Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree225Likes

What are the Vacation Plans for your Kids !?

Discussions on "What are the Vacation Plans for your Kids !?" in "Kids Zone" forum.

  1. #31
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    ஹாய் ஜெயா அக்கா, சீசனுக்கு ஏத்த திரி... எப்படி இப்படி யோசிக்கறீங்க...?

    இங்க இப்போ வெகேஷன் இல்லை க்கா... இங்க ஆறு வாரத்துக்கு ஒரு முறை ஒரு வாரம் ஸ்கூல் லீவ் வரும்... அப்புறம் கிறிஸ்துமஸ், ஈஸ்டர்க்கு ரெண்டு வாரம், ஜூலை தொடங்கி செப்டம்பர் வரை ஆறு வாரம் லீவ்... ஸ்கூல் போற நேரத்தை விட லீவ் ஜாஸ்தி... க்ர்ர்....

    வெதர் நல்லா இருந்தா பார்க், பீச் இல்லை யாராவது பிரெண்ட்ஸ் வராங்கன்ன பிக்னிக் போவோம்...

    ரெகுலரா போற மத்த எக்ஸ்ட்ரா கிளாசும் இந்த சமயத்துல லீவ் விட்டுடுவாங்க... இது வரை நீச்சல் தவிர மத்த சும்மர் கேம்ப் போடலை...

    அதித்திரி தானே தனியா விளையாடிப்பா... மோஸ்ட்லி பொம்மை வெச்சு... அவ டீச்சர் விளையாட்டு தான் அதிகம் விளையாடுவா...

    நம்ம ஊரு விளையாட்டு எதுவும் தெரியாது...

    மோஸ்ட்லி ஆனுவல் லீவ் இந்தியாவில் தான்... அங்க என்னோட நான் போற எடத்துக்கு எல்லாம் வால் போற வருவா... அவளுக்கு பிடிச்ச வேலை ஆளுங்களோட பேசறது... இந்தியால ஆளுங்களுக்கு பஞ்சம் இல்லை... சோ ஜமாய் ராணி தான்...

    தேங்க்ஸ் @sumathisrini akka for tagging me.....
    தேங்க்ஸ் @PriyagauthamH

    ஓஹோ ...எப்பவும் பார்க் , பீச் இல்ல, பிக்னிக் போவீங்களா ......சூப்பர் .

    அட ...மேடம் டீச்சர் விளையாட்டு தானே விளையாடிப்பாங்களா, பொம்மையெல்லாம் வச்சுட்டு ....ஸ்வீட் அதித்ரி .

    அட ...இந்த குட்டிப் பொண்ணு ஸ்விம்மிங் போகுதா ...சூப்பர் பழக்கம் . நல்ல உடற்பயிற்சி.

    ஊர்ல உங்க கூடவே வந்து , நல்லா பேசிட்டே வேற இருப்பாளா .....பெண் குழந்தை , அப்படிதானே இருக்கும் .

    Sponsored Links
    Jayanthy

  2. #32
    ramina is offline Friends's of Penmai
    Real Name
    Ramina
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    chennai
    Posts
    208

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Hai....
    Ellar storyum read panunen....interesting ah irunthuchi....
    En kathaiya solren:
    My son name is MAVESH...Ini thaa pre.k.g. poran....play school april 26th thaa mudinjichi....may last week kodaikanal polamnu plan vachirunthom....bt ini next yr thaa
    ....ok appo may 1st enga native polamnu plan pani ponom....10days jollyah amma veetla irupomnu.....bt!!!!!!
    Anga pona piragu my hubbyku typhoid fever....then my sis concieve nu my mom ava veetuku poitanga.....appuram thaa en sothanaiyae start aachi.....
    In chennaila flat thaa...so work kamiya irukum...
    Bt there a big home....so bend kalanthutu....
    Bt my son was enjoyed well...he minkled my sithappa's son and daughter...he trying some words to speak them....athu enaku romba happy....then 10th nte kilmbi vanthachi....inga vanyha piragu he missed all....he speaking some words...
    So this vacation enaku happy thaa....
    Veetla bayangra(kami thaa compared with other child) settai thaa...nan cuk panuna avanum cuk panuvan.....avanga appa work from home na avanga wireless mouse eduthu my brother laptop open pani avanum work panuran....ithula appapo fone eduthu vachitae working....ketaa appa maathiyam!!!....etc...
    avanuku colour panrathuna romba pidikum....ethati vacation class la serthu vida aasai....bt in his playschool la miss said ivan vacation class vendam....solli kuduka kastamnu....so I felt...ipo nanum en hubbyum practice kudukom....
    May 15th avan bday celebrate panunom...he enjoyed well....
    Ini june 1st weea school poiruvan...really I ll miss him...

  3. #33
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Quote Originally Posted by ramina View Post

    Thanks @ramina unga vacation plans eppadi ellam plan panninga , siladhu epdi sodhapichu, apram unga kutti payyan Mavesh pathi sonnadhu ellathukkum.

    first, Mavesh kuttikku, belated birthday wishes sollidunga.

    Adada....indha year Kodaikanalukku poga mudiyama poiducha....adada...unga hubby ku Typhoid vandhuducha.....ippo cure aagiducha avaruku?. paravalla vidunga....adutha varusham povingalaam.

    Ada....Mavesh kutti unga relative pasangaloda serndhu pesa kathukittana....super....inime vaai oyave oyaadhu paarunga....ungalai kelviyaa kettu tholaichu eduthuduvaan...ha...ha...

    Paren....ippove, ungaloda cook pannuradhum, appa pola phone vachukitte, lap la work panraaraama....super kutti dhaan.

    Ok.....next year edhavadhu summer class anupina, appo vandhu sollunga.

    Unga sister conceive aanadhuku , congrats sollidunga, en saarbula.

    Jayanthy

  4. #34
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: What are the Vacation Plans for your Kids !?

    சூப்பர் thread ஜெ அக்கா...

    நான் லீவ் விட்ட கண்டிப்பா பிள்ளைகளை எந்த கோர்ஸ்கும் அனுப்ப மாட்டேன் லீவ் நாட்களை மூன்றா பிரிச்சிடுவோம் ஒரு பத்து நாட்கள் இங்கேயே எங்காவது பெரிய வீடா வாடகைக்கு எடுத்து நாங்க மொத்த குடும்பமும் (ஐந்து குடும்பம்) ஒண்ணா இருப்போம் மழலை பட்டாளம் சத்தம் காது கிழிய அதுங்க விருப்பத்துக்கு இருக்கும்ங்க ..

    அப்படியே அருகில் உள்ள டூரிஸ்ட் ஸ்போட் நாளுக்கு ஒன்று என்ற கணக்கில் போய் வருவோம்..

    அடுத்த பத்து நாட்கள் நாங்க பிள்ளைங்க மட்டும் எதாவது ரீஸ்டார்ட் எடுத்து பிள்ளைகளோடு ஸ்பென்ட் பண்ணுவோம்... இதுக்கு ஒரு மாசம் போய்டும் பகிங் traveling சேர்த்து..

    அடுத்த ஒரு மாதமும் நானும் பிள்ளைகள் மட்டும் .. வாரத்துல ஒரு நாள் சப்பாட்டு மூட்டையோட ஏதாவது பார்க் போய் உக்காந்துடுவோம்
    ஒரு நாள் பிள்ளைகளோடு சமையல் கேக் டெசர்ட் ஏதாவது செய்ய வைப்பேன்.... ஒரு நாள் கிளீனிங்... ஒரு நாள் கடைக்கு போவது அட்லீஸ் விண்டோ ஷாப்பிங் அந்த மாறியாவது போய் வருவோம்
    ஒரு நாள் லைப்ரரி... வாரத்துல அஞ்சு நாள் இந்த ப்ரோக்ராம் மிதி இருக்கும் இரண்டு நாள் அவர் வீட்டில் இருப்பார் அந்த இரண்டு நாளும் அவர் விஷ் படி போகும்... தினமும் ஒரு மணி நேரமாவ்து அதுங்க கூட விளையாடுவேன் ... தாயம், பள்ளங்குழி, wii ,xbox எதாவது ஒன்னு... இடையில் பிரெண்ட்ஸ் மீடிங்க என்று வக்கான்ஸ் ஜாலியாகவே போகும்...

  5. #35
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: What are the Vacation Plans for your Kids !?

    இரண்டு வாரத்தில் இந்தியா செல்கிறோம். இம்முறை என் பெற்றோருக்கு அறுபதாம் கல்யாணம். என் தங்கை குடும்பமும் வருகிறார்கள்(அவள் வட இந்தியாவில் இருக்கிறாள்). எல்லா முறையும் நான் செல்லும்போதும் அவள் விடுமுறை முடித்து கிளம்பிருப்பாள். அவள் பிள்ளைகளை பார்த்தே நான்கு வருடங்கள் ஆகி விட்டது. இந்த முறை எல்லோரும் ஒன்றாக இருப்போம்.

    பொதுவாகவே, எங்கள் இருவரில் ஒருவர் பிள்ளைகளை கொண்டு விடுவோம், மற்றொருவர் அழைத்துக்கொண்டு வருவோம். இதனால் பிள்ளைகள் இரண்டரை மாதத்திற்கு இந்தியாவில் இருக்க முடியும். இது தான் எங்களின் சில வருடங்களாக தொடரும் வழக்கம். இந்த தடவை வெறும் 2 மாதங்கள் தான் அவர்களுக்கு. என் ஊர் சிற்றூர்/கிராமம் என்பதால் அவர்களால் சுதந்திரமாக சுற்றி திரிய முடியும். அவர்களுக்கு அங்கு நண்பர்கள் அதிகம். எங்கள் அக்கம் பக்க வீட்டு பிள்ளைகளும் இவர்களின் வருகைக்காக காத்திருப்பார்கள். என் மகளுக்கு நண்பர் வட்டம் குறைந்து விட்டது. ஆனால் என் மகனுக்கு குறைவதே இல்லை.

    எங்களுக்கு பிள்ளைகளிடம் இருந்து விடுதலை என்பதை விட, அவர்களுக்கு தான் எங்களிடம் இருந்து விடுதலை. அதுவும் நாங்கள் அவர்களை விட்டு விட்டு திரும்பியவுடன், இங்கிருக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் உடைத்து முடிந்த வரை தங்கள் ஆசைகளை தீர்த்துக்கொள்வார்கள். இதில் முக்கால்வாசி தின்பண்டங்கள் தான். அப்புறம் என் பெற்றோர் கண்டிப்பாக ஒரு சுற்றலா தளத்திற்கு அழைத்து செல்வார்கள் :நீர் விளையாட்டு பூங்கா(தீம் பார்க்) , நீர் வீழ்ச்சி உள்ள ஊர், ராமேஸ்வரம், எங்கயாவது.... என் மகளுக்கு வரலாற்று தளங்கள் இபோது பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதனால், மதுரை அல்லது தஞ்சையில் உள்ள (கோயில் + அரண்மனை) அழைத்து செல்ல ஆசை. பகலில் சில நாட்கள் என் தந்தை வயலிற்கு அழைத்து செல்வார். அங்கு இளநீர் குடித்து விட்டு சிறிது நேரம் இருந்து விட்டு வருவார்கள். கடந்த சில வருடங்கள் தொடர் வறட்சியால் , எரி நீரில்லாமலே இருக்கு. இம்முறை அதே நிலை தான் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் நான் சிறு வயதில் விளையாடியது போல் அவர்களும் விளையாடலாம்.

    வீட்டில் இருந்தால் பகலில் எப்படியாவது பொழுதை ஒப்பேற்றி விட்டு, மாலையில் அக்கம் பக்கம் பிள்ளைகளுடன் விளையாடுவார்கள் (அவர்களுக்கு பள்ளி ஆரம்பித்து இருக்குமே). சனி ஞாயிறு , வீட்டிற்கு சாப்பாட்டிற்கு மட்டுமே வருவார்கள். இந்த முறை என் தங்கை வீட்டிற்கு என் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் செல்வதாக யோசித்திருக்கிறார்கள் (அதற்குள் நான் திரும்பி விடுவேன்). அப்படியே வட இந்திய சுற்றுப்பயணம் பண்ணவும் திட்டம். என்ன நடக்கும் என்று தெரியவில்லை.

    பிறகு என் கணவர் செல்லும் போது என் பிள்ளைகள் அவருடன் சென்னை சென்று விடுவார்கள். அங்கு தொலைக்காட்சி மற்றும் வீட்டிற்குள்ளேயே விளையாடுவது மட்டுமே பொழுது போக்கு. அவ்வப்போது கோயில், கடற்கரை, பூங்கா, உணவகம் செல்வார்கள். என் கணவர் அங்கு சென்றாலே எங்காவது யோகா நிலையத்தில் சேர்ந்து கொள்வார். சுமதி அக்கா சொன்ன பிறகு பிள்ளைகளையும் இம்முறை யோகாவிற்கு அழைத்து செல்ல சொல்லி இருக்கிறேன். ஆடி மாத பாதியில்(ஆகஸ்ட் முதல் வாரம்) திரும்பி விடுவார்கள். மீண்டும் அடுத்த விடுமுறைக்கு ஏங்கியபடி அடுத்த பத்து மாத ஓட்டம்.....

    குறிப்பு : தோழி @chan லக்ஷ்மியிடம் தமிழில் பதிவிடுவதாக சவால். அதனால் தமிழிலேயே இன்று முழுவதும் தொடர்கிறேன்.

  6. #36
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Nice thread JV ka

    Harish intha varusham no summer camp or any other classes just enjoy thaan.

    pakkthila irukira groundukku poi cricket vilaiyaduraan. appuram sports club poi swiming practice.

    naanka hoidaysla urukku povom, guests varuvanka athanaala no class.

    ippa school thirakka porathunaala athukku ready aaguraan. avane book cover pottu bag wash panni... en eraser kuda wash panni vachchu ready aagittaan.

    Thanks Sumi ka for tagging me...ippa thaan parthen. Krishna great Sumi ka... He is spending his time in useful ways. @sumathisrini

    Last edited by ramyaraj; 20th May 2015 at 02:44 PM.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  7. #37
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Quote Originally Posted by ramyaraj View Post
    Nice thread JV ka

    Harish intha varusham no summer camp or any other classes just enjoy thaan.

    pakkthila irukira groundukku poi cricket vilaiyaduraan. appuram sports club poi swiming practice.

    naanka hoidaysla urukku povom, guests varuvanka athanaala no class.

    ippa school thirakka porathunaala athukku ready aaguraan. avane book cover pottu bag wash panni... en eraser kuda wash panni vachchu ready aagittaan.

    Thanks Sumi ka for tagging me...ippa thaan parthen. Krishna great Sumi ka... He is spending his time in useful ways. @sumathisrini

    Welcome da Ramya. Thanks for sharing your son's vacation plans.

    jv_66, gkarti and RathideviDeva like this.

  8. #38
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Hi @jv_66 ka..

    Interesting thread ka...........

    Nearly 30 days mela veetla than ka irukka...entha extra classum ketayathu,veetaye rendu panra,mudila....

    Last week anna veetuku chennai poitu apdiye vandaloor poitu vanthom ka...maha sema happy ava booksla partha animalslam irunthucham...inga vanthu ellartayum ore katha...

    Daily evg timela ethavathu oru drawing varaya try pannitu irukra...

    next week inlaws veetukku ,appa veetukku polamnu plan...enakku exam duty irunthathaala ava leave timela ennala poga mudila...avnga vanthu ivala kooptaanga iva first varannu kelambuva apram thidirnu varalannu sollidra...wt to do??

    veeddu sema regalakka....

    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  9. #39
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Quote Originally Posted by gloria View Post
    சூப்பர் thread ஜெ அக்கா...

    நான் லீவ் விட்ட கண்டிப்பா பிள்ளைகளை எந்த கோர்ஸ்கும் அனுப்ப மாட்டேன் லீவ் நாட்களை மூன்றா பிரிச்சிடுவோம் ஒரு பத்து நாட்கள் இங்கேயே எங்காவது பெரிய வீடா வாடகைக்கு எடுத்து நாங்க மொத்த குடும்பமும் (ஐந்து குடும்பம்) ஒண்ணா இருப்போம் மழலை பட்டாளம் சத்தம் காது கிழிய அதுங்க விருப்பத்துக்கு இருக்கும்ங்க ..

    அப்படியே அருகில் உள்ள டூரிஸ்ட் ஸ்போட் நாளுக்கு ஒன்று என்ற கணக்கில் போய் வருவோம்..

    அடுத்த பத்து நாட்கள் நாங்க பிள்ளைங்க மட்டும் எதாவது ரீஸ்டார்ட் எடுத்து பிள்ளைகளோடு ஸ்பென்ட் பண்ணுவோம்... இதுக்கு ஒரு மாசம் போய்டும் பகிங் traveling சேர்த்து..

    அடுத்த ஒரு மாதமும் நானும் பிள்ளைகள் மட்டும் .. வாரத்துல ஒரு நாள் சப்பாட்டு மூட்டையோட ஏதாவது பார்க் போய் உக்காந்துடுவோம்
    ஒரு நாள் பிள்ளைகளோடு சமையல் கேக் டெசர்ட் ஏதாவது செய்ய வைப்பேன்.... ஒரு நாள் கிளீனிங்... ஒரு நாள் கடைக்கு போவது அட்லீஸ் விண்டோ ஷாப்பிங் அந்த மாறியாவது போய் வருவோம்
    ஒரு நாள் லைப்ரரி... வாரத்துல அஞ்சு நாள் இந்த ப்ரோக்ராம் மிதி இருக்கும் இரண்டு நாள் அவர் வீட்டில் இருப்பார் அந்த இரண்டு நாளும் அவர் விஷ் படி போகும்... தினமும் ஒரு மணி நேரமாவ்து அதுங்க கூட விளையாடுவேன் ... தாயம், பள்ளங்குழி, wii ,xbox எதாவது ஒன்னு... இடையில் பிரெண்ட்ஸ் மீடிங்க என்று வக்கான்ஸ் ஜாலியாகவே போகும்...

    தேங்க்ஸ் க்ளோரியா .

    ரொம்ப அழகா பிளான் பண்ணி என்ஜாய் பண்ற , நீ உன் பசங்களுக்கு .

    நல்ல ஒரு வித்தியாசமான பிளான் இது எல்லாமே .

    ரிசார்ட்ல போய் தங்கி , டூரிஸ்ட் ஸ்பாட்டில் என்ஜாய் பண்ணுறது .

    அதுக்கப்புறம் , உங்க வீட்ல , நீ பசங்களை ட்ரெய்ன் பண்ணும் விதமும் அருமை .

    பார்க் , லைப்ரரி இது போல எல்லாமே நல்ல ஒரு வித்தியாசமான பொழுபோக்கு . ஆக்கப்பூர்வமானதும் கூட .

    பலருக்கும் இதெல்லாம் ஒரு நல்ல வழிகாட்டியா இருக்கும் .

    gloria likes this.
    Jayanthy

  10. #40
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Quote Originally Posted by RathideviDeva View Post
    இரண்டு வாரத்தில் இந்தியா செல்கிறோம். இம்முறை என் பெற்றோருக்கு அறுபதாம் கல்யாணம். என் தங்கை குடும்பமும் வருகிறார்கள்(அவள் வட இந்தியாவில் இருக்கிறாள்). எல்லா முறையும் நான் செல்லும்போதும் அவள் விடுமுறை முடித்து கிளம்பிருப்பாள். அவள் பிள்ளைகளை பார்த்தே நான்கு வருடங்கள் ஆகி விட்டது. இந்த முறை எல்லோரும் ஒன்றாக இருப்போம்.

    பொதுவாகவே, எங்கள் இருவரில் ஒருவர் பிள்ளைகளை கொண்டு விடுவோம், மற்றொருவர் அழைத்துக்கொண்டு வருவோம். இதனால் பிள்ளைகள் இரண்டரை மாதத்திற்கு இந்தியாவில் இருக்க முடியும். இது தான் எங்களின் சில வருடங்களாக தொடரும் வழக்கம். இந்த தடவை வெறும் 2 மாதங்கள் தான் அவர்களுக்கு. என் ஊர் சிற்றூர்/கிராமம் என்பதால் அவர்களால் சுதந்திரமாக சுற்றி திரிய முடியும். அவர்களுக்கு அங்கு நண்பர்கள் அதிகம். எங்கள் அக்கம் பக்க வீட்டு பிள்ளைகளும் இவர்களின் வருகைக்காக காத்திருப்பார்கள். என் மகளுக்கு நண்பர் வட்டம் குறைந்து விட்டது. ஆனால் என் மகனுக்கு குறைவதே இல்லை.

    எங்களுக்கு பிள்ளைகளிடம் இருந்து விடுதலை என்பதை விட, அவர்களுக்கு தான் எங்களிடம் இருந்து விடுதலை. அதுவும் நாங்கள் அவர்களை விட்டு விட்டு திரும்பியவுடன், இங்கிருக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் உடைத்து முடிந்த வரை தங்கள் ஆசைகளை தீர்த்துக்கொள்வார்கள். இதில் முக்கால்வாசி தின்பண்டங்கள் தான். அப்புறம் என் பெற்றோர் கண்டிப்பாக ஒரு சுற்றலா தளத்திற்கு அழைத்து செல்வார்கள் :நீர் விளையாட்டு பூங்கா(தீம் பார்க்) , நீர் வீழ்ச்சி உள்ள ஊர், ராமேஸ்வரம், எங்கயாவது.... என் மகளுக்கு வரலாற்று தளங்கள் இபோது பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதனால், மதுரை அல்லது தஞ்சையில் உள்ள (கோயில் + அரண்மனை) அழைத்து செல்ல ஆசை. பகலில் சில நாட்கள் என் தந்தை வயலிற்கு அழைத்து செல்வார். அங்கு இளநீர் குடித்து விட்டு சிறிது நேரம் இருந்து விட்டு வருவார்கள். கடந்த சில வருடங்கள் தொடர் வறட்சியால் , எரி நீரில்லாமலே இருக்கு. இம்முறை அதே நிலை தான் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் நான் சிறு வயதில் விளையாடியது போல் அவர்களும் விளையாடலாம்.

    வீட்டில் இருந்தால் பகலில் எப்படியாவது பொழுதை ஒப்பேற்றி விட்டு, மாலையில் அக்கம் பக்கம் பிள்ளைகளுடன் விளையாடுவார்கள் (அவர்களுக்கு பள்ளி ஆரம்பித்து இருக்குமே). சனி ஞாயிறு , வீட்டிற்கு சாப்பாட்டிற்கு மட்டுமே வருவார்கள். இந்த முறை என் தங்கை வீட்டிற்கு என் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் செல்வதாக யோசித்திருக்கிறார்கள் (அதற்குள் நான் திரும்பி விடுவேன்). அப்படியே வட இந்திய சுற்றுப்பயணம் பண்ணவும் திட்டம். என்ன நடக்கும் என்று தெரியவில்லை.

    பிறகு என் கணவர் செல்லும் போது என் பிள்ளைகள் அவருடன் சென்னை சென்று விடுவார்கள். அங்கு தொலைக்காட்சி மற்றும் வீட்டிற்குள்ளேயே விளையாடுவது மட்டுமே பொழுது போக்கு. அவ்வப்போது கோயில், கடற்கரை, பூங்கா, உணவகம் செல்வார்கள். என் கணவர் அங்கு சென்றாலே எங்காவது யோகா நிலையத்தில் சேர்ந்து கொள்வார். சுமதி அக்கா சொன்ன பிறகு பிள்ளைகளையும் இம்முறை யோகாவிற்கு அழைத்து செல்ல சொல்லி இருக்கிறேன். ஆடி மாத பாதியில்(ஆகஸ்ட் முதல் வாரம்) திரும்பி விடுவார்கள். மீண்டும் அடுத்த விடுமுறைக்கு ஏங்கியபடி அடுத்த பத்து மாத ஓட்டம்.....

    குறிப்பு : தோழி @chan லக்ஷ்மியிடம் தமிழில் பதிவிடுவதாக சவால். அதனால் தமிழிலேயே இன்று முழுவதும் தொடர்கிறேன்.
    தேங்க்ஸ் ரதி .

    ஓஹோ ...உங்க பெற்றோருக்கு அறுபதாம் கல்யாணமா ....அவங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க.

    நல்ல ஐடியா பண்ணி , இந்தியாவுக்கு உங்களில் ஒருவர் குழந்தைகளை கொண்டு விடுவதும் , ஒருவர் அழைத்துக்கொண்டு வருவதுமாக செய்யறீங்க ரதி .

    பசங்களும் உங்க தொல்லை இல்லாம, தாத்தா பாட்டியுடன் நல்லா என்ஜாய் பண்றாங்க இல்லையா .

    இந்த முறையாவது தங்கையோட நல்லா என்ஜாய் பண்ணுங்க .

    பசங்க , சுற்றுலா தலங்கள்,மற்றும் எல்லா இடங்களுக்கும் சென்று , தினமும் விளையாடி , ரொம்பவே என்ஜாய் பண்றாங்க .

    ஒருவேளை யூ.எஸ் லையே இருந்தா , அங்கல்லாம் எதாவது சம்மர் கிளாஸ் எல்லாம் இந்தியா போல இருக்குமா , இல்லை என்ன பண்ணுவாங்க ?

    நீங்க சொல்லி இருக்கறதை பார்த்து , வெளிநாட்டில் உள்ள பல பெற்றோருக்கும் இது ஒரு வழிகாட்டியா இருக்க முடியும் .

    Last edited by jv_66; 21st May 2015 at 01:01 PM.
    Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter