆரம்பித்து ..ரொம்ப ஆர்வமா பார்க்கறாங்க ..வீட்டுக்குள்ளையே கதவுல ஸ்டெம்ப் வரைந்து கிரிக்கெட் விளையாடறது ..அதுல வர சண்டை பஞ்சாயத்து பண்றது தான் இப்போ முக்கிய வேலை எங்களுக்கு ..
    தேங்க்ஸ் உமா .

    ஆஹா ...உங்க ரெண்டு பையன்களும் , மற்ற ஆண் பிள்ளைகளை போலவே கார் , ட்ரைன், கிரிக்கெட் பிரியர்களா ...சூப்பர் .

    ஹ ...ஹ... ஹா ...எது கிடைச்சாலும் கார் தானா ....

    அடடா ...வீட்டுக்குள்ளயே கிரிக்கெட்டா ....வீட்ல உள்ள பொருட்கள் உடையாம இருக்கா ....

    சோ , இதுக்கே உங்க நேரம் சரியா இருக்கும் .

    சைக்கிள் ஒட்டவும் பிடிக்குமா ....நல்ல உடற்பயிற்சி.....அதுவும் அந்த ஊர் குளிருக்கு , நல்ல சூடு பிடிக்கும் .

    Jayanthy





  7. #37
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Hi Jaya akka, Nice thread ka...

    Lil Miss A. likes swimming... Appuram Car names with symbols katthukittu irukka... enga fav morning school walk activity car per solradhu...

    She runs very fast... Loves playing hopscotch, duck duck goose... Innum edho perellam solluvaa... idhu rendu thaan ennanu enaku theriyum...

    Thanks Priya.....

    Adi kutti swimming beauty ya....super kutti.

    ada...car names ellam solraalaa ....unga rendu perukum idhuleye pozhudhu poidum ponga .

    oh....ivlo games vilayaduvaala...super. running vera supera....future sprinter ra vara poralaa.....

    Jayanthy





  8. #38
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    என் பிள்ளைங்க அமைதியா இருந்தாங்கன்னா ஏதோ கதை புஸ்தகம் படிக்குறாங்கன்னு அர்த்தம். இது இல்லேன்னா பையன் legos வச்சி ஏதாவது நோண்டிக்கிட்டே இருப்பான். இந்த ரெண்டுல் ஏதாவது பண்ணிக்கிட்டு இருந்தான்னா அவனுக்கு உலகம் மறந்துரும். அவனுக்கு basket ball ரொம்ப பிடிக்கும். கடந்த சில மாதங்களா நிறுத்திட்டேன். இப்ப summer லீவ் முடிஞ்சு சேர்க்குறேன்னு வாக்குறுதி கொடுத்திருக்கேன். என் பையனுக்கு வில்-அம்பு விட பிடிக்கும். அவனே ஆரம்பத்துல குச்சி கயிறு வச்சு வில்லும், வெளக்கமாத்து குச்ச வச்சு அம்பும் செஞ்சு, வீட்ல விட்டுகிட்டு இருந்தான். அவன் ஆர்வத்த பார்த்து கிளாஸ் சேர்த்தேன். ரொம்ப தூரத்தில் கிளாஸ் இருந்ததால் என்னால் தொடர முடியல. கொஞ்சம் பெருசான வுடனே சேர்க்கிறேன்னு சொல்லி இருக்கேன். ரெண்டு பேருக்கும் செஸ் ரொம்ப பிடிச்சது. நேரம் ஒத்துவரலைன்னு அதையும் சில மாதங்கள்ள நிறுத்திட்டேன்.
    என் பெண்ணுக்கு பாட்மிண்டன் ட்ரை பண்ணி பிடிச்சது.. ஆனால் பக்கத்துல சொல்லி தர ஆள் இல்ல, அதனால் விட்டுட்டேன் . டென்னிஸ் பக்கத்துல கிளப் இருக்கு . சேர்க்க சொல்லி கேட்டிருக்கா. அதையும் கோடை விடுமுறை முடிஞ்சு சேர்க்கிறேன்னு சொல்லி இருக்கேன். அவளுக்கு கதை புத்தகம் படிக்கறது + டூட்ல்ஸ் (எதையாவது எந்த பேப்பர் கிடைச்சாலும் வரஞ்சு தள்ளுவா) ரெண்டுல ஏதாவது பண்ணாலே பொது அவளுக்கு உலகம் மறந்துரும்.


    ஆனா எங்க வீட்ல செல் போன் மற்றும் டாப்லெட் ல விளையாடறதுக்கு தடா தான்.

    தேங்க்ஸ் ரதி .

    ஆஹா ....புத்தகம் படிக்கிற பசங்க ....கேட்கவே அதிசியம் + ஆனந்தம் .

    பரவால்லயே ...தானே வில்லு அம்பு செஞ்சு விளையாடுவானா .....பாஸ்கெட்பால் வேற விளையாடுவானா ....அடடா ....எல்லா கிளாஸ்ஸும் ரொம்பவே தூரமா ....டைம் வேற கிடைக்கறது கஷ்டம் இல்லையா .....

    ரெண்டு பேருக்குமே செஸ் பிடிக்குமா ...சூப்பர் .

    உங்க பொண்ணுக்கு , பாட்மிண்டன் + டென்னிஸ் பிடிச்சு இருக்கா ....சூப்பர் ...இனிமே கலக்கிடுவா பாருங்க .

    ஆஹா ...அருமையா வரைவாளா ....எல்லாத்தையும் இங்கே ஷேர் பண்ணுங்களேன் . drawings forum ல .நாங்களும் ரசிக்கிறோம் .

    http://www.penmai.com/forums/drawings-paintings/

    பரவால்லயே ....மொபைல் , டாப்லெட் ல விளையாடாம இருக்காங்களா ...அருமையான பசங்கதான் .

    Last edited by jv_66; 23rd Mar 2015 at 01:56 PM.
    Jayanthy





  9. #39
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    Quote Originally Posted by salma View Post
    En Chinna payyan TV la Curious George, Pingu, Garfield, StarWars , Lego ithellaam paarppaan, Paper eduththukittu ovvoru characters ai yum draw panna try pannuvaan, sometimes avan ta ennai draw panna solvaen udanae ok nu sollittu draw pannuvaan , udanae avan ta en Hair engae da, ear , ear ring, bangles etc nu onnonnaa solla solla draw pannuvaan , sirippaa irukkum, illai ennai ethaavathu draw panna solvaan, enakku suttu pottaalum Drawing varaathu , aanaal avan perfect aa draw panna solvaan....

    Characters mathiri imitate pannuvaan,.

    entha velai seithaan work perfection ku romba muyarchi seivaan..

    thuru thuru nu eppothum active aa iruppaan...

    Thanks Salma.

    Oho....bayangarama try panraare unga kutti payyan....paarkara characters ellam draw pannanuma....ada...ungalai vera draw pannuvaaara.... paravalla...ivvalo aarvam irukumbodhu, kandippa koodiya seekiram nallave draw panna start panniduvaar.

    Mimicry vera pannuvaara.....super.

    idhellam ellarukum vandhudadhu .....

    nalla active kutti dhaan.

    Jayanthy





  10. #40
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: GAMES - Which your kids are interested in !!!!!

    இங்கே குளிர் அதிகம் என்பதால் ஜூன் பின்பாதி முதல் செப்டெம்பர் முன் பாதி வரை பார்க்கில் ஓட்டலாம் அக்கா ..அதுவும் மழை பெய்தால் முடியாது ..அதனால் அவர்களுக்கு அது திருவிழா போல் கொண்டாட்டம் ...வெளியே வில்லையாடுவது என்பது இந்த நாட்கள் மட்டும் தான் ..

    பஞ்ஜாயத்து பண்ணி பார்ப்பேன் ரொம்ப சண்டை போட்டா பேட்டை ஒளித்து வைத்திடுவேன் ..சண்டை போடா கூடாது என்று ஒப்பந்தம் போட்டு ஒத்து வந்தா குடுப்பேன் ..அப்புறம் ஒரு ரெண்டு நாள் அமைதியில் ஓடும் ..அப்புறம் மறுபடியும் சண்டை ஆரம்பித்து விடும் ..

    Quote Originally Posted by jv_66 View Post
    தேங்க்ஸ் உமா .

    ஆஹா ...உங்க ரெண்டு பையன்களும் , மற்ற ஆண் பிள்ளைகளை போலவே கார் , ட்ரைன், கிரிக்கெட் பிரியர்களா ...சூப்பர் .

    ஹ ...ஹ... ஹா ...எது கிடைச்சாலும் கார் தானா ....

    அடடா ...வீட்டுக்குள்ளயே கிரிக்கெட்டா ....வீட்ல உள்ள பொருட்கள் உடையாம இருக்கா ....

    சோ , இதுக்கே உங்க நேரம் சரியா இருக்கும் .

    சைக்கிள் ஒட்டவும் பிடிக்குமா ....நல்ல உடற்பயிற்சி.....அதுவும் அந்த ஊர் குளிருக்கு , நல்ல சூடு பிடிக்கும் .


    - உமா உதய்

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter