Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree159Likes

Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்&am


Discussions on "Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்&am" in "In-Laws" forum.


  1. #11
    kodiuma's Avatar
    kodiuma is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    D.Uma Maheswari
    Gender
    Female
    Join Date
    Oct 2013
    Location
    sivakasi
    Posts
    4,660

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்

    nice thread jeyanthy akka
    thanks for tagging me sis @jv_66
    akka ennoda puguntha veetula ellorum ovvoru vitham
    en husband thaan elloroda positives solli koduthaanga
    enakku maamiyaar maamanar en hus thaan
    veetai neat a vachukka , samaiyal la time kku prepare panni mudikka
    appuram yaar kitta enna pesanum eppadi pesanum
    ellam avanga thaan solli koduthaanga
    he has tuned me to positive mode thaan sollanum
    ellame sema timing a irukkum perfect a iruppanga enga appa maathiri
    sandai vanthaalum athu konja neram thaan
    appuram athai maranthu naanga onnu sernthruvom
    avanga kitta pidichathe ithu thaan


    Sponsored Links
    Stories Of Kodiuma



    கதை பகுதி :
    ஒரு பூவின் ரகசியம் ..



    கடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..


    GOD IS ALWAYS GREAT .. LET HIM SHOWER HIS BLESSINGS TO ALL ..



  2. #12
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்

    ஹாய் ஜெயந்தி கா

    நல்ல கேள்வி எப்படி இப்படியெல்லாம் யோசிக்றீங்க

    என்னோட மாமனார் ரொம்ப எளிமையானவர். ரொம்ப சிக்கனம். அவரை பார்த்தா கோடி கணக்கா சொத்து இருக்கிறவர் மாதிரி இருக்காது. வாழ்க்கையில் அவர் எதுவும் பெரிசா அனுபவச்சிதது இல்லை..... தன்னால் முடிந்த மட்டும் மத்தவங்களுக்கு உதவி செய்தவர், அவர் இறந்து ஆரு வருஷம் ஆகுது. ஆனா இன்னும் அவர் பேரை எங்க ஊர்ல சொன்னா தனி மரியாதை தான்.

    என் மாமியாரும் அமைதியான குணம். வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிடாம விடவே மாட்டார் அது என்ன நேரம் ஆனாலும். எந்த பொருளையும் வீணாக்க மாட்டார். முக்கியமா உணவு பொருட்களை.... எப்ப பார்த்தாலும் அறிவுரை வழங்குவார்(இது ஒன்னு தான் கொஞ்சம் கஷ்டம் ) மத்தபடி ஓகே




    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  3. #13
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்

    Hi jay, nice thread, thanks for tagging me.

    En mil kittterndhu kathundadhu velayai senju mudichittu vellile kilambanum, vandhu senja romba tired agiduvomnu solvanga, adhu unmai than ippo appadiye pazhagiduthu. appuram velile poracheye enna velai ellam mudikka mudiyumo adhai ellam list pottundu poga solluvanga. so oru murai pona nalaindhu velayai mudichindu varalam. appuram ponnukkum mattu ponnukkum vithiyasame parkka mattanga. edhu vanginalum 2 than vanguvanga. adhe madhiri than peran pethigalukkum. idhai nangalum kadai pidikkirom.

    appuram en mamanar, romba nallavar, anna avar poi 25 yrs aradhu annalum ippodhum avar perai sonnale rombavum ellorukkum pidikkum, ellorodayum easya pazhaguvar, vayasu vithiyasame kidayadhu, rombavume humble person, oru companyoda director madhiriye irukka mattar.
    appuram en sil rombavum friendly , romba azhaga thaippa, ava kitterndhuthan churidhar thaikka kathunden. romba nanna samaippa.

    appuram not but least en athukkarar , more or less en appa guname than ivarukkum so ennakku easya pazhagiduthu. edhu eduthalum edutha idathile vaikkanum. ella vishayathilume perfection edhir parppar. time sense rombave mukkiyam. .

    en amma, ellorukkum romba easya friend ayiduva. nee sonna madhiriye elloroda dob, marriageday ellam gnyabagam vaichindu wish pannuva, idhe pazhakkam ippo ennakkkum en ponukkum vandhirukku.

    ippodhaikku ivalo than ninavil irukku vera edhavadhu irundha share pandren.

    sumathisrini, jv_66 and ahilanlaks like this.

    KOTHAISURESH

  4. #14
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங&#

    Quote Originally Posted by sumathisrini View Post
    Nice Thread Jayanthy .

    என் மாமியார் எதையும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசமாட்டார். எதுவாக இருந்தாலும் நேரிடையாக சொல்லிவிடுவார். ஒளிவு மறைவின்றி பேசுவதால், சற்று ஆளுமை குணம் போல தெரிந்தாலும், யோசித்து பார்த்தால் இது ஒரு நல்ல பழக்கமாகவே தெரிகிறது. இது நான் அவரிடமிருந்து தெரிந்து கொண்டது தான்.

    மாமனார் - பொறுமை மற்றும் சகிப்புத் தன்மையால் எப்படி அனைவரின் அன்பையும் சம்பாதிக்கலாம் என்பதை வாழ்ந்து காட்டி கற்ப்பித்தவர். இவர் தற்போது உயிருடன் இல்லையென்றாலும், அவரைப் பற்றி பேச்சு வந்தால் அவரின் இந்த சீரிய குணம் பற்றி பேசாத உறவினர்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு எல்லோரின் மனதிலும் இடம் பிடித்தவர். அவர் அளவுக்கு பொறுமையை கடைபிடிக்க முடியாவிட்டாலும், வார்த்தைகளை விடாமல் அந்த மாதிரித் தருணங்களை கடந்து வர அவரின் அணுகுமுறை உதவியதை சொல்லியே ஆகவேண்டும்.

    நாத்தனார்களிடம் கற்றுக் கொண்டது: காரியங்கள் செய்வதில் நேர்த்தி. எதை செய்தாலும் சிந்தாமல், சிதறாமல் பக்குவமாக செய்வது. கோலம் போடுவதில் என் நாத்தனார்கள் மூவருமே expert.

    தேங்க்ஸ் சுமதி .

    ஓஹோ ..உங்க மாமியார் எதையும் நேரிடையா சொல்லிடுவாங்களா ...இதுவே பரவால்ல ..நேரே ஒண்ணும் சொல்லாம , பின்னாடி மத்தவங்க கிட்ட போய் திட்டுறதை விட இதுதான் பரவால்ல . பாருங்க உங்களுக்கும் அவங்க என்ன சொல்ல வராங்கன்னு சரியான விதத்துல புரியுது இல்லையா .

    பொறுமையின் சிகரமா உங்க மாமனார் ...சூப்பர் மனுஷர் தான் . நல்ல அணுகுமுறை .

    காரிய நேர்த்திகளில், கோலங்களில் கில்லாடிகளா உங்க நாத்தனார்கள் ..சூப்பர் .

    நல்ல பழக்கங்களை இவங்கெல்லாம் கத்துத் தந்திருக்காங்க .

    sumathisrini likes this.
    Jayanthy





  5. #15
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங&#

    Quote Originally Posted by chan View Post
    டியர் jv

    என் மாமியார் மட்டுமல்ல என் கணவர் ஊரில் எங்கள் இனத்தவர்கள் அனைவர் வீட்டிலும் குழந்தைகளை வசதியாக வளர்பதை விட ,குழந்தைகளிடம் பேசும் போது கண்ணே ,பொன்னே என்று இனிக்க இனிக்க பேசுவார்கள்.

    அதிலும் முக்கியமாக ஆண் குழந்தைகளிடம் ,அதனால் குழந்தைகளும் இறுதி வரை பெற்றோகளிடம் மிகவும் பாசமாக இருப்பார்கள் .பெண் குழந்தைகளிடம் சிறு வயது முதல் வீட்டு வேலை செய்ய நன்றாக பழகி விடுவார்கள்.

    பெண் குழந்தைகள் திருமணம் ஆகி போகும் போது புகுந்த வீட்டில் கணவரை எளிதில் தன் பக்கம் கொண்டு வந்து விடும் திறமை பெற்று இருக்கும்.
    ஆக மொத்தம் அவர்கள் எல்லோரும் மகன் ,மகள் இருவரையும் இறுதிவரை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்கிறார்கள்.

    இது எனக்கு கவர்ந்த விசயம் பெற்றோர்களே பிள்ளைகள் இறுதிவரை உங்களை விட்டு விலகாமல் இருக்க வேண்டும் என்றால் அவர்களிடம் உங்கள் பாசத்தை வார்த்தைகளாக வெளிபடுத்துங்கள் .உங்கள் இறுதி காலம் இனிமையாக இருக்கும்.

    என் மாமியார் மிகவும் சிக்கனமாக இருப்பார்கள் .என்னால் எவ்வளவு முயன்றாலும் இதுவரை முடியவில்லை.நான் அள்ளி அள்ளி குடுக்கும் குணம் உடையவள்.

    என் மாமனார் இப்போது இல்லை. என் மீது மிகவும் பிரியமாக இருப்பார். எனக்கு தேவையான அனைத்து பொருள்களையும் வாங்கி தயாராக தினமும் வைத்து விடுவார்.நான் ஊருக்கு சென்ற உடன் வீட்டில் நடந்த விசயம் அனைத்தையும் என்னிடம் கூறி விடுவார் .என் மாமியார் கூட கிண்டலாக கூறுவார் .அதற்குள் மருமகளிடம் கூறி விடிர்களா என்று.

    என் கணவர் தம்பியும் என்னிடம் மரியாதையாக இருப்பார்கள்.என் கணவர் உறவினர்கள் அனைவரும் என்னிடம் பிரியமாக இருப்பார்கள்.
    தேங்க்ஸ் லக்ஷ்மி .

    ஆஹா ...என்ன ஒரு அருமையான குணம் + சாமர்த்தியமான டெக்னிக் இல்ல ...குழந்தைகளை அன்பாலேயே தன் கட்டுப்பாட்டில் வச்சுக்கறது !!

    சிக்கனத் திலகமா உங்க மாமியார் .

    ரொம்பவே அன்பானவரா இருக்காரே உங்க மாமனார்

    ரொம்ப அருமையான குணங்களை மத்தவங்களுக்கு கத்துத் தந்திருக்காங்க உங்க மாமியாரும் மாமனாரும்.

    sumathisrini likes this.
    Jayanthy





  6. #16
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங&#

    Quote Originally Posted by gowrymohan View Post
    எங்கள் நாட்டில் திருமணம் முடித்து பெண்ணின் தாய் தந்தையரோடு தான் வசிப்பார்கள்.
    என் கணவர் வீடு அருகில் என்பதால் நாங்கள் அடிக்கடி அங்கே செல்வோம்.
    என் மாமியார் ரொம்ப ரொம்ப நல்லவர். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் - ஒருவரின் குறைகளை அடுத்தவரிடம் கூறி விமர்சிக்க கூடாது.
    என் கணவருக்கு ஒரு அக்கா, மூன்று அண்ணாக்கள், இரண்டு தம்பிகள். மருமகள்களிடம் சிறு சிறு குறைகள் இருப்பது எனக்கு தெரியும். ஆனாலும் ஒரு முறையேனும் அவர்களின் குறைகள் சொன்னதேயில்லை. அவர்களைப்பற்றி மிகவும் நன்றாகவே சொல்வார்கள். அப்படி ஒரு நல்ல குணம். எனக்கு அவர்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவர்கள் இறந்து நீண்ட காலமாகிவிட்டது.


    இணைத்தமைக்கு மிகவும் நன்றி ஜெயந்தி .

    ரொம்ப தேங்க்ஸ் அக்கா .

    ஹப்பா ...நிஜமா எத்தனை ஒரு அரிய, மிக மிக அருமையான குணம் உங்க மாமியாருக்கு . இது எல்லாருக்கும் கைவரவே வராது . நிச்சயம் நாம் எல்லாருமே இந்த குணத்தை கற்றுக்கொள்ள வேணும் .

    sumathisrini and gowrymohan like this.
    Jayanthy





  7. #17
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங&#

    Quote Originally Posted by spv View Post
    மாமியார்- அன்றாட பழகிய சமையல் தான் செய்வார்.எப்போதும் சிறிதும் பிசறாமல் மிகுந்த சுவையாக செய்வார்.எப்போதும் neatஆக வீட்டிலிருந்தாலும் இருப்பார்.அவரை hospitalயில் இருந்ந போது மட்டும் தான்(27 வருடங்களிள்) வாராத தலையுடனும்,சீர் செய்யாத முகத்துடனும் பார்த்திருக்கிறேன் .மாமனார் :-சிக்கனம்.கணக்கு எழுதி பாதுகாக்கும் பழக்கம். tag செய்தமைக்கு நன்றி
    ரொம்ப தேங்க்ஸ் புனிதா .

    ஒ ..சமையல் ராணியா உங்க மாமியார் !!ரொம்ப சுத்தமா , நீட்டா இருப்பாங்களா அவங்க ...சூப்பர் .

    அட ...கணக்கெழுதி சிக்கனமா குடும்பத்தை ரொம்ப நல்லா நடத்துவாரா உங்க மாமனார் .

    கண்டிப்பா இதெல்லாம் கத்துக்க வேண்டிய குணங்கள் .

    sumathisrini and spv like this.
    Jayanthy





  8. #18
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங&#

    Quote Originally Posted by nithya mani View Post
    This is a nice tag, i would like to share few things about my mother and father in laws,
    என் மாமியரைப்பற்றி நான் எப்போதும் நினைப்பது அன்னபூரணி என்றே. ஏனெனில் வீட்டிற்கு வருபவர்க்கெல்லாம் உணவு அளித்தே அனுப்புவர், சலித்துக்கொள்ளவே மாட்டார், அது யார் ஆயினும் சரி. எந்த உணவு பொருளையும் வீண் செய்ய மாட்டார்கள். என் மாமனார் குறிப்பறிந்து செயலாற்றுவார்.
    என் மாமனாரைப்பற்றி சொல்ல வேண்டுமெனில், நாங்கள் எந்த ஒரு நற்செயல் செய்யும் போதும் எங்களை உற்சாக படுத்துவார். நெகட்டிவாக சொல்லமாட்டார்.
    அவர்கள் இருவரும் அனைவரையும் கண்ணு என்று அடைமொழி கொடுத்தே அழைப்பர். அந்த சொல் அனைவரையும் கவர்ந்துவிடும். மொத்தத்தில் உறவுகளுக்கு மதிப்பளிப்பர், இந்த குணங்களே அவர்களை எல்லோரிடத்திலும் நன் மதிப்பை வாங்கித்தந்துவிடும்.
    இந்த குணநலன்களை என் குழந்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைப்பதுண்டு.

    தேங்க்ஸ் நித்யா .

    ஆமாம்பா ...அந்தக் காலத்து பெண்மணிகள் முக்கால்வாசி பேர் , இப்படித்தான் யார் எப்போ வந்தாலும் அலுக்காம சலிக்காம சாப்பாடு போடுவாங்க இல்ல .. இதெல்லாம் கண்டிப்பா நமக்கெல்லாம் அலுப்பில்லாம செய்யமுடியுமான்னு தெரிலை .

    என்ன ஒரு அருமையான குணம் உங்க மாமனாருக்கு . நெகடிவ்வா சொல்லாம மத்தவங்களோட நல்ல குணத்தை பாராட்டுறது . இதனாலேயே தப்பு செய்யத் தோணாது பசங்களுக்கு .

    ரெண்டு பேரோட இந்த குணங்கள் கண்டிப்பா மத்தவங்களால கத்துக்கிட்டு கடைபிடிக்க வேண்டியவை .

    sumathisrini likes this.
    Jayanthy





  9. #19
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங&#

    Quote Originally Posted by ahilanlaks@gmail.com View Post
    Nice discussion Jayanthy ka. Thanks for tagging.

    Enga MIL kita irunthu katthkitathu thevai illama tension aga kudathu nu. Sudden guests vantha naa udane tension aiduven munnadi but now I have learnt to tackle it.

    Enga FIL kita katthkitathu think & decide. Entha oru vishayama irunthalum nalla analyse panni mudivu eduka solluvaanga.

    And next my husband I learnt how to keep the home neat and clean from him I used to be a lasy bug but he likes perfection in everything. So ippa enga vittuku varavanga ellorum vitta neat aa vacchu irukkenga appadi nu sollum podhu perumaiya irukkum. All credit goes to my husband.

    Finally I have to mention my daughter also. I learnt how to be patient and tolerable from her. Mmm antha kalathula oru vittula ethana pullainga irunthalum super aa valathu vittanga Naanga oru pullai ya valarka ve Vadivelu slang la ippave kanna kattuthe But she is such a beautiful princess who gives a meaning to the lives of our 4

    Thanks for the thread Jayanthy ka

    தேங்க்ஸ் புவனா .

    எவ்வளோ பெரிய விஷயம் இது . திடீர் கெஸ்ட்டை டென்ஷன் இல்லாம வரவேற்று சாப்பாடு செஞ்சு உபசரிக்கிறது . அதுல எக்ஸ்பர்ட்டா உங்க மாமியார் . சூப்பர் .

    உங்க மாமனார் சொல்றதும் ரொம்பவே சரி . எதையும் நல்லா யோசிச்சு செயல்படணும். இதனால தவறு வரது நிச்சயமா தவிர்க்கப்படும் .

    உங்க கணவரும் மகளும் கூட உதவி புரியறதை கேட்க ரொம்பவே சந்தோஷம் .

    ஆமா , இந்தக் காலத்துல ஒரு பிள்ளையை நல்லபடியா வளர்த்தாலே ரொம்பப் பெரிய விஷயமா இருக்கு .

    sumathisrini and ahilanlaks like this.
    Jayanthy





  10. #20
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங&#

    Quote Originally Posted by Durgaramesh View Post


    முதலில் என் மாமனார் மிகவும் நல்லவர், பொறுமையானவர், மிகவும் அமைதியானவர். நேரம் தவறாமை அவரிடம் எனக்கு பிடித்தது. அதிலும் சுறுசுறுப்பு அதிகம். வேலைக்கு சென்று வந்ததும் வீட்டு வேளையும் பகிர்ந்து செய்யும் நல்ல குணம் உடையவர். ஆனால் இப்போழுது என் மாமனார் இல்லை ஆனால் அவருடைய நல்ல குணம் என் பிள்ளைகளுக்கு வர விரும்பிகிறேன்.

    அடுத்தது என் மாமியார் அவர்களை அப்படி சொல்வதை விட அம்மா என்றே சொல்லலாம். அவர்களுக்கு பெண் குழந்தை இல்லை மருகள்களை மகள்கள் போல் பாவிக்கும் குணம் . சேமிக்கும் பழக்கம் பிடிக்கும். தேவையில்லாத பொருட்களை வாங்க மாட்டார்கள் ஆனால் நான் அப்படியே எதிர்மறை நிறைய பொருள் வாங்குவேன். அடுத்தது அவர்களிடம் பிடித்தது சுத்தம் பாத்திரங்கள் புதிது போல் இருக்கும் இன்றைக்கும் வீட்டை வார வாரம் கழுவுவார்கள் துடைக்க மாட்டார்கள். என்னை ஒரு வேளையும் செய்ய விட மாட்டார்கள் .

    என் கொழுந்தனார் இரண்டு பேர் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார்கள். இரண்டு பேரிடமும் சேமிக்கும் பழக்கம் மிகவும் பிடிக்கும். என் மாமனாருக்கு மூன்று மகன்கள் என் கணவர் தான் மூத்தவர் மூன்று பேறும் நிறைய பேச மாட்டார்கள் ஆனால் அப்படியொரு ஒற்றுமை, விட்டு கொடுக்காத குணம். மூன்று பேரும் எந்தவித கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்கள் (Tea Totler) என்று சொல்வார்களே அது போல.

    அடுத்தது என் இரண்டு தங்கைகள் அதாவது கொழுந்தனாரின் மனைவிகள். ஒரு தங்கை மிகவும் பக்தியானவர் நல்ல குணம் உடையவள். கோலம் நன்றாக போடுவாள் வீட்டு வேளைக்கு அசர மாட்டார். மற்றொரு தங்கை துறுதுறுன்று பேசுவார் மனதில் எதுவும் வைத்து கொள்ள மாட்டார். எல்லோரிடமும் அன்பாக இருப்பாள்.

    இதுதான் எங்கள் மகிழ்ச்சியான குடும்பம்
    .

    ரொம்ப தேங்க்ஸ் துர்கா .

    பொறுமை , பங்க்சுவல், அன்பு , வீட்டு வேலையை பகிர்ந்து செய்யறது ...சும்மா அசத்தியிருக்காரே உங்க மாமனார் .

    மருமகள்களை மகளாக பாவிக்கும் குணம் அமைந்த மாமியார் கிடைக்க நீங்க ரொம்பவே கொடுத்து வச்சிருக்கணும் . சேமிப்பு , அனாவசியமா சாமான் வாங்கிச் சேர்க்காதது , சுத்தம் இதெல்லாம் மிக உயர்ந்த குணங்கள் . நீங்களும் இன்னும் கொஞ்ச வருஷங்கள்ல குணத்தில் அவங்களைப் போலவே ஆகிடுவீங்க பாருங்க .

    உங்க கொழுந்தனார்கள் , அவர்களின் மனைவிகள் எல்லாரின் குணங்களும் நிச்சயமா பாராட்டத்தக்கவை .

    sumathisrini and Durgaramesh like this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter