Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree225Likes

What are the Vacation Plans for your Kids !?


Discussions on "What are the Vacation Plans for your Kids !?" in "Kids Zone" forum.


  1. #41
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Quote Originally Posted by ramyaraj View Post
    Nice thread JV ka

    Harish intha varusham no summer camp or any other classes just enjoy thaan.

    pakkthila irukira groundukku poi cricket vilaiyaduraan. appuram sports club poi swiming practice.

    naanka hoidaysla urukku povom, guests varuvanka athanaala no class.

    ippa school thirakka porathunaala athukku ready aaguraan. avane book cover pottu bag wash panni... en eraser kuda wash panni vachchu ready aagittaan.

    Thanks Sumi ka for tagging me...ippa thaan parthen. Krishna great Sumi ka... He is spending his time in useful ways. @sumathisrini

    Thanks Ramya.

    Aamaam....indha vacation time la ungalai inge paarkaradhe aboorvama irukke.....unga story UD kooda regurlara kudukkalye (sandhadi saakkula idhaiyum sollitten paarunga ).

    idhulerndhe theriyudhu, neengalum Harish um sema busya oor suthing nu.

    So, ippo School poga ellathaiyum ready pannittu irukkana......ada books cover kooda ippo avane poduraana...good ...good. Harish.


    Sponsored Links
    Jayanthy





  2. #42
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Quote Originally Posted by durgasakthi View Post
    Hi @jv_66 ka..

    Interesting thread ka...........

    Nearly 30 days mela veetla than ka irukka...entha extra classum ketayathu,veetaye rendu panra,mudila....

    Last week anna veetuku chennai poitu apdiye vandaloor poitu vanthom ka...maha sema happy ava booksla partha animalslam irunthucham...inga vanthu ellartayum ore katha...

    Daily evg timela ethavathu oru drawing varaya try pannitu irukra...

    next week inlaws veetukku ,appa veetukku polamnu plan...enakku exam duty irunthathaala ava leave timela ennala poga mudila...avnga vanthu ivala kooptaanga iva first varannu kelambuva apram thidirnu varalannu sollidra...wt to do??

    veeddu sema regalakka....
    Thanks da Durga.

    Hi.....books la ulla animals ellam nerla paarthuttalaama Maha....ore gushi dhaan illa ......sema lootty ya....chamathu kutti.

    ada...paaruda.....ammavai polave ippove draw panna try panraala.....koodiya seekiram avaloda drawings ellamum naanga paarthu rasikkalaam nu sollu.

    ha...ha...ha...paati thatha vai paartha udane avangaloda thaniya pogalaamnu aasai padura pola, aprama, ammavai vittu poganume nu feel panni, mudiyadhu nu sollidura pola.....sweet maha kutti.

    Vimalthegreat and durgasakthi like this.
    Jayanthy





  3. #43
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Quote Originally Posted by jv_66 View Post
    தேங்க்ஸ் ரதி .

    ஓஹோ ...உங்க பெற்றோருக்கு அறுபதாம் கல்யாணமா ....அவங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க.

    நல்ல ஐடியா பண்ணி , இந்தியாவுக்கு உங்களில் ஒருவர் குழந்தைகளை கொண்டு விடுவதும் , ஒருவர் அழைத்துக்கொண்டு வருவதுமாக செய்யறீங்க ரதி .

    பசங்களும் உங்க தொல்லை இல்லாம, தாத்தா பாட்டியுடன் நல்லா என்ஜாய் பண்றாங்க இல்லையா .

    இந்த முறையாவது தங்கையோட நல்லா என்ஜாய் பண்ணுங்க .

    பசங்க , சுற்றுலா தலங்கள்,மற்றும் எல்லா இடங்களுக்கும் சென்று , தினமும் விளையாடி , ரொம்பவே என்ஜாய் பண்றாங்க .

    ஒருவேளை யூ.எஸ் லையே இருந்தா , அங்கல்லாம் எதாவது சம்மர் கிளாஸ் எல்லாம் இந்தியா போல இருக்குமா , இல்லை என்ன பண்ணுவாங்க ?

    நீங்க சொல்லி இருக்கறதை பார்த்து , வெளிநாட்டில் உள்ள பல பெற்றோருக்கும் இது ஒரு வழிகாட்டியா இருக்க முடியும் .
    என் பிள்ளைகளுக்கு U.S. ல இருக்க பிடிக்காது. போன வருடம் இந்தியாவிலிருந்து, பாட்டி தாத்தா இங்க வந்ததுனால பிள்ளைங்க போகல. சம்மர் கேம்ப் போட்டுட்டேன். அதுவும் சில நாளில் போர் அடித்திவிடும், போக மாட்டேன் என்று என் பையன் வம்பு செய்வான் . இரண்டரை மாதம் அதுவே என்றால்...? அதுனால கடைசி இரண்டு வருடமா தாங்களே தனியா இந்திய போறதுக்கு என்கிட்டே கேட்டுகிட்டு இருக்காங்க. அதுக்காக அவங்க எது செய்யவும் தயார். அக்கா-தம்பி கூட தாங்கள் ஒற்றுமையாக, சமத்தாக இருப்பதாக உறுதிகூறுவார்கள். ஆனால் எனக்கு தான் பயம்.


    இங்க இருக்க எல்லா பெற்றோர்களுக்கும் எங்க வழி ஒத்துவராது. எங்க பிள்ளைக ரெண்டு பேரும் 1 வயது ஆன பிறகு 2 வருடம் தாத்தா-பாட்டியிடம் வளர்ந்தவர்கள். அதனால் எங்களை பிரிந்து செல்வதில் அவர்களுக்கு எந்த வித தயக்கமும் இருந்ததில்லை. என் தோழிகள் வீடுகளில், பிள்ளைகள் பெற்றோரை விட்டு தாத்தா- பாட்டியிடம் கூட தனித்து இருக்கு விரும்புவதில்லை. அதோடு என் பிள்ளைகள் தமிழ் சரளமாக பேசுவார்கள்(எழுத படிக்க தெரியா விட்டாலும்). இங்கு இருக்கும் கல்வி முறையின் சுதந்திரமும்...இந்தியாவில் விடுமுறையில் கிடைக்கும் சுதந்திரமும் என் பிள்ளைகளுக்கு பிடித்தவை.

    jv_66 likes this.

  4. #44
    ramina is offline Friends's of Penmai
    Real Name
    Ramina
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    chennai
    Posts
    208

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Quote Originally Posted by jv_66 View Post
    Thanks @ramina unga vacation plans eppadi ellam plan panninga , siladhu epdi sodhapichu, apram unga kutti payyan Mavesh pathi sonnadhu ellathukkum.

    first, Mavesh kuttikku, belated birthday wishes sollidunga.

    Adada....indha year Kodaikanalukku poga mudiyama poiducha....adada...unga hubby ku Typhoid vandhuducha.....ippo cure aagiducha avaruku?. paravalla vidunga....adutha varusham povingalaam.

    Ada....Mavesh kutti unga relative pasangaloda serndhu pesa kathukittana....super....inime vaai oyave oyaadhu paarunga....ungalai kelviyaa kettu tholaichu eduthuduvaan...ha...ha...

    Paren....ippove, ungaloda cook pannuradhum, appa pola phone vachukitte, lap la work panraaraama....super kutti dhaan.

    Ok.....next year edhavadhu summer class anupina, appo vandhu sollunga.

    Unga sister conceive aanadhuku , congrats sollidunga, en saarbula.
    Mmmn.ok sis...
    My hubbyku cure aagitu...
    My sis ta solliten...
    I am enjoying with my son....
    My hubby felt a lot...u missed all nu....
    My hubby said august month end la south side (kutralam, kanyakumari, pabanassam, manimutharu dam,etc...polamnu....my son happy to hear this....

    jv_66 likes this.

  5. #45
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Quote Originally Posted by jv_66 View Post
    தேங்க்ஸ் க்ளோரியா .

    ரொம்ப அழகா பிளான் பண்ணி என்ஜாய் பண்ற , நீ உன் பசங்களுக்கு .

    நல்ல ஒரு வித்தியாசமான பிளான் இது எல்லாமே .

    ரிசார்ட்ல போய் தங்கி , டூரிஸ்ட் ஸ்பாட்டில் என்ஜாய் பண்ணுறது .

    அதுக்கப்புறம் , உங்க வீட்ல , நீ பசங்களை ட்ரெய்ன் பண்ணும் விதமும் அருமை .

    பார்க் , லைப்ரரி இது போல எல்லாமே நல்ல ஒரு வித்தியாசமான பொழுபோக்கு . ஆக்கப்பூர்வமானதும் கூட .

    பலருக்கும் இதெல்லாம் ஒரு நல்ல வழிகாட்டியா இருக்கும் .
    தேங்க்ஸ் அக்கா....

    jv_66 likes this.

  6. #46
    janu1990's Avatar
    janu1990 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    chennai
    Posts
    281

    Re: What are the Vacation Plans for your Kids !?

    thankssss nice thread

    jv_66 likes this.

  7. #47
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: What are the Vacation Plans for your Kids !?

    Quote Originally Posted by janu1990 View Post
    thankssss nice thread
    Welcome Janu

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter