Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree36Likes

டாப் 10 சேட்டைகள்


Discussions on "டாப் 10 சேட்டைகள்" in "Kids Zone" forum.


  1. #1
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    டாப் 10 சேட்டைகள்

    பிள்ளைகளின் சுட்டித் தனம் தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த ‘ட்ரைநைட்ஸ்’ நிறுவனம் சமீபத்தில் ஒரு சர்வே நடத்தியது. குழந்தை வளர்க்கும் 2 ஆயிரம் தாய்மார்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. சர்வே ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது.......


    திருமண வாழ்க்கை, குழந்தை வளர்ப்பு தொடர்பாக இளம்பெண்கள், இளைஞர்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்பு, கனவுகள் உள்ளது. அதே நேரம், குழந்தை வளர்ப்பு என்பது சவாலான காரியம் என்பதையும் அவர்கள் ஓரளவு புரிந்திருக்கின்றனர். ஆனால், எதிர்பார்த்ததைவிட அந்த சவால் அதிகமாக இருப்பதாக முக்கால்வாசி பெண்கள் கூறுகிறார்கள். நாம் எதிர்பார்க்காத விதங்களில் எல்லாம் குழந்தைகள் சேட்டை செய்கிறார்கள்.


    ‘குழந்தைகள் இப்படி எல்லாமா சேட்டை செய்வார்கள்’ என்று அதிர்ச்சி அடைகிறார்கள். பிறந்த குழந்தைகள், தவழும் குழந்தைகள், பள்ளி செல்பவர்கள் அவரவர் வயதுக்கு ஏற்ப விதவிதமாக சேட்டை செய்கின்றனர். வயது ஏற ஏற அவர்களை சமாளிப்பது கஷ்டமாக இருக்கிறது என்பது சுமார் 85% பெண்களின் கருத்து.


    பிள்ளையை வளர்க்க அவரை (கணவன்) விட நான்தான் அதிகம் சிரமப்படுகிறேன் என்று பாதி பெண்கள் கூறுகின்றனர் என்கிறது ரிப்போர்ட்.


    பெற்றோருக்கு சவாலாக விளங்கும் டாப் 10 சேட்டைகளை சர்வே ரிப்போர்ட் பட்டியல் போட்டிருக்கிறது.




    இதில் முதல் இடத்தை பெறுவது பெற்றோரின் தூக்கம் பாதிப்பு. இது பெரும்பாலும் கைக்குழந்தைகளால் ஏற்படுகிறது. தூங்குவதற்குகூட பெண்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.

    பிள்ளைகளுக்கு திடீரென வரும் கோபத்தை சமாளிப்பது

    எவ்வளவு கடுப்பேற்றினாலும் பொறுமையாக இருப்பது

    அவர்களது சேட்டைகளை சமாளித்தபடியே வீட்டு வேலைகளை செய்வது

    குழந்தைகளுக்கு சரியான ஆகாரம் கொடுப்பது

    சின்னச் சின்ன வேலைகளை கற்றுக்கொடுப்பது

    அடித்துக் கொள்ளும் சகோதர, சகோதரிகளை விலக்கி விடுவது

    தேவையான பொய்களை சொல்லி குழந்தைகளை சாந்தப்படுத்துவது

    அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கேட்டதை வாங்கித் தருவது

    ஒழுங்காக பல் தேய்க்க வைப்பது ஆகியவை டாப் 10 பட்டியலில் இடம்பெறும் மற்ற அம்சங்கள்.


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails டாப் 10 சேட்டைகள்-image.jpg  
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #2
    Alagumaniilango's Avatar
    Alagumaniilango is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Selva Meena
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    Theni
    Posts
    1,544

    Re: டாப் 10 சேட்டைகள்

    Jeya ithuku ethuku intha survey ah serch pani pakanum..nera poi unga amma'taye keatkalame..avanga top 100'ye tharuvanga..ipaye ivalo panra apo summava irupa..irunthalum en brnd news ah post paniruka..so..thanks for this info..nice ma..(elarum podura bit tha..)

    jayakalaiselvi likes this.
    My ongoing story-En Manam Arivaayaa???

    My first story - Kulir Nilavu

    With Love,
    Meenu


    "My pain may be the reason for somebody’s laugh. But my laugh must never be the reason for somebody’s pain."-charlie chaplin

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: டாப் 10 சேட்டைகள்

    Ha...ha...ha....super settaigal kutties......aaga idhu oru Universal pbm. nu nalla theriyudhu.

    Jayanthy





  4. #4
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: டாப் 10 சேட்டைகள்

    உண்மை தான் உண்மை தான் இதெல்லாம் உண்மை தான்... இதுக்கு எதுக்கு சர்வே எங்களை கேட்டா நாங்களே சொல்லுவோமே...


    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  5. #5
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: டாப் 10 சேட்டைகள்

    Hahhahahaha So true J
    @jv_66 Aunty.. Hahah Amma tta Katinen, Neenga Sonna Pola than Soldranga..


  6. #6
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: டாப் 10 சேட்டைகள்

    Quote Originally Posted by Alagumaniilango View Post
    Jeya ithuku ethuku intha survey ah serch pani pakanum..nera poi unga amma'taye keatkalame..avanga top 100'ye tharuvanga..ipaye ivalo panra apo summava irupa..irunthalum en brnd news ah post paniruka..so..thanks for this info..nice ma..(elarum podura bit tha..)
    He,he.......correct aa sollittiyemma........

    yenga veettil paadavey aarambichiruvaanga.......ondraa rendaa kurumbugalnu........

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  7. #7
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: டாப் 10 சேட்டைகள்

    Quote Originally Posted by jv_66 View Post
    Ha...ha...ha....super settaigal kutties......aaga idhu oru Universal pbm. nu nalla theriyudhu.
    Exactly aunty......kurumbillaamal kuzhandhaigala.........

    Alagumaniilango likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  8. #8
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: டாப் 10 சேட்டைகள்

    Quote Originally Posted by saveetha1982 View Post
    உண்மை தான் உண்மை தான் இதெல்லாம் உண்மை தான்... இதுக்கு எதுக்கு சர்வே எங்களை கேட்டா நாங்களே சொல்லுவோமே...
    Idhu podhuvaanadhu.......so paiyanai thittaadheenga........ Adhukkudhan........

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  9. #9
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: டாப் 10 சேட்டைகள்

    Quote Originally Posted by gkarti View Post
    Hahhahahaha So true J
    @jv_66 Aunty.. Hahah Amma tta Katinen, Neenga Sonna Pola than Soldranga..
    Aunty Oru bookey yezhudhuvaanga.......

    lathabaiju and gkarti like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  10. #10
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    Re: டாப் 10 சேட்டைகள்

    அருமையான பதிவு ஜெயா... எல்லா வீட்டிலேயும் இருக்கும் சேட்டைகள் தான்.... இந்த மீனுவும் இதை விட அதிகமாவே சேட்டை பண்ணி இருப்பா....

    இருந்தாலும் மத்தவங்க வீட்டிலும் இந்த சேட்டைகள் எல்லாம் இருக்குது என்பதைப் பார்க்கும்போது இந்த விஷயம் கொஞ்சம் சாதாரணமா தோணுது....

    ஹப்பா... வீட்டை கட்டிப்பார்... கல்யாணத்தை பண்ணிப்பார் எல்லாம் பழைய டயலாக்...

    புள்ளையைப் பெத்துப்பார்...
    அவுங்களை வளர்த்துப்பார்.... என்பது இப்போதைக்கு பொருந்தும்....

    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter