Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree26Likes

Mom's Club - 2010


Discussions on "Mom's Club - 2010" in "Kids Zone" forum.


  1. #21
    narayani80's Avatar
    narayani80 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2010
    Location
    Bangalore
    Posts
    1,421

    Re: Mom's Club - 2010

    Quote Originally Posted by coolbuddy21982 View Post
    Hi moms,
    My daughter is in ukg now.. I have complains from her teacher that she is not focussing. Can I have anaany suggestion on how to improve her concentration and memory power
    which standard she is studying?


    Sponsored Links
    jv_66 likes this.

  2. #22
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom's Club - 2010

    Quote Originally Posted by coolbuddy21982 View Post
    Hi moms,
    My daughter is in ukg now.. I have complains from her teacher that she is not focussing. Can I have anaany suggestion on how to improve her concentration and memory power
    Quote Originally Posted by coolbuddy21982 View Post
    Also would like to know which activity develops these brain powers

    Hi @coolbuddy21982

    Nothing to worry about this. At this age, children will be of this type only. They will not concentrate only on one thing. when they do one work, they will be attracted towards another and this will go on.

    You can make her play with the blocks or shapes which can be fitted in the suitable space given.

    If you have found that she is able to paint or draw, then you can get her the necessary colours and then make her draw.

    And try out these below suggestions. These may also help her to improve her focus and concentration on a certain thing.

    How to improve the Focus or Concentration in Children


    குழந்தைகள் விளையாட்டுத்தனத்துடன் இருந்தாலும் , அவர்களை சிறிது நேரமாவது ஒரே வேலையில் focus செய்ய வைப்பது அல்லது கவனத்தை சிதறவிடாமல் இருக்க வைப்பதற்கான பயிற்சிகளை தந்து ஊக்குவிக்கலாம் .

    5 வயதிலிருந்தே ஒரு பேப்பரில், பென்சிலைக் கொண்டு , ஸ்கேல் இல்லாமல் ஒரு கோடு வரையச் சொல்லலாம் . முதலில் சின்னதாகவும் , பின்னர் அதன் அளவை நீட்டவும் சொல்லலாம் . நன்றாக வந்த பிறகு , பெரிய கோட்டை போடச் சொல்லலாம் .

    8 வயதிலிருந்து , ஜன்னல் curtainகளை (இப்போதெல்லாம் பட்டன் வைத்து வருகிறது ) அந்த பட்டனை மாட்டி , சரியாக ஜன்னலில் மாட்டச் சொல்லலாம் .

    ஒரு பேப்பரில் சரியான நேர்க்கோட்டை போட்டு (straight line), அதை ஒரு கத்தரிக்கோல் உதவியுடன் பிசிறில்லாமல் வெட்டச் சொல்லலாம் .

    இதே போல் வேண்டாத பழையத் துணியிலும் செய்யச் சொல்லலாம் .

    தாய்மார்கள் கறிகாய் நறுக்கும்போது , குழந்தைகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு , ஒன்று அல்லது இரண்டு காய்களை, மிகச் சரியான வடிவத்தில் வெட்டச் சொல்லலாம் . இதைச் செய்யும்போது , அவர்களிடம் , கையில் கத்தி பட்டுவிடாமல் எப்படி கவனமாகச் செய்யவேண்டும் என்பதை சொல்லித் தரவேண்டும் .

    இதை வாரக்கடைசியில் பழக்கி , சிறிது சிறிதாக , உங்களுக்கு மொத்த கறிகாய்களையும் நறுக்கித் தரும் அளவுக்கு கூட அவர்கள் முன்னேறலாம் .

    வீட்டில் வாங்கும் மளிகை சாமான்களை , முதலில் அந்தக் கவர்களில் சிறு ஓட்டை போட்டு , அதை அந்தப் பண்டதிற்கான டப்பாவில் , கீழே சிந்தாமல் மாற்றச் சொல்லலாம் .

    இதற்கு, முதலில் அடியில் ஒரு பெரிய தட்டை வைத்து , அதன் மீது அந்த டப்பாவை வைத்து , கொட்டச் சொல்லவும் . ஒருவேளை கீழே சிந்தினாலும் எடுக்க வசதியாக இருக்கும் . பண்டம் வீணாகாது .

    இதில் நல்ல பழக்கம் வந்த பிறகு , ஒரு தட்டில் ஏதேனும் பருப்பு போன்றவற்றை போட்டு , அதை உரிய டப்பாவில் போடச் சொல்ல வேண்டும் . இது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை . இதற்கு , அந்தத் தட்டின் இரண்டு பக்கமும் கைகளை அணைவாக வைத்து அந்த டப்பாவின் வாயை கூர்ந்து கவனித்து , சிந்தாமல் மாற்ற வேண்டும் .

    இதே போல எண்ணையையும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றச் சொல்லலாம் .

    தண்ணீர் பாட்டிலில், சிந்தாமல் தண்ணீரை நிரப்பச் சொல்லலாம்

    இது எல்லாவற்றையும் அவர்கள் மிகவும் விருப்பத்துடன் செய்வார்கள் . அவர்கள் படிப்பிலிருந்தும் ஒரு மாறுதல் கிடைக்கும் .

    இதையெல்லாம் செய்வதற்கு 5 நிமிடங்களுக்கு மேல் ஆகாது . ஆனால் , குழந்தைகளுக்கு, தான் எந்த ஒரு வேலையைச் செய்தாலும் , அதில் கவனத்தை செலுத்தி செய்ய வேண்டும் என்ற ஒரு நல்ல பழக்கம் வரும் .

    இப்படி கவனத்தை குவித்து செய்வதால்தான் , அவர்கள் செய்யும் அந்த சிறிய வேலைகள் , perfect ஆக வருகின்றன என்பதை , நீங்கள் அவர்களுக்கு வலியுறுத்திச் சொல்ல வேண்டும் .

    இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் , இதில் எந்த ஒரு வேலையை அவர்கள் செய்தாலும் , உடனே பாராட்டி விடவும் .

    ஒருவேளை அது perfect ஆக வரவில்லை என்றாலும் , பரவாயில்லை , அடுத்த முறை கண்டிப்பாக அவர்களால் சரியாகச் செய்ய முடியும் என்று ஊக்குவிக்க மறக்காதீர்கள் .



    Read more: Parenting Tips - Jeyanthi


    You can get lot more tips from clicking the below link in blue colour

    Parenting Tips - Jeyanthi

    coolbuddy21982 likes this.
    Jayanthy





  3. #23
    coolbuddy21982 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    chennai
    Posts
    214

    Re: Mom's Club - 2010

    Thanks jayanthy

    jv_66 likes this.

  4. #24
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom's Club - 2010

    Quote Originally Posted by coolbuddy21982 View Post
    Hi moms,
    My daughter is in ukg now.. I have complains from her teacher that she is not focussing. Can I have anaany suggestion on how to improve her concentration and memory power
    Welcome ma.

    Quote Originally Posted by coolbuddy21982 View Post
    Also would like to know which activity develops these brain powers
    Quote Originally Posted by coolbuddy21982 View Post
    Thanks jayanthy


    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter