Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree19Likes
  • 6 Post By thenuraj
  • 3 Post By Parasakthi
  • 3 Post By jv_66
  • 2 Post By rifan
  • 1 Post By thenuraj
  • 1 Post By gloria
  • 1 Post By sumathisrini
  • 1 Post By thenuraj
  • 1 Post By repplyuma

How to enable the Childlock for Websites -குழந்தைகள் தவறான இணைய பக்கங்களை ப&


Discussions on "How to enable the Childlock for Websites -குழந்தைகள் தவறான இணைய பக்கங்களை ப&" in "Kids Zone" forum.


  1. #1
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    How to enable the Childlock for Websites -குழந்தைகள் தவறான இணைய பக்கங்களை ப&



    நீங்கள் விரும்பாத அல்லது பார்க்கக் கூடாது என நினைக்கின்ற இணைய பக்கங்களை உங்கள் பிள்ளைகள் உலாவரக் கூடாது என நீங்கள் நினைக்கின்ற பக்கங்களை தடுப்பதற்கு விரும்புகிறீர்களா.?

    இவ்வாறான பக்கங்களை தடுப்பதற்கு சந்தையில் பல மென் பொருட்கள் உலா வருகின்றன. ஆனால் நம்மிடமே வழி இருக்க ஏன் வேறு மென் பொருட்களை பயன்படுத்தவேண்டும் விண்டோஸ் Windows XP, Vista, 7 இயங்கு முறைமையிலேயே அதற்கு வழி இருக்கிறது

    இதனை மேற்கொள்ள முதலில் உங்கள் கணினியில் உள்ள ஏதாவதொரு administrator கணக்கினூடாக உள் நுழைந்து கொள்ளுங்கள் பின் உங்கள் My Computer இல் உள்ள C டிரைவினுள் சென்று

    1. Windows போல்டரை திறந்து அதனுள் இருக்கும் System 32 என்ற போல்டரை திறவுங்கள்

    2. பின் அதனுள் உள்ள drivers என்ற போல்டரை திறந்து கொள்ளுங்கள்.

    3. இறுதியாக அதனுள் உள்ள etcஎன்ற பெயரில் அமைந்த போல்டரை திறவுங்கள்.

    4. அங்குள்ள hosts என்ற பைலை இரட்டைக் கிளிக் செய்து திறவுங்கள்

    5. அப்போது Open With என்ற விண்டோ கிடைக்கும். அதில் Netpad ஐத் தெரிவு செய்து Ok பட்டனை அழுத்துங்கள்

    6. இப்போது நீங்கள் திறந்து வைத்துள்ள இந்த hosts பைல் தான் உங்கள் கணனிக்கான இணையம் சம்பந்தப்பட்ட அனைத்து தரவுகளையும் ஆளுகை செய்கிறது இதில் சில மாற்றங்கள் செய்து விட்டால் நான் மேற்சொன்ன மாதிரி இணையப் பக்கங்களை தடுத்து விடலாம்


    அந்த பைலின் இறுதி வரி 127.0.0.1 localhost என்று இருக்கும். இந்த வரி முடிகின்ற இடத்தில் Curser ஐ வைத்து Enter கீயை அழுத்தி அதாவது அடுத்த வரிக்கு கீழ் பின்வருமாறு தட்டச்சு செய்யுங்கள்
    உதாரணமாக நீங்கள் யூ டியூப் (youtube) தளத்தை தடை செய்ய நினைத்தால் 127.0.0.1 இதன் பிறகு ஒரு இடைவெளி விட்டுwww.youtube.com. என்று தட்டச்சு செய்ய வேண்டும்

    அதாவது 127.0.0.1 www.youtube.com இவ்வாறு அமையும்.

    பின் இதனோடு சேர்த்து facebook தளத்தை Block செய்ய நினைத்தால் அதன் கீழ் 127.0.0.1 www.facebook.com இவ்வாறு அமையும்.

    127.0.0.1 localhost
    127.0.0.1 www.youtube.com
    127.0.0.1 www.facebook.com

    இப்படியாக நீங்கள் தடுக்க நினைக்கிற அனைத்து தளங்களின் முகவரிகளையும் வழங்கிய பின் Ctrl+S அழுத்தி save செய்துவிட்டு வெளியேறுங்கள். இனி உங்கள் கணினியில் நீங்கள் தடுத்த தளங்கள் மட்டுமல்ல ஏனைய தளங்களில் இணைக்கப்பட்டிருக்கும் அந்த இணைய தளங்களின் Widgts கூட வேலை செய்யாது. முயற்சித்து பாருங்கள்..


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: How to enable the Childlock for Websites -குழந்தைகள் தவறான இணைய பக்கங்களை 

    Useful Sharing Thenu

    rifan, thenuraj and gloria like this.

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to enable the Childlock for Websites -குழந்தைகள் தவறான இணைய பக்கங்களை 

    தேவையான வழிமுறை . பகிர்வுக்கு மிக்க நன்றி தேனு .

    rifan, thenuraj and gloria like this.
    Jayanthy





  4. #4
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Re: How to enable the Childlock for Websites -குழந்தைகள் தவறான இணைய பக்கங்களை 

    Indeed Honey
    thnQ for the Xcellent sharing

    thenuraj and gloria like this.

  5. #5
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  6. #6
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: How to enable the Childlock for Websites -குழந்தைகள் தவறான இணைய பக்கங்களை 

    நான் செஞ்சி பாக்குறேன் ரேணு .

    thenuraj likes this.

  7. #7
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: How to enable the Childlock for Websites -குழந்தைகள் தவறான இணைய பக்கங்களை 

    Most wanted info, thanks Thenu.

    thenuraj likes this.

  8. #8
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: How to enable the Childlock for Websites -குழந்தைகள் தவறான இணைய பக்கங்களை &

    Quote Originally Posted by gloria View Post
    நான் செஞ்சி பாக்குறேன் ரேணு .

    செய்து பாரு glo.....


  9. #9
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: How to enable the Childlock for Websites -குழந்தைகள் தவறான இணைய பக்கங்களை &

    Quote Originally Posted by sumathisrini View Post
    Most wanted info, thanks Thenu.

    u are welcome akka...

    sumathisrini likes this.

  10. #10
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: How to enable the Childlock for Websites -குழந்தைகள் தவறான இணைய பக்கங்களை 

    thx for sharing thenu ....very useful information .......

    thenuraj likes this.
    - உமா உதய்

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter