Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree157Likes

Relationship between Mother in Law & Daughter in Law


Discussions on "Relationship between Mother in Law & Daughter in Law" in "In-Laws" forum.


  1. #11
    begumbee's Avatar
    begumbee is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    SA
    Posts
    9,416

    re: Relationship between Mother in Law & Daughter in Law

    நான் பொதுவான அனுபவத்தை சொல்லறேன்....கல்யாணம் ஆகி தனி குடித்தனம்
    போனால் மாமியாருக்கு கோபம் வராதா????????.. தனி குடித்தனம் பழகிய
    பிறகு எப்படி ஒன்று சேர்ந்து வாழ்வது????????...இப்படி நடந்தால் இன்னும்
    குடும்பத்தில் சண்டை ஏற்படாதா???..என்னை பொறுத்த வரை இருந்து
    சமாளிக்கணும்...இது தான் பெஸ்ட்...


    Sponsored Links

  2. #12
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    re: Relationship between Mother in Law & Daughter in Law

    சில மாமியார்கள் கிட்ட இருக்கிற தவிர்க்கப் படவேண்டிய குணங்களில் இதுவும் ஒன்னு... அது என்னன்னா... அந்த காலத்துல அவங்கல்லாம் நிறைய நபர்களுடன் கூட்டுக் குடும்பமா (மாமியார் மட்டும் இல்லாமல், மச்சினர், நாத்தனார் இப்படி) வாழ்ந்து இருப்பார்கள்... அப்ப அவங்களுக்கு வீட்டு வேலையை செய்யவே நேரம் சரியாய் இருக்கும்... அல்லது பொருளாதாரப் பற்றாக்குறை இருந்திருக்கலாம், வெளியில் போகவோ, கணவனுடன் நிறைய நேரம் செலவு செய்து பேசிக்கொண்டிருக்கவோ நேரம் இல்லாமல் இருந்திருக்கும். அந்த ஏக்கம் காலம் காலமாக அவர்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும். அதனால் அவர்கள் தற்போது வெளியில் சென்று உல்லாசமாக ஊர் சுற்றி வரும் மருமகளைக் கண்டால் பொறாமையாக மாறிவிடுகிறது. அதுவே தன் மகள், மாப்பிள்ளையுடன் செல்லும்போது சந்தோஷப்படுகிறார்கள். இந்த எண்ணத்தை விட்டொழித்து, தனக்கு கிடைக்காதது, தன் குழந்தைகளுக்காவது கிடைக்கிறதே என்று நினைக்க வேண்டும்.


  3. #13
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    re: Relationship between Mother in Law & Daughter in Law

    கூட்டு குடும்பமா... தனிக்குடித்தனமா என்று முடிவெடுக்க வேண்டிய நிலை அவரவர் குடும்ப சூழ்நிலையை பொறுத்தே தீர்மானிக்க வேண்டிய விஷயம். குடும்ப வருமானம் குறைவாக உள்ள வீடுகளில் தனித் தனியாக குடித்தனம் வைத்தால் அதை சமாளிக்கும் பொறுப்பும் அந்த குடும்பத் தலைவனின் தலையில் அல்லவா விழுகிறது. இதனால் மட்டும் குடும்பத்தின் சுமுகமான உறவு பாதிக்கப் படாதா?


  4. #14
    deepa bala's Avatar
    deepa bala is offline Guru's of Penmai
    Real Name
    Deepa
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    ***
    Posts
    6,960
    Blog Entries
    30

    re: Relationship between Mother in Law & Daughter in Law

    azhaga sollirukinga Sumi ka, Suga & Begum..... especially, newly weds ku romba useful-a irukkum...


  5. #15
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    re: Relationship between Mother in Law & Daughter in Law

    Quote Originally Posted by deepa bala View Post
    azhaga sollirukinga Sumi ka, Suga & Begum..... especially, newly weds ku romba useful-a irukkum...
    நன்றி தீபா! நீங்களும் உங்கள் பங்களிப்பை அளிக்கலாமே... நாங்கள் சொல்லாமல் விட்ட பல விஷயங்கள் உங்களிடம் இருக்கலாம் அல்லவா?

    deepa bala and Rudhraa like this.

  6. #16
    deepa bala's Avatar
    deepa bala is offline Guru's of Penmai
    Real Name
    Deepa
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    ***
    Posts
    6,960
    Blog Entries
    30

    re: Relationship between Mother in Law & Daughter in Law

    Quote Originally Posted by sumathisrini View Post
    நன்றி தீபா! நீங்களும் உங்கள் பங்களிப்பை அளிக்கலாமே... நாங்கள் சொல்லாமல் விட்ட பல விஷயங்கள் உங்களிடம் இருக்கலாம் அல்லவா?

    kandippa sumi ka... Tamil la type panna time illa..adhanala dhan vitutaen..
    This is for DIL's and husbands' ..I always, feel like this.. If husband gives importance to wife's parents , wife will automatically adjust any problems with husband's parents.. Me and Bala always keeps this in mind and it definitely works well

    appa, maamiyar raajiyama irundhalum wife nalla manage pannuvanga


  7. #17
    satyasriram's Avatar
    satyasriram is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Chennai
    Posts
    2,156

    re: Relationship between Mother in Law & Daughter in Law

    sumi en anubavathai ingaa parinthukiren ippo enaku schoolpick up panna time achu so apram
    enaku kidaithaathu mamiyarillai ennudaiya innoru amma


  8. #18
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    re: Relationship between Mother in Law & Daughter in Law

    Quote Originally Posted by satyasriram View Post
    sumi en anubavathai ingaa parinthukiren ippo enaku schoolpick up panna time achu so apram
    enaku kidaithaathu mamiyarillai ennudaiya innoru amma
    Hey Sathya... Happy to hear this da. Keep sharing yours, when u find time, please.


  9. #19
    shankarikrishna is offline Friends's of Penmai
    Real Name
    shankari
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    bangalore
    Posts
    129

    re: Relationship between Mother in Law & Daughter in Law

    நம்ம குடும்பம் அமைதியா இருக்கணும் அப்படின்னு நினைக்கிற யாருக்குமே பிரிச்சனைய வளர்க்க தோணாது.
    மாமியாரோ மருமகளோ சின்ன சின்ன பிரச்சனைய பெரிது படுத்தாமல் விட்டாலே அங்க சந்தோஷம் தான்.
    சின்ன பிரச்சனை தான் பின்னாடி பூதகரமா வெடிக்கும்


    மருமகள்களும் ஒரு ஒருவருடம் மாமியார் சொல்லுற பேச்சை பதில் பேசாம கேட்டு பாருங்களேன் அப்புறம் அவங்க காலத்துக்கும் நீங்க சொல்லுறத கேப்பாங்க
    அப்படி நீங்கள் இருந்தீர்கள் என்றால் அவர்களுக்கு உங்கள் மேல் ஒரு நம்பிக்கை வந்துவிடும் .இது பல சமயங்கள்ல சாத்தியம் இல்லாம இருக்கலாம், பல மாமியார் மாறாமலும் இருக்கலாம் ஆனா வீட்ல இருக்குற மற்ற மனிதர்களுக்கு உங்கள் மேல் ஒரு நம்பிக்கையும் மரியாதையும் வந்திருக்கும்
    உங்கள் கணவரே கூட தெளிவாக எந்த பிரச்சனையின் போதும், நீங்கள் எடுக்கும் எந்த முடிவுகளுக்கும் உங்களுக்கு துணையாய் நிற்பார்
    .
    மாமியார்களும் மருமகள் வந்தவுடனேய இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று கட்டாய படுத்தாமல் முதலில் அவர்களை புது குடும்ப சூழ்நிலைக்கு பொருந்த உங்கள் பங்களிப்பை கொடுக்க வேண்டும்.


    உங்கள் மகனுடன் அதிக நேரம் செலவழிக்க அனுமதிக்க வேண்டும்
    அதோடு கொஞ்சம் சுதந்திரமும் கொடுத்தாலே அவர்களுக்கு உங்கள்மேல் ஒரு நம்பிக்கையும் மரியாதையும் வந்துவிடும் . பின்னாளில் அவர்களே மனமுவந்து உங்களுக்கு அனைத்திலும் கைகொடுப்பார்கள் .


    ithu ennudaya karuthu thaan, ithil udanpaadu illathavarkalum irukkalaam.



    shankari krishna



  10. #20
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    re: Relationship between Mother in Law & Daughter in Law

    Quote Originally Posted by shankarikrishna View Post
    ஆனா வீட்ல இருக்குற மற்ற மனிதர்களுக்கு உங்கள் மேல் ஒரு நம்பிக்கையும் மரியாதையும் வந்திருக்கும்
    உங்கள் கணவரே கூட தெளிவாக எந்த பிரச்சனையின் போதும், நீங்கள் எடுக்கும் எந்த முடிவுகளுக்கும் உங்களுக்கு துணையாய் நிற்பார்
    .

    100 க்கு 100 சரியான கருத்து சங்கரி... ஏன் என்றால் இதை நான் என் அனுபவித்தின் மூலம் உணர்ந்து கொண்டேன். சரியான ஒரு வழிகாட்டலைப் பகிர்ந்தமைக்கு நன்றி தோழி!


    Rudhraa likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter