Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree676Likes

Share your Birth Stories!!!

Discussions on "Share your Birth Stories!!!" in "Labor & Delivery" forum.

 1. #31
  sujibenzic's Avatar
  sujibenzic is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Sujana
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  USA
  Posts
  4,160
  Blog Entries
  122

  Re: Share your Birth Stories!!!

  நான் கல்யாணமாகி நானகு வருடங்கள் கழித்துதான் கர்ப்பமானேன். அது வரை பல வகையில் மன வேதனை பட்டிருந்த எனக்கு பெருமகிழிசியாக இருந்தது. ஆனாலும் மனசுக்குள் ஒரு பயம், ஒரு திகில் இருந்துட்டே இருந்தது. நான் இயல்பிலே கொஞ்சம் தைரியசாலி தான், இருந்தாலும் கூட சுற்றி இருப்பவர்களோட விதம் விதமான பயமுறுத்தல்களில், முதல் மூன்று மாசங்கள் ஒரே டென்ஷன். வாந்தி, மயக்கம் எல்லாம் ரொம்ப இல்லன்னாலும் ஒண்ணுமே சாப்பிட பிடிக்காது, தூக்கமே வராது.

  நாலாவது, ஐந்தாவது மாதங்களில் கொஞ்சம் பரவாயில்லை, ஆனாலும் தூக்கம் மட்டும் வராது. ஆனாலும் ரொம்ப சந்தோஷமா எல்லா வேலைகளும் செய்து, சுறுசுறுப்பாகவே இருந்தேன். "கர்பம் என்பது ஒரு நோயில்லை, அது ஒரு அற்புதமான விஷயம். பெண்களுக்கு மட்டுமே கிடைக்க கூடியது. அதானாலே இயல்பாகவே இருக்கணும், உடம்பு உபாதைகள் இடுந்தாலும் அதெல்லாம் ஒரு புது உயிரை உருவாக்குவதற்கென்று உற்சாக படனும்னு" எனக்கு நானே அடிக்கடி சொல்லி கொள்வேன்.

  எங்க சொந்தகாரங்கல்லாம் " மெதுவா நட, இப்படி இரு, அப்படி இருன்னு சொல்வாங்க". நம்ம கேட்டா தானே?!
  இப்படியே போச்சு நாட்கள். செக்குப் எல்லாம் நார்மலா போச்சு. ஜூன் 26 2009 டேட் குடுத்தாங்க. ஆனா ஜூன் 23 வரைக்கும் கர்ப்பை திறக்கவே இல்லை. டாக்டர் பொறுத்திருந்து பார்ப்போம்னு சொல்லிட்டாங்க. அன்னிக்கு ராத்திரியும் நான் தூங்கல. என்னடா லாஸ்ட் மினிட்ல சிசெரியன் ஆகிடுமோனு பயம். " எப்போ குட்டி வெளிய வருவன்னு ?" என் பாப்பாகிட்ட செல்லமா கோபிச்சிட்டு இருந்தேன். என்ன அதிசயம்! டக்குனு என் வயித்துல ஒரு உதை. உடனே பனிக்குடம் உடைந்திடுசசி. அப்போ விடிகாலை மணி மூன்று. உடனே பதறி போயி அம்மாவ எழுப்பி, எல்லாரும் ஹோச்பிடல் போயிட்டோம். டாக்டர் அப்போதான் ஒரு டெலிவரி முடிச்சு வீட்டுக்கு கிளம்பினாங்க. வீடு பக்கம் தான். அவங்களுக்கு நான் அட்மிட் ஆனது தெரியும். ஹெட் நர்ஸ் என்னை செக்குப் பண்ணினாங்க.

  டென்ஷன்ல பி.பி. வேற கண்ணா பின்னான்னு ஏறிடிச்சு.டாக்டர் அட்வைஸ் படி பிபி குறைய மாத்திரை கொடுத்தாங்க. கர்ப்ப வாசல் திறக்கல. இரு விரல் அளவுதான் திறந்திருக்கு. சாயங்காலம் ஆகும்னு சொல்லிடாங்க. எனக்கு வலி ஏறிட்டு இருந்துச்சு. ஆனா நான் கல்லுளிமங்கி மாதிரி இருந்தேன். வலியில சத்தம் போட்ட சக்தி எல்லாம் வீணா போயிடும் அதானால டெலிவரி நேரமாகும்னு யாரோ சொன்னதா ஞாபகம் அத கரெக்டா பாலோ பண்ணிட்டிருந்தேன். எல்லாரும், எங்க அம்மா உட்பட எனக்கு இன்னும் வலி வரலன்னு நினைச்சிட்டு இருந்தாங்க. எனிமா கொடுத்தாங்க

  அப்புறம் நடக்க சொன்னங்க. கொஞ்ச நேரம் நடந்தேன். வலி அதிகரிசிட்டே இருந்தது... சத்தம் மூச்சு விடலையே. ஆனாலும் ஒரு கட்டத்துல உட்கார முடியல, நிக்க முடியல, முகம் அஷ்ட கோணலா போச்சு. இத பார்த்துட்டு அம்மாவுக்கு புரிஞ்சிடிச்சு. அதுக்குள்ள நர்சே வந்து லேபர் வார்டுக்கு கூப்பிட்டாங்க. இவ்வளவும் நடக்கும் போது மணி 6.30. லேபர் ரூம்ல படுக்க வச்சாங்க. அன்னிக்கு அந்த நேரத்துல வேற யாரும் அங்க அட்மிட் ஆகல. சோ நம்ம தனி ராஜ்ஜியம் தான். நர்ஸ் எல்லாம் நைட் டூட்டி களைப்புல அவங்கவங்க வேலைய பார்திட்டிருந்தாங்க. எனக்குJ வலி ஜாச்தியாயிட்டே இருந்தது. நானும் இப்படித்தான் இருக்கும் போலன்னு அமைதியா இருந்தேன்.பேபி ஹார்ட் பீட் மாநிடர்ல சத்தம் அதிகமானது மாதிரி ஒரு உணர்வு. " என்னடான்னு ! " யோசிச்சிட்டு இருக்கும் போதே அவசரமா நர்ஸ் எல்லாம் வந்தாங்க. என்னை செக் பண்ணிட்டு அவங்களுக்கு ஷாக். ஏன்னா கர்ப்ப வாசல் நல்லா திறந்து, குழந்தையும் இறங்க ஆரம்பிச்சிடிச்சு. அதே நேரம் டாக்டரும் வர, எல்லா உதவியாளர்களையும் உடனே லேபர் வார்டுக்கு வர சொல்லி அறிவிச்சாங்க. 5 நிமிடத்துல என் குழந்தை பிறந்து அழுத இன்னிசை என் காதுகளில் விழுந்தது. அப்போ மணி காலை 9.10. டாக்டர் " உனக்கு பையன் பிறந்திருக்கன் மா" சொன்னாங்க. ரொம்ப மகிழ்ச்சி , வாழ்க்கைல ரொம்ப ரொம்ப எதிர்பார்த்த ஒரு தருணம். உயிருள்ள வரை மறக்காத நிமிஷம். ஆனா காமெடி என்னன்னா களேபரத்துல பையன எனக்கு காட்டவே இல்லை. குளிபாட்டிட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் கழித்து தையல் எல்லாம் போட்ட பிறகு மெதுவா நர்ஸ் கிட்ட கேட்டேன். அவங்க " அச்சோ உன்கிட்ட காட்டவே இல்லையா? பையன்சூப்பரா இருக்கான். இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னை ரூம்க்கு மாற்றிடுவோம். அப்போ பார்க்கலாம்னு சொன்னாங்க."

  கொஞ்ச நேரத்துல என் குட்டி பையன குடுத்தப்போ உலகத்தில உள்ள எல்லா சந்தோஷமும் என் கையில கிடைச்ச மாதிரி இருந்தது. அந்த முகத்த பார்த்து பொண்ணு பிரக்களைஎனு இருந்த கொஞ்ச ஏமாற்றமும் போயே போச்சு. இட்ஸ் கான். போயின்தி....

  நர்ஸ் என் பையனுக்கு வச்ச பேரு "பாஸ்ட் பேபி". நாங்க எங்க பையனுக்கு வச்ச பேரு "Shane"

  பெரிய கதையா எழுதிட்டேன்.. மன்னிச்சுக்கங்க.

  Best wishes and prayers to all the moms to be. Take care and be brave. Your positive thoughts and confidence pass on to your child. So be confident, brave and trust God. You will never be let down.

  Sponsored Links
  Last edited by sujibenzic; 6th Jan 2013 at 01:18 PM.

 2. #32
  nlakshmi's Avatar
  nlakshmi is offline Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  US
  Posts
  2,787
  Blog Entries
  11

  Re: Share your Birth Stories!!!

  Gud one sujibezic,
  Thanks for sharing your amazing experience. Ofcourse your attitude determines what you want and what you get. IF your attitude is positive, then even with a lot hindered travel, you will reach your desired destination.
  kisses to your kutty

 3. #33
  sujibenzic's Avatar
  sujibenzic is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Sujana
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  USA
  Posts
  4,160
  Blog Entries
  122

  Re: Share your Birth Stories!!!

  Yes sister. Rightly said. Even though its hard to practice, once you set your goals and strongly believe that you'll reach your target, you DEFINITELY WILL ATTAIN IT, of course with the grace of God. Thanks for starting this thread. Hope our experiences will be helpful to many anxious Moms to be.

  Sujana

 4. #34
  hallmark is offline Newbie
  Real Name
  Shobana
  Gender
  Female
  Join Date
  Sep 2011
  Location
  chennai
  Posts
  23

  Re: Share your Birth Stories!!!

  Hi Friends, itho ennoda pregnancy and delivery experience..

  I shifted to US after my marriage and I got preganant immediately. Initially, I did not took it that serious, because I usually have very late periods.. All started with a sooper dooper vomiting on a Krishna Dayanthi day(Kadaisi nimisham varai vomiting than :'( ).. Then I immediately confirmed it with a doctor and they gave me the due date on April 20th. Most of my time, I spent only in vomiting. The best thing, I have done is took more and more fluids(around 4 litres of water) and eat whatever I liked. Specifically, I had more craving for only sweets and apples. Because of these reasons, I did not gain much weight until 8 months. I was just 3 more kgs than my usual weight.

  Because of some visa problems, I had to return back to India. Before I left US, doctor has told me that you should deliver the baby in advance because placenta thickness is doubled and it is low lying placenta. I came to India and the doctors told me that this is quiet normal here. Again I gained only 1.5 kgs. Here they changed the due date as April 16th and said that the baby may weigh around 2.3 kgs because of no weight gain.

  Doctors has advised me well in advance on which occasions I should immediately rush to hospital. But on April 14th, slight bleeding started but no pain at all. Finally we came to hospital and doctor checked and told me that Uterus has opened. But baby's head is not fixed.They took a scan and confirmed that everything else is fine except for the very slight bleeding and cord was around the baby's neck. so we went for c-section. Spinal anesthesia was given and I was just listening what doctors where talking about coz I was more excited to see the baby. After a while, I heard a cat like meow.. It was my cute little... Doctor was surprised to see a bigger baby as I did not have a bigger tummy. After few minutes, I saw him.. I felt like I am in Cloud nine.. Krishna weighed 3.4 kgs..

  Other than me everyone else was tensed.. Ennoda kind suggestion, delivery time'la ethukum tension aagama irunthale pothum. anyone can come and advice. But pregnancy and delivery will be different for everyone. Hear what your doctor says and follow. And always listen to yourself on what you feel during each and every stage of it because you cannot experience these at a later point of time. Sorry its too lengthy..

  Best wishes to each and every mom..

  Regards,
  Shobana

 5. #35
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,546

  Re: Share your Birth Stories!!!

  Quote Originally Posted by hallmark View Post

  Hi Shoba!

  Very happy to hear abt ur birth story & it is very interesting. And also thanks for your suggestion for preggers.

  hrithika, infaa and accool like this.

 6. #36
  nlakshmi's Avatar
  nlakshmi is offline Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  US
  Posts
  2,787
  Blog Entries
  11

  Re: Share your Birth Stories!!!

  Super story... Thanks for sharing hallmark..
  Ofcourse.. delivery time payapadaama irunthaale pothum.. ellam nalla padiya nadakum...Just trust your inner instinct..
  Convey my regards to your little nathella..(krishna)
  Quote Originally Posted by hallmark View Post
  Hi Friends, itho ennoda pregnancy and delivery experience..

  I shifted to US after my marriage and I got preganant immediately. Initially, I did not took it that serious, because I usually have very late periods.. All started with a sooper dooper vomiting on a Krishna Dayanthi day(Kadaisi nimisham varai vomiting than :'( ).. Then I immediately confirmed it with a doctor and they gave me the due date on April 20th. Most of my time, I spent only in vomiting. The best thing, I have done is took more and more fluids(around 4 litres of water) and eat whatever I liked. Specifically, I had more craving for only sweets and apples. Because of these reasons, I did not gain much weight until 8 months. I was just 3 more kgs than my usual weight.

  Because of some visa problems, I had to return back to India. Before I left US, doctor has told me that you should deliver the baby in advance because placenta thickness is doubled and it is low lying placenta. I came to India and the doctors told me that this is quiet normal here. Again I gained only 1.5 kgs. Here they changed the due date as April 16th and said that the baby may weigh around 2.3 kgs because of no weight gain.

  Doctors has advised me well in advance on which occasions I should immediately rush to hospital. But on April 14th, slight bleeding started but no pain at all. Finally we came to hospital and doctor checked and told me that Uterus has opened. But baby's head is not fixed.They took a scan and confirmed that everything else is fine except for the very slight bleeding and cord was around the baby's neck. so we went for c-section. Spinal anesthesia was given and I was just listening what doctors where talking about coz I was more excited to see the baby. After a while, I heard a cat like meow.. It was my cute little... Doctor was surprised to see a bigger baby as I did not have a bigger tummy. After few minutes, I saw him.. I felt like I am in Cloud nine.. Krishna weighed 3.4 kgs..

  Other than me everyone else was tensed.. Ennoda kind suggestion, delivery time'la ethukum tension aagama irunthale pothum. anyone can come and advice. But pregnancy and delivery will be different for everyone. Hear what your doctor says and follow. And always listen to yourself on what you feel during each and every stage of it because you cannot experience these at a later point of time. Sorry its too lengthy..

  Best wishes to each and every mom..

  hrithika, infaa and accool like this.

 7. #37
  hallmark is offline Newbie
  Real Name
  Shobana
  Gender
  Female
  Join Date
  Sep 2011
  Location
  chennai
  Posts
  23

  Re: Share your Birth Stories!!!

  Thanks for your wishes for little one..

  hrithika, infaa and accool like this.
  Regards,
  Shobana

 8. #38
  naliniselva's Avatar
  naliniselva is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  Nalini
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  canada
  Posts
  7,444
  Blog Entries
  92

  Re: Share your Birth Stories!!!

  ஹாய் friends ..இதோ என்னோட ஸ்டோரி ..எனக்கு குழந்தைங்கன்னா ரொம்ப இஷ்டம் ...
  நான் பயங்கர ஒல்லி ...கல்யாணம் ஆன உடனேயே
  எனக்குள்ள நான் பயந்த விஷயம் நமக்கு குழந்தை பொறக்குமா னுதான்
  டெய்லி சாமி கும்புடுவேன் ...சீக்கிரம் குழந்தை பொறக்கணும்னு (கல்யாணம் ஆன அடுத்த நாள் ல இருந்தே )

  பட் 45 வது நாளே நான் வாமிட் பண்ண ஆரம்பிச்சுட்டேன் ..ஹ ஹ ...
  எனக்கு வாமிட் மட்டும் நிக்கவே இல்ல 7 மாசம் வரை ...என்ன சாப்பிட்டாலும்
  மூச்சு வாங்கும் ,தூக்கம் சுத்தம் ....ஆனால் ரொம்ப சந்தோசமா இருந்தேன் ...எல்லாரும் என்ன
  அப்புடி கவனிச்சிகிட்டாங்க .....

  டாக்டர் குடுத்த டேட் டுக்கு 6 நாள் முன்னாடியே
  நைட் லேசா வலி வந்துச்சு ....அப்புறம் வலிக்கவே இல்ல ஒரு 2 hours கழிச்சு திரும்பவும் வலி
  உடனே அம்மா கிட்டயும் இவர் கிட்டயும் சொன்னேன் ...but வெயிட் பண்ணுவோம் இப்போ
  நின்னுடுச்சி நு சொன்னேன் ...அப்புறம் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை வலி வர ஆரம்பிச்சுது அப்போ மணி 2
  என் ஹஸ்பன்ட் எனக்கு ஐயப்பன் சாமி கதை சொல்லி கிட்டு இருந்தார் ..காலை 5 மணிக்கு 2 நிமிசத்துக்கு ஒருமுறை வலி வந்துட்டு உடனே hospital அழைச்சிட்டு போய்ட்டாங்க ...

  .எனிமா குடுத்தாங்க , என் ஹஸ்பன்ட் கைய புடிசிகிட்டு
  நடந்தேன் ...அப்ப சொன்னேன் இந்த ஒரு குழந்தை போதும் நமக்கு ...."வலி தாங்க முடியலன்னு "
  .பெட்ல படுக்க வச்சிட்டாங்க...வலி ......சாமிய வேண்டிகிட்டே இருந்தேன் ,....டாக்டர் சொல்றாங்க
  சத்தம் போடவே கூடாது அமைதியா சாமி கும்பிடு நு அது போலவே செஞ்சேன் ... சரியாய் காலை 7 .25 கு
  பையன் பொறந்துட்டான் ....குளிப்பாட்டி பவுடர் போட்டு டிரஸ் போட்டு டாக்டர் கொண்டுவந்து
  காமிச்சாங்க ...வாவ் நம்பவே முடியல "அவ்ளோ குண்டு கொழந்தை " அப்போ நர்ஸ் அம்மா கிட்ட சொல்லிக்கிட்டு
  இருந்தாங்க உங்க பொண்ணோட முயற்சியல தான் நார்மல் டெலிவரி ஆச்சு
  கொழந்தை வெயிட் அதிகம் டாக்டர் இன்னம் 5 நிமிஷம் பாப்போம் இல்லனா
  ஆப்பிரேஷன் பண்ணிடலாம்னு சொன்னங்கன்னு ......

  அந்த சந்தோஷ தருணம் வாழ்க்கையில் மறக்க முடியாது !!!!
  சோ friends ...பயப்படாம இருங்க
  ஆல் த பெஸ்ட் !!!
  இப்போ எனக்கு 2 குழந்தை !!! ரெண்டும் நார்மல் டெலிவரி
  முதல் குழந்தைக்கும் ரெண்டாவது குழந்தைக்கும் நெறைய வித்தியாசம் (2 வதுக்கு எனக்கு லைட் டா ப்ளீடிங் இருந்துச்சு ..)டெலிவரி ஆனா அன்னைக்கு நைட் நான் ஹோச்பிடல் விட்டு வீட்டுக்கு வந்துட்டேன்
  டாக்டர் கிட்ட நாங்க பார்த்துப்போம் உ சொல்லி கஷ்ட பட்டு பெர்மிசன் வாங்கி
  (திட்டு வாங்கிகிட்டு தான்) வீட்டுக்கு வந்துட்டேன் ...

  Last edited by naliniselva; 17th Mar 2013 at 11:54 PM.

  நளினி 9. #39
  infaa's Avatar
  infaa is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Infanta
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  chennai
  Posts
  13,277
  Blog Entries
  4

  Re: Share your Birth Stories!!!

  ஹாய் பிரண்ட்ஸ் இங்கே என் தோழிகளின் அனுபவங்களை படித்ததும் நானும் என் அனுபவத்தை சொல்லலாம் என நினைக்கின்றேன்.

  எனக்கு கல்யாணம் முடிந்த இரண்டாவது மாதமே கர்ப்பம் ஆகிட்டேன். எனக்கு ரொம்ப சந்தோஷம். எனக்கு டெலிவரி ஆகுற அன்றைக்கு காலையில் கூட வாந்தி இருந்தது.

  அப்போ முதல் மாதங்களில் எல்லாம் என்னால் எதுவுமே சாப்பிட முடியாது. அவ்வளவு வாந்தி.

  டெலிவரி நாள் கொடுத்துவிட்டு வலி இருந்தாலும் இல்லை என்றாலும் அந்தநாள் போய் அட்மிட் ஆக சொன்னாங்க. நானும் போனேன் , அங்கே போனதும் வலி வர ஊசி போட்டாங்க, வலியும் வந்தது.

  அப்போ மதியம் 2 மணி. போக போக வலி உயிர் போனது. எங்க அம்மா வீட்டிலேயே சொல்லித்தான் கூட்டிட்டு போனாங்க, வலிக்கும் கத்த கூடாதுன்னு, சோ நானும் வலியை முடிந்தஅளவு பொறுத்துக் கொண்டேன்.

  நேரம் போயிட்டே இருக்கு. எனக்கு பிறகு வலி எடுத்தவர்களுக்கு எல்லாம் குழந்தை பொறக்குது, எனக்கு பிறக்கவில்லை. மாலை 7 மணிக்கு எனக்கு வலி உயிர்போய் மயக்கமே வாற அளவுக்கு போய்டுச்சு.

  கர்ப்பவாசல் திறக்கலை, இடைவெளி வரவில்லை அதனால் சுகபிரசவம் ஆக வாய்ப்பு இல்லை என்று சொல்லிட்டாங்க.

  தண்ணி குடம் உடைந்து விட்டது. குழந்தையின் இதய துடிப்பு குறைய துவங்கிவிட்டது என்று அவர்கள் சொல்லும்போது நேரம் இரவு 1 1 . 30.

  எனக்கு அப்போ தெரிந்தது எல்லாம் வலி, வலி, வலி மட்டுமே, இந்த களேபரத்தில் கூட என் கணவன் , அவளுக்கு சுக பிரசவம்தான் ஆகும், நான் ஆப்பரேஷன் - க்கு கையெழுத்து போடமாட்டேன்னு lebour வார்டு வெளியே நர்ஸ்ங்க கிட்டே சண்டையாம்.

  உள்ளே வந்து நர்ஸ் சொல்ல, எனக்கு அழவா சிரிக்கவான்னு தெரியலை. கடைசியா என் அம்மாவை டாக்டர் கூப்பிட்டு உங்களுக்கு உங்க பொண்ணு உயிரோட வேணுமா இல்லையான்னு கேக்க, எங்க அம்மா வெலவெலத்துபோய் கையெழுத்துபோட்டு கொடுத்தாங்க.

  என்னை ஒருவழி பண்ணிட்டு, நடு ராத்திரி 12. 10 க்கு என் மகன் பிறந்தான்.

  டாக்டர் infaa உனக்கு மகன் பிறந்திருக்காம்மா.......... என்று சொன்னதுதான் ஞாபகம் இருக்கு. உடனே மயக்கம் ஆகிட்டேன்.

  அப்புறம் குழந்தையை இன்குபேட்டர்-ல வச்சு இருந்தாங்க. அடுத்தநாள் மதியம் 2 மணிக்கு என்னை ரூம்க்கு மாத்தினாங்க.

  அதுவரை என் மகனை என்கிட்டே காட்டவே இல்லை. நான் ரூமுக்கு வந்ததும் என் அக்கா போய் பையனை வாங்கிட்டு வந்தா.

  அதுவரை தூங்கிட்டு இருந்தவன், என் கையில் வந்ததும் நான் அவனை கூப்பிட்டேன், உடனே முழிச்சு என்னை தேடுறமாதிரி முகத்தை திருப்பி திருப்பி பாக்க முயற்சி செஞ்சான்.

  நான் முத்தம் கொடுத்ததும் , அவன் முகத்தை என் கன்னத்தில் உரசினான்............ ஹையோ............ அந்த உணர்வை எப்படி சொல்லன்னே தெரியலை.

  அவ்வளவுநேரம் எனக்கு இருந்த வலி, நான் அனுபவித்த வலி எல்லாம் எங்கேயோ பறந்துடுச்சு.

  சேட்டைன்னா அவ்வளவு சேட்டை செய்யிறான் இப்போ.

  அடுத்து என் இரண்டாவது பையன், (அவனும் பையன்தாங்க) முதல் குழந்தை ஆப்பரேஷன் என்பதால் இதுவும் அப்படித்தான்.

  ஆனால் என்னை ரொம்ப பயம் காட்டிட்டாங்க, குழந்தை கழுத்தில் கொடி சுத்திஇருக்கு, அதனால் இப்படி படுக்க கூடாது, இப்படி திரும்ப கூடாது, இப்படி சொல்லி சொல்லியே எனக்கு BP வந்துடுச்சு.

  கடைசியா கொடுத்த நாளுக்கு பத்துநாள் முன்னாடியே டெலிவரி வச்சுட்டாங்க. நல்லபடியா பொறந்துட்டான்.

  ஆப்பரேஷன் தியேட்டர் -ல நடந்த எல்லாமே எனக்கு ஞாபகம் இருக்கு. கண்ணை கட்டி வச்சுட்டாங்க.

  அவங்க பேசுனது செஞ்சது எல்லாமே தெரிஞ்சது. பையன் பொறந்ததும், டாக்டர் கேட்டாங்க, infaa மறுபடியும் உனக்கு பையன்தான்னு சொல்லி சிரிச்சாங்க.

  அதுக்கு காரணம் என் கணவரின் குடும்பத்தில் பெண் குழந்தைகளே கிடையாது.

  வெளியே இருந்த, என் மாமா, அத்தை, அண்ணி , யாருமே என் சின்ன பையனை கையிலேயே வாங்கலையாம்.

  நர்ஸ் திட்டவும் என் அம்மாபோய் வாங்கி இருக்காங்க. நான் என்ன சொல்லட்டும்.

  என் சின்ன பையன் பிறக்கும்போது என் பெரிய பையனுக்கு 3 வயசு. அவன் சொல்லுறான் , "அம்மா தம்பியை ஆஸ்ப்பத்திரியில் தானே தந்தாங்கன்னு", அவன்கிட்ட என்ன சொல்ல.

  இப்போகூட ஊருக்குபோனா அவன் தம்பிகிட்ட அந்த ஹோச்பிட்டலை காட்டி சொல்லுவான், "தம்பி உன்னை இங்கிருந்துதான் தந்தாங்கன்னு", ஹா ஹா ஹா........... எனக்கு சிரிப்பா வரும்.

  என் குட்டி பையனுக்கு இப்போ ஒரு வயசு. அவனும் என்னமோ புரிஞ்சமாதிரி சிரிப்பான்.

  ரெண்டு பசங்களும் செய்யிற அட்டூழியம் தாங்க முடியலை. ஆனாலும்............. இதுவும் நல்லாத்தான் இருக்கு.

  இப்படி ஒரு thread open செய்த lashmi-க்கு என் நன்றிகள்............. 10. #40
  charvi.eswari's Avatar
  charvi.eswari is offline Friends's of Penmai
  Real Name
  Eswari
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  UAE
  Posts
  389

  Re: Share your Birth Stories!!!

  Wow... suji,

  neenga ellam rombaa great pa.. eppadi thaan pain poruththukitingalo?? wat an experience..

  GIve my sweet kisses to ur kutty shane.....

  Quote Originally Posted by sujibenzic View Post
  நான் கல்யாணமாகி நானகு வருடங்கள் கழித்துதான் கர்ப்பமானேன். அது வரை பல வகையில் மன வேதனை பட்டிருந்த எனக்கு பெருமகிழிசியாக இருந்தது. ஆனாலும் மனசுக்குள் ஒரு பயம், ஒரு திகில் இருந்துட்டே இருந்தது. நான் இயல்பிலே கொஞ்சம் தைரியசாலி தான், இருந்தாலும் கூட சுற்றி இருப்பவர்களோட விதம் விதமான பயமுறுத்தல்களில், முதல் மூன்று மாசங்கள் ஒரே டென்ஷன். வாந்தி, மயக்கம் எல்லாம் ரொம்ப இல்லன்னாலும் ஒண்ணுமே சாப்பிட பிடிக்காது, தூக்கமே வராது.

  நாலாவது, ஐந்தாவது மாதங்களில் கொஞ்சம் பரவாயில்லை, ஆனாலும் தூக்கம் மட்டும் வராது. ஆனாலும் ரொம்ப சந்தோஷமா எல்லா வேலைகளும் செய்து, சுறுசுறுப்பாகவே இருந்தேன். "கர்பம் என்பது ஒரு நோயில்லை, அது ஒரு அற்புதமான விஷயம். பெண்களுக்கு மட்டுமே கிடைக்க கூடியது. அதானாலே இயல்பாகவே இருக்கணும், உடம்பு உபாதைகள் இடுந்தாலும் அதெல்லாம் ஒரு புது உயிரை உருவாக்குவதற்கென்று உற்சாக படனும்னு" எனக்கு நானே அடிக்கடி சொல்லி கொள்வேன்.

  எங்க சொந்தகாரங்கல்லாம் " மெதுவா நட, இப்படி இரு, அப்படி இருன்னு சொல்வாங்க". நம்ம கேட்டா தானே?!
  இப்படியே போச்சு நாட்கள். செக்குப் எல்லாம் நார்மலா போச்சு. ஜூன் 26 2009 டேட் குடுத்தாங்க. ஆனா ஜூன் 23 வரைக்கும் கர்ப்பை திறக்கவே இல்லை. டாக்டர் பொறுத்திருந்து பார்ப்போம்னு சொல்லிட்டாங்க. அன்னிக்கு ராத்திரியும் நான் தூங்கல. என்னடா லாஸ்ட் மினிட்ல சிசெரியன் ஆகிடுமோனு பயம். " எப்போ குட்டி வெளிய வருவன்னு ?" என் பாப்பாகிட்ட செல்லமா கோபிச்சிட்டு இருந்தேன். என்ன அதிசயம்! டக்குனு என் வயித்துல ஒரு உதை. உடனே பனிக்குடம் உடைந்திடுசசி. அப்போ விடிகாலை மணி மூன்று. உடனே பதறி போயி அம்மாவ எழுப்பி, எல்லாரும் ஹோச்பிடல் போயிட்டோம். டாக்டர் அப்போதான் ஒரு டெலிவரி முடிச்சு வீட்டுக்கு கிளம்பினாங்க. வீடு பக்கம் தான். அவங்களுக்கு நான் அட்மிட் ஆனது தெரியும். ஹெட் நர்ஸ் என்னை செக்குப் பண்ணினாங்க.

  டென்ஷன்ல பி.பி. வேற கண்ணா பின்னான்னு ஏறிடிச்சு.டாக்டர் அட்வைஸ் படி பிபி குறைய மாத்திரை கொடுத்தாங்க. கர்ப்ப வாசல் திறக்கல. இரு விரல் அளவுதான் திறந்திருக்கு. சாயங்காலம் ஆகும்னு சொல்லிடாங்க. எனக்கு வலி ஏறிட்டு இருந்துச்சு. ஆனா நான் கல்லுளிமங்கி மாதிரி இருந்தேன். வலியில சத்தம் போட்ட சக்தி எல்லாம் வீணா போயிடும் அதானால டெலிவரி நேரமாகும்னு யாரோ சொன்னதா ஞாபகம் அத கரெக்டா பாலோ பண்ணிட்டிருந்தேன். எல்லாரும், எங்க அம்மா உட்பட எனக்கு இன்னும் வலி வரலன்னு நினைச்சிட்டு இருந்தாங்க. எனிமா கொடுத்தாங்க

  அப்புறம் நடக்க சொன்னங்க. கொஞ்ச நேரம் நடந்தேன். வலி அதிகரிசிட்டே இருந்தது... சத்தம் மூச்சு விடலையே. ஆனாலும் ஒரு கட்டத்துல உட்கார முடியல, நிக்க முடியல, முகம் அஷ்ட கோணலா போச்சு. இத பார்த்துட்டு அம்மாவுக்கு புரிஞ்சிடிச்சு. அதுக்குள்ள நர்சே வந்து லேபர் வார்டுக்கு கூப்பிட்டாங்க. இவ்வளவும் நடக்கும் போது மணி 6.30. லேபர் ரூம்ல படுக்க வச்சாங்க. அன்னிக்கு அந்த நேரத்துல வேற யாரும் அங்க அட்மிட் ஆகல. சோ நம்ம தனி ராஜ்ஜியம் தான். நர்ஸ் எல்லாம் நைட் டூட்டி களைப்புல அவங்கவங்க வேலைய பார்திட்டிருந்தாங்க. எனக்குJ வலி ஜாச்தியாயிட்டே இருந்தது. நானும் இப்படித்தான் இருக்கும் போலன்னு அமைதியா இருந்தேன்.பேபி ஹார்ட் பீட் மாநிடர்ல சத்தம் அதிகமானது மாதிரி ஒரு உணர்வு. " என்னடான்னு ! " யோசிச்சிட்டு இருக்கும் போதே அவசரமா நர்ஸ் எல்லாம் வந்தாங்க. என்னை செக் பண்ணிட்டு அவங்களுக்கு ஷாக். ஏன்னா கர்ப்ப வாசல் நல்லா திறந்து, குழந்தையும் இறங்க ஆரம்பிச்சிடிச்சு. அதே நேரம் டாக்டரும் வர, எல்லா உதவியாளர்களையும் உடனே லேபர் வார்டுக்கு வர சொல்லி அறிவிச்சாங்க. 5 நிமிடத்துல என் குழந்தை பிறந்து அழுத இன்னிசை என் காதுகளில் விழுந்தது. அப்போ மணி காலை 9.10. டாக்டர் " உனக்கு பையன் பிறந்திருக்கன் மா" சொன்னாங்க. ரொம்ப மகிழ்ச்சி , வாழ்க்கைல ரொம்ப ரொம்ப எதிர்பார்த்த ஒரு தருணம். உயிருள்ள வரை மறக்காத நிமிஷம். ஆனா காமெடி என்னன்னா களேபரத்துல பையன எனக்கு காட்டவே இல்லை. குளிபாட்டிட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் கழித்து தையல் எல்லாம் போட்ட பிறகு மெதுவா நர்ஸ் கிட்ட கேட்டேன். அவங்க " அச்சோ உன்கிட்ட காட்டவே இல்லையா? பையன்சூப்பரா இருக்கான். இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னை ரூம்க்கு மாற்றிடுவோம். அப்போ பார்க்கலாம்னு சொன்னாங்க."

  கொஞ்ச நேரத்துல என் குட்டி பையன குடுத்தப்போ உலகத்தில உள்ள எல்லா சந்தோஷமும் என் கையில கிடைச்ச மாதிரி இருந்தது. அந்த முகத்த பார்த்து பொண்ணு பிரக்களைஎனு இருந்த கொஞ்ச ஏமாற்றமும் போயே போச்சு. இட்ஸ் கான். போயின்தி....

  நர்ஸ் என் பையனுக்கு வச்ச பேரு "பாஸ்ட் பேபி". நாங்க எங்க பையனுக்கு வச்ச பேரு "Shane"

  பெரிய கதையா எழுதிட்டேன்.. மன்னிச்சுக்கங்க.

  Best wishes and prayers to all the moms to be. Take care and be brave. Your positive thoughts and confidence pass on to your child. So be confident, brave and trust God. You will never be let down.loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter