Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree132Likes

Summer games -சம்மர் விளையாட்டு!


Discussions on "Summer games -சம்மர் விளையாட்டு!" in "Kids Zone" forum.


  1. #21
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    எவ்வளவு விளையாட்டுக்கள் இருக்கிறது.... இதையெல்லாம் விட்டு..., இப்போது வீடியோ கேம்ஸ்ல பிள்ளைகள் விளையாடுவது பார்க்கவே கொடுமையாக இருக்கு...!!


    Sponsored Links
    RathideviDeva and Dangu like this.

  2. #22
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    Quote Originally Posted by gkarti View Post
    Kaa, Ithu Sand ah Parappi,, athulla Kottai ah hide Panni vachu Place Kandu Pidikra Game ah..??
    idhu "kichu kichu thaambu/am ". indha paadal marandhiruchchu. yaaravadhu therindhaa sollunga

    thenuraj, gkarti and Dangu like this.

  3. #23
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    Quote Originally Posted by gkarti View Post
    Kaa, Ithu Sand ah Parappi,, athulla Kottai ah hide Panni vachu Place Kandu Pidikra Game ah..??
    idhu "kichu kichu thaambulam ". indha paadal marandhiruchchu. yaaravadhu therindhaa sollunga.
    en pillagaloda beach poiirundhappa vilayaadi irukken. avangalukku pidichchadhu, aanaa enakku thaan paadal theriyaama vilayaada pidikkala.

    idhu maadhiri naan vilyaanda vilayaattukkal..
    1) othaiya rettaiya
    2) dhaayam(yaarukku vella sovi venumnu oru sandaiye varum, appuram rubber kottai, puliyaang kottai, sivappum karuppumaa oru azhagaana kottai irukkum(per theriyala) adhellam vachchu vilaiyaaduvom
    3) pallaanguli, enga veetla innum meen vadivula mara velaippadoda irukku. En pillainga inga (mangala nu idhoda western version vilayaadraanga)


    4) udaindha kannadi valiyal pieces mothama eduththu keezha pottu, ore valaiyalil irukkum picesa jodi jodi edukkanum, maththa edhulaiyum modhaama


    5) thenna vilakkamaaru kuchiya, serthu pidichu keezha sedhara vidanum, oru kuchiya vachchu matha kuchchigala asaiyaama onnu onnaa edukkanum(pickup-sticks)



    6) aadu puli aattam.

    Attached Thumbnails Attached Thumbnails Summer games -சம்மர் விளையாட்டு!-wp-gamespickupstix.jpg   Summer games -சம்மர் விளையாட்டு!-dsc07623.jpg  

  4. #24
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    idhu "kichu kichu thaambulam ". indha paadal marandhiruchchu. yaaravadhu therindhaa sollunga.
    உங்களுக்காக நான் கூகிள் ஆண்டவரிடம் வேண்டினேன் @RathideviDeva. என் வேண்டுதலுக்கு மனமிறங்கி அவர் கொடுத்து விட்டார் .

    இதோ...

    கிச்சு கிச்சு தாம்பூலம்
    கியா கியா தாம்பூலம்

    பொன்னம்பலம் போராரு
    ரயிலேறி தாம்பரம்
    அதோ பாரு அஞசலை
    அலைநடுவே மீன்வலை

    வட்டநிலா நடுவிலே
    ரொட்டிசுடும் மங்களம்
    அங்கேபாரு அருகிலே
    அப்துல்கலாம் விண்கலம்

    நேத்து ராத்திரி சாமத்தில்
    சலங்கைச் சத்தம் கேட்டது
    சல்…. சல்… தேவதை
    கல கலன்னு சிரித்தது

    மூன்றுவரம் கொடுத்தது
    வறுமையெங்கும் ஒழியணும்
    தீவிரவாதம் அழியணும்
    உலகமெங்கும் செழிக்கணும்

    வரம்கொடுத்த தேவதை
    முழிச்சுப் பார்த்தேன் காணலை
    ஐயையையோ….போதாது
    இன்னும் வரம் வேண்டுமே!

    தேவதையைத் தேடியே
    தேரேறி போவேனே
    விண்வெளியில் மறைந்தாலும்
    விண்கலத்தில் செல்வேனே

    நாடுநலம் பெற்றிட
    நான்கு வரம் கேட்பேனே
    மக்கள் நன்றாய் வாழ்ந்திட
    மேலும் வரம் கேட்பேனே!



    Attached Thumbnails Attached Thumbnails Summer games -சம்மர் விளையாட்டு!-pray_smiley.gif  
    Last edited by sumathisrini; 12th May 2015 at 11:38 AM.
    jv_66, thenuraj, gkarti and 3 others like this.

  5. #25
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,091

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    Kaa, Enakku Appovum..
    "கிச்சு கிச்சு தாம்பூலம்
    கியா கியா தாம்பூலம்" Intha 2 Lines thavira theriyaathu.. Chorus lla Harohara Pottu than Varuven


  6. #26
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    Quote Originally Posted by gkarti View Post
    Kaa, Enakku Appovum..
    "கிச்சு கிச்சு தாம்பூலம்
    கியா கியா தாம்பூலம்" Intha 2 Lines thavira theriyaathu.. Chorus lla Harohara Pottu than Varuven

    ஹா... ஹா... ஹா... கார்த்தி நீ ரெண்டு லைன் சொன்னாலே முழுப் பாட்டும் சொன்னாமாதிரி (Rajini sytle) .


    gkarti, RathideviDeva and Dangu like this.

  7. #27
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,091

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    Hahahha.. Ennai Vazhavaikkum Deivame... _/\_


    Quote Originally Posted by sumathisrini View Post

    ஹா... ஹா... ஹா... கார்த்தி நீ ரெண்டு லைன் சொன்னாலே முழுப் பாட்டும் சொன்னாமாதிரி (Rajini sytle) .



  8. #28
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    Quote Originally Posted by sumathisrini View Post
    உங்களுக்காக நான் கூகிள் ஆண்டவரிடம் வேண்டினேன் @RathideviDeva. என் வேண்டுதலுக்கு மனமிறங்கி அவர் கொடுத்து விட்டார் .

    இதோ...

    கிச்சு கிச்சு தாம்பூலம்
    கியா கியா தாம்பூலம்

    பொன்னம்பலம் போராரு
    ரயிலேறி தாம்பரம்
    அதோ பாரு அஞசலை
    அலைநடுவே மீன்வலை

    வட்டநிலா நடுவிலே
    ரொட்டிசுடும் மங்களம்
    அங்கேபாரு அருகிலே
    அப்துல்கலாம் விண்கலம்

    நேத்து ராத்திரி சாமத்தில்
    சலங்கைச் சத்தம் கேட்டது
    சல்…. சல்… தேவதை
    கல கலன்னு சிரித்தது

    மூன்றுவரம் கொடுத்தது
    வறுமையெங்கும் ஒழியணும்
    தீவிரவாதம் அழியணும்
    உலகமெங்கும் செழிக்கணும்

    வரம்கொடுத்த தேவதை
    முழிச்சுப் பார்த்தேன் காணலை
    ஐயையையோ….போதாது
    இன்னும் வரம் வேண்டுமே!

    தேவதையைத் தேடியே
    தேரேறி போவேனே
    விண்வெளியில் மறைந்தாலும்
    விண்கலத்தில் செல்வேனே

    நாடுநலம் பெற்றிட
    நான்கு வரம் கேட்பேனே
    மக்கள் நன்றாய் வாழ்ந்திட
    மேலும் வரம் கேட்பேனே!

    Romba nandri Sumathi sis. Google aandavar ippadi periya paattai koduththu sodhippaarnu edhir paarkkalai. Idhu naan siruvayadhil padiyadhu pol illai. Edho naalu varila irundha ennaala paada mudiyum. Ivlo..... perisaa paadinaa, en pillaigal odiruvaanga.

    sumathisrini, gkarti and Dangu like this.

  9. #29
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    அப்புறம் இன்னொரு விளையாட்டு...
    குல குலையா முந்திரிக்கா,
    நரியே நரியே சுத்திவா ....


    இதுலேயும் எனக்கு இப்ப ரெண்டு வரிக்கு மேல ஞாபகம் இல்லை.


  10. #30
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    தாயம்!

    இது, ஒரு வித கட்டம்; இரண்டு முதல், நான்கு நபர்கள் வரை விளையாடலாம். ஒருவர், ஆறு ஆட்டக் காய்கள் வைத்துக் கொள்ளலாம். ஆட்ட ஆரம்பத்தில், நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். தாயம் போட்டவுடன், ஆட்டக் காயை வெளியே கொண்டு வர வேண்டும். தாயக் கட்டை அல்லது சோழிகளைப் போட்டு கட்டங்கள் நகர்த்த வேண்டும்.

    நடுவில் இருக்கும் சதுர கட்டத்தில் இருந்து ஆட்டத்தைத் துவங்க வேண்டும். தாயக் கட்டையில் போடும் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு, ஆட்டக்காயை நகர்த்த வேண்டும். வழியில் எதிர் அணியின் ஆட்டக்காய் இருந்தால், வெட்டி தூக்க வேண்டும்.

    குறுக்குக் கோடு போட்ட கட்டங்களில் வெட்ட முடியாது. அது, பாதுகாப்பு கட்டம். வெட்டினால் காய்கள் ஆரம்பித்த இடத்துக்கு போய்விடும். திரும்ப தாயம் விழும் வேளையில் தான், ஆட்டத்தில் சேர்ந்து கொள்ள முடியும். ஒரு காய் முழுக்க ஒரு சுற்று வந்து விட்டால், அந்த ஆட்டக்காரர் அக்காயை தக்க வைத்துக் கொள்ளலாம். முதலில், ஆறு காய்களையும், ஒரு சுற்று முடித்து வந்தவருக்கே வெற்றி. ஆனால், பல தடைகளைத் தாண்டித் தான் வர வேண்டும்.

    தாயக்கட்டையை உருட்டினோம்; காயை நகர்த்தினோம் என்றில்லாமல், நம்மைச் சுற்றி எதிராளியின் காய் எங்கிருக்கிறது என்ற கவனத்தோடு ஆட வேண்டும். வேலையில் கவனத்தைக் குவிக்க இப்பயிற்சி உதவும். காய்களை கையில் எடுத்து நகர்த்துவதாலும், தாயக்கட்டையை உருட்டுவதாலும், கைகளுக்கும் இவ்விளையாட்டு, நல்ல பயிற்சி!


    Last edited by Dangu; 17th May 2015 at 09:24 AM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter