Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree81Likes

Mom's Club - 2011 Born Kids


Discussions on "Mom's Club - 2011 Born Kids" in "Kids Zone" forum.


  1. #11
    nandya is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Apr 2014
    Location
    Chennai
    Posts
    5

    Re: Mom's Club - 2011 Born Kids

    hi
    my girl also borned in nov 2011. i am also joining here


    Sponsored Links

  2. #12
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom's Club - 2011 Born Kids

    Quote Originally Posted by nandya View Post
    hi
    my girl also borned in nov 2011. i am also joining here
    Happy to know this Nandya, that your daughter is born in 2011.

    Please share her name, her activities till now and all the other things about her.

    Parasakthi and sumathisrini like this.
    Jayanthy





  3. #13
    priyamohank's Avatar
    priyamohank is offline Newbie
    Real Name
    priyamohan
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    avinashi
    Posts
    34

    Re: Mom's Club - 2011 Born Kids

    thanks rudhra.

    Parasakthi, sumathisrini and jv_66 like this.
    priyamohan

  4. #14
    priyamohank's Avatar
    priyamohank is offline Newbie
    Real Name
    priyamohan
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    avinashi
    Posts
    34

    Re: Mom's Club - 2011 Born Kids

    hi welcome nandya

    Parasakthi, sumathisrini and jv_66 like this.
    priyamohan

  5. #15
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: Mom's Club - 2011 Born Kids

    ஹாய் பிரிண்ட்ஸ்,

    என்னோட பையன் பேரு சிபிசரண்... ஏப்ரல் 27 அவன் பிறந்தான், ரொம்பவும் வாலு... இடது கை பழக்கம்... சாப்பிடறது எதையாச்சும் தூக்கறது எல்லாம் அதே கை தான்... ரொம்பவும் வேகமா அவனுக்கு அந்த கை தான் வரும்... அதே சமயம் ரொம்ப தெளிவா பேசுவான்... என்னோட போனை நான் அதிகம் உபயோகபடுத்தி இருக்கானோ இல்லையோ அவன் தான் அதை உபயோகப்படுத்துறான்...

    என்னோட அம்மா, அக்கா, என் கணவர், மாமியார், நாத்தனார், என் தம்பி என்று எல்லோருடைய போனுக்கும் அவனே போன் செய்துவிடுவான்... அவன் ABCD கத்துகிட்டது என்னோட போன்ல தான்... ஒரு தடவை பார்த்தா போதும் நல்ல ஞாபக சக்தி...

    அவனும் என் தம்பி பொண்ணும் சேர்ந்து அவங்களை அடிக்க வர்றவங்ககிட்ட சண்டைக்கு போவாங்க... அவனை யாராவது அடிச்சா அவன் அவகிட்ட சொல்லி பஞ்சாயத்து வைப்பான்... அதே போல தான் அவளும் இவனை கூப்பிட்டு தான் பஞ்சயாத்து வைப்பா... அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டா வீடே ரணகளம் தான்... இந்த வருஷம் தான் அவனை LKGல சேர்க்க போறேன்...

    இது என் பையனோட போட்டோ




    Attached Thumbnails Attached Thumbnails Mom's Club - 2011 Born Kids-cibi.jpg   Mom's Club - 2011 Born Kids-dsc_0149.jpg   Mom's Club - 2011 Born Kids-photo0534.jpg   Mom's Club - 2011 Born Kids-photo1286.jpg  
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  6. #16
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,145

    Re: Mom's Club - 2011 Born Kids

    Smarty Sibi! Looking like a Hero.. Evlo Arivu.. THanks for Sharing here Savee Kaa..


  7. #17
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,592

    Re: Mom's Club - 2011 Born Kids

    ஹாய் சவீதா,

    உங்க பையன் cute-ஆ, ஸ்மார்டா இருக்கான். சார் சூப்பர் ஸ்டைலா ஃபோட்டோக்கு pose கொடுத்து இருக்காரே!!! உங்க போன் எல்லாம் அவனே அட்டென்ட் பண்ணிடுவானா? உங்களுக்கு வேலை மிச்சம் தான் . வீண் சண்டைக்கு போக மாட்டான், வந்த சண்டையை விட மாட்டான் போல இருக்கே.


    Parasakthi, jv_66, gkarti and 1 others like this.

  8. #18
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Mom's Club - 2011 Born Kids

    Hi saveetha sis,
    sema cool unga paiyan......periya aalaa varuvaan......parunga ippayev panchayathu........kalakkuraaney......yennoda best wishes sollidunga sis......

    Parasakthi, jv_66 and saveetha1982 like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  9. #19
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: Mom's Club - 2011 Born Kids

    Thanks Karthi...

    Quote Originally Posted by gkarti View Post
    Smarty Sibi! Looking like a Hero.. Evlo Arivu.. THanks for Sharing here Savee Kaa..


    Parasakthi, jenie and gkarti like this.
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  10. #20
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: Mom's Club - 2011 Born Kids

    Thanks sumathika, photkulam nallavey pose kodupan... enaku velai micham than avan attend panitu than enakey tharuvan...

    Quote Originally Posted by sumathisrini View Post
    ஹாய் சவீதா,

    உங்க பையன் cute-ஆ, ஸ்மார்டா இருக்கான். சார் சூப்பர் ஸ்டைலா ஃபோட்டோக்கு pose கொடுத்து இருக்காரே!!! உங்க போன் எல்லாம் அவனே அட்டென்ட் பண்ணிடுவானா? உங்களுக்கு வேலை மிச்சம் தான் . வீண் சண்டைக்கு போக மாட்டான், வந்த சண்டையை விட மாட்டான் போல இருக்கே.


    Parasakthi and sumathisrini like this.
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter