Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree137Likes

Share the story in choosing names for your Kutties

Discussions on "Share the story in choosing names for your Kutties" in "Kids Zone" forum.

  1. #31
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: Share the story in choosing names for your Kutties

    Quote Originally Posted by Thahseen View Post
    hi sumathi,
    his name is வசீம்....
    his name is waseem not waasim....actually pakistan cricketer waasim akram name therinthu iruppathal ellarumae appadi than ninaikkuraanga....

    Okay, okay... hereafter I'll correct the pronunciation, thanks .

    Sponsored Links
    ramyaraj and Thahseen like this.

  2. #32
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Share the story in choosing names for your Kutties

    என் பையனுக்கு (******) பெயர் வைக்கு நான் பட்ட பாடு இருக்கே…

    என் விருப்பம் நல்ல தமிழ் பெயரா இருக்கணும் தான்…

    என் கணவர் ரொம்ப நல்லவரு… பையனுக்கு நீயே பேரு வைய்யிணு சொன்னாரு.. ஆனா சில விருப்பங்கள் (நிபந்தனை கூட சொல்லலாம்) சொன்னாரு..

    1. தமிழ் பெயரா இருக்கணும்.
    2. வடமொழி எழுத்து இருக்க கூடாது.
    3. ஒரே பெயரா இருக்கணும் (பேரு இரண்டா பிரியக்கூடாது).
    4. எண்கணிதம் படி இருக்கணும்
    5. சுருக்கி கூப்பிட கூடாது..

    இணையதில் நிறைய பெயர்களை பார்த்தேன்.. இரண்டு மூன்று வாரங்கள் ஆச்சி சரியாகவே அமையல.. பிடித்தமானதாகவும் இல்ல..

    ஹிந்தி பாடம் அசோகா ரொம்ப பிடிக்கும்.. அதுல அவரோட குதிரை பேரு ******.. அரசரா தன்னை வெளிக்காட்டிக்காம வாழ்ந்தப்ப அவர் அந்த பேரையே வைச்சிபாரு… அந்த பேரு எனக்கு ரொம்ப புடிக்கும்..
    ****** ஹிந்தில, காற்று தென்றல் னு அர்த்தம்..

    என் பையனுக்கு இந்த பேரு எப்படி வைக்கறது.. தமிழ் பெயர் தான் வேணும்..

    அப்போ.. என் அக்கா ஒரு தமிழ் அகராதி வைச்சிருந்தா.. 1964 அகராதி..
    நான் தேடின பெயருக்கு அர்த்தம் அவள் அதை பார்த்து சொல்லுவா..
    அவகிட்ட ****** சொல் அந்த அகராதில இருக்காணு கேட்டேன..
    இருக்குனா.. (ஆனந்த அதிர்ச்சி…)

    ****** - சிவன், இறைவன், தான்தோன்றினு பொருள் சொன்னா. சிவனின் உருத்திரர்கள் ஒருவராம்.

    என் கணவருடைய எல்லா நிபந்தணைக்கும் அந்த பேரு பொருந்தியது..

    அப்பறம் என்ன என் மேல் அதிகாரிகிட்ட ஒப்புதல் வாங்கறது தான் பாக்கி..

    அவர் முதலில் அது தமிழ் பேரானு சந்தேகம்.. என் அக்கா கிட்ட அந்த அகாராதியை கொடுத்துவிட சொல்லி (அவ வேற ஊரில் இருந்தா) அதை பார்த்த பின்பும் அவர் தெளியாம இருக்க.. பிரசவத்திற்க்குபின் முதல் முதலாக நான் வெளிய வந்தத்து நூலகத்திற்க்குதான்.. அங்க இருந்த மூன்று தமிழ் அகாராதியையும் அவருக்கு காட்டி.. ஒப்புதல் வாங்கினேன்..

    எங்கள் மகிழ்ச்சி
    எங்கள் புதையல்
    எங்கள் வாழ்வு

    பவன்

    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி

  3. #33
    Thahseen's Avatar
    Thahseen is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    UAE
    Posts
    1,066

    Re: Share the story in choosing names for your Kutties

    hi meena,
    neenga pesama unga HUS kittayae intha poruppai kuduthu irukalaam..
    kadaisiyilae aatharathoda kaanbichu permission vaangi irukeenga...great ..
    unga payyan name super....

    ramyaraj and goldfisha like this.
    JUNAIDHA

  4. #34
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: Share the story in choosing names for your Kutties

    Quote Originally Posted by goldfisha View Post

    வாங்க மீனா .

    அப்பாடி... உங்கள் கணவரின் எல்லா நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, உங்களுக்கு ஒரு பெயர் அமைந்ததை எவ்வளவு சுவாரசியமா, அழகா சொல்லி, கடைசில அந்த பெயரும் சொல்லிட்டீங்க. இதுல இருந்தே தெரியுது நீங்க அந்த பெயர் வைப்பதில் எவ்வளவு விடாப்பிடியா இருந்து இருக்கீங்கன்னு. பவன்... சொல்லும்போதே ஆனந்தமா இருக்கு. மிக்க நன்றி மீனா.

    ramyaraj and goldfisha like this.

  5. #35
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Super Meena.... Very Interesting.

    sumathisrini and goldfisha like this.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  6. #36
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Share the story in choosing names for your Kutties

    Quote Originally Posted by Thahseen View Post
    hi meena,
    neenga pesama unga HUS kittayae intha poruppai kuduthu irukalaam..
    kadaisiyilae aatharathoda kaanbichu permission vaangi irukeenga...great ..
    unga payyan name super....
    Naan sonenen illa avar romba nallavarunu.. indha madhiri sulabamana velaila enna paakka soluvaaru.. Kastamana velai (Paal vangaradhu, Kaivangaradhu. Maligai vaangaradhu ellam) avar papparu... Just kidding.. endha visyamum senjalum vaanganalum namba rendu perukum pidichirukaanumnu nu soluvaru..

    Romba nandri.. Thahseen..

    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி

  7. #37
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Share the story in choosing names for your Kutties

    Quote Originally Posted by sumathisrini View Post

    வாங்க மீனா .

    அப்பாடி... உங்கள் கணவரின் எல்லா நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, உங்களுக்கு ஒரு பெயர் அமைந்ததை எவ்வளவு சுவாரசியமா, அழகா சொல்லி, கடைசில அந்த பெயரும் சொல்லிட்டீங்க. இதுல இருந்தே தெரியுது நீங்க அந்த பெயர் வைப்பதில் எவ்வளவு விடாப்பிடியா இருந்து இருக்கீங்கன்னு. பவன்... சொல்லும்போதே ஆனந்தமா இருக்கு. மிக்க நன்றி மீனா.
    ரொம்ப நன்றி சுமதிகா...

    அந்த அப்பாடி எதுக்கு என் கதையை படிச்சா இல்ல என் கணவர் நிபந்தனை படிச்சா..

    ஒவ்வொரு முறை இந்த பெயரை கூப்பிடும் போதும் இந்த பேரை தேர்வு செய்தது நினைவு வரும்.. சந்தோசமா..

    இப்பவும் கொஞ்சம் பயம் இருக்கு..

    என் பையன் ஏன்மா இந்த பேரை வெச்சீங்கனு கேட்பான்..

    ஏன்னா நான் கேட்டு இருக்கேன்.. பள்ளி கல்லூரிகளில் என்னடி மீனாட்சி.. மீனாட்சி மீனாட்சி அண்ண காதல் என்னாச்சி னு பாடும்போது..

    பவன் (Pavan) பவன் (Bhavan).. இப்பவே சரவணபவன் ஆனந்தபவன் மீனாட்சிபவன் னு கிண்டல் பண்றாங்க..

    Last edited by goldfisha; 16th Apr 2014 at 02:29 PM.
    sumathisrini likes this.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி

  8. #38
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: Share the story in choosing names for your Kutties

    Quote Originally Posted by goldfisha View Post
    ரொம்ப நன்றி சுமதிகா...

    அந்த அப்பாடி எதுக்கு என் கதையை படிச்சா இல்ல என் கணவர் நிபந்தனை படிச்சா..

    ஒவ்வொரு முறை இந்த பெயரை கூப்பிடும் போதும் இந்த பேரை தேர்வு செய்தது நினைவு வரும்.. சந்தோசமா..

    இப்பவும் கொஞ்சம் பயம் இருக்கு..

    என் பையன் ஏன்மா இந்த பேரை வெச்சீங்கனு கேட்பான்..

    ஏன்னா நான் கேட்டு இருக்கேன்.. பள்ளி கல்லூரிகளில் என்னடி மீனாட்சி.. மீனாட்சி மீனாட்சி அண்ண காதல் என்னாச்சி னு பாடும்போது..

    பவன் (Pavan) பவன் (Bhavan).. இப்பவே சரவணபவன் ஆனந்தபவன் மீனாட்சிபவன் னு கிண்டல் பண்றாங்க..

    ஹா... ஹா... ஹா... அந்த 'அப்பாடி'... உங்க விடாமுயற்சிய பாராட்டி சொன்னது தான் மீனா.

    Pavan-க்கும், Bhavan-க்கும் உச்சரிப்புல வித்தியாசம் இருக்கே மீனா, வேணும்னு வம்புக்கு சீண்டி பார்க்கறவங்க அப்படி சொல்லலாம்.

    goldfisha likes this.

  9. #39
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Share the story in choosing names for your Kutties

    Quote Originally Posted by sumathisrini View Post

    ஹா... ஹா... ஹா... அந்த 'அப்பாடி'... உங்க விடாமுயற்சிய பாராட்டி சொன்னது தான் மீனா.

    Pavan-க்கும், Bhavan-க்கும் உச்சரிப்புல வித்தியாசம் இருக்கே மீனா, வேணும்னு வம்புக்கு சீண்டி பார்க்கறவங்க அப்படி சொல்லலாம்.
    அமாம் கா... ஆனா இன்னும் சில பேர் பவனை Bavan தான் கூப்படறாங்க.. அவங்களுக்கு அந்த ப ஆழுத்தமா கூப்பிட்டே பழகிடாங்க.. நான் பலரிடம் சொல்லி திருத்திருக்கேன்.. சிலருக்கு அப்படி அழைக்க வருவதில்..

    sumathisrini likes this.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter