Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree413Likes

குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனுப&


Discussions on "குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனுப&" in "Kids Zone" forum.


  1. #11
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by durgasakthi View Post
    Hi ka

    Epdi ka ipdi vidham vidhaama yosikringa...diff thread ka........

    aana naan mahava film kootitu pinathe illa ka...yenna veetlaye naanga TV pota off panniduva...apram yengernthu theatre porathu.........
    Thanks da Durga.

    Ha...ha...ha....sema kutti dhaan indha Maha....

    Ayyayyo....appo veetla TV ye paarka maattingala....eppo paaru ava koodave time spend pannanumaama.....enna arivu indha maha kutti ku.

    aana idhuvum nalla pazhakkamdhaan po.


    appo, neeyum un hubbyum padam paarkanumna, maha vai unga/avanga amma kitta vittutudhaan poganum polaye....


    Sponsored Links
    Jayanthy





  2. #12
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by jv_66 View Post
    Thanks da Durga.

    Ha...ha...ha....sema kutti dhaan indha Maha....

    Ayyayyo....appo veetla TV ye paarka maattingala....eppo paaru ava koodave time spend pannanumaama.....enna arivu indha maha kutti ku.

    aana idhuvum nalla pazhakkamdhaan po.


    appo, neeyum un hubbyum padam paarkanumna, maha vai unga/avanga amma kitta vittutudhaan poganum polaye....

    athum nadkathu ka...yaartayum poi irukka maata...neenga irunthathan naan irupennu soluva...apram yengernthu film...???

    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  3. #13
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by selvipandiyan View Post
    என் மகன் சிறு வயதில் இருந்தே நல்லா படம் பார்ப்பான்....பாட்டி சொல்லை தட்டாதே படம் பார்க்க போனபோது பாதியில் தூங்கிட்டான்... ஒரு கார் வருமே, அதற்காகத்தான் அவனை கூட்டி போனோம்...எனக்கு அவன் அந்த கார் பார்க்கம தூங்கிட்டானேன்னு ஒரே கவலை...படம் முடிஞ்சதும் ஒரே அழுகை... அப்போ தியேட்டர்க்கு வெளியே அந்த கார் நிறுத்தி வச்சு எல்லோரையும் பார்க்க வைத்தார்கள். அதை காட்டி சமாதானம் செய்தோம்...இப்போவும் a v m பக்கம் போகும்போது அதை சொல்லி சிரிப்போம்...இப்போ என் பேரன் உத்தம வில்லன் படம் பார்க்க போனோம்...அதான் அவன் முதல் படம்....காலம் காலமா படம் பார்த்தவன் மாதிரி பாப் காரன் கொறிச்சுக்கிட்டு அழகா பார்த்தான்!!!! எனக்கு வேற ஊட்டி விடறான்!!!!
    தேங்க்ஸ் அக்கா .

    ஆமா ....அந்த கார் வரதுக்காகவே ஏகப்பட்ட குட்டீஸ் இந்த படத்தை பார்த்தாங்க . அடக்கடவுளே, அந்த கார் வர சீனை பார்க்காம தூங்கிட்டாரா உங்க பையன் !!.

    நல்லவேளை , நிஜக் காரை காண்பிச்சு சமாளிச்சுட்டீங்க .

    ஆனா அப்போவே , இன்னொரு முறை , பாதி படத்துல தியேட்டருக்கு வந்து , அந்த கார் சீனை மட்டுமாவது காண்பிச்சு இருக்கலாமோ (இல்லேன்னா , திரும்ப அந்த இடம் வரும்போது தூங்கிட்டார்ன்னா) ....பசங்க நல்லா என்ஜாய் பண்ணுவாங்களே .

    அடப் பாருடா ....இந்த குட்டிப் பேரனை ....அவ்ளோ சமத்தா, பாடுபடுத்தாம சினிமா பார்க்குதா இந்தக் குட்டி ....ஹய்யோ சமத்தே .......இதுல பாப்கார்ன் தானும் சாப்பிட்டு , உங்களுக்கும் தருதா அது ....சூப்பர் .

    Jayanthy





  4. #14
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு

    ennamo appo thonalai.....ippo neenga sonnathum thonuthu jayanthi.....ippo irukkum arivu appo illai pola!!!!


  5. #15
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு

    Hi aunty,
    nice thread.....sorry konjam late aa entry kodikkiren.....
    recentaa kanjanaa 2 movie paarththom .....veettil irukka vaandularundhu.......yenga paatti thaathaannu yellaarum serndhu paarththom......yenga veettu podisukku 4yrs aagudhu......siddharth sidhunnu koopiduvom. Romba bayandhuduchu......irundhalum full moviyum paaththuttu dhaan vittaan.

    aduththanaal enga veettukku guest vandhirundhaanga .....adhula oruththanga peru kanjanaannu sonnanga.....ivan avanga kittaye poga maatten nu azhudhan.thaniyaa kooppittu visarichappo.....avanga peyoda Peru vachirukkaanga pogamaattennu solraan.......yengalaala sirippa adikka mudiyala......kadaisi varai avanga kitta pogavey illa......

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  6. #16
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by durgasakthi View Post
    athum nadkathu ka...yaartayum poi irukka maata...neenga irunthathan naan irupennu soluva...apram yengernthu film...???
    Quote Originally Posted by selvipandiyan View Post
    ennamo appo thonalai.....ippo neenga sonnathum thonuthu jayanthi.....ippo irukkum arivu appo illai pola!!!!

    Ha...ha...ha...

    Jayanthy





  7. #17
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    Hi aunty,
    nice thread.....sorry konjam late aa entry kodikkiren.....
    recentaa kanjanaa 2 movie paarththom .....veettil irukka vaandularundhu.......yenga paatti thaathaannu yellaarum serndhu paarththom......yenga veettu podisukku 4yrs aagudhu......siddharth sidhunnu koopiduvom. Romba bayandhuduchu......irundhalum full moviyum paaththuttu dhaan vittaan.

    aduththanaal enga veettukku guest vandhirundhaanga .....adhula oruththanga peru kanjanaannu sonnanga.....ivan avanga kittaye poga maatten nu azhudhan.thaniyaa kooppittu visarichappo.....avanga peyoda Peru vachirukkaanga pogamaattennu solraan.......yengalaala sirippa adikka mudiyala......kadaisi varai avanga kitta pogavey illa......
    Thanks da Jeya.

    Ha...ha..ha...sema sirippu illa. enna ipdi panniduchu indha Sidhu kutti. hayyo paavam andha relative kanchana. nallavelai, avangaluku indha reason therilai.....

    konja varusham poga vittu avan kitta idhai solli solli siringa neenga ellam. payyan ennama vetkapaduvaan paarunga.

    Jayanthy





  8. #18
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு

    Interesting thread Jayanthy .

    எல்லோருடைய அனுபவங்களும் சிரிப்பா இருந்தது.

    என்னோட துரதிஷ்டம் நான் இதுவரை இருந்த ஊரில் சினிமா தியேட்டர் இருந்தது இல்லை... படம் பார்க்கணும்னா பஸ்ல தான் போய் பார்க்கணும். அப்படியாவது மெனக்கிட்டு பார்க்கணுமா-ன்னு தோணும்... அதனால் போனதில்லை. கிருஷ்ணாவும் சினிமா பார்க்க ரொம்ப interest காட்டினது இல்லை.

    இப்ப இங்க வந்து தான் கிருஷ்ணா காஞ்சனா - 2 பார்க்கனும்னு ஆசைப்பட்டான்னு போனோம். வளர்ந்துட்டான் இல்ல... அதனால் சுவாரசியமா சொல்லும்படி ஒன்னும் கலாட்டாவோ... குறும்புத் தனமோ பண்ணலை. ஆனா என்ன... தூங்கும்போது பயந்துக் கிட்டு என்ன ஒட்டி படுத்து தான் தூங்கினான் .



  9. #19
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by sumathisrini View Post
    Interesting thread Jayanthy .

    எல்லோருடைய அனுபவங்களும் சிரிப்பா இருந்தது.

    என்னோட துரதிஷ்டம் நான் இதுவரை இருந்த ஊரில் சினிமா தியேட்டர் இருந்தது இல்லை... படம் பார்க்கணும்னா பஸ்ல தான் போய் பார்க்கணும். அப்படியாவது மெனக்கிட்டு பார்க்கணுமா-ன்னு தோணும்... அதனால் போனதில்லை. கிருஷ்ணாவும் சினிமா பார்க்க ரொம்ப interest காட்டினது இல்லை.

    இப்ப இங்க வந்து தான் கிருஷ்ணா காஞ்சனா - 2 பார்க்கனும்னு ஆசைப்பட்டான்னு போனோம். வளர்ந்துட்டான் இல்ல... அதனால் சுவாரசியமா சொல்லும்படி ஒன்னும் கலாட்டாவோ... குறும்புத் தனமோ பண்ணலை. ஆனா என்ன... தூங்கும்போது பயந்துக் கிட்டு என்ன ஒட்டி படுத்து தான் தூங்கினான் .
    தேங்க்ஸ் சுமதி .

    ஹ ....ஹ...ஹா ...ஓஹோ ...அப்டியா சரி .

    சே பாவம் ....இன்னும் சின்னப் பையன் தானே .

    Jayanthy





  10. #20
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by jv_66 View Post
    Thanks da Jeya.

    Ha...ha..ha...sema sirippu illa. enna ipdi panniduchu indha Sidhu kutti. hayyo paavam andha relative kanchana. nallavelai, avangaluku indha reason therilai.....

    konja varusham poga vittu avan kitta idhai solli solli siringa neenga ellam. payyan ennama vetkapaduvaan paarunga.
    Aamaam aunty.......

    ha,ha,ha........nichayamaa ottalaam aunty.......

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter