Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree413Likes

குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனுப&


Discussions on "குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனுப&" in "Kids Zone" forum.


  1. #41
    premabarani's Avatar
    premabarani is offline Commander's of Penmai
    Real Name
    Premalata Baranidharan
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Doha,Qatar
    Posts
    2,364

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by gloria View Post
    சூப்பர் thread அக்க tag பண்ணதுக்கு நன்றி

    நாங்க சினிமாவுக்கு போனது ஒரு மூணு தடவை தான்.. முதல எங்க கல்யாணம் ஆனதும்.. அப்போ நான் தூங்கிட்டேன் சோ இனி நோ சினிமான்னு சொல்லிட்டார்.... அப்புறம் பிள்ளைகளுக்காக என்று போக ஆரம்பிச்சோம் அதுவும் ரெண்டு தான் ஒன்னு சிவாஜி அடுத்து எந்திரன் அதுல எந்திரன் பார்க்கும்போது எங்க விட்டு சின்னவர் ரொம்ப ஆர்வமா பார்க்க ஆரம்பித்தார்... ரஜினி சிட்டியியை அடிச்சி உடைக்கும்போது ஆரம்பிச்சார் அழுகையையை அது எப்படி அவர் அப்படி உடைக்கலாம் உடனே மன்னிப்பு கெட்டு அதை சரி பண்ண சொல்லுங்கன்னு.. இங்கே எல்லாம் தியேட்டர் ரொம்ப சின்னதா இருக்கும் ஒரு நூறு நுற்றைம்பது பேர் பாக்குற மாதிரி தான் இருக்கும்... இவன் போட்ட சத்தத்தில்... அத்தனை பெரும் கொலைவெறி ஆகி முறைக்க.. அதோடு வெளியே ஓடி வந்தோம்... இவனை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது... எங்க வீட்டில் அவர் வேறு ரஜனி பேன்... மனுஷன் கடுப்பாகிட்டார் அது தான் சினிமாக்கு எங்கள் கடைசி விஜயம்....
    Hi Gloria
    Nice fun.
    Sirichu sirichu vayiru valikuthu.


    Sponsored Links
    Vimalthegreat and jv_66 like this.
    Prema Barani

  2. #42
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by premabarani View Post
    Hahaha Jeya
    I pity that guest and your son's reaction is super.
    ellam romba vevaramathan irukkanga
    ha,ha ......adhennavo vaasthavamdhaan sis.......
    BTW .....I'm single..... Sidhu is my sisters son....

    Vimalthegreat and jv_66 like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  3. #43
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு

    Quote Originally Posted by porkodit View Post
    ஹாய் ஜெயன் கா,

    சூப்பர் த்ரி கா..... எல்லோரோட சிரிப்பு கதையும் சூப்பர்...... என்னொடத சொல்றேன் ............ இப்போ ரிசெண்ட "ரோமியோ ஜுலியெட்" போனோம்.... எங்க பெரிய கா... சின்ன கா.... அவங்க குட்டீஸ்...எல்லோரும்.... அதில் எங்க சின்ன கா.... பாப்பாக்கு 11மொந்த் தான் ஆகுது..... தியேட்டரில் அவளோ பெரிய ஸ்க்ரீன் நல்ல பார்க்கற......... அதும் DTS சவுண்ட் வேற பாப்பா அழ போர்னு நினைச்சோம்.... அவ என்னடா.... சூப்பரா படம் பாக்கற.. அதுவும் இல்லாமல் லேசர் லைட் அடிக்கற அப்ப ஸ்கரீன பக்கமா... எல்லோரடோ முகத்த தான் அவ பாக்கற... ஒரு அரைமணி நேரம் பார்த்த.. அப்பறம் தூங்கிட்டா...............


    பெரிய கா... பசங்கள... காஞ்சனா-2 படத்துக்கு கூட்டிட்டு போனோம்.... அக்கா பசங்க ட்வின்ஸ், ரெண்டு பெரும் கிட்டயும் டேய் ரொம்ப பயமா இருக்கும் சண்டே போலாம்னு சொன்னோம்.....illa சித்தி நாங்க எல்லாம் பயப்படவே மாட்டோம்னு.. சொல்லி அன்னிக்கே நைட் ஷோ போனோம்..... ஒவொரு (பயம்) சீன் வரும் போது... அப்படி ஒரு பயம்.... பயந்தணுக.... engalai படமே பக்க விடலை.. அப்படி ஒரு அமர்க்களம் பண்ணிட்டாங்க.................அவங்க சித்தப்பா சொல்லி சொல்லி சிரிச்சாரு.... ஆனால், அவங்க கெத்து குறையாம... nighta இருந்ததலத்தான் நாங்க கொஞ்சம் பயந்தோம் ... மத்தபடி நாங்கெல்லாம்... சடீடி அப்படினும் சொன்னகப்பா...
    தேங்க்ஸ் பொற்கொடி

    அட அந்த குட்டிப் பாப்பா அவ்ளோ சமத்தா இருந்துச்சா . ரொம்பவே அதிசியம்தான் .

    ஹ ...ஹ...ஹா ....உங்க அக்கா பசங்க ஆனாலும் ரொம்ப கெட்டிதான் .கீழே விழுந்தாலும் மீசைல மண் ஓட்டலைன்னு நல்லா சமாளிக்கிறாங்களே . பகல்ல பார்த்தா பயப்பட மாட்டங்களாமா??

    Vimalthegreat and porkodit like this.
    Jayanthy





  4. #44
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by gloria View Post
    ஹா ஹா
    சின்னவருக்கு பெருசா தமிழ் படம் பிடிக்காது ஆனா டப்பிங் படங்கள் விரும்பி பார்க்கிறான்...
    பொண்ணு அவளுக்கு ஒன்றை வயசு இருக்கும்போது சந்திரமுகி வந்துச்சி அவளுக்கு அவ்வளோ பிடிக்கும் அவ சாப்பிடனும்னா அந்த படம் போடணும் நாள் முழுவதும் திரும்ப திரும்ப ஓடும்.. எந்த அளவுனா... நைட் தூக்கத்தில் எழுந்து உக்காந்து லக லகனு சொல்லுவா அந்த டைம் இந்தியா வந்தோம்... வீடு பூட்டி வச்சி தானே போறோம் சோ நோ டிவி.. இவ ஒரு வாய் சாப்பாடு கூட சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டா... அப்புறம் அவசரமாக டிவி dvd வாங்கி படத்தை போட்டு அம்மணிய சாப்பிட வைக்க குள்ள எங்க யார் வாயிலேயும் பச்சை தண்ணி இரங்கலை ... இப்பவும் அவ விரும்பி பார்க்கும் படங்கள் காஞ்சனா, டார்லிங், அரண்மனை, இப்படி தான் சொல்லி பார்த்துவிட்டு இனம் இனத்தை தான் ரசிக்கும் என்று விட்டுடோம்
    ஹ ...ஹ...ஹா ....என்ன இது உன்னோட பொண்ணு அந்த வயசுல பயப்படாம சந்தரமுகி பார்த்துச்சா .....ஹ ...ஹ...ஹா...தூக்கத்துல கூட லக லக ன்னு சொல்லுமா .....அடக்கடவுளே

    நல்ல பொண்ணுதான் போ .

    உன் பையன் வேற டப்பிங் படம் அதிகம் பார்ப்பானா ...ஹ...ஹ...ஹா . பிற்காலத்துல டப்பிங் படம் எடுக்க ஒரு சிறந்த ஆள் தயாராகிட்டு இருக்கார்ன்னு சொல்லு .

    இனம் இனத்தை தான் ரசிக்கும் என்று விட்டுடோம்

    ஹ ...ஹ...ஹ....அங்க நிக்கறா க்ளோரியா

    Jayanthy





  5. #45
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by premabarani View Post
    Hi Jeyanthi
    Very nice thread you have started.
    Priya kekkura mathiri naanum kekkuren, room pottu yosippengala???.
    Your experience is very nice , specially your son's reaction.
    Antha chinna vayasulaiye ivlo vevarama situvation-i handle panni irukkaru.
    Thanks Prema.

    You may share, if your daughters have made any fun while watching the movies.

    Vimalthegreat likes this.
    Jayanthy





  6. #46
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by ponschellam View Post
    ஹாய் ஜெயந்தி ,
    என் பொண்ணு சிறியதில் ஒரு இடத்தில் இருக்கமாட்டா ..........சத்தம் போட்டு உட்கார வைத்தால் .........உட்கார வைத்த இடத்தில் தூங்கிடுவா.............இவளை கூட்டி கொண்டு போன முதல் படம் friends ........சிரிப்பாக இருக்கும் என்று ..........போய் படம் போடும் முன் snacks கேட்டு சாப்பிட்டாள் ,சீட் களுக்கு இடையே ஓடி விளையாண்டாள்.............படம் போட்டதும் உள்ளேயே உட்கார மாட்டேன் னு அழுகை ..........பின்ன என்ன செய்ய ...........செல்லம் போய் எங்கம்மா ,அப்பா ட்ட விட்டுட்டு வந்துட்டாங்க ..........ஹி .......ஹி ...........எனக்கும் சிறு வயதில் மூன்று மணி நேரம் சினிமா தியட்டரில் அடைப்பது பிடிக்காது ..........
    தேங்க்ஸ் பொன்ஸ் .

    ஹ ...ஹ...ஹா ....இந்த நிலா குட்டி என்ன நினைச்சுட்டா தியேட்டர்ன்னா....ஜாலியா ஸ்நாக்ஸ் சாப்பிட்டு விளையாடலாம்ன்னா....சமத்து குட்டி ....

    அட ...அவ்ளோ கிட்டமா தியேட்டர்?....உங்க கணவர் வீட்ல கொண்டு விடுற அளவுக்கு ....ஆமா பின்ன ....அப்புறம் நாம எங்கே படம் பார்க்குறது.....வீட்ல விட்டுட்டு போனாதான் நாம ஒழுங்கா பார்க்க முடியும் .

    ஹய்யோ என் பையன் என்னை விட்டுட்டு யார் கிட்டயும் இருக்க வேற மாட்டான் . சோ , அவனுக்கு ஒரு 5 வயசு வரை நான் தியேட்டர்ல படமே பார்க்கலை .

    Jayanthy





  7. #47
    sarayu_frnds's Avatar
    sarayu_frnds is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sakthi
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Bodinayakanur
    Posts
    6,751

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு

    haaai aunty...

    epdi ungaluku mattum ippdi thonuthu aunty.. but nice thread.. and thanks for tagging me

    hmm kutties kooda padam paarthathu happa markka mudiyatha anupavam..

    enaku cousine niraya irukagna so film pona ellam sernthu thaan povom.. so appdi ponathula marakka mudiyatha padam avatar.....

    en akka pasanga rendu perayum, oruthanuku apo 6 vasayu innoruthanuku 8 avanunga thaan engaluku thunai ku

    hmmmm kootitu poyi padathaa padau pattu vanthom.. anaiku malai vera.. ivanungala vachu samalikka mudiyala.. naduvula naduvula athu enna ithu enna nu kelvi vera..

    pathil solla theriyalaina asingamaa poyidumnu ethayo solli smalichu kooti vanthom.. enga veetula yarum siti periyamanu ellam solla matom amma nu thaan solvom illai name solli ammanu solvom

    nyt veetuku vanthu rendu perum aathiyamma ithu enna aathiyamma athu enna nu kelvi kettu thungitaanugna bu i my sleep gone away

    SARAYU

    " BETTER LIFE IS NOT BECAUSE OF LUCK, BUT
    BECAUSE OF HARD WORK..........."


    ON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......

    Sarayu's Stories

  8. #48
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,117

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு

    Naan avlo movies paka maten aunty, from my childhood enaku movies la interest kuraichal thaan

    Kutties kooda oru alavuku amaithiya parpanga, enala porumaiya avlo neram padam paka mudiyathu

    Ipovum selected movies ah parpen, kandipa veetla matum thaan

    Unga thread patha apram kutties kooda sernthu padam pakanum, avangalala nimathiya movie pakka mudiyuma enna vachitu thaan terila enaku

    Inga elaroda experience fun ah iruku padikum pothu

    jv_66 and gkarti like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  9. #49
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு

    நான் சிறு வயதில் இருக்கும் போது எங்க வீட்டில் பாட்ஷா
    படம் பார்க்க போனோம்.
    அப்போ அதில் ஒரு காட்சியில்
    ரஜினிய போஸ்ட் கம்பத்தில் கட்டி வச்சு அடிப்பாங்க அத பாத்துட்டு அப்பா ரஜினிய அடிக்க வேண்டாம்னு சொல்லுங்கனு நான் ஒரே அழுகையாம்..
    அப்பா என்னை வெளிய தூக்கிட்டு வந்து சமாதான படுத்துனங்கலாம்... கடைசி வர அப்பாவ படம் பார்க்க விடலயாம் இப்பவும் எப்போதாவது அந்த படம் பார்க்க நேர்ந்தால் அம்மாவும் அப்பாவும் என்ன கிண்டல் பண்ணுவாங்க.....



    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

  10. #50
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,117

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by gkarti View Post
    Hahhahaa Vikki & Aditri..

    Enaku Ipadi Experience Ithu varai Ethumilla Aunty.. But Naanga Chinnatha Irukrappo Theatre Ponappo, Epadi Movie Screen la theriyuthu.. Screen Pinna aaluga Ninnu Pesurangala nnu Ketomaam.. Projector Kaamichu Explanation Koduthangalam, Appovum En thambi,, Antha Rays vara Hole ah Parkka Wall mela Yethi vidunga nnu Azhuthaan nnu Solvanga
    Ena oru scientist brain thambiku.....kelviya ketu tali irukar enna madhiriye... teera visarichalum namalay witness panama namabatha ena madhiri ghosti la serthuku pola un brother

    jv_66 likes this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter