Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree137Likes

Share the story in choosing names for your Kutties


Discussions on "Share the story in choosing names for your Kutties" in "Kids Zone" forum.


  1. #11
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Share the story in choosing names for your Kutties

    Quote Originally Posted by jv_66 View Post
    Nice thread sumathi.

    என்னோட பையனுக்குப் பெயர் வைக்கறதைப் பத்தி , நான் ப்ரெக்னன்ட் ஆக இருக்கும்போதே யோசிச்சு வச்சுட்டேன் .

    என் கணவர் பெயர் V ல ஸ்டார்ட் பண்றதால , எந்தக் குழந்தை பிறந்தாலும் அதுக்கும் V ல ஸ்டார்ட் பண்ற நேம் தான் வைக்கணும்னு டிசைட் பண்ணிட்டேன் .

    அதுக்கு ஏத்த மாதிரி விக்ரம் ன்னு வச்சுட்டேன் .இது வீட்டுல கூப்பிடுற பெயர் .

    என் மாமியார், சாமி பேராகவும் இருக்கணும்னு சொன்னதால, official நேம் , ஸ்ரீ நிவாஸ் ன்னு வச்சுட்டேன் .

    ஓ... நீங்க கர்ப்பமா இருக்கும்போதே உங்களுக்கு பையன் தான் பிறக்கும்னு decide பண்ணிட்டீங்களா? இரண்டு பெயருமே மிகவும் அழகான பெயர்.

    மிக்க நன்றி ஜெயந்தி.

    உங்கள் பெயருக்கான காரணத்தை தான் நீங்க ஏற்கனவே வேற ஒரு திரியில சொல்லிட்டீங்க .



    Sponsored Links

  2. #12
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,142

    Re: Share the story in choosing names for your Kutties

    Ippo En Turn Kaa.. Enga Names Epadi vanthathu ndra STD Soldren

    Nan Intha Mannai touch Pandrathukku Minnaye, Ponnu thaan nnu Enga veetla Decide Panningalam.. Athum Enga Family lla Romba Years kku appuram vantha Girl Baby Naan

    Daddy Ujjaini nnu Vaikkanum nnu Aasai But North lla irukka Name Pola nnu "Lakshmi Ujjaini" nnu First Decide Pannangalam.. Paati than terror aagi, Eththana Laxmi nnu Reject pannirukkanga..

    Thatha "Karthiga" ndra Name lla Padu Stubborn.. Coz - Murugan Bakthar, Kula Deivam um Athe Athe.. Antha generation la first Ponnu, athum Mr.Karthikeyan tta Semma application ahm.. So No More Second thot nnu Sollitangalam.. Appovum Daddy Karthiga Ujjaini nnu Sollirukkanga.. Amma than Ujjaini ah Cut Pannirukkanga.. Haha THappichen da samy!

    Then, Thambi kku Thatha's Daddy ah Name ah Surukki apadiye vachuttanga.. Athum avanukku Perfect ah Suit aagiduchu

    Ithuve Enga Varalaaru.. He he he..


  3. #13
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Share the story in choosing names for your Kutties

    Hi sumi,
    ennoda peru karanatha erkenave innoru threadle solliten so en pasanga per vaichadha soldren. En nathanar payan than modhale pirandhan avan per ARVIND adhanale ivarukkum A le start pandra names vaikkanumnu aasai, so boy, girl rendu namesum A le niraya yosichi vaichirundhom. appuram ponnu porandhadhum, ivar AARTHI nu vaikkalamnar ennakkum andha peru romba pidichirundhadhale adhaye choose pannitom. Anna ava dhan periyaval annadhum kaduppayitta emma A le vaicheenga attendancele first en name than varudhunu pulambuva adhuvum double aa le so first name iva than. appuram iva name A ndradhale rendavadhu payan porandhadhum avanukku ADITYA nu vaichittom.


    KOTHAISURESH

  4. #14
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Share the story in choosing names for your Kutties

    Quote Originally Posted by gkarti View Post
    Ippo En Turn Kaa.. Enga Names Epadi vanthathu ndra STD Soldren

    Nan Intha Mannai touch Pandrathukku Minnaye, Ponnu thaan nnu Enga veetla Decide Panningalam.. Athum Enga Family lla Romba Years kku appuram vantha Girl Baby Naan

    Daddy Ujjaini nnu Vaikkanum nnu Aasai But North lla irukka Name Pola nnu "Lakshmi Ujjaini" nnu First Decide Pannangalam.. Paati than terror aagi, Eththana Laxmi nnu Reject pannirukkanga..

    Thatha "Karthiga" ndra Name lla Padu Stubborn.. Coz - Murugan Bakthar, Kula Deivam um Athe Athe.. Antha generation la first Ponnu, athum Mr.Karthikeyan tta Semma application ahm.. So No More Second thot nnu Sollitangalam.. Appovum Daddy Karthiga Ujjaini nnu Sollirukkanga.. Amma than Ujjaini ah Cut Pannirukkanga.. Haha THappichen da samy!

    Then, Thambi kku Thatha's Daddy ah Name ah Surukki apadiye vachuttanga.. Athum avanukku Perfect ah Suit aagiduchu

    Ithuve Enga Varalaaru.. He he he..
    உனக்கு பேர் வெச்ச வரலாறு ரொம்ப interesting கார்த்தி. உஜ்ஜயினி (Spelling தமிழ்ல கரெக்டு தான? ) வட நாட்டுல இருக்கிற ஒரு ஊர் பேர் தான? கடைசியில அப்பாவோட ஆசை நிறைவேறாமையே போயிடுச்சா?

    கடைசில தாத்தா தான் பெயர் வைக்கும் போட்டியில வெற்றிபெற்றாரா? வெரி குட்.

    Amma than Ujjaini ah Cut Pannirukkanga.. Haha THappichen da samy!

    . செமையா சிரிச்சுட்டேன் கார்த்தி .


    kvsuresh and gkarti like this.

  5. #15
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Share the story in choosing names for your Kutties

    Quote Originally Posted by kvsuresh View Post
    Hi sumi,
    ennoda peru karanatha erkenave innoru threadle solliten so en pasanga per vaichadha soldren. En nathanar payan than modhale pirandhan avan per ARVIND adhanale ivarukkum A le start pandra names vaikkanumnu aasai, so boy, girl rendu namesum A le niraya yosichi vaichirundhom. appuram ponnu porandhadhum, ivar AARTHI nu vaikkalamnar ennakkum andha peru romba pidichirundhadhale adhaye choose pannitom. Anna ava dhan periyaval annadhum kaduppayitta emma A le vaicheenga attendancele first en name than varudhunu pulambuva adhuvum double aa le so first name iva than. appuram iva name A ndradhale rendavadhu payan porandhadhum avanukku ADITYA nu vaichittom.

    ஆமாம் கோதை அக்கா உங்க பெயர் காரணம் முன்னாடியே தெரிஞ்சாச்சு.

    ஆர்த்தி அழகான பெயர் தான். A அதுவும் டபுள் A, எங்க போனாலும் first தான் attendance-ல. அதனால தான் கோபமா அந்த பேர் மேல. ஆனா அபராஜிதனுக்கும் attendance-ல முதல்ல தான் வரும். அவன் என்ன இப்படி ஒரு நாள் கூட கேட்டது இல்ல .

    ஆதித்யா... என்னோட மூணாவது அக்காவோட பையன் பேரும் கூட. நன்றி அக்கா .


    Last edited by sumathisrini; 10th Apr 2014 at 02:03 PM.
    ramyaraj, kvsuresh and gkarti like this.

  6. #16
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,142

    Re: Share the story in choosing names for your Kutties

    Amam Kaa, Ujjain District Temples lam Super ah irukkum Pola, Ujjaini anga ulla Goddess Name! Daddy Once Parthuttu vanthu athil Impress aagi, Ujjaini nnu Select Pannirukkanga.. Ithellam Nan appuram collect panna Infos.. Yen Ujjaini nnu Sonneenga nnu Ketappo Sonnanga


  7. #17
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Share the story in choosing names for your Kutties

    எங்க வீட்ல என்னோட பையனுக்கு நான் தான் நேம் செலக்ட் பண்ணேன்.

    என்னோட கணவரோட நேம் ரொம்ப நீளமா இருக்கும். எதாவது application fill பண்ணும் போது கஷ்டமா இருக்கும். அதனால் நான் முதல்லையே முடிவு பண்ணிட்டேன் என்னோட பையனுக்கு short and sweet நேம் வைக்கணும்ன்னு.

    அவனுக்கு ஹா என்ற எழுதில பெயர் வச்ச நல்லா இருக்கும்ன்னு சொன்னாங்க அதனால ஹரிஷ். விஷ்ணுவோட இன்னொரு பேர் தான் ஹரிஷ் அதனால சாமி பேர கூப்பிட்டு நாமும் புண்ணியம் தேடிகலாம்ன்னு நினைச்சு இந்த பேர் வச்சோம்.

    அவனோட நேம் ஸ்டார்டிங் லெட்டர் ஹா வந்தது எனக்கு ரொம்ப சந்தோசம். ரொம்ப முன்னாடியும் இல்லை ரொம்ப பின்னாடியும் இல்லாம நடுவுல இருக்கிறது அவனுக்கு நல்லா இருக்கு.

    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  8. #18
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Share the story in choosing names for your Kutties

    Quote Originally Posted by ramyaraj View Post
    எங்க வீட்ல என்னோட பையனுக்கு நான் தான் நேம் செலக்ட் பண்ணேன்.

    என்னோட கணவரோட நேம் ரொம்ப நீளமா இருக்கும். எதாவது application fill பண்ணும் போது கஷ்டமா இருக்கும். அதனால் நான் முதல்லையே முடிவு பண்ணிட்டேன் என்னோட பையனுக்கு short and sweet நேம் வைக்கணும்ன்னு.

    அவனுக்கு ஹா என்ற எழுதில பெயர் வச்ச நல்லா இருக்கும்ன்னு சொன்னாங்க அதனால ஹரிஷ். விஷ்ணுவோட இன்னொரு பேர் தான் ஹரிஷ் அதனால சாமி பேர கூப்பிட்டு நாமும் புண்ணியம் தேடிகலாம்ன்னு நினைச்சு இந்த பேர் வச்சோம்.

    அவனோட நேம் ஸ்டார்டிங் லெட்டர் ஹா வந்தது எனக்கு ரொம்ப சந்தோசம். ரொம்ப முன்னாடியும் இல்லை ரொம்ப பின்னாடியும் இல்லாம நடுவுல இருக்கிறது அவனுக்கு நல்லா இருக்கு.

    வாங்க ரம்யா .

    உங்க பையன் பேர செலக்ட் பண்ணற சான்ஸ் உங்களுக்குத் தானா?

    நீங்க சொன்ன மாதிரியே ஹரீஷ் பெயர், சுருக்கமாகவும், அழகாகவும், சாமி பேராகவும் இருக்கு. நல்ல செலெக்ஷன் ரம்யா.


    ramyaraj and gkarti like this.

  9. #19
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Share the story in choosing names for your Kutties

    Quote Originally Posted by sumathisrini View Post

    வாங்க ரம்யா .

    உங்க பையன் பேர செலக்ட் பண்ணற சான்ஸ் உங்களுக்குத் தானா?

    நீங்க சொன்ன மாதிரியே ஹரீஷ் பெயர், சுருக்கமாகவும், அழகாகவும், சாமி பேராகவும் இருக்கு. நல்ல செலெக்ஷன் ரம்யா.
    Thank you Sumika

    sumathisrini likes this.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  10. #20
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,997

    Re: Share the story in choosing names for your Kutties

    Quote Originally Posted by sumathisrini View Post

    ஹய்யோ... நீங்களும் உங்க சிஸ்டரும் ட்வின்ஸ்-ஆ!!! சூப்பர் தான் போ லதா. ஜெயலஷ்மி & விஜயலஷ்மி ரைமிங்கா இருக்கு பேரு. பெரும்பாலும் ட்வின்ஸுக்கு இப்படித் தான் பெயர் வைப்பாங்க இல்ல... நீங்க ரெண்டுபேரும் பார்க்க ஒரே மாதிரி இருப்பீங்களா?
    Thanks kaa. Rendu perum identical kidaiyaathu but muthal thadavai paarkaravanga konjam kuzhambarthu undu.

    Quote Originally Posted by Parasakthi View Post

    Laddu Neenga Twins ah... Super da... 2 Peroda Peyarum Arumai.... & Unga Kutties Peyar Super Laddu... Shree Ram & Sahana Romba Sweet ah iruku...

    Thanks Sakthi

    sumathisrini likes this.
    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter