Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree159Likes

Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்&am


Discussions on "Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்&am" in "In-Laws" forum.


  1. #21
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங&#

    Quote Originally Posted by kodiuma View Post
    nice thread jeyanthy akka
    thanks for tagging me sis @jv_66
    akka ennoda puguntha veetula ellorum ovvoru vitham
    en husband thaan elloroda positives solli koduthaanga
    enakku maamiyaar maamanar en hus thaan
    veetai neat a vachukka , samaiyal la time kku prepare panni mudikka
    appuram yaar kitta enna pesanum eppadi pesanum
    ellam avanga thaan solli koduthaanga
    he has tuned me to positive mode thaan sollanum
    ellame sema timing a irukkum perfect a iruppanga enga appa maathiri
    sandai vanthaalum athu konja neram thaan
    appuram athai maranthu naanga onnu sernthruvom
    avanga kitta pidichathe ithu thaan
    தேங்க்ஸ் உமா .

    ஆக உங்களுக்கு எல்லாத்தையும் , எல்லாரையும் எப்படி ஹாண்டில் பண்ணனும்னு உங்க கணவரே சொல்லிக் கொடுத்திருக்காரா ...சூப்பர் .


    Sponsored Links
    kvsuresh, sumathisrini and kodiuma like this.
    Jayanthy





  2. #22
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங&#

    Quote Originally Posted by ramyaraj View Post
    ஹாய் ஜெயந்தி கா

    நல்ல கேள்வி எப்படி இப்படியெல்லாம் யோசிக்றீங்க

    என்னோட மாமனார் ரொம்ப எளிமையானவர். ரொம்ப சிக்கனம். அவரை பார்த்தா கோடி கணக்கா சொத்து இருக்கிறவர் மாதிரி இருக்காது. வாழ்க்கையில் அவர் எதுவும் பெரிசா அனுபவச்சிதது இல்லை..... தன்னால் முடிந்த மட்டும் மத்தவங்களுக்கு உதவி செய்தவர், அவர் இறந்து ஆரு வருஷம் ஆகுது. ஆனா இன்னும் அவர் பேரை எங்க ஊர்ல சொன்னா தனி மரியாதை தான்.

    என் மாமியாரும் அமைதியான குணம். வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிடாம விடவே மாட்டார் அது என்ன நேரம் ஆனாலும். எந்த பொருளையும் வீணாக்க மாட்டார். முக்கியமா உணவு பொருட்களை.... எப்ப பார்த்தாலும் அறிவுரை வழங்குவார்(இது ஒன்னு தான் கொஞ்சம் கஷ்டம் ) மத்தபடி ஓகே



    ரொம்ப தேங்க்ஸ் ரம்யா .

    அட பரவால்லையே ...எத்தனைப் பணமிருந்தாலும் பந்தா பண்ணாம , எளியவரா இருந்து எல்லாரோட மனசையும் கொள்ளை கொள்ளுறது என்ன சாதாரண விஷயமா ...இதை சாதிச்சு காட்டியிருக்காரே உங்க மாமனார் !

    எதையும் வேஸ்ட் பண்ணாம , எல்லாருக்கும் எப்பவும் உணவளிக்கிறது நிச்சயம் பாராட்டப்படவேண்டிய விஷயம் . இவ்வளவு பணமிருந்தும் எதையும் வேஸ்ட் பண்ண மனசு வராம இருந்ததானால தான் பணத்தை சேர்க்க முடிஞ்சிருக்கு போல .

    இதெல்லாம் இவங்ககிட்டேர்ந்து நிச்சயம் கத்துக்கொள்ள வேண்டிய விஷயங்களே .

    kvsuresh and sumathisrini like this.
    Jayanthy





  3. #23
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங&#

    Quote Originally Posted by kvsuresh View Post
    Hi jay, nice thread, thanks for tagging me.

    En mil kittterndhu kathundadhu velayai senju mudichittu vellile kilambanum, vandhu senja romba tired agiduvomnu solvanga, adhu unmai than ippo appadiye pazhagiduthu. appuram velile poracheye enna velai ellam mudikka mudiyumo adhai ellam list pottundu poga solluvanga. so oru murai pona nalaindhu velayai mudichindu varalam. appuram ponnukkum mattu ponnukkum vithiyasame parkka mattanga. edhu vanginalum 2 than vanguvanga. adhe madhiri than peran pethigalukkum. idhai nangalum kadai pidikkirom.

    appuram en mamanar, romba nallavar, anna avar poi 25 yrs aradhu annalum ippodhum avar perai sonnale rombavum ellorukkum pidikkum, ellorodayum easya pazhaguvar, vayasu vithiyasame kidayadhu, rombavume humble person, oru companyoda director madhiriye irukka mattar.
    appuram en sil rombavum friendly , romba azhaga thaippa, ava kitterndhuthan churidhar thaikka kathunden. romba nanna samaippa.

    appuram not but least en athukkarar , more or less en appa guname than ivarukkum so ennakku easya pazhagiduthu. edhu eduthalum edutha idathile vaikkanum. ella vishayathilume perfection edhir parppar. time sense rombave mukkiyam. .

    en amma, ellorukkum romba easya friend ayiduva. nee sonna madhiriye elloroda dob, marriageday ellam gnyabagam vaichindu wish pannuva, idhe pazhakkam ippo ennakkkum en ponukkum vandhirukku.

    ippodhaikku ivalo than ninavil irukku vera edhavadhu irundha share pandren.

    தேங்க்ஸ் கோதை .

    பாரேன் ...என்ன ஒரு ஐடியா இல்ல ..உங்க மாமியார் சொல்றது . வெளில போறதுக்கு முன்னாடியே எல்லா வேலைகளையும் முடிச்சுட்டா , வந்தப்புறம் எவ்வளோ நிம்மதியா இருக்கும் . அதே போல போற வேலைகளை நோட் பண்ணிண்டு போனா , கண்டிப்பா மறக்கவே மறக்காது . எல்லாரையும் சமமா நினைக்கிறது ரொம்பவே பெரிய விஷயம் .

    பெரிய பொஸிஷன்ல இருந்தாலும் எல்லாரோடவும் சகஜமா பழகி நல்லவர்ன்னு பேரெடுத்தவரா உன் மாமனார் !

    உன் நாத்தனார் சமையல் + தையல் எக்ஸ்பெர்ட்டா..சூப்பர் .

    இவா எல்லாரோட சேர்ந்து , உங்க ஆத்துக்காரரும் அம்மாவும் கூட உனக்கும் மத்தவாளுக்கும் பல நல்ல பழக்கங்களை கத்துக் கொடுத்ததை கேட்க ரொம்பவே சந்தோஷம் .

    kvsuresh and sumathisrini like this.
    Jayanthy





  4. #24
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,453

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்

    ஹாய் ஜெயந்தி ,

    என் புகுந்தவீட்டு உறவுகளில் பிடித்த குணங்களில் பலதை இப்போ முடிந்த என் கதையில் சொல்லிவிட்டேன் .

    மாமானார் இல்லை ..அவரோடு பழகக் கொடுத்து வைக்கவில்லையே என்கின்ற கவலை உண்டு .

    ஊரில் பெரியமனிதர் ..எல்லாவற்றிலும் . மற்றவர்கள் சொல்லக் கேட்கையில் பெருமையாக இருக்கும்.

    மாமி..மிகவும் ஆளுமையானவர் ...மனதில் நினைத்ததை பட்டென்று சொல்லிவிடுவார். தன்னைப் பற்றி சிந்திப்பதே இல்லை.பிள்ளைகள் மருமகள்கள் பேரப் பிள்ளைகள் ...அலுக்காது சலிக்காது பம்பரம் போல சுத்துவார் . வரும் பதினெட்டு 78 பிறந்த நாள் வருது.

    இன்றும் சமையல் அவர்தான் ...பனியோ குளிரோ கொஞ்சமும் தயங்காது பேரப் பிள்ளைகளை அழைத்துப் போய் பள்ளி பஸ்ஸில் ஏற்றிவிட்டுவிட்டு , மதியம் அவர்களுக்கு சாப்பாடு போட்டு மூடிவைத்துவிட்டு போய் அழைத்து வந்து பக்கத்தில் நின்று உணவு கொடுத்துவிட்டு....இதை...இந்த பாசம் பரிவை என் பிள்ளைகள் மிஸ் பண்ணுகிறார்களே என்கின்ற மனவருத்தம் எனக்குண்டு.

    இயலாது , வருத்தம் இதுவெல்லாம் இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார் ..எந்த நேரமும் சுறுசுறுப்பு.. யாரிடமும் உதவி என்று கேட்காது தானே செய்து முடித்துவிடுவார் .

    இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...

    கஜனுக்கு ஏழு ஆண் சகோதரர்கள் . ஐந்து பேர் மாமியோடு; ஒரே நாட்டில் .

    மாமி ஒரு மகனோடு இருந்தாலும், மிகுதி மூவர் அருகில் ஒரே தெருவில் .ஒருவர் மட்டும் கொஞ்சம் தள்ளி..

    என்றாலும் மாமி வீட்டில் கூடிவிடுவார்கள்.தினமும் வேலை முடிய சைன் வைப்பார்கள்..ஹா..ஹா..

    அப்போ , சனி ஞாயிறு கேட்கவா வேண்டும் . எங்கு போனாலும் பட்டாளமாகத்தான் பயணம்

    சகோதர்களின் ஒற்றுமை..என்னை மிகவும் கவர்ந்தது.

    ...ஹப்பா..கொஞ்சமும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் ..பாசக்காரர்கள் ...அவர்களைப் போல இருக்க வேண்டும் என்று என் பிள்ளைகளுக்கு சொல்வேன் .


    அதேபோல மருமகள்கள் ..மாமி அந்த விடயத்தில் நிறையவே கொடுத்து வைத்தவர் ..ஒவ்வொருவரும் அருமையானவர்கள் .

    மாமி இருக்கும் வீட்டு மருமகள் ...குடுகுடு என்று எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்வார் ..அதையும் இன்முகத்தோடு..மாமி அங்கு இருப்பதால் எப்போதும் அவர் வீடு களை கட்டி இருக்கும் ...இன்முகத்தோடு உபசரிப்பு நடக்கும் .

    கடைசித் தம்பியின் மனைவி சின்னப் பிள்ளை ...அதிகம் பேச மாட்டார்..ஆனால் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்வார் .

    இன்னொரு மருமகள் ...என்ன விடயம் என்றாலும் அனைவருக்கும் பொதுவாக ஒழுங்கு செய்வது அவர் பொறுப்பு..பார்டி ..பிக்னிக் .போனைப் போடுங்க அவருக்கு என்ற மாதிரி ..

    இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் ஜெயந்தி.

    வெளிநாட்டிலும் நம் ஊர் வாசனை...குழந்தை வளர்ப்பு; பழக்க வழக்கம் ...பார்க்கவே நிறைவாக இருக்கும் .

    சின்னச் சின்ன மனஸ் தாபங்கள் ஏற்படாமல் இருக்குமா...அதையெல்லாம் மீறிய இறுக்கமான பாசப்பிணைப்பு... நாங்கள் அங்கு இல்லையே என்ற ஏக்கத்தை ஒவ்வொரு நிமிடமும் தந்து கொண்டே இருக்கின்றது .

    இடைக்கிடை போய் வருவதால் அன்பால் மூச்சுமுட்ட வைத்து விடுவார்கள் ..ஹா..ஹா..அதுவும் அலாதியான சுகம் தான்.



    Last edited by rosei; 11th Mar 2016 at 03:06 PM.
    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  5. #25
    kodiuma's Avatar
    kodiuma is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    D.Uma Maheswari
    Gender
    Female
    Join Date
    Oct 2013
    Location
    sivakasi
    Posts
    4,660

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங&#

    Quote Originally Posted by jv_66 View Post
    தேங்க்ஸ் உமா .

    ஆக உங்களுக்கு எல்லாத்தையும் , எல்லாரையும் எப்படி ஹாண்டில் பண்ணனும்னு உங்க கணவரே சொல்லிக் கொடுத்திருக்காரா ...சூப்பர் .
    ஆமா அக்கா எங்க அம்மா அப்பாக்கு அப்புறம் இவங்க தான் என் வழிகாட்டி ..

    jv_66 likes this.
    Stories Of Kodiuma



    கதை பகுதி :
    ஒரு பூவின் ரகசியம் ..



    கடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..


    GOD IS ALWAYS GREAT .. LET HIM SHOWER HIS BLESSINGS TO ALL ..



  6. #26
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங&#

    Quote Originally Posted by rosei View Post
    ஹாய் ஜெயந்தி ,

    என் புகுந்தவீட்டு உறவுகளில் பிடித்த குணங்களில் பலதை இப்போ முடிந்த என் கதையில் சொல்லிவிட்டேன் .

    மாமானார் இல்லை ..அவரோடு பழகக் கொடுத்து வைக்கவில்லையே என்கின்ற கவலை உண்டு .

    ஊரில் பெரியமனிதர் ..எல்லாவற்றிலும் . மற்றவர்கள் சொல்லக் கேட்கையில் பெருமையாக இருக்கும்.

    மாமி..மிகவும் ஆளுமையானவர் ...மனதில் நினைத்ததை பட்டென்று சொல்லிவிடுவார். தன்னைப் பற்றி சிந்திப்பதே இல்லை.பிள்ளைகள் மருமகள்கள் பேரப் பிள்ளைகள் ...அலுக்காது சலிக்காது பம்பரம் போல சுத்துவார் . வரும் பதினெட்டு 78 பிறந்த நாள் வருது.

    இன்றும் சமையல் அவர்தான் ...பனியோ குளிரோ கொஞ்சமும் தயங்காது பேரப் பிள்ளைகளை அழைத்துப் போய் பள்ளி பஸ்ஸில் ஏற்றிவிட்டுவிட்டு , மதியம் அவர்களுக்கு சாப்பாடு போட்டு மூடிவைத்துவிட்டு போய் அழைத்து வந்து பக்கத்தில் நின்று உணவு கொடுத்துவிட்டு....இதை...இந்த பாசம் பரிவை என் பிள்ளைகள் மிஸ் பண்ணுகிறார்களே என்கின்ற மனவருத்தம் எனக்குண்டு.

    இயலாது , வருத்தம் இதுவெல்லாம் இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார் ..எந்த நேரமும் சுறுசுறுப்பு.. யாரிடமும் உதவி என்று கேட்காது தானே செய்து முடித்துவிடுவார் .

    இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...

    கஜனுக்கு ஏழு ஆண் சகோதரர்கள் . ஐந்து பேர் மாமியோடு; ஒரே நாட்டில் .

    மாமி ஒரு மகனோடு இருந்தாலும், மிகுதி மூவர் அருகில் ஒரே தெருவில் .ஒருவர் மட்டும் கொஞ்சம் தள்ளி..

    என்றாலும் மாமி வீட்டில் கூடிவிடுவார்கள்.தினமும் வேலை முடிய சைன் வைப்பார்கள்..ஹா..ஹா..

    அப்போ , சனி ஞாயிறு கேட்கவா வேண்டும் . எங்கு போனாலும் பட்டாளமாகத்தான் பயணம்

    சகோதர்களின் ஒற்றுமை..என்னை மிகவும் கவர்ந்தது.

    ...ஹப்பா..கொஞ்சமும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் ..பாசக்காரர்கள் ...அவர்களைப் போல இருக்க வேண்டும் என்று என் பிள்ளைகளுக்கு சொல்வேன் .


    அதேபோல மருமகள்கள் ..மாமி அந்த விடயத்தில் நிறையவே கொடுத்து வைத்தவர் ..ஒவ்வொருவரும் அருமையானவர்கள் .

    மாமி இருக்கும் வீட்டு மருமகள் ...குடுகுடு என்று எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்வார் ..அதையும் இன்முகத்தோடு..மாமி அங்கு இருப்பதால் எப்போதும் அவர் வீடு களை கட்டி இருக்கும் ...இன்முகத்தோடு உபசரிப்பு நடக்கும் .

    கடைசித் தம்பியின் மனைவி சின்னப் பிள்ளை ...அதிகம் பேச மாட்டார்..ஆனால் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்வார் .

    இன்னொரு மருமகள் ...என்ன விடயம் என்றாலும் அனைவருக்கும் பொதுவாக ஒழுங்கு செய்வது அவர் பொறுப்பு..பார்டி ..பிக்னிக் .போனைப் போடுங்க அவருக்கு என்ற மாதிரி ..

    இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் ஜெயந்தி.

    வெளிநாட்டிலும் நம் ஊர் வாசனை...குழந்தை வளர்ப்பு; பழக்க வழக்கம் ...பார்க்கவே நிறைவாக இருக்கும் .

    சின்னச் சின்ன மனஸ் தாபங்கள் ஏற்படாமல் இருக்குமா...அதையெல்லாம் மீறிய இறுக்கமான பாசப்பிணைப்பு... நாங்கள் அங்கு இல்லையே என்ற ஏக்கத்தை ஒவ்வொரு நிமிடமும் தந்து கொண்டே இருக்கின்றது .

    இடைக்கிடை போய் வருவதால் அன்பால் மூச்சுமுட்ட வைத்து விடுவார்கள் ..ஹா..ஹா..அதுவும் அலாதியான சுகம் தான்.

    நன்றி ரோசி .

    ஒ ...ஏழு கொழுந்தனார்களா உங்களுக்கு ..

    மிகவும் திறமையானவர் தான் உங்க மாமி . இவரிடமிருந்து நிச்சயம் இந்த அருமையான குணத்தை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமே .

    உங்கள் ஓரகத்திகளின் (கணவரின் சகோதரர்களின் மனைவிகள் ) குணங்களும் மிகவும் அருமையானவை .

    இதெல்லாம் கேட்கவே சந்தோஷமா இருக்கு .

    rosei likes this.
    Jayanthy





  7. #27
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்

    Nice thread kaa..

    En Mil romba porumai ... sakiputhanmai athigam kobamea athigam varathu. Ippadi irukrathu enna poruthavaraikum kashtam. Ippa ivanga illa.

    Fil -- Perfect budget pottu kudumbam nadathuvaar, avsiyamilatha porul vangi veetla bandhakaga veka mattar. Avanga 3 pillanga mela uyire vechirunthar. samebathulathaan ivar kaala manar.

    en first orpudi -- ivanga manasula irukratha opena pesuvanga. Deiva bakthi romba athigam . oru pooja pandika miss panna mattanga.

    Second orpudi -- actualla ivanga enaku elder cousin sis koodavumthaan .. (en hubby oda elder bro iva husband) iva ennoda jolly orpudi .. romba theriyam jasthi, take it easy policy person.

    jv_66 likes this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  8. #28
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்

    நிறைய சொல்லலாம் ஜெயந்தி. முக்கியமா தைரியமா சமையல் பண்ண கத்துக்கொண்டது என் மாமியாரிடம்தான். வேலைக்கு அசரவே மாட்டார் அவர். எப்போவும் சின்ன பிள்ளை போல துருதுருவென்று எதையாவது செய்துகொண்டே இருப்பார். அப்புறம் அந்தந்த நேரத்துக்குள் அந்தந்த வேலையை முடிப்பது அவரிடம் நான் கற்றது. சமையலில் புதுசு புதுசா பார்த்ததை எல்லாம் ட்ரை பண்றது அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். இந்த வயதிலும் அசராம கேக் பிஸ்கட் ன்னு விதவிதமா பண்ணி ஊருக்கு தந்து அனுப்புவார்.
    என் மாமனார் டைம் படி நடப்பவர். அந்த நேரத்துக்கு சாப்பாடு தயாரா இருக்கணும் அவருக்கு. சொன்னால் சொன்ன நேரத்துக்கு வரணும், தானும் அப்படி இருப்பார், மற்றவரிடமும் அதையே எதிர் பார்ப்பார். சில சமயம் இந்தப் பழக்கத்தால் நிறைய இடங்களுக்கு போகவே முடியாது என்றாலும் நார்மல் டேஸ் என்றால் வேலை சீக்கிரம் முடிஞ்சுடும். ஆனா நாங்க மட்டும் இருக்கும்போது கன்னாபின்னான்னு லேட் ஆக்குவோம்....

    என்னைக் கேட்டால் ஒவ்வொரு பெண்ணுக்குமே அவர்களை shape பண்ணுவது புகுந்த வீட்டினர்தான் என்பேன். சில பழக்கம் நமக்கு அவர்களிடம் குறையாக தெரிந்தாலும் அதை நாம் பின்பற்றக்கூடாது என்று தெரிந்து கொள்வோம் இல்லையா? இப்போது நாம் எப்படி இருக்கிறோம் என்பது பல அனுபவங்களால் வருவதுதானே... பிறந்த வீட்டில் இருக்கும்வரை கவலை இல்லாத வயது, நம் வீடுதானே என்ற உரிமை எல்லாம் திருமணத்துக்கு பின் மாறி நம்மை shape பண்ணிவிடும் என்பது என் அபிப்பிராயம். பலருக்கும் என் கருத்தில் ஒப்புமை இருக்கும் என்று நினைக்கிறேன்.

    - Chitra

  9. #29
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங&#

    Quote Originally Posted by Subhasreemurali View Post
    Nice thread kaa..

    En Mil romba porumai ... sakiputhanmai athigam kobamea athigam varathu. Ippadi irukrathu enna poruthavaraikum kashtam. Ippa ivanga illa.

    Fil -- Perfect budget pottu kudumbam nadathuvaar, avsiyamilatha porul vangi veetla bandhakaga veka mattar. Avanga 3 pillanga mela uyire vechirunthar. samebathulathaan ivar kaala manar.

    en first orpudi -- ivanga manasula irukratha opena pesuvanga. Deiva bakthi romba athigam . oru pooja pandika miss panna mattanga.

    Second orpudi -- actualla ivanga enaku elder cousin sis koodavumthaan .. (en hubby oda elder bro iva husband) iva ennoda jolly orpudi .. romba theriyam jasthi, take it easy policy person.

    தேங்க்ஸ் சுபா .

    ஹப்பா ...இந்தளவு பொறுமையா இருப்பாரா உங்க மாமியார் . உங்களுக்கு மட்டுமில்ல , யாருக்குமே இது ரொம்பவே கஷ்டம் .

    அனாவசியமா செலவு பண்ணாம , தேவையானதை மட்டுமே வாங்கி அருமையா குடும்பம் நடத்துவாரா உங்க மாமனார் .சூப்பர் .

    ஆமாம் சுபா ...பின்னாடி பேசறதை விட நேர்ல பேசிட்டா , இதுவே பெட்டரா இருக்கும் . இவங்க இப்படித்தான்னு நிம்மதியா இருக்கலாம் .

    ஒ ..உங்க கஸின் சிஸ்டரே உங்க ஒர்ப்படியுமா ...ஜமாயுங்க .

    Subhasreemurali likes this.
    Jayanthy





  10. #30
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங&#

    Quote Originally Posted by kasri66 View Post
    நிறைய சொல்லலாம் ஜெயந்தி. முக்கியமா தைரியமா சமையல் பண்ண கத்துக்கொண்டது என் மாமியாரிடம்தான். வேலைக்கு அசரவே மாட்டார் அவர். எப்போவும் சின்ன பிள்ளை போல துருதுருவென்று எதையாவது செய்துகொண்டே இருப்பார். அப்புறம் அந்தந்த நேரத்துக்குள் அந்தந்த வேலையை முடிப்பது அவரிடம் நான் கற்றது. சமையலில் புதுசு புதுசா பார்த்ததை எல்லாம் ட்ரை பண்றது அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். இந்த வயதிலும் அசராம கேக் பிஸ்கட் ன்னு விதவிதமா பண்ணி ஊருக்கு தந்து அனுப்புவார்.
    என் மாமனார் டைம் படி நடப்பவர். அந்த நேரத்துக்கு சாப்பாடு தயாரா இருக்கணும் அவருக்கு. சொன்னால் சொன்ன நேரத்துக்கு வரணும், தானும் அப்படி இருப்பார், மற்றவரிடமும் அதையே எதிர் பார்ப்பார். சில சமயம் இந்தப் பழக்கத்தால் நிறைய இடங்களுக்கு போகவே முடியாது என்றாலும் நார்மல் டேஸ் என்றால் வேலை சீக்கிரம் முடிஞ்சுடும். ஆனா நாங்க மட்டும் இருக்கும்போது கன்னாபின்னான்னு லேட் ஆக்குவோம்....

    என்னைக் கேட்டால் ஒவ்வொரு பெண்ணுக்குமே அவர்களை shape பண்ணுவது புகுந்த வீட்டினர்தான் என்பேன். சில பழக்கம் நமக்கு அவர்களிடம் குறையாக தெரிந்தாலும் அதை நாம் பின்பற்றக்கூடாது என்று தெரிந்து கொள்வோம் இல்லையா? இப்போது நாம் எப்படி இருக்கிறோம் என்பது பல அனுபவங்களால் வருவதுதானே... பிறந்த வீட்டில் இருக்கும்வரை கவலை இல்லாத வயது, நம் வீடுதானே என்ற உரிமை எல்லாம் திருமணத்துக்கு பின் மாறி நம்மை shape பண்ணிவிடும் என்பது என் அபிப்பிராயம். பலருக்கும் என் கருத்தில் ஒப்புமை இருக்கும் என்று நினைக்கிறேன்.

    தேங்க்ஸ் சித்ரா .

    ஓஹோ ..உங்களோட முக்கியமான சமையல் குரு , உங்க மாமியார் தானா ...சூப்பர் . ஹப்பா அலுத்துக்காம வேலை பண்றாங்களா இப்பவும் ..

    பங்க்சுவல் கிங்கா உங்க மாமனார் . எனக்கும் இப்படி இருக்கறதுதான் ரொம்பப் பிடிக்கும் .

    என்னைக் கேட்டால் ஒவ்வொரு பெண்ணுக்குமே அவர்களை shape பண்ணுவது புகுந்த வீட்டினர்தான் என்பேன். சில பழக்கம் நமக்கு அவர்களிடம் குறையாக தெரிந்தாலும் அதை நாம் பின்பற்றக்கூடாது என்று தெரிந்து கொள்வோம் இல்லையா? இப்போது நாம் எப்படி இருக்கிறோம் என்பது பல அனுபவங்களால் வருவதுதானே... பிறந்த வீட்டில் இருக்கும்வரை கவலை இல்லாத வயது, நம் வீடுதானே என்ற உரிமை எல்லாம் திருமணத்துக்கு பின் மாறி நம்மை shape பண்ணிவிடும் என்பது என் அபிப்பிராயம். பலருக்கும் என் கருத்தில் ஒப்புமை இருக்கும் என்று நினைக்கிறேன்

    ரொம்பச் சரியா சொல்லிட்டீங்க .

    kasri66 likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter