Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree15Likes
  • 7 Post By thenuraj
  • 1 Post By Sriramajayam
  • 1 Post By jv_66
  • 1 Post By Subhasreemurali
  • 1 Post By sumathisrini
  • 1 Post By dhivyasathi
  • 1 Post By dhivyasathi
  • 1 Post By shrimathivenkat
  • 1 Post By thenuraj

Attention Parents !-பெற்றோர்களின் கவனத்திற்கு...!!


Discussions on "Attention Parents !-பெற்றோர்களின் கவனத்திற்கு...!!" in "Kids Zone" forum.


  1. #1
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Attention Parents !-பெற்றோர்களின் கவனத்திற்கு...!!







    குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!

    1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.

    3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ,
    மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.

    4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள்
    மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல்
    துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

    5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத
    நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.

    6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.

    7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள். இல்லையென்றால், சமுதாயம்
    அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.

    8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக
    நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக்
    கொடுத்துவிட வேண்டும்.

    9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம்
    செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக்
    கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.

    10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள்
    உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால்,
    அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது

    11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.

    12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித்திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.

    13. குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே,
    அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள். மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்; அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி!


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    re: Attention Parents !-பெற்றோர்களின் கவனத்திற்கு...!!

    Nice info



    thenuraj likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Attention Parents !-பெற்றோர்களின் கவனத்திற்கு...!!

    Thanks Thenu for the useful share.

    thenuraj likes this.
    Jayanthy





  4. #4
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Attention Parents !-பெற்றோர்களின் கவனத்திற்கு...!!

    அருமையான மற்றும் அவசியமான பகிர்வு தேனு ... நன்றி

    thenuraj likes this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  5. #5
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Attention Parents !-பெற்றோர்களின் கவனத்திற்கு...!!

    Good advice Thenu.

    thenuraj likes this.

  6. #6
    dhivyasathi's Avatar
    dhivyasathi is offline Commander's of Penmai
    Real Name
    Sathya Vivek
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Singapore
    Posts
    1,060

    Re: Attention Parents !-பெற்றோர்களின் கவனத்திற்கு...!!

    nice..... valuable sharing for al....thank u dr..

    thenuraj likes this.


    Regards,
    Dhivyasathi..

    "When you have come to realize that you miss me.....then
    i wont be MISSING U......"


  7. #7
    dhivyasathi's Avatar
    dhivyasathi is offline Commander's of Penmai
    Real Name
    Sathya Vivek
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Singapore
    Posts
    1,060

    Re: Attention Parents !-பெற்றோர்களின் கவனத்திற்கு...!!

    nice..... valuable share for al....thank u dr..

    thenuraj likes this.


    Regards,
    Dhivyasathi..

    "When you have come to realize that you miss me.....then
    i wont be MISSING U......"


  8. #8
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: Attention Parents !-பெற்றோர்களின் கவனத்திற்கு...!!

    useful info ,thanks for sharing.

    thenuraj likes this.

  9. #9
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter