Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree413Likes

குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனுப&


Discussions on "குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனுப&" in "Kids Zone" forum.


  1. #51
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,977
    Blog Entries
    51

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by ishitha View Post
    நான் சிறு வயதில் இருக்கும் போது எங்க வீட்டில் பாட்ஷா
    படம் பார்க்க போனோம்.
    அப்போ அதில் ஒரு காட்சியில்
    ரஜினிய போஸ்ட் கம்பத்தில் கட்டி வச்சு அடிப்பாங்க அத பாத்துட்டு அப்பா ரஜினிய அடிக்க வேண்டாம்னு சொல்லுங்கனு நான் ஒரே அழுகையாம்..
    அப்பா என்னை வெளிய தூக்கிட்டு வந்து சமாதான படுத்துனங்கலாம்... கடைசி வர அப்பாவ படம் பார்க்க விடலயாம் இப்பவும் எப்போதாவது அந்த படம் பார்க்க நேர்ந்தால் அம்மாவும் அப்பாவும் என்ன கிண்டல் பண்ணுவாங்க.....
    ஹி ..........ஹி ...........எனக்கு இந்த அனுபவம் உண்டே ......
    நான் MGR உரிமைக் குரல் படம் ........எடுத்தவுடன் தண்ணீர் எடுக்க வரும் பொண்ணை வாயை பொத்தி கடத்துவாங்க ..........எழுந்து நின்று ஒரே அழகை ........படம் பார்க்க விடலையே ......ரெண்டு போடு போட்டு எங்கம்மா மடியில் போட்டு அமுக்கிட்டாங்க .............அப்புறம் எந்த படம் சண்டை சீன் வந்தாலே எங்கம்மாவே என் கண்ணை பொத்திடுவாங்க .......இப்ப நானே பொத்திக்குவேன் .......பாபநாசம் ல கமலை போலீஸ் அடிக்கும்போது .........பொத்திக் கொண்டேனே .....


    Sponsored Links
    jv_66, RathideviDeva and ishitha like this.

  2. #52
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,977
    Blog Entries
    51

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by jv_66 View Post
    தேங்க்ஸ் பொன்ஸ் .

    ஹ ...ஹ...ஹா ....இந்த நிலா குட்டி என்ன நினைச்சுட்டா தியேட்டர்ன்னா....ஜாலியா ஸ்நாக்ஸ் சாப்பிட்டு விளையாடலாம்ன்னா....சமத்து குட்டி ....

    அட ...அவ்ளோ கிட்டமா தியேட்டர்?....உங்க கணவர் வீட்ல கொண்டு விடுற அளவுக்கு ....ஆமா பின்ன ....அப்புறம் நாம எங்கே படம் பார்க்குறது.....வீட்ல விட்டுட்டு போனாதான் நாம ஒழுங்கா பார்க்க முடியும் .

    ஹய்யோ என் பையன் என்னை விட்டுட்டு யார் கிட்டயும் இருக்க வேற மாட்டான் . சோ , அவனுக்கு ஒரு 5 வயசு வரை நான் தியேட்டர்ல படமே பார்க்கலை .
    ஆமாம் ஜெயந்தி .......
    எங்க ஊர் சிறியது தான் ........எல்லாம் ஒரு பத்து நிமிடத்துக்கு முன் கிளம்பினால் போதுமே ட்ரைன் யை பிடிக்க ........
    ஒ ......உங்க பையன் சேர மாட்டானா ........என் பொண்ணு ........எங்கப்பா ,அம்மா கூட தான் அதிகம் சேருவாள் ..........இவள் பண்ற சேட்டையில் ........எங்கப்பா அவங்க நோயையே மறந்து .....ஆரோக்கியமாக ஆயிட்டாங்களே

    jv_66 and ishitha like this.

  3. #53
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by ponschellam View Post
    ஹி ..........ஹி ...........எனக்கு இந்த அனுபவம் உண்டே ......
    நான் MGR உரிமைக் குரல் படம் ........எடுத்தவுடன் தண்ணீர் எடுக்க வரும் பொண்ணை வாயை பொத்தி கடத்துவாங்க ..........எழுந்து நின்று ஒரே அழகை ........படம் பார்க்க விடலையே ......ரெண்டு போடு போட்டு எங்கம்மா மடியில் போட்டு அமுக்கிட்டாங்க .............அப்புறம் எந்த படம் சண்டை சீன் வந்தாலே எங்கம்மாவே என் கண்ணை பொத்திடுவாங்க .......இப்ப நானே பொத்திக்குவேன் .......பாபநாசம் ல கமலை போலீஸ் அடிக்கும்போது .........பொத்திக் கொண்டேனே .....
    என்ன ஜி!
    பண்றது நாம அப்பவே இளகிய மனசோட இருந்துருக்கோம் .....



    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

  4. #54
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,977
    Blog Entries
    51

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by ishitha View Post
    என்ன ஜி!
    பண்றது நாம அப்பவே இளகிய மனசோட இருந்துருக்கோம் .....
    அதானே சிவானி ..........
    நாம ரெம்ப நல்ல்ல்லல்ல்ல்ல்வங்கஆஆஆஅ

    jv_66, RathideviDeva and ishitha like this.

  5. #55
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by ponschellam View Post
    அதானே சிவானி ..........
    நாம ரெம்ப நல்ல்ல்லல்ல்ல்ல்வங்கஆஆஆஅ

    முற்றிலும் உண்மை ...!

    jv_66 and ponschellam like this.


    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

  6. #56
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,416

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு

    டாக் பண்ணியதற்கு நன்றி JV...எப்படி எல்லாம் யோசிக்கறிங்க

    நான் காலேஜ் கடைசி வருஷம் படிக்கும்போது இதயத்தை திருடாதே மணிரத்னம் படம் வந்தது...அப்போ எல்லாம் friends உடன் செல்ல அனுமதி வீட்டில் தர மாட்டாங்க..

    friends எல்லாரும் படம் சூப்பர்..போய் பாருன்னு சொன்னாங்க தவிர்த்து ஒரு பாட்டு முழுக்க கிஸ் சீன் இருக்குன்னு சொல்லவே இல்லை...
    அந்த பாட்டு வந்ததும் தொடங்கின அர்ச்சனை என் அம்மாவிடம்...அப்பப்பா..முடிலை...
    என் பக்கத்தில் காலேஜ் முதல் வருடம் படிக்கும் தம்பி..நான் குனிந்த தலை நிமிரலை..தம்பி..பயபுள்ள நல்லா என்ஜாய் பண்றான்..கேட்டா அம்மா உன்னைய தானே திட்டினாங்க..எனக்கென்ன??

    இப்போ சில நாட்கள் முன் ரோமியோ ஜூலியட் படம் பார்க்க நான் என் கணவர்,காலேஜ் இரண்டாம் வருடம் படிக்கும் என் பையன்..மூன்று பேர் போனோம்..ஏன் போனோம் என்றாகி விட்டது...
    அதே சீன்..பையனை பார்த்தா போன் நோண்டிக்கொண்டு இருந்தான்..நான் வீட்டுக்காரரை பார்க்க அவர் என்னை பார்க்க????

    அப்படியே சரித்திரம் திரும்பியது..என் அம்மாவின் நிலையும் புரிந்தது...

    jv_66 and ponschellam like this.

  7. #57
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by sarayu_frnds View Post
    haaai aunty...

    epdi ungaluku mattum ippdi thonuthu aunty.. but nice thread.. and thanks for tagging me

    hmm kutties kooda padam paarthathu happa markka mudiyatha anupavam..

    enaku cousine niraya irukagna so film pona ellam sernthu thaan povom.. so appdi ponathula marakka mudiyatha padam avatar.....

    en akka pasanga rendu perayum, oruthanuku apo 6 vasayu innoruthanuku 8 avanunga thaan engaluku thunai ku

    hmmmm kootitu poyi padathaa padau pattu vanthom.. anaiku malai vera.. ivanungala vachu samalikka mudiyala.. naduvula naduvula athu enna ithu enna nu kelvi vera..

    pathil solla theriyalaina asingamaa poyidumnu ethayo solli smalichu kooti vanthom.. enga veetula yarum siti periyamanu ellam solla matom amma nu thaan solvom illai name solli ammanu solvom

    nyt veetuku vanthu rendu perum aathiyamma ithu enna aathiyamma athu enna nu kelvi kettu thungitaanugna bu i my sleep gone away

    Thanks da Sarayu.

    Ha...ha...ha...avlo kelvi kettuchungala andha kutties....ungaloda thookam kaanaama pogura alavukku.....

    aamaam....andha vayasudhaan ithanai kelvi ketkura vayasu....ella pasangalum ippadi kelvi kette nammai oru vazhi panniduvanga. idhu 3 years lerndhe start aagidum...atleast upto 10 years.

    sarayu_frnds likes this.
    Jayanthy





  8. #58
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Naan avlo movies paka maten aunty, from my childhood enaku movies la interest kuraichal thaan

    Kutties kooda oru alavuku amaithiya parpanga, enala porumaiya avlo neram padam paka mudiyathu

    Ipovum selected movies ah parpen, kandipa veetla matum thaan

    Unga thread patha apram kutties kooda sernthu padam pakanum, avangalala nimathiya movie pakka mudiyuma enna vachitu thaan terila enaku

    Inga elaroda experience fun ah iruku padikum pothu

    Thanks Vimala.

    O....apdiya.... quite different dear.

    avangalala nimathiya movie pakka mudiyuma enna vachitu thaan terila
    entirely a different concept....ha...ha...ha.....ippadi senju paarthu, andha pasanga epdi nondhu ponanga nnu vandhu kandippa sollunga. enaku theirnjukkanumnu romba aarvama iruku.

    Vimalthegreat likes this.
    Jayanthy





  9. #59
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by ishitha View Post
    நான் சிறு வயதில் இருக்கும் போது எங்க வீட்டில் பாட்ஷா
    படம் பார்க்க போனோம்.
    அப்போ அதில் ஒரு காட்சியில்
    ரஜினிய போஸ்ட் கம்பத்தில் கட்டி வச்சு அடிப்பாங்க அத பாத்துட்டு அப்பா ரஜினிய அடிக்க வேண்டாம்னு சொல்லுங்கனு நான் ஒரே அழுகையாம்..
    அப்பா என்னை வெளிய தூக்கிட்டு வந்து சமாதான படுத்துனங்கலாம்... கடைசி வர அப்பாவ படம் பார்க்க விடலயாம் இப்பவும் எப்போதாவது அந்த படம் பார்க்க நேர்ந்தால் அம்மாவும் அப்பாவும் என்ன கிண்டல் பண்ணுவாங்க.....
    தேங்க்ஸ் சிவரஞ்சனி .

    ஹ ....ஹ...ஹா ...ரொம்பவே இளகின மனசுதான் உங்களுக்கு ...ஐயோ குட்டி பொண்ணே.....அம்மா அப்பா இப்பவும் கிண்டல் பண்ணுவாங்களா ...சூப்பர்.

    ishitha likes this.
    Jayanthy





  10. #60
    sarayu_frnds's Avatar
    sarayu_frnds is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sakthi
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Bodinayakanur
    Posts
    6,751

    Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&

    Quote Originally Posted by jv_66 View Post
    Thanks da Sarayu.

    Ha...ha...ha...avlo kelvi kettuchungala andha kutties....ungaloda thookam kaanaama pogura alavukku.....

    aamaam....andha vayasudhaan ithanai kelvi ketkura vayasu....ella pasangalum ippadi kelvi kette nammai oru vazhi panniduvanga. idhu 3 years lerndhe start aagidum...atleast upto 10 years.
    aama aunty....

    enaku theriaytha animation cartoon characters ellam solli solli kelvi kattu oru vali pannitaanga..

    enaku theriyathunu sonnalum aduthu naan ethu sonnalum ketkamatanganu etho etho solli oruvaliya samalichu padukka vachen...

    happa namaku thonathathu ellam avangaluku thonuthu..

    jv_66 likes this.
    SARAYU

    " BETTER LIFE IS NOT BECAUSE OF LUCK, BUT
    BECAUSE OF HARD WORK..........."


    ON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......

    Sarayu's Stories

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter