Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree67Likes

What your kids will do in the holidays ?


Discussions on "What your kids will do in the holidays ?" in "Kids Zone" forum.


  1. #11
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,523
    Blog Entries
    6

    Re: What your kids will do in the holidays ?

    Quote Originally Posted by sumathisrini View Post
    கிருஷ்ணா 3rd படிக்கும்போதிலிருந்து என்னை விட்டுட்டு லீவுக்கு ஊருக்கு போக ஆரம்பிச்சுட்டான்.

    கிருஷ்ணாவுக்கு வரயற மூட் இருந்தா தான் வரைவான். நாம வரைய சொல்லி சொன்னால், இதோ இப்ப வரையறேன்... அப்புறம் வரையறேன்... அப்படின்னே சொல்லி நேரத்த தள்ளிடுவான்.

    அவனுக்கு மியூசிக்ல நிறைய interest உண்டு. ஆனா ஒன்னு, சினிமா பாட்டெல்லாம் அவனுக்கு சுத்தமா பிடிக்காது. எல்லாமே devotional songs தான். 200 songs வெச்சு இருக்கான் அவன் collection-ல. சினிமா பாட்டு ஒன்னு ரெண்டு கேட்டா அதுவும் சாமி பாட்டா தான் இருக்கும்.
    சூப்பர்... இந்த சின்ன வயசில சாமி பாட்டு தான் பிடிக்குமா கிருஷ்ணா கிரேட்... நல்ல பையன் சுமிகா உங்களுக்கு.


    Sponsored Links
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  2. #12
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,523
    Blog Entries
    6

    Re: What your kids will do in the holidays ?

    Quote Originally Posted by saravanakumari View Post
    ஹாய் ரம்யா

    நல்லதொரு திரி .........ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஐடியா இருக்கும்.....அதை பகிர்ந்து கொண்டால் அடுத்தவருக்கும் கூட ,இதை போல செய்யலாமே நு ஒரு எண்ணத்தை உருவாக்கும் ...........நன்றி ரம்யா...

    நீச்சல் பயிற்சி க்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.........வீட்டிலே ஸ்கேடிங் செய்வான்....கொஞ்ச நாட்களாக செய்ய முடியல ........இனி விடுமுறையில் செய்வான் என்று நம்புகிறேன்.......

    அதை விட முக்கியமான வேலை அவனுக்கு இருக்கு ............நாங்க எங்க சொந்த வீடு செல்வதாக முடிவு செய்து இருக்கிறோம்........அதனால் என் குட்டி பையனை கவனிக்கும் பொறுப்பு அவனுக்கு இருக்கு........வீட்டில் அனைத்தும் சரி செய்யும் வரை என் பையன் எனக்கு உதவுவான் என்று நினைக்கிறேன்....... .............பார்க்கலாம் ..........
    ஹாய் ஷர்வன்

    நானும் மத்த பசங்க என்ன பண்ணுவாங்கன்னு தெரிஞ்சிக்க தான் இந்த கேள்வி கேட்டேன்.

    ஸ்விம்மிங் இவன் போன மூண்ணு வருஷமா கத்திகிறான். சின்ன வயசில இது மாதிரி கத்துகிட்டா தான் உண்டு பெரிய பசங்க ஆகிட்டா படிக்கவே டைம் சரியா இருக்கும்.

    உங்க பையன் ரொம்ப பொறுப்புன்னு நினைக்கிறன் அது தான் நீங்க அவனை நம்பி தம்பிய பார்திக்க சொல்றீங்க நல்லது.

    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  3. #13
    saravanakumari's Avatar
    saravanakumari is offline Commander's of Penmai
    Real Name
    saravanakumari
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    2,061

    Re: What your kids will do in the holidays ?

    Quote Originally Posted by ramyaraj View Post
    ஹாய் ஷர்வன்

    நானும் மத்த பசங்க என்ன பண்ணுவாங்கன்னு தெரிஞ்சிக்க தான் இந்த கேள்வி கேட்டேன்.

    ஸ்விம்மிங் இவன் போன மூண்ணு வருஷமா கத்திகிறான். சின்ன வயசில இது மாதிரி கத்துகிட்டா தான் உண்டு பெரிய பசங்க ஆகிட்டா படிக்கவே டைம் சரியா இருக்கும்.

    உங்க பையன் ரொம்ப பொறுப்புன்னு நினைக்கிறன் அது தான் நீங்க அவனை நம்பி தம்பிய பார்திக்க சொல்றீங்க நல்லது.

    ஆமா ரம்யா ரொம்ப பொறுப்பு......... அவனுக்கு நாம வேலை கொடுக்கணும் .....இல்லாட்டி நமக்கு எதுனா வேலை வச்சுடுவான் .. அதுக்கு பயந்தே நான் முந்திக்கிறது ....இல்லாட்டி நாம சிக்கிக்குவோம் இல்லையா ........

    அதும் இல்லாம அவனுக்கு தம்பிக்கு செய்ய ரொம்ப பிடிக்கும்...........நான் எதுனா வேலை ல இருந்தா ..அவனே குட்டி கு டிரஸ் மாத்தி விட்டு பவுடர் போட்டு எல்லா வேலையும் செய்து விடுவான்...குளிக்க வைப்பான், டிரஸ் செய்வான் ,சாப்பாடு கூட ஊட்டி விடுவான்....


    ரொம்ப எல்லாம் வயசு இல்ல ....வெறும் 6 வயது தான் ..........குட்டி கு இப்போ தான் 2 ஆக போகுது

    சொன்ன ஒரு சொல்,
    விடுபட்ட அம்பு,
    கடந்து போன வாழ்க்கை ,
    நழுவ விட்டு விட்ட சந்தர்ப்பம் ,
    ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப
    வராது.

  4. #14
    narayani80 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2010
    Location
    Bangalore
    Posts
    1,197

    Re: What your kids will do in the holidays ?

    holidays kku eppavume paati thaatha veeetukku thaan.. naan summer holidays la paddikka solla matten.. paati thaatha veetla cousins oda nalla attam thaan. appo thaan relationship values theriyum


  5. #15
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: What your kids will do in the holidays ?

    Very Good & Timely Topic Ramya..

    ramyaraj and sumathisrini like this.

  6. #16
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,523
    Blog Entries
    6

    Re: What your kids will do in the holidays ?

    Quote Originally Posted by narayani80 View Post
    holidays kku eppavume paati thaatha veeetukku thaan.. naan summer holidays la paddikka solla matten.. paati thaatha veetla cousins oda nalla attam thaan. appo thaan relationship values theriyum
    romba nalla vishayam panreenka

    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  7. #17
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,523
    Blog Entries
    6

    Re: What your kids will do in the holidays ?

    Quote Originally Posted by Parasakthi View Post
    Very Good & Timely Topic Ramya..
    Thank you Shakthi

    Parasakthi likes this.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  8. #18
    ravisudha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    bangalore
    Posts
    117

    Re: What your kids will do in the holidays ?

    pl take your children to your freinds/relatives house or for some weddings/get together party,some temples so that they will have chance to be with people and will learn to mix with people ,have human values .these things can happen only during holidays as they will not have any study tension.

    ramyaraj, sumathisrini and Rudhraa like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter