Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree81Likes

Mom's Club - 2011 Born Kids


Discussions on "Mom's Club - 2011 Born Kids" in "Kids Zone" forum.


  1. #21
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: Mom's Club - 2011 Born Kids

    Thanks dear,

    kandippa unnoda wishes avanukku solren dear...

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    Hi saveetha sis,
    sema cool unga paiyan......periya aalaa varuvaan......parunga ippayev panchayathu........kalakkuraaney......yennoda best wishes sollidunga sis......



    Sponsored Links
    Parasakthi and jayakalaiselvi like this.
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  2. #22
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom's Club - 2011 Born Kids

    சவீதா ,

    ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் . இந்தக் குட்டிப்பையன் சிபி யோட போட்டோக்களைப் போட்டு , அவனைப் பத்தி எங்களுக்கு சொன்னதுக்கு .

    சிபி குட்டி அத்தனை அழகு . திருஷ்டி சுத்திப் போடுங்க .

    செம வாலா இருக்காரே குட்டி !!.....தானே எல்லாருக்கும் போன் செஞ்சுடுவாரா ....சூப்பர் .....

    நல்ல friend தான் கிடைச்சு இருக்காங்க அவருக்கு .....ஹ ...ஹ...ஹா ....ரெண்டு பேரும் செம ஒத்துமை போலயே .....

    இப்போவே ஸ்கூலுக்குப் போற கெட்டப்பில் போஸ் சூப்பர் .

    Parasakthi and saveetha1982 like this.
    Jayanthy





  3. #23
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: Mom's Club - 2011 Born Kids

    தேங்க்ஸ் அக்கா... கண்டிப்பா சுத்தி போடுறேன்... ஸ்கூல்க்கு போறதுக்கு முன்னவே அவர்க்கு எல்லாம் வாங்கி கொடுத்தாச்சு... இப்போ ஒண்ணு லேட்டஸ்ட்டா கேட்டு இருக்கார்... என்ன தெரியுமா... அவங்க அப்பா வைச்சு இருக்கற மாதிரி samsung போன் வேணுமாம்...

    Quote Originally Posted by jv_66 View Post
    சவீதா ,

    ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் . இந்தக் குட்டிப்பையன் சிபி யோட போட்டோக்களைப் போட்டு , அவனைப் பத்தி எங்களுக்கு சொன்னதுக்கு .

    சிபி குட்டி அத்தனை அழகு . திருஷ்டி சுத்திப் போடுங்க .

    செம வாலா இருக்காரே குட்டி !!.....தானே எல்லாருக்கும் போன் செஞ்சுடுவாரா ....சூப்பர் .....

    நல்ல friend தான் கிடைச்சு இருக்காங்க அவருக்கு .....ஹ ...ஹ...ஹா ....ரெண்டு பேரும் செம ஒத்துமை போலயே .....

    இப்போவே ஸ்கூலுக்குப் போற கெட்டப்பில் போஸ் சூப்பர் .



    Parasakthi and jv_66 like this.
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  4. #24
    parimanim is offline Newbie
    Real Name
    parimala manikandan
    Gender
    Female
    Join Date
    Aug 2016
    Location
    chennai
    Posts
    3

    Re: Mom's Club - 2011 Born Kids

    hi frnds my son 5 years old 1std padikiran ,edha pathi venumnalum kavanama kepan and dance ,song,veliye pogumpothu pakarata detail'a ketu therinchukuvan,padi ,homework panu sonna podhum ore azhugaithan thokam varuthu kalata paniduvan avana nenaichale payama irukuthupa epdi deal pandrathanu puriyala pls help me frnds

    jv_66 likes this.

  5. #25
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom's Club - 2011 Born Kids

    Quote Originally Posted by saveetha1982 View Post
    தேங்க்ஸ் அக்கா... கண்டிப்பா சுத்தி போடுறேன்... ஸ்கூல்க்கு போறதுக்கு முன்னவே அவர்க்கு எல்லாம் வாங்கி கொடுத்தாச்சு... இப்போ ஒண்ணு லேட்டஸ்ட்டா கேட்டு இருக்கார்... என்ன தெரியுமா... அவங்க அப்பா வைச்சு இருக்கற மாதிரி samsung போன் வேணுமாம்...




    சாரிடா சவீதா , லேட் ரிப்ளைக்கு.

    ஹ...ஹ...ஹா ....எப்படி சமாளிச்சீங்க ? போன் கேட்கறதை மறந்துட்டானா சிபி ? இல்ல வாங்கியே கொடுத்துட்டீங்களா ?

    saveetha1982 likes this.
    Jayanthy





  6. #26
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom's Club - 2011 Born Kids

    Quote Originally Posted by parimanim View Post
    hi frnds my son 5 years old 1std padikiran ,edha pathi venumnalum kavanama kepan and dance ,song,veliye pogumpothu pakarata detail'a ketu therinchukuvan,padi ,homework panu sonna podhum ore azhugaithan thokam varuthu kalata paniduvan avana nenaichale payama irukuthupa epdi deal pandrathanu puriyala pls help me frnds

    Hi @parimanim

    Welcome to Penmai.com

    And very happy to know about your son.

    அவன் பேர் என்னப்பா ?

    5 வயசாகுதா ..சூப்பர்.

    அட ...கேள்விக்கணைகளா தொடுத்து அறிவை விருத்தி செய்துக்கறாரா குட்டிப்பையன்...very smart.



    ஹ...ஹ...ஹா ....கவலைப் படாதீங்க மா . இப்போ விளையாட்டுத் தனமா இருப்பான். அப்புறமா ஸ்கூல்ல, ஹோம்வொர்க் எல்லாம் கம்பல்சரியா செய்துட்டு வரணும்னு சொல்லும்போது செய்ய ஸ்டார்ட் பண்ணிடுவான் .

    ஸ்கூல்லேர்ந்து வந்து தூங்குவான்னா, தூங்கி எழுந்தபிறகு எதாவது சாப்பிடக் கொடுத்துட்டு பிறகு விளையாடச் சொல்லுங்க .

    சரியா 6 மணி வரைதான் விளையாட்டு , அதுக்குப் பிறகு சாமி ஸ்லோகம் சொல்லிட்டு , படிப்பு , ஹோம்வொர்க் இதெல்லாம் முடிச்ச பிறகுதான் அவனுடைய favorite cartoon shows பார்க்கலாம் , அந்த கார்ட்டூன் கேரக்டர் எல்லாம் அவங்க வீட்ல எல்லாத்தையும் finish பண்ணிட்டுதான் வரும் . அதே போல நீயும் பினிஷ் பண்ணிட்டு ஜாலியா பார்க்கலாம் . பிறகு டின்னர் அப்படின்னு ஒரு routine follow பண்ணினா , அதுவே பழகிடும் .

    வேற நிறைய டிப்ஸ் தேவைன்னா , கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணிப் பாருங்க . ஒருவேளை உங்களுக்கு உபயோகமா இருக்கலாம் .



    Parenting Tips - Jeyanthi



    அப்பப்போ வந்து அவனோட குறும்புகளை எல்லாம் கூட இங்கே சொல்லுங்க . எல்லாரும் ரசிப்போம் .

    Jayanthy





  7. #27
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: Mom's Club - 2011 Born Kids

    நான் எங்க அக்கா அவனுக்கு போன் வாங்கி கொடுத்தேன், எனக்கு வாங்கின போனை அவனோடதுன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருக்கான்... என்னோட போன் தான் அம்மா வைச்சு இருக்காங்க, அது என்னுதுன்னு...

    Quote Originally Posted by jv_66 View Post
    சாரிடா சவீதா , லேட் ரிப்ளைக்கு.

    ஹ...ஹ...ஹா ....எப்படி சமாளிச்சீங்க ? போன் கேட்கறதை மறந்துட்டானா சிபி ? இல்ல வாங்கியே கொடுத்துட்டீங்களா ?


    jv_66 likes this.
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  8. #28
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom's Club - 2011 Born Kids

    Quote Originally Posted by saveetha1982 View Post
    நான் எங்க அக்கா அவனுக்கு போன் வாங்கி கொடுத்தேன், எனக்கு வாங்கின போனை அவனோடதுன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருக்கான்... என்னோட போன் தான் அம்மா வைச்சு இருக்காங்க, அது என்னுதுன்னு...


    ......அப்டி போடுடா சிபிக்குட்டி

    என்னமா யோசிக்குது பாருங்களேன் ....ஹய்யோ சிரிப்பு தாங்கலை .

    saveetha1982 likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter