Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree137Likes

Share the story in choosing names for your Kutties

Discussions on "Share the story in choosing names for your Kutties" in "Kids Zone" forum.

  1. #21
    kirthika99's Avatar
    kirthika99 is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    karkuzhali shanmugam
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    saudi arabia
    Posts
    5,062
    Blog Entries
    19

    Re: Share the story in choosing names for your Kutties

    Enta 2 story iruku pa. Onnu en name' kirthika@karkuzhali'
    Next en kutty papa name 'sri umaiyaal'

    First en name meaning sollidran pa. Karkuzhali na 'megam pondra karumaiyana koonthalai udaiyaval' nu meaning pa. Naan piranthapove niraiyaya mudi irunthucham . So paarthathume en thatha (mom's appa)iva per karkuzhali nu than veikanum nu sollitangalam.but en paati ku (mom's mom) ku kirthika ndra name pidikumam. Actually avanga amma mrg kum munnadi ye iranthutanga. So avangaluku pidicha peraiyum veikanum nu amma kirthika ndratha nick name avum records la karkuzhali num vechitanga.

    K ippo kutty papa peruku varalam
    Enakum en husband kum tamil per and sami per ah than irukanum nu strong ah oru aasai.then umaiyal nu select panitom. But en mami ku (mil) lam enna ithu romba pazhaiya per nu avloku pidikala. Sema ethirppu matha relatives ta irunthum. Enga appa vaai la nuzhaira per ah vei pothum nu mattum sollitanga. mama (fil)' sri ' per la vara mathiri veikanum nu sollitanga. k nu vera periya list eh eduthu parthalum en husband umaiyal laye than otha kaal la ninanga. so sriumaiyaal nu oru vazhiya mudivu panni vechi 10 days la peyar sootu vizhaku munnadiye passport ku apply panniyachu. Appo thana yaarum force panni maathida maatanga athan. (Enna oru villathanam la). But mami mattum srimathi nu per vechi apdiye kootupanga.
    Ivlo than pa story. (Sema blade ah sry )

    Sponsored Links

    Regards,
    Kirthika

    A smile is a curve but it makes everything straight

  2. #22
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Share the story in choosing names for your Kutties

    Quote Originally Posted by kirthika99 View Post

    அட... உங்க பெயரும், உங்க பாப்பா பெயருமே நல்ல தமிழ் பெயர்கள் தான்.

    ஹா... ஹா... ஹா... குழந்தைகளுக்கு பெயர் தெரிவு செய்வதில் சில, பல விவாதங்களும், சச்சரவுகளும் வரத்தான் செய்யும் . அது தான் உங்க வீட்டுலயும் நடந்து இருக்கு.

    ஸ்ரீ உமையாள் ரொம்ப அழகான பெயர் குழலி. பார்வதியின் பெயர்.

    சே... சே... blade-லாம் கிடையாதுடா... சுவாரஸ்யமா இருக்குடா.

    நன்றி குழலி.

    kirthika99, gkarti and jbsk like this.

  3. #23
    kirthika99's Avatar
    kirthika99 is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    karkuzhali shanmugam
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    saudi arabia
    Posts
    5,062
    Blog Entries
    19

    Re: Share the story in choosing names for your Kutties

    Quote Originally Posted by sumathisrini View Post

    அட... உங்க பெயரும், உங்க பாப்பா பெயருமே நல்ல தமிழ் பெயர்கள் தான்.

    ஹா... ஹா... ஹா... குழந்தைகளுக்கு பெயர் தெரிவு செய்வதில் சில, பல விவாதங்களும், சச்சரவுகளும் வரத்தான் செய்யும் . அது தான் உங்க வீட்டுலயும் நடந்து இருக்கு.

    ஸ்ரீ உமையாள் ரொம்ப அழகான பெயர் குழலி. பார்வதியின் பெயர்.

    சே... சே... blade-லாம் கிடையாதுடா... சுவாரஸ்யமா இருக்குடா.

    நன்றி குழலி.
    Thanks akka.

    sumathisrini likes this.

    Regards,
    Kirthika

    A smile is a curve but it makes everything straight

  4. #24
    Thahseen's Avatar
    Thahseen is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    UAE
    Posts
    1,066

    Re: Share the story in choosing names for your Kutties

    hi,
    en kids ku name select panninathai sollurean...
    first ponnu nu scan la sollitanga..so,naan, mil and hus ellarum sernthu than select panninom.. ava peyar thahseen (beautiful).. athu co incident aka en mil peyar vanthuchu..mil oda name is haseena(haseen)nu avanga sisters koopiduvaanga...

    en son ku scan la boy or girl sollala.. so 2 girl name and 2 boy name select panni irunthom...his name is muhammad waseem...(handsome)..

    (name select pannura visayathil engalukku full freedom thanthu irunthaanga en inlaws....)

    thahseen and waseem nu different aa name vachum kopidum pothum kooda orae rhyming la varathale orutharai koopitaal rendum vanthu nikkum.illaina rendumae varathu........

    JUNAIDHA

  5. #25
    priya_senthil's Avatar
    priya_senthil is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    madurai
    Posts
    172

    Re: Share the story in choosing names for your Kutties

    என்னோட மகளுக்கு பெயர் வைத்தது மிக சுவாரஸ்யமானது. பிறப்பு சன்றிதல்குக்காக பெயர் என்ன என கேட்ட போது என்னோட inlaws variety பெயர் சொன்னார்கள். நாங்கள் சாய் வழி நடபவர்கள் . என்னோட அண்ணா உடனே சாய் ஸ்ரீ என பெயர் சொல்லிட்டன்
    பிறகு மீனிங் பார்த்த போது பேரானந்தம் எனத்தெரிந்து அனைவருக்கும் மிக மிக சந்தோசம் .

  6. #26
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Share the story in choosing names for your Kutties

    நானும் வந்துட்டேன் ...எங்க வீடல் எனக்கு வச்ச பெயர் ரம்யா எங்க அம்மா என் டிரஸ்ல கூட ரம்யான்னு எம்ப்ரோய்டேரி பண்ணி அத போட்டு போடோ எடுதுருகாங்க ....ஆனா எங்க அப்பா செலக்ட் பண்ண நேம் நளினி ...டெலிவரி பார்த்த டாக்டர் பெயரையே எனக்கு வைக்கனும்னு அப்பா பிடிவாதம் . நல்ல வேலை அந்த டாக்டர் பெயர் நளினி நு இருந்துது ...

    இப்போ என் பசங்க பெயருக்கு வருவோம் ...கிஷோர்...கி ,இல்ல கா கு வரிசைல வைக்கனும்னு அய்யர் சொல்லிடதால் ...கிஷோர் நு வச்சிட்டோம் . 2 வது பொண்ணு தான்னு நினைச்சு பெண் குழந்தை படம் வரைஞ்சி அதுக்கு சஞ்சனா நு பெயர் வச்சிருந்தேன் ....ஹ்ம்ம் ..பொறந்தது பையன் பெயர் அர்ஜுன் கிருஷ்ணா.......கிருஷ்ணா என் மாமனார் பெயர் ல பாதிய சேர்த்து என் தங்கை வச்சாள்.

    நளினி

  7. #27
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Share the story in choosing names for your Kutties

    Quote Originally Posted by Thahseen View Post
    hi,
    en kids ku name select panninathai sollurean...
    first ponnu nu scan la sollitanga..so,naan, mil and hus ellarum sernthu than select panninom.. ava peyar thahseen (beautiful).. athu co incident aka en mil peyar vanthuchu..mil oda name is haseena(haseen)nu avanga sisters koopiduvaanga...

    en son ku scan la boy or girl sollala.. so 2 girl name and 2 boy name select panni irunthom...his name is muhammad waseem...(handsome)..

    (name select pannura visayathil engalukku full freedom thanthu irunthaanga en inlaws....)

    thahseen and waseem nu different aa name vachum kopidum pothum kooda orae rhyming la varathale orutharai koopitaal rendum vanthu nikkum.illaina rendumae varathu........

    அப்ப உங்க ரெண்டு குழந்தைகளுக்கும் அப்ப நீங்க தான் பெயர் தேர்வு செஞ்சு இருக்கீங்க. தஹ்சீன், வாசீம் ரெண்டுமே கூப்பிட இனிமையா இருக்கு ஜுனை.

    அட... இந்த கலாட்டா வேறயா? ஹா... ஹா... ஹா.

    நன்றி ஜுனை.

    gkarti and Thahseen like this.

  8. #28
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Share the story in choosing names for your Kutties

    Quote Originally Posted by priya_senthil View Post
    என்னோட மகளுக்கு பெயர் வைத்தது மிக சுவாரஸ்யமானது. பிறப்பு சன்றிதல்குக்காக பெயர் என்ன என கேட்ட போது என்னோட inlaws variety பெயர் சொன்னார்கள். நாங்கள் சாய் வழி நடபவர்கள் . என்னோட அண்ணா உடனே சாய் ஸ்ரீ என பெயர் சொல்லிட்டன்
    பிறகு மீனிங் பார்த்த போது பேரானந்தம் எனத்தெரிந்து அனைவருக்கும் மிக மிக சந்தோசம் .

    ப்ரியா... சாய் ஸ்ரீ... உங்க அண்ணன் தேர்வு செய்த பெயர் மிகவும் அருமை, சாய்-னு கூப்பிட்டாலும், ஸ்ரீ-னு கூப்பிட்டாலும் நல்லா இருக்கும் இல்ல?

    gkarti likes this.

  9. #29
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Share the story in choosing names for your Kutties

    Quote Originally Posted by naliniselva View Post
    நானும் வந்துட்டேன் ...எங்க வீடல் எனக்கு வச்ச பெயர் ரம்யா எங்க அம்மா என் டிரஸ்ல கூட ரம்யான்னு எம்ப்ரோய்டேரி பண்ணி அத போட்டு போடோ எடுதுருகாங்க ....ஆனா எங்க அப்பா செலக்ட் பண்ண நேம் நளினி ...டெலிவரி பார்த்த டாக்டர் பெயரையே எனக்கு வைக்கனும்னு அப்பா பிடிவாதம் . நல்ல வேலை அந்த டாக்டர் பெயர் நளினி நு இருந்துது ...

    இப்போ என் பசங்க பெயருக்கு வருவோம் ...கிஷோர்...கி ,இல்ல கா கு வரிசைல வைக்கனும்னு அய்யர் சொல்லிடதால் ...கிஷோர் நு வச்சிட்டோம் . 2 வது பொண்ணு தான்னு நினைச்சு பெண் குழந்தை படம் வரைஞ்சி அதுக்கு சஞ்சனா நு பெயர் வச்சிருந்தேன் ....ஹ்ம்ம் ..பொறந்தது பையன் பெயர் அர்ஜுன் கிருஷ்ணா.......கிருஷ்ணா என் மாமனார் பெயர் ல பாதிய சேர்த்து என் தங்கை வச்சாள்.

    கடைசில உங்க அப்பா தான் உங்களுக்கு பெயர் வைக்கிற போட்டியில ஜெயிச்சாரா நளினி? ஆனால் உங்க அம்மாவும் உங்களுக்கு ரம்யா-ங்கற பேர எவ்வளவு ஆசையா தேர்வு செஞ்சு, எம்ப்ராய்டரி வேற செஞ்சு வெச்சு இருக்காங்க. அவங்க வருத்தப்படலையா?

    கிஷோர் பேர் நல்லா இருக்கு நளினி.

    ரெண்டாவது பொண்ணா இல்லாமா உங்கள ஏமாத்திடுச்சா நளினி. எனக்கும் பெண் குழந்தைன்னா ரொம்ப இஷ்டம்... ஹ்ம்ம்... என்ன பண்ணறது? அர்ஜுன் கிருஷ்ணா உங்க தங்கை வெச்ச பேரா? நல்லா இருக்கு. நன்றி டா.

    gkarti and naliniselva like this.

  10. #30
    Thahseen's Avatar
    Thahseen is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    UAE
    Posts
    1,066

    Re: Share the story in choosing names for your Kutties

    Quote Originally Posted by sumathisrini View Post

    அப்ப உங்க ரெண்டு குழந்தைகளுக்கும் அப்ப நீங்க தான் பெயர் தேர்வு செஞ்சு இருக்கீங்க. தஹ்சீன், வாசீம் ரெண்டுமே கூப்பிட இனிமையா இருக்கு ஜுனை.

    அட... இந்த கலாட்டா வேறயா? ஹா... ஹா... ஹா.

    நன்றி ஜுனை.
    hi sumathi,
    his name is வசீம்....
    his name is waseem not waasim....actually pakistan cricketer waasim akram name therinthu iruppathal ellarumae appadi than ninaikkuraanga....

    sumathisrini likes this.
    JUNAIDHA

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter