Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree676Likes

Share your Birth Stories!!!


Discussions on "Share your Birth Stories!!!" in "Labor & Delivery" forum.


 1. #71
  charvi.eswari's Avatar
  charvi.eswari is offline Friends's of Penmai
  Real Name
  Eswari
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  UAE
  Posts
  389

  Re: Share your Birth Stories!!!

  இப்போ இருந்து, delivery வீடியோ பார்த்தோம்.. ஏதோ தோனுச்சு, பயம் இல்ல.. ஆனா என்னனு தெரியல.. 7த் மாசம்.. பாப்பாக்கு, ரெண்டு தடவ கோடி சுத்தி இருக்கு... placenta ரொம்ப கீழ இருக்கு.. அப்புறம், aminiotic fluids கம்மி.. (எல்லாம் வொமிட் பண்ணின எங்க இருக்கும்) 8த் மாசம் வரைக்கும் எனக்கு வொமிட் இருந்தது.. ஸ்கின் blackish shade வந்துச்சு.. இன்னும் வயிறு வெளில தெரியல.. எல்லாரும், பையன்னு சொன்னங்க.. எனக்கு என்னமோ, பொண்ணு நிறைய முடியோட இருக்கும்னு தோனுச்சு... எங்க அம்மாக்கும் அதே தோனுச்சு.. அத்தை வீட்டுல எல்லாம் பொண்ணு வேணும்னு வேண்டிகிட்டங்க.. (எங்க அப்பா குடும்பத்துல, எனக்கு தெரிஞ்சு 4 தலை முறைய, முதல்ல பொண்ணு, அடுத்தது பையன்.. )

  இதுக்கு நடுவுல, எங்க ஆபீஸ் ல ஒரு பொண்ணுக்கு, அவங்க 7த் மாசம் முடியும் பொது, குழந்தை பொறந்துச்சு, full term ஆகல .. நோர்மல் டெலிவரி.. அவங்க அவங்களோட கதை சொன்னங்க.. நம்ம கேட்காமலே, நமக்கு வந்து நிறைய பேரு சொல்வாங்க அவங்க கஷ்டம். சி - செக் தான் நல்லது.. வலி தெரியாது நு.. . நமக்கு கேட்ட பின்னாடி, ஹையோ அவ்ளோ கஷ்டமா அப்படின்னு தோணும்... இத நான் எங்க பாவா கிட்ட சொன்னப்போ சொன்னங்க.. Love , care , pain மூணுக்கும் எல்லாருக்கும் வேற வேற defenition இருக்கும். அவங்களுக்கு தோனுற அதே நமக்கும் தோனது.. கேட்டதோட, மறந்துடு நு அட்வைஸ்..

  8மாசம்.. ரொம்ப தூக்கம் வரும்.. பேசிட்டே இருக்கும் பொது, தூங்கிடுவேன்.. அவ்ளோ தூக்கம்.. ஒரு நாள் எங்க மேனேஜர் கிட்ட, பேசும் பொது, நடுவுல தூக்கம், அவ்ளோ தூக்கம், அவரு, சிரிச்சிகிட்டே, போ, கொஞ்சம் ரெஸ்ட் எடு நு சொல்ற அளவுக்கு, போயிடுச்சு.. என்னோட sub ordinates ல பசங்க கூட, எங்க க்காக்கு அப்படி இருந்தது, தங்கை இவ்ளோ கஷ்டப்பட்டா நு சொல்வாங்க.. பொண்ணுங்கள விட, பசங்க purijikittadhu அதிகம்..

  ப்நேமோனியா பிவ்வேர் வந்தது.காலைல, மூச்சு விட முடியல. குளிர்.. டாக்டர் கிட்ட கால் பண்ணி பேசும் பொது, கீழ விழுந்துட்டேன்.. கார் ல புல் ஹீட்டர் போட்டும் கூட கம்மி ஆகல.. அம்மா அப்பா கு பயம் ஆரம்பிச்சிடிச்சு.. டாக்டர் உல்ல இருந்து வந்து icu ல சேர்த்தாங்க. . . பேபி growth ஸ்டாப் ஆயிடுச்சு.. 1.9 கிலோ.. non veg நிறைய சாப்பிட சொன்னங்க... ராஜேஷ் சாப்பாடு ஊட்டி விட்டிட்டு இருந்தாங்க.. டாக்டர் உள்ளே வந்து, அவங்கள கூப்பிட்டு போனாங்க.. உள்ளே வாட்டர் லெவல் ரொம்ப கம்மி ஆச்சு.. டிசம்பர் 15த் பண்ணலாம்னு சொன்னங்க.. (original ட்டே ஒப் டெலிவரி 25த் டிசம்பர்) பாப்பா வோட வளர்ச்சி 4 வீக்ஸ் கம்மி..


  Sponsored Links
  jv_66, naliniselva and gunalakshmi like this.

 2. #72
  charvi.eswari's Avatar
  charvi.eswari is offline Friends's of Penmai
  Real Name
  Eswari
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  UAE
  Posts
  389

  Re: Share your Birth Stories!!!

  எங்க வீட்டுல என்னை தவிர எல்லாரும் discuss பண்ணினாங்க.. சிசேரியன் அவளுக்கு நல்லது.. வலி தாங்க மாட்ட.. அச்செப்ட் பண்ணலாம், அன்னிக்கே செர்ந்துகறோம் நு சொல்லிடுங்க நு சொல்லிட்டாங்க.. (எங்க அம்மா, அப்பா, தம்பி, மாமா, அத்தை எல்லாரும் same டயலாக்) பட் எங்க பாவா கு இன்னொரு ஒபினியன் கேட்கலாம் நு தோணுச்சாம்..

  she listed all the complications.. ippo varaikum, bhava kitta than anga doctor sollirundhanga.. enaku yaarum sollala.. C-sec Dec 15th pannalamnu irukkom avlo than sonnanga..

  1. placenta is very low.. appadiye, opening ah moodi irukara madhiri irukku...
  2. growth 4weeks difference irukku..
  3. ulla water level pappa thala irukura edathula illa.. she might not be able to breathe.. which leads to complications..

  naan walking panninadhu, songs kettadhu, appo appo veedu kootinadhu thvira vera endha excercise um seiyala. I had low bp and low sugar too.. appuram sonnanga. 1. morning and evening, konja neram left side 1 hr paduththu irunga.. appurama, neenga ore pakkam padukanumnu illa..... placenta move aaga chancess irukku.. 2. water 4-5L kudinga.. idhu blood circulation increase pannum, so pappaku pudhu blook kidaikum.. 3. konjam amino acids powders kuduthanga..
  (1 pocket 3 times).. naan purinjukittadhu, oru pocket 3 aa pirichchi sapidanumnu... avanga sonnadhu, oru pocket oruvelaiku nu, 3 thadava.. 3 days la endha improvement um illa.. i asked her, : andha powder kalandha madhiriye illanu sollitu, irukum podhu, sirikka aarambichanga.. appuram explain panninanga.. veetuku vandhu, bhava ellar kittayum solli, thittu vangi thandhanga.. kekuradhu orupadi kekuradhu illayanu..

  weekly once check up.. c-sec, idhu eppadi respond pannudhu parththutu, appurama yosikalam nu sollitanga..

  it really helped me.. water level improved till 9 from 6. placenta moved.. so she was happy and said, we will wait.. ippo thalala oru thadava thaan kodi suthhthi irundhadhu..

  Dec 22, docotr said, naan ooruku poren.. NST parththutu, innoru Dr solli, avanga kitta solliruken.. parthudunga nu sonnanga.. Dec 25th i got slight bleeding with brown discharge... Dr asked me to go to hospital immediately and check with duty Dr.. veetula ellam bayandhuttanga.. hospital 30 mins travel.. iva thaanguvala.. dress ellam eduththuvainga.. adhukulla, bhava car parking poyi, eduththutu vandhanga.. yaar ellam kooda varadhu nu pirachchanai.. amma ala arambichitanga.. ennala, avala valiyoda kaththuradha parkka mudiyadhu,, neenga kootitu ponga anni nu, aththai kiita sonnanga.. sasti solla arambichitanga.. nan idha ellam vedikkai parththutu irundhen.. valiye illa.. car la, aththai, siththi, avanga ponnu, naan, bhava.. Cd player la pattu kettutu irundhen.. bhava parththuttu, sirikka arambichitanga... amma avaluku vali ellam illa.. nammala tension paduththitu paatu kekura paarunga, enaku ennamo delivery agum nu thonala sonnanga..

  jv_66, gkarti, naliniselva and 1 others like this.

 3. #73
  charvi.eswari's Avatar
  charvi.eswari is offline Friends's of Penmai
  Real Name
  Eswari
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  UAE
  Posts
  389

  Re: Share your Birth Stories!!!

  பாவா சொன்ன மாதிரி ஆச்சு.. contraction aanappo, vandha disccharge avlo thaan.. வீட்டுக்கு போலாம்னு சொல்லிட்டாங்க. ராத்திரி 11 மணி.. . எங்க அம்மாக்கு போன் பண்ணி சொன்னங்க, "அத்தை உங்க பொண்ணுக்கு இப்போ வீட்டுக்கு வந்துடுவா, அவளுக்கு, வயிறு "குறு குறு" நு சொல்லுதம்.. இடியப்பம் வேணுமாம்"..

  டிசம்பர் 31ட்.. பேபி growth 2.7 கிலோ. 4 வீக்ஸ் difference இருந்தாலும், நோர்மல் டெலிவரி போறது நல்லது.. நாளைக்கு சேர்த்துடுங்க.. அம்மா, அத்தை வலி எப்படி ஆரம்பிக்கும் நு அவங்க அனுபவத்த சொன்னங்க.. எனக்கு குழப்பம்.. காய்ச்சல் ந, சுடு அதிகமாகும். அப்போ, வயிறு எப்படி வலிக்கும் பாப்ப்ப வரதுக்கு?? மில்லியன் $ கேள்வி.. நிறைய போஸ்ட்ஸ் படிச்சேன்.. இப்படி இருக்கும், அப்படி இருக்கும் நு.. குழப்பம் இன்னும் அதிகம்..

  Jan 1st நைட், induce பண்ணினாக... ஹோச்பிடல் suites ரெண்டு பேரு தங்கலாம் மாதிரி.. அம்மா, அத்தை ரெண்டு பேரு இருந்தாங்க..

  Last edited by charvi.eswari; 2nd May 2013 at 04:18 PM.

 4. #74
  achu2012's Avatar
  achu2012 is offline Registered User
  Blogger
  Citizen's of Penmai
  Real Name
  உமாதேவி
  Gender
  Female
  Join Date
  Jan 2012
  Location
  Ireland
  Posts
  741
  Blog Entries
  4

  Re: Share your Birth Stories!!!

  Hi friends

  Intha thread start seitha Lakshmi ku manathara nandrikal pala.

  Here is my story…....

  Only after 4 years of our marriage life I got pregnant. We both were flying. Everything went fine.

  My due date given was 13th Oct 2010. I’m a person very sensitive to smell, pain etc….. so whatever the reason it’s odd for me I’ll vomit but during my pregnancy I have vomited only once. Nalla kattu katnean nan he hee……..
  all was fine until my 36th week

  After 5 months I had a bad itching. Since itching is common in pregnancy I didn’t bother much. But when days went on I could not even sleep during night because of this itching problem. As a chain reaction of bad sleep, I was not able to eat, indigestion, more heart burn etc…..

  On Sep 26th my parents were here for my delivery. We have fixed the valaikapu function on Sep 29th wed. I had my doctor checkup on 28th. On my checkup my hubby said the itching problem to doctor and asked her to suggest any cream to apply since I was not much worried about this itching he asked. Here the twist happened. Doctor said if it is very itchi then there should be some problem internally since it is 36th week she asked us not to delay and recommended to go straight to hospital since she urged we too were worried. We rushed to the hospital. In hospital they said they need my blood sample but I need to fast for 12 hrs and had asked me to fast from that night. We came back home and went to hospital next day morning that’s on Wednesday Sep 29th. (exactly on the function day. Function got cancelled)

  The results came on 29th afternoon. The doctor called us and said RH level in my blood is more (usually it has to be less than 7) for me it was 7.3 (kannai katti kattula vita madhirithan irunthadhu avanga sonnathu. Neraiya medical terms ennaku purinthadhu ethuthan) In general na kojam bold character than. Avalavu seekiram aluga maten. The doctor said that I need to get admitted straight away. Until that I didn’t realize the seriousness.

  Yarum ethuvum sollala. I knew previously that mine is going to be a normal delivery since the baby’s head was fixed already. But that day the doctor came and said that they are planning for c-section for me. Konja neram doctor enna solrarunnu kuda engaluku puriyala. They were discussing among themselves. A mid wife who attended me said not to worry. She said now they will take me for a scan. And I can ask the doctor there she will tell you what the problem is.

  They took a US scan. Finally the doctor there said that if this RH level is high suddenly the baby’s heartbeat may stop functioning at anytime. The moment I had that word I fainted. After an hour I came to conscious where I saw my hubby with tears. A team of doctors came to me and consoled me that not to worry they will keep the baby in full monitor and they are there to protect. Finally they said they are not going to do c-section immediately. They will keep the baby in monitor and parallel they induced me.

  So pain, pain, pain, pain only pain from Wednesday night to Saturday afternoon. Saturday evening water broke and night by around 9.30 they took me to the delivery room. No pain. Again induced. Pain started. My expected time of delivery was 3rd morning 10 am. Since I was too tried for the last 4 days I could not bare the pain for a long time. I took epidural when it was 4cm opened and after some time the doctor came and said that it got opened 9 cm and in an hours time I can see my baby. Exactly by 5.47 am OMG we saw our angel. The nurse gave to me saying as speedy buddy ! wow varthai illai solla. Intha moment ku innum avaluvuvenalum seeramapadalam…… we were blessed with a baby girl (my hubby’s wish) she is the first girl baby from my mom and dad side. She was born on Sunday and the same day evening I was back home with our little angle.

  The nurse took a video too. Even now sometime I and my hubby watch that video. What a moment! After reading the stories in this thread y'day I watched the video. Happy moment cherishing moment !

  “Kuzhal inithu yaal inithu enbartham makkal
  mazhalai sol kelaathavar”

  Realized and said. Our angel name is Kowshikaa – Meaning Silk – Pattu kutty ippo romba cheta kutti………

  Those who are all pregnant and going to be pregnant please do keep your mind and body very healthy. Your attitude makes your day so think think and only think positive things. Sure you will enjoy your pregnancy. Let my honest prayers for everyone to get blessed with this selvam.

  Thanks for this opportunity. If I have bored you guys I’m sorry friends


  Last edited by achu2012; 2nd May 2013 at 04:11 PM.
  nlakshmi, hrithika, jv_66 and 7 others like this.
  Cheers
  Uma 5. #75
  charvi.eswari's Avatar
  charvi.eswari is offline Friends's of Penmai
  Real Name
  Eswari
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  UAE
  Posts
  389

  Re: Share your Birth Stories!!!

  நைட் அத்தை கேட்டாங்க.. வலி வந்துடுச்சா? நான் ஆமாம் அம்மா கேட்டாங்க.. இருங்க, அவளுக்கு, பசிகிறது, சூடு பிடிசிருகறது, வயிறு வலிகரதுகு வித்தியாசம் தெரியாது. வயிறு குறு குறு நு சொல்லுது நு சொல்லுவா... நான் கேகுறேனு சொல்லி கேட்டாங்க. சின்னதா நிறைய கேள்வி. நான் சொன்ன பதில் இருந்து, அம்மாவும் அத்தயும் புரிசது இது தான்.. ஒரே பக்கமா படுத்ததால, சைடு போன்ஸ் ல வலி..

  ஜன 2ண்ட் காலைல, நடந்துட்டு இருந்தேன்.. டாக்டர் பார்த்துட்டு சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. நான் நீ வலில கஷ்ட படுவனு பார்த்த, ஜாலி யா சிரிச்சிட்டு, பாட்டு கேட்டுட்டு நடகிரியா நு கேட்டாங்க.. அப்புறம், வாட்டர் பிரேக் பண்ணி விட்டாங்க.. இன்னும் வலி வரல.. 11.30.. கொஞ்சம் back pain வந்தது.. அப்புறம், டாக்டர் வந்து பார்த்துட்டு, இப்போ தான் 2 சைஸ் ஓபன் ஆயிருக்கு,,, her body is not responding nu solli, innum konjam, break panninanga.. இன்னும் 2 மணி நேரத்துல, பொறந்துடும் உங்க angel .. வலி அதிகம் ஆக மாத்திரை குடுத்தாங்க.. இன்னொரு மாத்திரை கேட்டாங்க.. இதுக்கு மேல குடுக்க முடியாதும.. அப்படி த்ஹன் இருக்கும் நு சொல்லிட்டாங்க..

  பாவா கை பிடிச்சிட்டு கதை சொல்லிடு இருந்தாங்க.. தீடீருன்னு, spinal cord la yaaro pinala kuththina maadhiri vali start aagi, konjam konjama munnadi vayirukku spead aachu... bayangarama kaththinen.. எல்லாம் ஓடி வந்து பார்த்தாங்க.. 8 கிட்ட ஓபன் ஆயிடுச்சு நு டாகடர் கு போன் பண்ணி வர சொன்னங்க.. கத்தி கிட்டே இருதேன்.. வலி போயிடுச்சு.. ஹையோ, ஆரம்பிக்க போகுது பாவா..வலிக்குது.. (இதையே மாறி மாறி சொல்லிடு இருந்தேன்..) உள்ள, நான், பாவா duty டாக்டர்.. பாவா அழ ஆரம்பிச்சிட்டாங்க.. கதவு திறக்கும் பொது, நான் கத்துற சத்தம் கேட்டு, வீட்டுல எல்லாம் அலறங்க.. அவ தாங்க மாட்ட.. சிசேரியன் போலன்ம்னு எல்லாம் சொன்னங்க..

  டாக்டர் வந்துட்டு, கேட்டாங்க, இன்னும் 1 மணி நேரம் வலி பொறுத்த, நோர்மல் டெலிவரி ஆயிடும்.. இல்ல தாங்க மாட்டங்கன்ன, Epidural kuduukalam.. oru silaruku, epidural kuduthum kooda, C-sec panna vendiyadhu irukkum nu sollitu irukum podhe, C-sec form la kaiyeluththu pottanga.. இப்போ வலி இல்லவே இல்ல.. கீழ labour வார்டு கூட்டிட்டு போனாங்க.. அம்மா, அப்பா, அத்தை எல்லாம் அழுதுகிட்டு, என்ன பார்த்துட்டு இருந்தாங்க.. இப்போ தான் எனக்கு வலி இல்லையே. நான் எல்லார் கிட்டயும், ஒன்னும் ஆகல மா நு சொன்னேன்..

  அப்புறம், எபிடுரல் குடுத்துட்டாங்க.. ராஜேஷ் கூட்டிட்டு வாங்கனு சொன்னதும்,, அவன் அவ அழுவா.. வரல நு சொல்லிட்டன்.. அப்புறம், இல்ல, ஷி இச் நோர்மல் சொன்னதும் வந்தான்..

  வயிறுல இப்போ வலி இருகாது, ஆனா, ஏதோ அழுத்துற மாதிரி இருக்கவும் புஷ் பண்ணு சொன்னங்க.. எனக்கு எப்படி புஷ் பண்றது தெரியல.. அப்புறம், அவங்களே சொன்னங்க... பேபி ஹார்ட் பீட் 70, 60 நு கம்மி ஆச்சு.. இனிமேல் இவள நம்பி கஷ்டம் நு சொல்லி, சிஸ்டர், என்னோட வயிறுல, மேல இருந்து, கீழ தள்ளினாங்க... 2 டைம் பாப்பா வந்துட்ட... நிறைய முடி... full blood .. குட்டி முனங்கல்,... பெரிய அழுகிய மாறுச்சு... எல்லாம் avala செக் பண்றதுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.. நான் இன்னும் பார்க்ல.. என்ன குழந்தை நு சொல்லல.(Vali vandha 20 mins la porandhutta..). ராஜேஷ் கூட கூட்டிட்டு போயிட்டாங்க.. அப்புறம் அரை மணி நேரம் கழிச்சு, பாப்பா கூட உள்ள வந்தாங்க... அவங்க கைல, பிங்க் டொவெல் ல பாப்பா... என் கைல குடுத்துட்டு, இ லவ் யு.. சொன்னங்க..

  Lactation consultant வந்து, எப்படி பால் குடுக்கணும்னு சொல்லி குடுத்துட்டு போனாங்க... அவ, குட்டியா பூனை மாதிரி முனங்கிகிட்டு, கைல வந்து, சிரிச்சா... அவ முகம் பார்த்துட்டு, அவ பசி அடங்கின்னப்போ., எதுக்குனு தெரியாம, கண்ணுல தண்ணி வந்தது.. தாய்மை இவ்ளோ அழகா...??!!

  nlakshmi, hrithika, jv_66 and 6 others like this.

 6. #76
  charvi.eswari's Avatar
  charvi.eswari is offline Friends's of Penmai
  Real Name
  Eswari
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  UAE
  Posts
  389

  Re: Share your Birth Stories!!!

  Appuram, enakum vacum vaichi, episitomy panninanga.. enaku bones ellam moveagi kuduthalum, push panna theriyala..

  appuram, niraya peru sonanga, nee herbal care niraya eduththadhala, unake theriyama, unnoda body, baby velila vara help pannichu nu...

  1. udal sudu romba agum enaku.. vendhayam plus thanni, appuram, ooravachcha javvarisi ya, vega vachchi vellam pottu tharuvanga..

  2. ulundhu addhigam sapitta bones ku nalladhu.. pregnancy confirm aanadhila irundhu ulundhu sapitten..

  3. malli, sukku pottu kashayam sapitten..

  4. innum niraya.. amma vali patti, avanga oorula, veetula pirasavam parpangalam.. adhunala, amma niraya parpanga idhellam...

  5. nan enna solrena, idhu ellam nambave mudiyadhu.. ellarukkum, avanga experience diffrnt ah irukkum.. edhu normal deliv aagum, edhu C-sec aagum nu yaaralayum solla mudiyadhu..

  6. edhu sapida pidikudho adhu sapidunga.. unga baby adhuku thevayana nutrition adhuve unga udambula irundhu eduththukumam.. for ex, Calcium rich food , sapida muyalana, unga pappa, unga bone la irukura Calcium eduththukumm.... (Naan nadu raathiri eluddhu enaku biriyani, idiyappam sapidanum pola iruku nu ellam solli, enga veetula ellarayum verupeththi irukken!!!)


  6. so unga moherhood ah neenga unga istapadi enjoy pannunga... cheers.....

  jv_66, gkarti, sujibenzic and 4 others like this.

 7. #77
  achu2012's Avatar
  achu2012 is offline Registered User
  Blogger
  Citizen's of Penmai
  Real Name
  உமாதேவி
  Gender
  Female
  Join Date
  Jan 2012
  Location
  Ireland
  Posts
  741
  Blog Entries
  4

  Re: Share your Birth Stories!!!

  Hi Eswari romba kasta pattu irukeega but palan romba perusu life long ungaluku happiness kodupa unga angel charvi. I'm happy for you. Have a great time with her. How old is she? Unga health ippo eppadi iruku?

  Cheers
  Uma 8. #78
  naliniselva's Avatar
  naliniselva is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  Nalini
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  canada
  Posts
  7,444
  Blog Entries
  92

  Re: Share your Birth Stories!!!

  Quote Originally Posted by charvi.eswari View Post
  Nalini,

  edhellam sollidunga.. enaku anuppavendiya selva anna pm maatum anupadhinga..

  cute names pa... my hugs n kisses to u lil'ones... :-)
  ha ha eshwari..canada la irunthu pm unga kitta varanum la ...konjam late thaan aagum pa.......neenga kindal pannuvingannu thaan bayanthukittu naan innum pm pannala eshwari...
  Thank a lot eshh...  நளினி 9. #79
  nlakshmi's Avatar
  nlakshmi is offline Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  US
  Posts
  2,787
  Blog Entries
  11

  Re: Share your Birth Stories!!!

  Hi eswari... Supera oru full 10months story pottutinga... Ithula ungalukku therinjo theriyaamayo.. you have given positive feedback and hope for the ttc members... really appreciate it....

  ha ha...Eswari.. neenga tension aaga vendam.. ella preggers ippadi thaan hubby amma, athai.. siblingsnu paduthi edupaanga.. you are not alone.. neenga detaileda sollitinga.. naanga sollala..thats the difference...

  Charvi is a very nice name...
  I really like the love, care, pain explanation.. Its really true.. All the very best and hugs and kisses to your cute charvi...


 10. #80
  nlakshmi's Avatar
  nlakshmi is offline Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  US
  Posts
  2,787
  Blog Entries
  11

  Re: Share your Birth Stories!!!

  Hey Achu(uma).
  Thanks for sharing your birth story.. It really gives positive note on how to handle a sudden twist and complication in pregnancy... All the very best and hugs and kisses to your cute kowsikaa..


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter