Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree21Likes
  • 7 Post By jv_66
  • 3 Post By rameshshan
  • 2 Post By jv_66
  • 2 Post By kirthika99
  • 2 Post By jv_66
  • 2 Post By kirthika99
  • 1 Post By PriyagauthamH
  • 1 Post By jv_66
  • 1 Post By nsumitha

Tips to make a Child sleep - குழந்தையைத் தூங்க வைக்க சில டிப்ஸ்


Discussions on "Tips to make a Child sleep - குழந்தையைத் தூங்க வைக்க சில டிப்ஸ்" in "Kids Zone" forum.


  1. #1
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Tips to make a Child sleep - குழந்தையைத் தூங்க வைக்க சில டிப்ஸ்

    குழந்தைகளைத் தூங்க வைப்பதும் ஒரு கலையாகத்தான் உள்ளது .தெரியாத பெற்றோர்களுக்கு இவை உபயோகமாக இருக்கலாம் .

    1. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே அவர்களை உறங்க வைக்கப் பழக்கப் படுத்தலாம் .அதனால் , அந்த நேரம் வரும்போது , தானாக அவர்களுக்குத் தூக்கம் வரத் துவங்கும் .

    2. சிறு குழந்தைகளை , மதிய நேரத்திலும் , தூங்க வைப்போம் .இது போல செய்வது ஒரு 2 அல்லது 2 வயது வரை சரியாக இருக்கும் . அதற்குப் பிறகு , மதியம் அவர்கள் அதிக நேரம் உறங்கி விட்டால், இரவில் தூங்கப் படுத்துவார்கள் .அதனால் , மதியம் அவர்களைக் கட்டாயப்படுத்தித் தூங்க வைக்க வேண்டும் என்பதில்லை .

    3. 2 வயதிலிருந்தே , தூங்குவதற்கு முன் , ஒரு முறை , பற்களை நன்றாக பிரஷ் செய்துவிட்டுப் படுக்கும் பழக்கத்தினைக் கற்றுத் தரவும் . நீங்களும் அவர்களுடன் பிரஷ் செய்தால், தானாக ,இந்தப் பழக்கம் வந்துவிடும் .

    4. தூங்கும் அறையை , தூங்குவதற்கு ஏற்ப தயார் படுத்தவும் . வெளிச்சம் இல்லாமல் , சத்தம் வராமல் , படுக்கை , நல்ல மெத்தென்று இருப்பது இவற்றை எல்லாம் , கவனிக்கவும் .

    5. சில குழந்தைகள் , கையில் teddy bear போன்ற பொம்மைகளை வைத்துக்கொண்டு தூங்க விரும்புவார்கள் . சிலர் ,கையில் குட்டித் தலைகாணியைப் பிடித்துக்கொண்டு தூங்க விரும்புவார்கள் . அதை ஏற்பாடு செய்யவும் .

    6. இரவு உணவைக் கட்டாயம் உண்ண வைக்கவும் . இல்லாவிட்டால் , நடுஇரவில் எழுந்து ,பசிக்கிறது என்று படுத்துவார்கள் .

    7. ஒருவேளை , உண்ணாமலேயே , தூங்கி விட்டால் , அவர்களைச் சாய்த்து வைத்துக்கொண்டு, பாலை நிறையக் கொடுத்து விடவும் .

    8. தூங்குவதர்க்கு முன் , கட்டாயம் சிறுநீர் கழிக்கச் சொல்ல வேண்டும் .

    9. நடுஇரவிலும், நீங்கள் , அலாரம் வைத்துக்கொண்டாவது , ஒரு முறை , குழந்தையைத் தூக்கிச்சென்று சிறுநீர் கழிக்கச் சொல்லவும் . இதனால் , bedwetting கண்டிப்பாக இருக்காது .

    10. படுக்குமுன் , உடையை நல்ல லூசாக இருக்குமாறு , பருத்தி உடையை அணியச் செய்யவும் .

    11. கதைகள் சொல்லி உறங்க வைக்கலாம் . இதற்க்காகவே , விற்கும் கதைப் புத்தகங்களையும் , உங்களுக்குத் தெரிந்த நல்ல moral கதைகளையும் சொல்லித் தூங்க வைக்கலாம் .

    12. இல்லாவிட்டால் , இனிய இசையை , கேட்க விட்டு (இதற்குப் பல உபகரணங்கள் உள்ளன ) தூங்க வைக்கலாம் .

    13. சில பெற்றோர்கள் , குழந்தைகளைத் தூங்க வைக்கும்போது , வாயில் கையைச் சூப்பச் சொல்வார்கள் . அப்போதுதான் , குழந்தை நன்றாகத் தூங்கும் என்றும் காரணம் சொல்வார்கள் . கண்டிப்பாக இந்தப் பழக்கத்தைத் தவிர்க்கவும் ..


    Similar Threads:

    Sponsored Links
    Jayanthy





  2. #2
    rameshshan's Avatar
    rameshshan is offline Commander's of Penmai
    Real Name
    Ramesh shanmugam
    Gender
    Male
    Join Date
    May 2012
    Location
    Bangalore
    Posts
    1,392

    Re: Tips to make a Child sleep - குழந்தையைத் தூங்க வைக்க சில டிப்ஸ்

    Retrospective! with experience from yours....very valid jv. All ur points are in-force for my son.

    "Don't be Serious, be Sincere."!!

    Ramesh

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Tips to make a Child sleep - குழந்தையைத் தூங்க வைக்க சில டிப்ஸ்

    Quote Originally Posted by rameshshan View Post
    Retrospective! with experience from yours....very valid jv. All ur points are in-force for my son.

    Good to know this Ramesh.....

    Thanks friends


    Jayanthy





  4. #4
    kirthika99's Avatar
    kirthika99 is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    karkuzhali shanmugam
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    saudi arabia
    Posts
    5,062
    Blog Entries
    19

    Re: Tips to make a Child sleep - குழந்தையைத் தூங்க வைக்க சில டிப்ஸ்

    Super post. Thanks for the tips jayanthi.
    Apdiye 2 months baby yavum epdi thoonga veikarathunu solli kodungalan. Day time la thoongitu ngt la thoongama azhara. Enna pa seirathu?

    jv_66 and PriyagauthamH like this.

    Regards,
    Kirthika

    A smile is a curve but it makes everything straight

  5. #5
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Tips to make a Child sleep - குழந்தையைத் தூங்க வைக்க சில டிப்ஸ்

    Quote Originally Posted by kirthika99 View Post
    Super post. Thanks for the tips jayanthi.
    Apdiye 2 months baby yavum epdi thoonga veikarathunu solli kodungalan. Day time la thoongitu ngt la thoongama azhara. Enna pa seirathu?

    Thanks and Welcome Krithika......

    Naan already innoru thread Newborn &infants la potruken, keezha andha link koduthu iruken paarunga.

    But, sila kuzhandhaigal, enna reason ne theriyama, atleast for a few months....may be till 1 year.....indha maadhiri, night la mattum thoongama, azhudutte iruppanga......adhuku naama edhuvume seyya mudiyadhu.......naamalum serndhu kashta pattudhaan aganum.....

    Anyway.....naan indha below tips la solli irukaradhu ellathayum try panni paarunga.....
    .



    Tips to make the Infants, Sleep - சிறு குழந்தைகளைத் தூங்க வைக்க சில ட&

    kirthika99 and PriyagauthamH like this.
    Jayanthy





  6. #6
    kirthika99's Avatar
    kirthika99 is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    karkuzhali shanmugam
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    saudi arabia
    Posts
    5,062
    Blog Entries
    19

    Re: Tips to make a Child sleep - குழந்தையைத் தூங்க வைக்க சில டிப்ஸ்

    Quote Originally Posted by jv_66 View Post
    Thanks and Welcome Krithika......

    Naan already innoru thread Newborn &infants la potruken, keezha andha link koduthu iruken paarunga.

    But, sila kuzhandhaigal, enna reason ne theriyama, atleast for a few months....may be till 1 year.....indha maadhiri, night la mattum thoongama, azhudutte iruppanga......adhuku naama edhuvume seyya mudiyadhu.......naamalum serndhu kashta pattudhaan aganum.....

    Anyway.....naan indha below tips la solli irukaradhu ellathayum try panni paarunga.....
    .



    Tips to make the Infants, Sleep - சிறு குழந்தைகளைத் தூங்க வைக்க சில ட&
    Oh k k pa. Ama romba kashtama than iruku. :(
    K pa . Naan try panni parkaran. Thanks

    jv_66 and PriyagauthamH like this.

    Regards,
    Kirthika

    A smile is a curve but it makes everything straight

  7. #7
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Tips to make a Child sleep - குழந்தையைத் தூங்க வைக்க சில டிப்ஸ்

    Very helpful tips Jaya ka .....Thank you ............

    jv_66 likes this.
    Priya


  8. #8
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Tips to make a Child sleep - குழந்தையைத் தூங்க வைக்க சில டிப்ஸ்

    Welcome Priya

    PriyagauthamH likes this.
    Jayanthy





  9. #9
    nsumitha is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    UK
    Posts
    638

    Re: Tips to make a Child sleep - குழந்தையைத் தூங்க வைக்க சில டிப்ஸ்

    hi
    thanks for sharing.
    Sumi

    jv_66 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter