Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree225Likes

What are the Vacation Plans for your Kids !?


Discussions on "What are the Vacation Plans for your Kids !?" in "Kids Zone" forum.


  1. #21
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Quote Originally Posted by kanihema View Post
    சூப்பர் த்ரெட் ஜெயந்திக்கா.

    ஊருக்கு போயிட்டு போனவாரம் தான் வந்தோம்.

    ஒரு இருவது நாள் போய்ட்டு வந்ததுக்கே தலையால தண்ணிகுடிக்க வச்சுட்டான். அப்பாவீட்ல இருன்னு சொன்னா என்னை விட்டுட்டும் இருக்க மாட்டேன்னுட்டான்.

    அதனால இனி இங்க தான் பெங்களூர் உள்ளேயே சுத்தணும்.

    என் பையனை பத்தி சொல்லனும்னா சரண்க்கு பலப் குடுக்கிறதுல முதல் ஆளு. அவன் சேட்டையை சொன்னா நான் பலப் வாங்கினதையும் சொல்லணுமே?.

    சேட்டைன்னா க்ருத்தவ் க்ருத்தவ் னா சேட்டை. (இதை நான் சொன்னது தெரிஞ்சா சரண் கதி அதோகதி. யாரும் சொல்லிடாதீங்க)

    ஹி ஹி ஹி ஹி நம்ம சேப்டி நமக்கு முக்கியமில்லையா?
    தேங்க்ஸ் ஹேமா .

    ஓஹோ ....ஊருக்குப் போயிட்டு வந்துட்டீங்களா .....சூப்பர் . நீங்களும் க்ரித்தவும் நல்லா என்ஜாய் பண்ணீங்களா .....

    ஓஹோ ...அவருக்கு ரெண்டு இடத்துலேயும் இருக்க ஆசையா ...பேசாம , இப்போ உங்க பேரண்ட்சை இங்கே வந்து இருக்க சொல்லிடுங்க , அவரு ஸ்கூலுக்கு போகிற வரை .

    என்ன படிக்கிறார் க்ரித்தவ் குட்டி ?

    பாக்கி உள்ள நாள் பூரா பெங்களூர் அவுட்டிங்கா...சூப்பர் .

    சொல்லுங்க சொல்லுங்க ....எல்லா பல்பையும் சொல்லுங்க ....ஆமாம் ....எனக்கு ஒரு டவுட் ....இந்த சரண் ....யாரு ...அதுவும் நீங்கதானே ?

    அவனோட எல்லா சேட்டையையும் டயம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லுங்க . நாங்களும் ரசிக்கிறோம் .


    Sponsored Links
    PriyagauthamH and kanihema like this.
    Jayanthy





  2. #22
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,584

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Quote Originally Posted by jv_66 View Post
    தேங்க்ஸ் சுமதி .


    வாவ் .... சூப்பர் கிருஷ்ணா .....சூப்பர் கிளாசுக்கு போறானே . நல்ல ஒரு உபயோகமான பயிற்சி இது .

    இதுக்கு பெற்றோரான உங்களையும் மிகவும் பாராட்டணும் .

    அட.... யாரோடவும் போன்ல கூட பேசக் கூடாதா .....பசங்க ஏங்கிப் போய்ட மாட்டாங்களா .....

    ஹ ...ஹ..ஹா....ரூல்ஸ் ராமானுஜமா ....சூப்பர் கிருஷ்ணா ...அபப்டியே இரு டா கண்ணா. நான் இருக்கேன் உனக்கு சப்போர்ட்டுக்கு .
    மிக்க நன்றி ஜெயந்தி .

    இல்ல ஜெயந்தி... நிறைய பேர் செல்ஃபோன் வெச்சுக்கிட்டு பேசிட்டு, கேம்ஸ் விளையாடிட்டு தான் இருக்காங்களாம். ரூல்ஸ் படி கொடுக்கவேண்டாம்னு சொன்னதால நாங்க தான் ஃபோன் கொடுத்தனுப்பல. பட், அவனும் control-ஆ தான் இருக்கான்.

    நேற்றைக்கு அன்னையர் தினம்-ங்கறதால எனக்கு வாழ்த்து சொல்ல பேசினான்.

    jv_66, gkarti and PriyagauthamH like this.

  3. #23
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Quote Originally Posted by Sriramajayam View Post
    I went to Madrid & Barcelona with family.

    Thanks Visu.

    Nice to know about this and hope you enjoyed a lot with your family.

    Jayanthy





  4. #24
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Quote Originally Posted by ponschellam View Post
    ஹாய் friends ,

    என் பொண்ணு செம துறுதுறு ல .........அதனால் இந்த சுட்டிகளை எங்கே தள்ளன்னு யோசிக்கிற பிள்ளைகளை எங்க summer கேம்ப் ல admission போட்டுடுவேன் ...........அவர்களுக்கு கற்றும் கொடுப்பாள்,அப்பிடியே அவளுக்கு விளையாட குட்டிஸ் கிடைத்த மாதிரியும் ஆச்சு,விளையாட்டும் ஒரு மணி நேரம் நடக்கும் .......ஒரு கல் ரெண்டு மாங்காய் ........

    இடையிடையே வரும் எங்கள் கிராமத்து திருவிழாக்களை .........பார்க்க போய் விடுவோம் எல்லோரும் .........புது அனுபவமும் ,சுத்தமான கிராமத்து காற்று ,பால் ,காய்கறிகள்னு ......அந்த சுவையையும் சுவைக்க வைத்து விடுவேன்.....
    அப்புறம் தம்பி வீடு போவோம் ..........அங்கே எல்லா தம்பிகள் ,தங்கை இணைந்து குட்டி சுற்றுலா ........

    தேங்க்ஸ் பொன்ஸ் .

    அட ...அட ....என்ன ஒரு அருமையான ஐடியா உங்களுக்கும் உங்க பெண்ணுக்கும் .

    நீங்க சம்மர் கிளாஸ் நடத்த , அதை உங்க பெண்ணும் சேர்ந்து பார்த்துக்கொண்டு , தனக்கும் பொழுதைப் போக்கிக் கொள்வாளா ....அவங்களுக்கு எல்லாம் சொல்லித்தந்து , விளையாடி , ஊர் சுற்றிக் காமிச்சு .....மிக நல்ல ஐடியா மா .

    திருவிழா , தம்பி வீடுன்னு நல்லா என்ஜாய் பண்ணுவீங்களா ...சூப்பர் போங்க

    Jayanthy





  5. #25
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Quote Originally Posted by sumathisrini View Post
    மிக்க நன்றி ஜெயந்தி .

    இல்ல ஜெயந்தி... நிறைய பேர் செல்ஃபோன் வெச்சுக்கிட்டு பேசிட்டு, கேம்ஸ் விளையாடிட்டு தான் இருக்காங்களாம். ரூல்ஸ் படி கொடுக்கவேண்டாம்னு சொன்னதால நாங்க தான் ஃபோன் கொடுத்தனுப்பல. பட், அவனும் control-ஆ தான் இருக்கான்.

    நேற்றைக்கு அன்னையர் தினம்-ங்கறதால எனக்கு வாழ்த்து சொல்ல பேசினான்.
    நிஜமாவே பாராட்டணும் கிருஷ்ணாவை . சமத்துக்குட்டி .

    Jayanthy





  6. #26
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: What are the Vacation Plans for your Kids !?

    அக்கா அவனோட விளையாட்டு அக்கம் பக்கம் பசங்களோட விளையாடுறது அதுமட்டுமில்லை... என்னோட போன் வைச்சுட்டு அதுல temple ரன் மற்றும் subway surf இது ரெண்டும் பயங்கரமா விளையாடுறான்... எனக்கு கூட அதுல விளையாட தெரியலை, எப்படி தான் போன் இருக்கற எல்லாமே அவனுக்கு தெரியுதோ எனக்கு புரியவே இல்லை... போனை நோண்டியே எல்லாம் கத்துக்கறான்... யாராச்சும் அவனை நீ ஸ்கூல்க்கு போகலையான்னு கேட்டா போதும், எப்போ யார் கேட்டாலும் ஒரே பதில் தான் எனக்கு ஸ்கூல் லீவ்... இப்போ ஸ்கூல் சேர்த்துவிட்டதுக்கு அப்புறம் எனக்கு ஜூன் மாசம் ஸ்கூல் அப்படின்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கான்...

    Quote Originally Posted by jv_66 View Post
    தேங்க்ஸ் சவீதா .

    அட ...சிபி குட்டி இனிமேதான் ஸ்கூலுக்கு போகப் போறாரா .....

    பார்டா ....அந்த மேல் வீட்டு பாட்டியை எப்படி கண்டு பிடிச்சு கொடுத்திருச்சு இந்தக் குட்டி . ஒரு முறை பண்ணதையே திரும்ப பண்ண நினைக்குதா ....ஹ....ஹ...ஹா .

    அடக்கடவுளே....பாட்டி தாத்தா கூட இப்படியெல்லாம் வேற சண்டை போடுமா .....அப்புறம் அவங்களை தேட வேற செய்யுமா ....

    சூப்பர் டா செல்லக்குட்டி .

    அடுத்த வருஷம் வந்து சொல்லுங்க அவன் லீவுக்கு என்ன பண்ணறான்னு .

    இப்போ என்ன மாதிரி விளையாட்டெல்லாம் விளையாடுவான் அவன் ?



    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  7. #27
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Yes, Thx u friend.





    Quote Originally Posted by jv_66 View Post
    Thanks Visu.

    Nice to know about this and hope you enjoyed a lot with your family.


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #28
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: What are the Vacation Plans for your Kids !?

    ஹாய் ஜெயா அக்கா, சீசனுக்கு ஏத்த திரி... எப்படி இப்படி யோசிக்கறீங்க...?

    இங்க இப்போ வெகேஷன் இல்லை க்கா... இங்க ஆறு வாரத்துக்கு ஒரு முறை ஒரு வாரம் ஸ்கூல் லீவ் வரும்... அப்புறம் கிறிஸ்துமஸ், ஈஸ்டர்க்கு ரெண்டு வாரம், ஜூலை தொடங்கி செப்டம்பர் வரை ஆறு வாரம் லீவ்... ஸ்கூல் போற நேரத்தை விட லீவ் ஜாஸ்தி... க்ர்ர்....

    வெதர் நல்லா இருந்தா பார்க், பீச் இல்லை யாராவது பிரெண்ட்ஸ் வராங்கன்ன பிக்னிக் போவோம்...

    ரெகுலரா போற மத்த எக்ஸ்ட்ரா கிளாசும் இந்த சமயத்துல லீவ் விட்டுடுவாங்க... இது வரை நீச்சல் தவிர மத்த சும்மர் கேம்ப் போடலை...

    அதித்திரி தானே தனியா விளையாடிப்பா... மோஸ்ட்லி பொம்மை வெச்சு... அவ டீச்சர் விளையாட்டு தான் அதிகம் விளையாடுவா...

    நம்ம ஊரு விளையாட்டு எதுவும் தெரியாது...

    மோஸ்ட்லி ஆனுவல் லீவ் இந்தியாவில் தான்... அங்க என்னோட நான் போற எடத்துக்கு எல்லாம் வால் போற வருவா... அவளுக்கு பிடிச்ச வேலை ஆளுங்களோட பேசறது... இந்தியால ஆளுங்களுக்கு பஞ்சம் இல்லை... சோ ஜமாய் ராணி தான்...

    தேங்க்ஸ் @sumathisrini akka for tagging me.....

    Priya


  9. #29
    kanihema's Avatar
    kanihema is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    K.HEMASARANYA
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Bangalore
    Posts
    4,947

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Quote Originally Posted by jv_66 View Post
    தேங்க்ஸ் ஹேமா .

    ஓஹோ ....ஊருக்குப் போயிட்டு வந்துட்டீங்களா .....சூப்பர் . நீங்களும் க்ரித்தவும் நல்லா என்ஜாய் பண்ணீங்களா .....

    ஓஹோ ...அவருக்கு ரெண்டு இடத்துலேயும் இருக்க ஆசையா ...பேசாம , இப்போ உங்க பேரண்ட்சை இங்கே வந்து இருக்க சொல்லிடுங்க , அவரு ஸ்கூலுக்கு போகிற வரை .

    என்ன படிக்கிறார் க்ரித்தவ் குட்டி ?

    பாக்கி உள்ள நாள் பூரா பெங்களூர் அவுட்டிங்கா...சூப்பர் .

    சொல்லுங்க சொல்லுங்க ....எல்லா பல்பையும் சொல்லுங்க ....ஆமாம் ....எனக்கு ஒரு டவுட் ....இந்த சரண் ....யாரு ...அதுவும் நீங்கதானே ?

    அவனோட எல்லா சேட்டையையும் டயம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லுங்க . நாங்களும் ரசிக்கிறோம் .

    நானே அந்த அப்பாவி சரண் ஜெயந்திக்கா. நம்புங்க.

    ஆஹா பல்பை கேட்க படு சுவாரசியமா காத்திருக்கீங்க போல?

    சார் 1 std போக போறாரு. அதான் அலும்பு தாங்கலை.

    கொஞ்சம் கொஞ்சமா சொல்றேன்.

    sumathisrini and jv_66 like this.

  10. #30
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Quote Originally Posted by saveetha1982 View Post
    அக்கா அவனோட விளையாட்டு அக்கம் பக்கம் பசங்களோட விளையாடுறது அதுமட்டுமில்லை... என்னோட போன் வைச்சுட்டு அதுல temple ரன் மற்றும் subway surf இது ரெண்டும் பயங்கரமா விளையாடுறான்... எனக்கு கூட அதுல விளையாட தெரியலை, எப்படி தான் போன் இருக்கற எல்லாமே அவனுக்கு தெரியுதோ எனக்கு புரியவே இல்லை... போனை நோண்டியே எல்லாம் கத்துக்கறான்... யாராச்சும் அவனை நீ ஸ்கூல்க்கு போகலையான்னு கேட்டா போதும், எப்போ யார் கேட்டாலும் ஒரே பதில் தான் எனக்கு ஸ்கூல் லீவ்... இப்போ ஸ்கூல் சேர்த்துவிட்டதுக்கு அப்புறம் எனக்கு ஜூன் மாசம் ஸ்கூல் அப்படின்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கான்...




    பார்டா இந்த சிபிக் குட்டியை ...இப்போவே சூப்பரா temple run , subway surf எல்லாம் விளையாடுதா .....சூப்பர் குட்டி தான் .

    இந்த குட்டீஸ் க்கே சூப்பர் மூளைதான் .

    ஹ ...ஹ...ஹா ....ஸ்கூல் சேர முன்னேயே ஸ்கூல் லீவாமா ....சூப்பர் .

    saveetha1982 likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter