Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree413Likes

குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனுப&


Discussions on "குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனுப&" in "Kids Zone" forum.


  1. #21
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு

    ஹலோ ஜெ.வி, சூப்பர் தலைப்பு.


    முன்பெல்லாம் நாங்க குடும்பத்துடன் மற்றும் உறவினர்களுடன் திரைப்படத்திற்கு போவோம். குறிப்பா நல்ல நகைசுவை படங்கள்.


    இப்போ கிடையாது. காரணம் நிறைய டி.வி.டி வந்து இருப்பதால், யாரும் வெளிய வரவில்லை.


    ஆனால், ஒரு நல்ல படம் வந்தால், என் குடும்பத்துடன் படம் பார்ப்பேன். கடைசியா பார்த்தது, ரோமியோ ஜூலியட். இது மட்டுமல்ல, கடந்த வாரத்தில் என்னுடைய நண்பருடன் பாகுபலி லண்டனில் பார்த்தேன்.




    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails குட்டீஸ்களுடன் திரைப்படம்  பார்த்த அனுப&-graphics-movie-527002.gif  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #22
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு

    Nice thread jay, thanks for tagging me.

    chinna vayasule mama veetukku porapo ella pasangalum serndhu cinema
    parthirukkom, ippo pasangaloda avalava parthathillai. first naanga nalu perum ponadhu jurassic park than ivangalukkagave kootindu poniom, appo ivar padam arambikkarathukku munnadi popcorn, biscuits vangindu varalmnukadaikku ponnar,rendum ore thaviya thavikkaradhu padam arambichida pora appa engiyo poittanu, illada time irukkuna ivangalukku appo puriyala, appuram ulla ponadhum than othundanga, anna nalla enjoy pannanga. enna eppovum veetuleye dvdle parthu pazhagidutha theaterle parthapo romba rasichanga.


    KOTHAISURESH

  3. #23
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு

    ஹாய் ஜெயந்தி அக்கா ..நல்ல thread ..சூப்பரா வித்யாசமா யோசிகிரிங்க ..

    எல்லோர் அனுபவமும் நல்லா சுவாரசியமா இருக்கு ..

    நாங்க அதிகம் படம் போனதில்லை ..பெரிய பையனுக்கு இரண்டு வயது இருக்கும் சமயம் பிரிண்ட்ஸ் எல்லாம் வெளியே போனோம் ..அப்புறம் எல்லோரும் படம் போக முடிவு செய்து King Kong movie போனோம் ..தியேட்டர் புல் ஆனதுல சீட் ஸ்க்ரீன் கிட்ட கிடைத்தது ..என் பையனுக்கு அது தான் முதல் தடவை ..அழுவான் என்று பார்த்தேன் ..அவன் நல்லா ஜாலியா படம் பார்த்தான் கொஞ்சம் கூட பயபடல ..ஆனா எனக்கு இந்த மாதிரி படம் பயம் ..நான் ரெண்டு கையும் முகத்த மூடிகிட்டு சின்ன ஓட்டைல படம் பார்த்தேன் ....

    நான் வீட்டில் அவர்களுக்கு ராமயணம் , மகாபாரதம் , கிருஷ்ணா , moral story, இப்படி போடுவேன் ..வயது கம்மியா இருக்கும் பொழுது சின்னவன் ரொம்ப சேட்டை பண்ணுவான் ..சின்னவனுக்கு போர் அடித்தால் பெரியவன் கிட்ட வம்பு செய்வான் .அவனுக்கு இந்த கதைகளில் வரும் background music கேட்டா ரொம்ப பயம்..எனக்கு வேலை இருந்தா ரெண்டு பேரையும் அமைதியா உட்க்கார வைக்க இந்த கதைகள் போடுவேன் ...சின்னவரும் பயந்துட்டு படம் முடியும் வரை அமைதியா உட்கார்ந்துப்பான் ....பெரியவனுக்கு இந்த கதைகள் ரொம்ப பிடிக்கும் ..

    - உமா உதய்

  4. #24
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by Sriramajayam View Post
    ஹலோ ஜெ.வி, சூப்பர் தலைப்பு.


    முன்பெல்லாம் நாங்க குடும்பத்துடன் மற்றும் உறவினர்களுடன் திரைப்படத்திற்கு போவோம். குறிப்பா நல்ல நகைசுவை படங்கள்.


    இப்போ கிடையாது. காரணம் நிறைய டி.வி.டி வந்து இருப்பதால், யாரும் வெளிய வரவில்லை.


    ஆனால், ஒரு நல்ல படம் வந்தால், என் குடும்பத்துடன் படம் பார்ப்பேன். கடைசியா பார்த்தது, ரோமியோ ஜூலியட். இது மட்டுமல்ல, கடந்த வாரத்தில் என்னுடைய நண்பருடன் பாகுபலி லண்டனில் பார்த்தேன்.

    தேங்க்ஸ் விசு .

    ஆமாம் .

    ஓஹோ இப்போ உங்க குடும்பத்தோட அடிக்கடி தியேட்டர் போறதில்லையா .

    அதுசரி ..... எங்கே படம் பார்த்தாலும் , வீட்ல உள்ள குட்டீஸ் (அது யாரா இருந்தாலும் ) கொஞ்சமாவது அமர்க்களம் பண்ணி இருப்பாங்களே ....அது போல எதாவது அனுபவம் இருந்தா சொல்லுங்களேன் . கொஞ்சம் சிரிக்கலாம் .

    Jayanthy





  5. #25
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by kvsuresh View Post
    Nice thread jay, thanks for tagging me.

    chinna vayasule mama veetukku porapo ella pasangalum serndhu cinema
    parthirukkom, ippo pasangaloda avalava parthathillai. first naanga nalu perum ponadhu jurassic park than ivangalukkagave kootindu poniom, appo ivar padam arambikkarathukku munnadi popcorn, biscuits vangindu varalmnukadaikku ponnar,rendum ore thaviya thavikkaradhu padam arambichida pora appa engiyo poittanu, illada time irukkuna ivangalukku appo puriyala, appuram ulla ponadhum than othundanga, anna nalla enjoy pannanga. enna eppovum veetuleye dvdle parthu pazhagidutha theaterle parthapo romba rasichanga.
    தேங்க்ஸ் கோதை .

    ஹய்யோ பாவம் ...ரெண்டு குட்டீசும் தவியா தவிச்சு போச்சுங்களா அப்பாவை காணாம ....ஆமாம் . புதுசு இல்லையா , அதான் .

    Jayanthy





  6. #26
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by repplyuma View Post
    ஹாய் ஜெயந்தி அக்கா ..நல்ல thread ..சூப்பரா வித்யாசமா யோசிகிரிங்க ..

    எல்லோர் அனுபவமும் நல்லா சுவாரசியமா இருக்கு ..

    நாங்க அதிகம் படம் போனதில்லை ..பெரிய பையனுக்கு இரண்டு வயது இருக்கும் சமயம் பிரிண்ட்ஸ் எல்லாம் வெளியே போனோம் ..அப்புறம் எல்லோரும் படம் போக முடிவு செய்து King Kong movie போனோம் ..தியேட்டர் புல் ஆனதுல சீட் ஸ்க்ரீன் கிட்ட கிடைத்தது ..என் பையனுக்கு அது தான் முதல் தடவை ..அழுவான் என்று பார்த்தேன் ..அவன் நல்லா ஜாலியா படம் பார்த்தான் கொஞ்சம் கூட பயபடல ..ஆனா எனக்கு இந்த மாதிரி படம் பயம் ..நான் ரெண்டு கையும் முகத்த மூடிகிட்டு சின்ன ஓட்டைல படம் பார்த்தேன் ....

    நான் வீட்டில் அவர்களுக்கு ராமயணம் , மகாபாரதம் , கிருஷ்ணா , moral story, இப்படி போடுவேன் ..வயது கம்மியா இருக்கும் பொழுது சின்னவன் ரொம்ப சேட்டை பண்ணுவான் ..சின்னவனுக்கு போர் அடித்தால் பெரியவன் கிட்ட வம்பு செய்வான் .அவனுக்கு இந்த கதைகளில் வரும் background music கேட்டா ரொம்ப பயம்..எனக்கு வேலை இருந்தா ரெண்டு பேரையும் அமைதியா உட்க்கார வைக்க இந்த கதைகள் போடுவேன் ...சின்னவரும் பயந்துட்டு படம் முடியும் வரை அமைதியா உட்கார்ந்துப்பான் ....பெரியவனுக்கு இந்த கதைகள் ரொம்ப பிடிக்கும் ..
    தேங்க்ஸ் உமா .

    ஆஹா ...அந்த குட்டி வயசுலயே படுத்தாம சமத்தா படம் பார்த்துச்சா சின்னவரு .

    ஹ ..ஹ..ஹா ...நீங்க படம் பார்த்த அழகை நான் கற்பனை பண்ணி பார்க்கறேன் .

    அட ...நல்ல ஐடியா பண்றீங்களே ....அடடா ...அந்த background musicக்கு பயமா சின்னவருக்கு . நல்ல ஒரு டிப் கிடைச்சுது உங்களுக்கு .

    வீட்ல எதாவது படம் பார்க்கும்போது , சமத்தா பார்ப்பாங்களா இல்ல அப்போ எதாவது லூட்டி அடிப்பாங்களா ?

    Jayanthy





  7. #27
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    ஓகே நண்பரே... இப்போ அடியேனுக்கு ஞாபகம் இல்லை. வந்தால், மீண்டும் சொல்கிறேன் இங்கு.


    Quote Originally Posted by jv_66 View Post
    தேங்க்ஸ் விசு .

    ஆமாம் .

    ஓஹோ இப்போ உங்க குடும்பத்தோட அடிக்கடி தியேட்டர் போறதில்லையா .

    அதுசரி ..... எங்கே படம் பார்த்தாலும் , வீட்ல உள்ள குட்டீஸ் (அது யாரா இருந்தாலும் ) கொஞ்சமாவது அமர்க்களம் பண்ணி இருப்பாங்களே ....அது போல எதாவது அனுபவம் இருந்தா சொல்லுங்களேன் . கொஞ்சம் சிரிக்கலாம் .


    kvsuresh, jv_66, repplyuma and 2 others like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #28
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    படம் பார்க்க மாட்டோம் அக்கா ....நியூஸ், நீயா நானா, நகைசுவை காட்ச்சிகள் இப்படி தான் பார்ப்போம் ...சின்னவனுக்கு பிடிக்கலை என்றால் ஒரு வழி பண்ணிடுவான் ...அதனால் பெரும்பாலும் கிட்ஸ் சேனல் தான் போகும் ...பெரியவன் அட்ஜஸ்ட் பண்ணிப்பான் ...

    Quote Originally Posted by jv_66 View Post
    தேங்க்ஸ் உமா .

    ஆஹா ...அந்த குட்டி வயசுலயே படுத்தாம சமத்தா படம் பார்த்துச்சா சின்னவரு .

    ஹ ..ஹ..ஹா ...நீங்க படம் பார்த்த அழகை நான் கற்பனை பண்ணி பார்க்கறேன் .

    அட ...நல்ல ஐடியா பண்றீங்களே ....அடடா ...அந்த background musicக்கு பயமா சின்னவருக்கு . நல்ல ஒரு டிப் கிடைச்சுது உங்களுக்கு .

    வீட்ல எதாவது படம் பார்க்கும்போது , சமத்தா பார்ப்பாங்களா இல்ல அப்போ எதாவது லூட்டி அடிப்பாங்களா ?


    jv_66, premabarani and gloria like this.
    - உமா உதய்

  9. #29
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு

    சூப்பர் thread அக்க tag பண்ணதுக்கு நன்றி

    நாங்க சினிமாவுக்கு போனது ஒரு மூணு தடவை தான்.. முதல எங்க கல்யாணம் ஆனதும்.. அப்போ நான் தூங்கிட்டேன் சோ இனி நோ சினிமான்னு சொல்லிட்டார்.... அப்புறம் பிள்ளைகளுக்காக என்று போக ஆரம்பிச்சோம் அதுவும் ரெண்டு தான் ஒன்னு சிவாஜி அடுத்து எந்திரன் அதுல எந்திரன் பார்க்கும்போது எங்க விட்டு சின்னவர் ரொம்ப ஆர்வமா பார்க்க ஆரம்பித்தார்... ரஜினி சிட்டியியை அடிச்சி உடைக்கும்போது ஆரம்பிச்சார் அழுகையையை அது எப்படி அவர் அப்படி உடைக்கலாம் உடனே மன்னிப்பு கெட்டு அதை சரி பண்ண சொல்லுங்கன்னு.. இங்கே எல்லாம் தியேட்டர் ரொம்ப சின்னதா இருக்கும் ஒரு நூறு நுற்றைம்பது பேர் பாக்குற மாதிரி தான் இருக்கும்... இவன் போட்ட சத்தத்தில்... அத்தனை பெரும் கொலைவெறி ஆகி முறைக்க.. அதோடு வெளியே ஓடி வந்தோம்... இவனை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது... எங்க வீட்டில் அவர் வேறு ரஜனி பேன்... மனுஷன் கடுப்பாகிட்டார் அது தான் சினிமாக்கு எங்கள் கடைசி விஜயம்....


  10. #30
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by gloria View Post
    சூப்பர் thread அக்க tag பண்ணதுக்கு நன்றி

    நாங்க சினிமாவுக்கு போனது ஒரு மூணு தடவை தான்.. முதல எங்க கல்யாணம் ஆனதும்.. அப்போ நான் தூங்கிட்டேன் சோ இனி நோ சினிமான்னு சொல்லிட்டார்.... அப்புறம் பிள்ளைகளுக்காக என்று போக ஆரம்பிச்சோம் அதுவும் ரெண்டு தான் ஒன்னு சிவாஜி அடுத்து எந்திரன் அதுல எந்திரன் பார்க்கும்போது எங்க விட்டு சின்னவர் ரொம்ப ஆர்வமா பார்க்க ஆரம்பித்தார்... ரஜினி சிட்டியியை அடிச்சி உடைக்கும்போது ஆரம்பிச்சார் அழுகையையை அது எப்படி அவர் அப்படி உடைக்கலாம் உடனே மன்னிப்பு கெட்டு அதை சரி பண்ண சொல்லுங்கன்னு.. இங்கே எல்லாம் தியேட்டர் ரொம்ப சின்னதா இருக்கும் ஒரு நூறு நுற்றைம்பது பேர் பாக்குற மாதிரி தான் இருக்கும்... இவன் போட்ட சத்தத்தில்... அத்தனை பெரும் கொலைவெறி ஆகி முறைக்க.. அதோடு வெளியே ஓடி வந்தோம்... இவனை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது... எங்க வீட்டில் அவர் வேறு ரஜனி பேன்... மனுஷன் கடுப்பாகிட்டார் அது தான் சினிமாக்கு எங்கள் கடைசி விஜயம்....
    தேங்க்ஸ் க்ளோரியா.

    ஹ ...ஹ...ஹா ....செம சிரிப்புதான் உங்க வீட்டு சினிமா அனுபவம் .

    நீ தூங்கி கடுப்பேத்தினா , உன் பையன் ரஜினியை மன்னிப்பு கேட்கச் சொல்லி கடுப்பேத்தினானா....பாவம் உங்க வீட்டுக்காரர் .

    வீட்ல படம் பார்க்கும்போது இதே போல எதாவது படுத்துவானா ? உன் பொண்ணு சமத்தா பார்க்குமா ...சின்ன வயசுல கூட ?

    உங்க வீட்டு வேற குட்டீஸ் எதுவும் படுத்தி எடுத்து இருக்குங்களா ?

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter