Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree413Likes

குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனுப&


Discussions on "குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனுப&" in "Kids Zone" forum.


 1. #31
  porkodit's Avatar
  porkodit is offline Minister's of Penmai
  Real Name
  Porkodi
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Tiruvannamalai
  Posts
  3,162

  Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு

  ஹாய் ஜெயன் கா,

  சூப்பர் த்ரி கா..... எல்லோரோட சிரிப்பு கதையும் சூப்பர்...... என்னொடத சொல்றேன் ............ இப்போ ரிசெண்ட "ரோமியோ ஜுலியெட்" போனோம்.... எங்க பெரிய கா... சின்ன கா.... அவங்க குட்டீஸ்...எல்லோரும்.... அதில் எங்க சின்ன கா.... பாப்பாக்கு 11மொந்த் தான் ஆகுது..... தியேட்டரில் அவளோ பெரிய ஸ்க்ரீன் நல்ல பார்க்கற......... அதும் DTS சவுண்ட் வேற பாப்பா அழ போர்னு நினைச்சோம்.... அவ என்னடா.... சூப்பரா படம் பாக்கற.. அதுவும் இல்லாமல் லேசர் லைட் அடிக்கற அப்ப ஸ்கரீன பக்கமா... எல்லோரடோ முகத்த தான் அவ பாக்கற... ஒரு அரைமணி நேரம் பார்த்த.. அப்பறம் தூங்கிட்டா...............


  பெரிய கா... பசங்கள... காஞ்சனா-2 படத்துக்கு கூட்டிட்டு போனோம்.... அக்கா பசங்க ட்வின்ஸ், ரெண்டு பெரும் கிட்டயும் டேய் ரொம்ப பயமா இருக்கும் சண்டே போலாம்னு சொன்னோம்.....illa சித்தி நாங்க எல்லாம் பயப்படவே மாட்டோம்னு.. சொல்லி அன்னிக்கே நைட் ஷோ போனோம்..... ஒவொரு (பயம்) சீன் வரும் போது... அப்படி ஒரு பயம்.... பயந்தணுக.... engalai படமே பக்க விடலை.. அப்படி ஒரு அமர்க்களம் பண்ணிட்டாங்க.................அவங்க சித்தப்பா சொல்லி சொல்லி சிரிச்சாரு.... ஆனால், அவங்க கெத்து குறையாம... nighta இருந்ததலத்தான் நாங்க கொஞ்சம் பயந்தோம் ... மத்தபடி நாங்கெல்லாம்... சடீடி அப்படினும் சொன்னகப்பா...


  Sponsored Links
  Last edited by porkodit; 17th Jul 2015 at 02:38 PM.
  என்றும் அன்புடன் ,
  பொற்கொடி

 2. #32
  gloria's Avatar
  gloria is offline Penman of Penmai
  Blogger
  Yuva's of Penmai
  Real Name
  GLORIACATCHI
  Gender
  Female
  Join Date
  Dec 2012
  Location
  france
  Posts
  7,949

  Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

  Quote Originally Posted by jv_66 View Post
  தேங்க்ஸ் க்ளோரியா.

  ஹ ...ஹ...ஹா ....செம சிரிப்புதான் உங்க வீட்டு சினிமா அனுபவம் .

  நீ தூங்கி கடுப்பேத்தினா , உன் பையன் ரஜினியை மன்னிப்பு கேட்கச் சொல்லி கடுப்பேத்தினானா....பாவம் உங்க வீட்டுக்காரர் .

  வீட்ல படம் பார்க்கும்போது இதே போல எதாவது படுத்துவானா ? உன் பொண்ணு சமத்தா பார்க்குமா ...சின்ன வயசுல கூட ?

  உங்க வீட்டு வேற குட்டீஸ் எதுவும் படுத்தி எடுத்து இருக்குங்களா ?

  ஹா ஹா
  சின்னவருக்கு பெருசா தமிழ் படம் பிடிக்காது ஆனா டப்பிங் படங்கள் விரும்பி பார்க்கிறான்...
  பொண்ணு அவளுக்கு ஒன்றை வயசு இருக்கும்போது சந்திரமுகி வந்துச்சி அவளுக்கு அவ்வளோ பிடிக்கும் அவ சாப்பிடனும்னா அந்த படம் போடணும் நாள் முழுவதும் திரும்ப திரும்ப ஓடும்.. எந்த அளவுனா... நைட் தூக்கத்தில் எழுந்து உக்காந்து லக லகனு சொல்லுவா அந்த டைம் இந்தியா வந்தோம்... வீடு பூட்டி வச்சி தானே போறோம் சோ நோ டிவி.. இவ ஒரு வாய் சாப்பாடு கூட சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டா... அப்புறம் அவசரமாக டிவி dvd வாங்கி படத்தை போட்டு அம்மணிய சாப்பிட வைக்க குள்ள எங்க யார் வாயிலேயும் பச்சை தண்ணி இரங்கலை ... இப்பவும் அவ விரும்பி பார்க்கும் படங்கள் காஞ்சனா, டார்லிங், அரண்மனை, இப்படி தான் சொல்லி பார்த்துவிட்டு இனம் இனத்தை தான் ரசிக்கும் என்று விட்டுடோம்


 3. #33
  premabarani's Avatar
  premabarani is offline Commander's of Penmai
  Real Name
  Premalata Baranidharan
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Doha,Qatar
  Posts
  2,364

  Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

  Quote Originally Posted by jv_66 View Post
  என் பையனுக்கு 8 / 9 வயசு இருக்கும்போது , நாங்க ஆஹா அப்படிங்கற நகைச்சுவை படத்துக்கு போனோம் .

  அந்தப் படம் நல்ல ஒரு சிரிப்பு படம் . படம் பூரா , தியேட்டர் மொத்தமும் சிரிச்சுட்டே இருந்தோம் .

  என் பையனுக்கு அப்போ அவ்வளவா தமிழ் நகைச்சுவை எல்லாம் புரியாது . ஏன்னா , அப்போதான் நாங்க வடஇந்தியாலேர்ந்து வந்திருந்தோம் .

  இவன் என்ன செஞ்சான்னா, என் பக்கத்துல உக்கார்ந்துகிட்டு, கொஞ்ச நேரம் ஸ்க்ரீன் , கொஞ்ச நேரம் என் முகத்தையும்ன்னு பார்த்துட்டு இருக்கான் போல , நானும் மத்தவங்களும் ஜோக்குக்கு சிரிச்சோம்னா, இவன் உடனே என் முகத்தை பார்த்துட்டு , உடனே சிரிப்பான் .

  அது எப்படி இருந்துச்சுன்னா , எல்லாரும் சிரிச்சு முடிச்ச பிறகு , இவன் மட்டும் தனியா சிரிக்கறான் .

  எங்க சுத்துவட்டாரத்துல இருக்கறவங்க எல்லாம் எங்களை ஒவ்வோரு முறையும் திரும்பி திரும்பி பார்க்கறாங்க . ஆனா ரொம்ப கடுப்பாகலை போல ...எங்கே ....அப்புறம் படத்தை பார்த்து மேலும் சிரிக்க வேண்டாமா ....அதான் .

  இன்டர்வல் வந்தபோது நான் அவன்கிட்ட ஏன் அப்படி தனியா சிரிக்கறான்னு கேட்டா , இல்லம்மா, படத்துல எனக்கு ஒரு சிரிப்பும் புரியலை . ஆனா, நீ சிரிக்கறியே , இது சிரிப்பு படம்ன்னு வேற சொல்லி கூட்டிட்டு வந்த இல்லையா ....அதான் உன்னைப் பார்த்து பார்த்து , நான் சிரிக்கறேன் அப்படின்னு சொல்ல , நானும் என் கணவரும் , இவன் அடிச்ச ஜோக்குக்கு வேற தனியா சிரிச்சோம் .

  இன்னிக்கு வரை என் கணவர், எந்த ஒரு படத்துக்கு நாங்க போனாலும் , இதைச் சொல்லி இப்போவாவது ஜோக் புரியுமாடா அப்படின்னு கேட்பார் மறக்காம .
  Hi Jeyanthi
  Very nice thread you have started.
  Priya kekkura mathiri naanum kekkuren, room pottu yosippengala???.
  Your experience is very nice , specially your son's reaction.
  Antha chinna vayasulaiye ivlo vevarama situvation-i handle panni irukkaru.

  Prema Barani

 4. #34
  premabarani's Avatar
  premabarani is offline Commander's of Penmai
  Real Name
  Premalata Baranidharan
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Doha,Qatar
  Posts
  2,364

  Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

  Quote Originally Posted by PriyagauthamH View Post
  Hi Jaya ka, eppovum ketkum adhe kelvi... Room pottu yosippeengala...?

  Aiyo Vikki paavam... Uncle innum adhai vachu kindal panraara...


  எங்க வீட்டு வாண்டு சரியான சினிமா பைத்தியம்...

  போன வருஷம் ஒரு நாள் வெளியில சுத்திட்டு, ஹோட்டலில் ஹெவியா சாப்பிட்டோம்... உண்ட மயக்கம்... தெரியாத்தனமா முன்னாடியே ஒரு கிட்ஸ் மூவி கூட்டிட்டு போறோம்னு வாக்கும் கொடுத்துட்டோம்... எங்க ரெண்டு பேருக்கும் செம தூக்கம்... இவ படத்துக்கு போகணும்னு அடம்... என்ன பண்ண... தண்டமா மூணு டிக்கெட் வாங்கிட்டு போய் உக்கார்ந்தோம்...

  இவ முழு படமும் பார்த்தா... நானும் அவரும்... செம தூக்கம்... எங்க ரெண்டு பேருக்கு நடுவுல இவளை உக்கார வெச்சுட்டோம்... இதுல குட்டி கையை நான் கெட்டியா பிடிச்சுட்டு தூங்கிட்டேன்... மாத்தி மாத்தி கண் முழுச்சு பார்த்துட்டு இருந்தோம்... நிஜமா கண்ணை தெறந்தே வைக்க முடியலை...

  படம் முடிஞ்சு... நான் எழுந்தா... மூவி வாஸ் நைஸ்... கேன் ஐ வாட்ச் இட் அகைன் ன்னு பாவமா ஒரு லுக் விட்டா பாருங்க... ஆளை விடு தாயேன்னு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்...

  Movie name - Book of life...
  Hi priya
  Laughing , imagining you in that situation.
  I have the same experience with my daughters. Even during Rajini's Enthiram movie I started sleeping and they used to make fun of me.

  Prema Barani

 5. #35
  premabarani's Avatar
  premabarani is offline Commander's of Penmai
  Real Name
  Premalata Baranidharan
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Doha,Qatar
  Posts
  2,364

  Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

  Quote Originally Posted by gkarti View Post
  Hhaah Yup Aunty, Ithai Soldrapolam, Sid Solvan,, Paaru Appove Nan Evlo Arivaali nnu..

  Aww Aunty Antha Vaandoos lam Samalikrathu Kastam.. Naan Ithungaloda Ukkanthu Movie ye Parkka Koodathu nu Irukken.. Oru naal Kanchana 2 ah DVD lla Parthom Ellarum Sernthu.. Chuma iruntha Enna, Bayam Kaati vittu Odiruchunga..
  Karthi
  Nee bayanthuttiya??? Unnaiyum bayamurutha manushanga irukkangala!!!!
  Antha children vazhga.

  Prema Barani

 6. #36
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,089

  Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

  Seriously Doctor.. Horror Movies nan thaniya Partha Kooda Parppen,, Oruthar Narrate Panni Sound Effects oda Soldrathai Ketkurathu nna, Awwww than..

  Hahha.. En Chitapa's Kids Avanga..

  Quote Originally Posted by premabarani View Post
  Karthi
  Nee bayanthuttiya??? Unnaiyum bayamurutha manushanga irukkangala!!!!
  Antha children vazhga. 7. #37
  premabarani's Avatar
  premabarani is offline Commander's of Penmai
  Real Name
  Premalata Baranidharan
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Doha,Qatar
  Posts
  2,364

  Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

  Quote Originally Posted by selvipandiyan View Post
  என் மகன் சிறு வயதில் இருந்தே நல்லா படம் பார்ப்பான்....பாட்டி சொல்லை தட்டாதே படம் பார்க்க போனபோது பாதியில் தூங்கிட்டான்... ஒரு கார் வருமே, அதற்காகத்தான் அவனை கூட்டி போனோம்...எனக்கு அவன் அந்த கார் பார்க்கம தூங்கிட்டானேன்னு ஒரே கவலை...படம் முடிஞ்சதும் ஒரே அழுகை... அப்போ தியேட்டர்க்கு வெளியே அந்த கார் நிறுத்தி வச்சு எல்லோரையும் பார்க்க வைத்தார்கள். அதை காட்டி சமாதானம் செய்தோம்...இப்போவும் a v m பக்கம் போகும்போது அதை சொல்லி சிரிப்போம்...இப்போ என் பேரன் உத்தம வில்லன் படம் பார்க்க போனோம்...அதான் அவன் முதல் படம்....காலம் காலமா படம் பார்த்தவன் மாதிரி பாப் காரன் கொறிச்சுக்கிட்டு அழகா பார்த்தான்!!!! எனக்கு வேற ஊட்டி விடறான்!!!!
  Hahaha Selvi super. unga grandson-oda movie partha anubhavam nalla irukku.

  Prema Barani

 8. #38
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  32,894
  Blog Entries
  14

  Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

  Quote Originally Posted by premabarani View Post
  Hahaha Selvi super. unga grandson-oda movie partha anubhavam nalla irukku.
  nijamaa ithu thaan enakku rompa happeya irunthathu prema....


 9. #39
  premabarani's Avatar
  premabarani is offline Commander's of Penmai
  Real Name
  Premalata Baranidharan
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Doha,Qatar
  Posts
  2,364

  Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

  Quote Originally Posted by jayakalaiselvi View Post
  Hi aunty,
  nice thread.....sorry konjam late aa entry kodikkiren.....
  recentaa kanjanaa 2 movie paarththom .....veettil irukka vaandularundhu.......yenga paatti thaathaannu yellaarum serndhu paarththom......yenga veettu podisukku 4yrs aagudhu......siddharth sidhunnu koopiduvom. Romba bayandhuduchu......irundhalum full moviyum paaththuttu dhaan vittaan.

  aduththanaal enga veettukku guest vandhirundhaanga .....adhula oruththanga peru kanjanaannu sonnanga.....ivan avanga kittaye poga maatten nu azhudhan.thaniyaa kooppittu visarichappo.....avanga peyoda Peru vachirukkaanga pogamaattennu solraan.......yengalaala sirippa adikka mudiyala......kadaisi varai avanga kitta pogavey illa......
  Hahaha Jeya
  I pity that guest and your son's reaction is super.
  ellam romba vevaramathan irukkanga

  Prema Barani

 10. #40
  ponschellam's Avatar
  ponschellam is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  Pon Chellam
  Gender
  Female
  Join Date
  Mar 2013
  Location
  CVP
  Posts
  6,964
  Blog Entries
  51

  Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு

  ஹாய் ஜெயந்தி ,
  என் பொண்ணு சிறியதில் ஒரு இடத்தில் இருக்கமாட்டா ..........சத்தம் போட்டு உட்கார வைத்தால் .........உட்கார வைத்த இடத்தில் தூங்கிடுவா.............இவளை கூட்டி கொண்டு போன முதல் படம் friends ........சிரிப்பாக இருக்கும் என்று ..........போய் படம் போடும் முன் snacks கேட்டு சாப்பிட்டாள் ,சீட் களுக்கு இடையே ஓடி விளையாண்டாள்.............படம் போட்டதும் உள்ளேயே உட்கார மாட்டேன் னு அழுகை ..........பின்ன என்ன செய்ய ...........செல்லம் போய் எங்கம்மா ,அப்பா ட்ட விட்டுட்டு வந்துட்டாங்க ..........ஹி .......ஹி ...........எனக்கும் சிறு வயதில் மூன்று மணி நேரம் சினிமா தியட்டரில் அடைப்பது பிடிக்காது ..........


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter