Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree157Likes

Relationship between Mother in Law & Daughter in Law


Discussions on "Relationship between Mother in Law & Daughter in Law" in "In-Laws" forum.


  1. #21
    indumathy.s's Avatar
    indumathy.s is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    bangalore
    Posts
    142

    re: Relationship between Mother in Law & Daughter in Law

    shankara krishna சொன்னது சரிதான்...ஆனால் ஒரு உண்மை சம்பவம்...மகனுக்கு கல்யாணம் ஆகி மருமகள் வீட்டிற்கு வந்த பொழுது அந்த வயதான தாய் ரொம்ப சந்தோஷத்தில் இருந்தார் ( அந்த அம்மாவிற்கு ஒரே மகன், கணவர் இல்லை )
    கலியாணத்திற்கு முன்பே மகன் அந்த பெண்ணிடம் (மனைவிடம்) வேலைக்கு போககூடாது..தன் தாய் வயதானவள். அவர்களுக்கு
    துணையாக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறான்..அந்த பெண்ணும் ஒப்புக்கொண்டதால் கல்யாணம் நடந்தது. ஆனால்
    அந்த பெண் வேலையை விடவில்லை.இதனால் கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம்.அந்த தாய் இது தெரியாமல் மருமகளை
    எந்த வேலையும் செய்யவிடாமல் உள்ளங்கையில் வைத்து தாங்கினார்.மருமகள் வேலை விட்டு விட்டாள் என்றே அந்த தாய் எண்ணினார்.
    ஆனால் நடந்தது வேறு. தலையணை மந்திரம் நன்றாக வேலை செய்தது. கல்யாணமாகி மூன்றாவது மாதம் அந்த தாய் முதியோர்
    இல்லத்தில்..இதில் நீங்கள் யாரை குறை கூறுவீர்கள்? அந்த தாயா? மருமகளா அல்லது முந்தாணியில் மறைந்த அந்த மகனா?


    Sponsored Links
    sumathisrini, jv_66 and Rudhraa like this.

  2. #22
    Minirose is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Abu dhabi
    Posts
    3

    re: Relationship between Mother in Law & Daughter in Law

    Hi friends ,


    நல்ல ஒரு தலைப்பு . நான் என்னோட கதைய சொல்றேன் . எனக்கு கல்யாணம் ஆகி 3 வருடம் ஆகிறது . என் மாமியார் குடும்பம் திருநெல்வேலி சேர்ந்தவங்க நாங்க சென்னை .. ஆனா மாமியார் மாமனார் லாம் சென்னை settle ஆனவங்க . Arrange marriage .. என் அப்பா கிட்ட பிச்ச எடுத்து என்ன கேட்டாங்க அவங்க பையனுக்கு . நான் மத்த பொண்ணுங்கள போல தான் நிறைய ஆசைகளோட அந்த வீட்டுக்கு போனேன் . ஆனா கல்யாணம் ஆனா நாளிலுருந்து பிரச்சன தான் . அவங்க பணக்காரங்க நாங்க அந்த அளவுக்கு இல்ல . பெரியவங் இடையே சின்ன சின்ன பிரச்சனைங்க இருந்தது அத அவங்களே பேசி solve பண்ணி இருக்கலாம் .ஆனா என் மாமியார் அத பெருசாகி என கொடும படுத்த ஆரம்பிட்சங்க . எனக்கு அப்போ ஒண்ணுமே தெரியாது . அவங்கள எதிர்தோ அல்லது பதில் பேசவோ தெரில பயம் தான் வந்தது . காலைல 5 மணி ல இருந்து இரவு தூங்கற வரைக்கும் என்ன கடுமையா பேசி மனச புன்னக்குவங்க . தனியா போய் அழுவேன் எங்க வீட்டுக்கு எதுவும் சொன்னது இல்ல அப்போ . என்னக்கு ரெண்டு பெரிய அண்ணன்கள் .. என்னை அசைய வளர்த்தாங்க இந்த கொடும, என் கண்ணீர் ல சொன்ன அவங்க ல தாங்க முடியாது அவ்ளோ வலி தாங்கி கிட்டேன் . என் வீட்டுக்கு அனுப்ப மாட்டாங்க , phone ல யும் பேச கூடாது . ஒரு நாள் கூட சாப்பிட விட மாட்டாங்க . ரொம்ப ரொம்ப ராட்சசிய என் கிட்ட நடந்திகிடாங்க . ஒரு நாள் என் அண்ணா வ meet பண்ணப்ப என்னையே அறியாம அழுக வந்துடுச்சு . இன்னொரு பக்கம் என் husband என கல்யாணம் பண்ணினார் தவிர மத்த படிக்கு ஒன்னும் இல எங்களுக்கு இடைய . குழந்தையும் இல்ல எங்களுக்கு.. நான் கேட்ட என்னால முடில ன்னு சொல்லுவர் . இதெல்லாம் என் மாமியார் க்கு தெரியாது என்னவோ அவ பையன் ரொம்ப perfect மாதிரி நான் zero வவும் நெனச்சு என்ன அசிங்க படுத்துவாங்க . ஒரு முறை கெஞ்சி கெஞ்சி baby try பண்ணோம் அந்த month conceive ஆனேன் . ஆனா என் மாமியார் மூஞ்சில சந்தோசம் இல்ல . பயங்கர stress ல இருந்தேன் conceive ஆனா அப்போ . எப்படி நு தெரில miscarriage ஆகிடுச்சு . ஓடி போய் என் மாமியார் கிட்ட சொனேன் ஆனா அவங்க எதுமே கண்டுகள . stomach pain ல துடிச்சேன் 3 days pain தாங்க முடியாம இருந்தேன் .. hospital கும் யாருமே அழைச்சிட்டு போகல ..அப்படியே விட்டுட்டாங்க .. 2 months கழிச்சி அம்மா வீட்டுக்கு அனுப்பினாங்க then அப்போ டாக்டர் கிட்ட போய்டேன் . then husband கு abu dhabi ல வேல கெடச்சது அவர் கெளம்பிட்டார் . நான் 1 year கிட்ட தனிய மாமியார் கூட இருந்தேன் . அவங்களோட கொடும இன்னும் ஜாஸ்தியா ஆகிடுச்சு .. யார் வீட்டுக்கு வந்தாலும் சந்தேக படுவாங்க , money வச்சி இருந்த அது எப்படி வந்துன்னு சந்தேக படுவாங்க .. இதெல்லாம் தாங்க முடியாம ஒரு நாள் suicide பண்ண letter எழுதிட்டேன் .ஆனா suicide பண்ண பயமா இருந்துச்சு .அவர் abu dhabi ல இருந்து call பண்ணார்ன கூட phone கொடுக்க மாட்டாங்க ... sudden அஹ பிடிங்கிடுவங்க ... ரொம்ப மோசமான மனசாட்சியே இல்லாத ஒரு பெண் . (for example : periods napkin கொடுக்க கூட யோசிப்பாங்க .).. then 1 year கழிச்சி நானும் அபு தபி கிளம்பிட்டேன் .... கொஞ்சம் கொஞ்சம் என் husband உம என்னை புரிஞ்சிக்க try பன்னரு .but still trying for baby . என் மாமியார் கும் மாமனார் கும் குழந்த இல்ல நு கவலை இல்ல . ..அந்த அம்மா க்கு பண ஆசை அதிகும் ,.. என்னோட structure பார்த்து comment அடிப்பாங்க மாமனார் முன்னாடி ... நானும் work பண்ணிட்டு இருந்தேன் .. office போகும்போது கண்ணீரோடுதான் போவேன் ... ஒரு கட்டத்துல நான் resign பண்ண வேண்டியதா போச்சு .. மாமியார் இல்லாத பேச்செல்லாம் மாமனார் கிட்ட சொல்லுவாங்க ... என் மாமனார் வும் கொஞ்சும் கூட இறக்கம் காட்ட மாட்டார் .. அவர் கால்ல கூட விழுந்தேன் நான் நல்ல பொண்ணு என்ன நம்புங்க நு ஆனா அவர் என்ன தள்ளி விட்டுட்டார் ... நானும் என் husband உம வெளிய அனுப்ப மாட்டாங்க ... night 12 clck வரைக்கும் மாமியார் என் husband கிட்ட பேசிட்டு இருபங்க .. bedroom கு easy அஹ அனுப்ப மாட்டாங்க ... சரியான பஜாரி அவங்க ...


    இபோ இனிமே இந்த married life எப்படி handle பண்றதுன்னு தெரியல ... அமைதியா வும் பொறுமை யாவும் இருந்து பார்த்தேன் ஆனா என் மாமியார் இன்னும் அதிகமா கேவல படுத்துறங்க ... hereafter bold பேசணும்னு இருக்கேன் ஆனா அவங்க பண்ண tortures ,பேசின பேச்சு லாம் என்னால மறக்க முடியல ... மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு ... மறக்க முடியாம தவிக்கறேன் ... bold இருக்கணும்னு நினைக்றேன் ஆனா அவங்க ல பார்த்த என்னால வய தொறக்க முடில ... என் husband வும் சரி மாமனார் சரி அவங்களுக்கு பயபடுவங்க ... அந்த வீட்ல அவங்க சொல்றதுதான் .


    இதனிக்கும் என் மாமனார் central govt ல Director அஹ இருகார் . நல்ல educated family தான் ... ஆனா இவ்ளோ மோசமான மாமியார் இருகாங்க . . வாழ வந்த பெண் வச்சி இருக்க தெரில ..


    friends , இபோ இந்த situation ல எந்த மாதிரி வாழறது ... அமைதியா இருந்தா கேவலமா நினைகரங்க ... நல்ல பெயர் எடகனும்னு நெனச்சா நான்தான் அதிகமா கவலை படறேன் ...confusion ல இருக்கேன் ..


    Last edited by Minirose; 10th Sep 2012 at 03:58 PM.

  3. #23
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Relationship between Mother in Law & Daughter in Law

    மிநிரோஸ், உங்க வாழ்கையை நினைதால் மிகவும் கஷ்டமாகதான் இருக்கிறது.

    ஆனால் கடவுள் கண்ணை திறந்ததுபோல் நீங்கள் இப்போது உங்கள் மாமியாரிடமிருந்து விலகி இருக்க சந்தர்பம் கிடைத்து விட்டதே , அதை நினைத்தாவது ஆறுதல் அடையுங்கள்..


    உங்கள் முழு கவனத்தையும் இப்போது கணவர் மீது திருப்புங்கள் . பழைய விஷயங்களையே நினைத்து கொண்டிருந்தால் (மறப்பது மிகவும் கஷ்டம் என்றாலும்) , அதனால் நஷ்டபடபோவது நீங்கள்தான். அந்த ஸ்ட்ரெஸ் னால் கூட குழந்தை பிறப்பது தாமதமாகலாம்.


    மாமியாரை சந்திக்கும்போது கூட எதுவும் பேசாமல் கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள். காலபோக்கில் ஒரு வேளை அவர்கள் மாறினாலும் மாறலாம் . எப்போதும் நீங்கள் உங்கள் கணவருடன் தனியாக இருக்கும் பட்சத்தில் , மாமியாரை பற்றி அதிகம் கவலைபடாமல் இருக்க பழகுங்கள்.


    சீக்கிரமே குழந்தை செல்வம் கிடைக்க வாழ்த்தி வேண்டுகிறேன்.

    Jayanthy





  4. #24
    Minirose is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Abu dhabi
    Posts
    3

    re: Relationship between Mother in Law & Daughter in Law

    Hi JV_66,
    முதலில் நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன் . ஆமாம் நீங்கள் சொல்வது போல் கடவுள் என் வேண்டுதல் கேட்டு மாமியாரிடம் இருந்து தள்ளி வைதிருக்குறார் .. இருந்தாலும் future ல அவங்க எங்களோடு தான் இருப்பாங்க .. அதான்ப கொஞ்சும் confustion அஹ இருந்துச்சு .. உங்கள் ஆறுதல் என் மனசு தெளிவு தெரிகிறது ... God is with me sure ..

    sumathisrini, jv_66 and Rudhraa like this.

  5. #25
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Relationship between Mother in Law & Daughter in Law

    Hi Minirose,
    Futurela thanepa varuvanga. Adhukulla husband mele full gavanam seluthi, unga motha anbayum avar mele katta idhu nalla chance. Indha chance a vittudadheenga. So that, future la avar unga pakkam pesa nalla vaipu iruku.


    Indha anbu parimatrathinalaye, seekiram kuzhandhai piraka vaipu adhigam. Kadavulum arul puriyatyum.


    kuzhandhai pirandhuvittal, oru velai, mamiyarin gunam siridhu maara vaipu irukalam.

    Illavittalum, neengal MIL enna sonnalum kandukollamal, ondrum sollamal , irundhu viduvadhu nalladhu . Ennudaya anubavathil naan kanda unmai idhu.


    Jayanthy





  6. #26
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    re: Relationship between Mother in Law & Daughter in Law

    Quote Originally Posted by jv_66 View Post
    Hi Minirose,
    Futurela thanepa varuvanga. Adhukulla husband mele full gavanam seluthi, unga motha anbayum avar mele katta idhu nalla chance. Indha chance a vittudadheenga. So that, future la avar unga pakkam pesa nalla vaipu iruku.


    Indha anbu parimatrathinalaye, seekiram kuzhandhai piraka vaipu adhigam. Kadavulum arul puriyatyum.


    kuzhandhai pirandhuvittal, oru velai, mamiyarin gunam siridhu maara vaipu irukalam.

    Illavittalum, neengal MIL enna sonnalum kandukollamal, ondrum sollamal , irundhu viduvadhu nalladhu . Ennudaya anubavathil naan kanda unmai idhu.

    Hi Jayanthy!

    I admire your suggestion. Thanks for sharing here.


    jv_66 likes this.

  7. #27
    blackmoon's Avatar
    blackmoon is offline Minister's of Penmai
    Real Name
    latha
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Thoothukudi
    Posts
    3,617

    re: Relationship between Mother in Law & Daughter in Law

    hi frndssssss ella mamiyarum marumagala irunthu vanthavangathan ellarkitaum kandipa soft corner irukum kalyanam aanathum paiyan nammali vittu poiduvan nammala yarum mathika matangalonu oru bayam vanthiduthu avanga kitathata menopause timela irupanga anthe time konjam tension vare irukum thevai illatha bayam namaku vayasiduchi namalala ini ethum activa iruka mudiyathonu oru ennam ellam sernthu marumagal thanni minji iruka kudathunu ethir pakuranga athan prechanaiye nama muthella avanga paiyana pirika vanthave kidaiyathu avangakudathan vaazha vanthirukomnu puriya vechita pothum ella ponnungalukum puthu idam puthu manithargalnu konjam bayam varathu iyarkaithan athuku thunaiya namma kanavar matum pathumnu kettiya pidichikiranga konjam purithaloda veetla mathavangakuda palagina kandipa mamiyar paratura mathiri nadanthuka mudium enga mamiyata na pesurathuke baya paduven ethu senjalum avanga ethachum sollite irupanga appuramthan avangala na purinjikiten ella velaium avangale senjitirunthanga na etho nallathu pannuratha ninaichi nane ellathaium seiya aarambichiten aana athai avanga avoid pannura mathiri ninaikanganu appurama purinjathu athukappuram na ethu panninalum enaku athupathi therinjalum theriyatha mathiri avangakita ketu seiya aarambichen yan saadham vekiratha irunthalum rice evlomma podanumnu keta pothum udane romba snthosama solluvanga athula avangaluku oru santhosam nanakum nimmathi athukapurama enakaga avaga paiyantaye support panni pesurangana parunga .......ethunalum 2 vaarthai anba pesinale pothum niraiya prblm solve aaidum .....ithu ennoda anubavam nengalum try panni parunga frnds


    Always Smile ....Ha..... Ha...

  8. #28
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    re: Relationship between Mother in Law & Daughter in Law

    Quote Originally Posted by blackmoon View Post
    hi frndssssss ella mamiyarum marumagala irunthu vanthavangathan ellarkitaum kandipa soft corner irukum kalyanam aanathum paiyan nammali vittu poiduvan nammala yarum mathika matangalonu oru bayam vanthiduthu avanga kitathata menopause timela irupanga anthe time konjam tension vare irukum thevai illatha bayam namaku vayasiduchi namalala ini ethum activa iruka mudiyathonu oru ennam ellam sernthu marumagal thanni minji iruka kudathunu ethir pakuranga athan prechanaiye nama muthella avanga paiyana pirika vanthave kidaiyathu avangakudathan vaazha vanthirukomnu puriya vechita pothum ella ponnungalukum puthu idam puthu manithargalnu konjam bayam varathu iyarkaithan athuku thunaiya namma kanavar matum pathumnu kettiya pidichikiranga konjam purithaloda veetla mathavangakuda palagina kandipa mamiyar paratura mathiri nadanthuka mudium enga mamiyata na pesurathuke baya paduven ethu senjalum avanga ethachum sollite irupanga appuramthan avangala na purinjikiten ella velaium avangale senjitirunthanga na etho nallathu pannuratha ninaichi nane ellathaium seiya aarambichiten aana athai avanga avoid pannura mathiri ninaikanganu appurama purinjathu athukappuram na ethu panninalum enaku athupathi therinjalum theriyatha mathiri avangakita ketu seiya aarambichen yan saadham vekiratha irunthalum rice evlomma podanumnu keta pothum udane romba snthosama solluvanga athula avangaluku oru santhosam nanakum nimmathi athukapurama enakaga avaga paiyantaye support panni pesurangana parunga .......ethunalum 2 vaarthai anba pesinale pothum niraiya prblm solve aaidum .....ithu ennoda anubavam nengalum try panni parunga frnds

    Well said Latha... it is a good approach too. Thanks for sharing yr views.


    jv_66 likes this.

  9. #29
    mahara is offline Friends's of Penmai
    Real Name
    Jothi
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    chicago
    Posts
    123

    re: Relationship between Mother in Law & Daughter in Law

    Nice suggestions friends. Adding few ideas here that i follow.

    Whenever you buy something for you, try to buy something for MIL.
    Don't show that your are intelligent in front of your MIL, Always ask MIL's suggestion.

    Thanks,
    Jothi


  10. #30
    Nandini83 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    bangalore
    Posts
    43

    Smile Re: Relationship between Mother in Law & Daughter in Law

    Hi,

    A very good topic to be discussed in this age.First of all I apologize for having writing in English as i find typing in tamil in colputer takes so much of time instead of writing tamil in paper.Now let me share my view points about the relationship between a mother in law and a daughter in law.

    First everymother in law is first a mother to her son,a daughter in law to her mother in law and a wife to her husband.So it is actually very easy for a mother to be a mother in law who is adored by her daughter in law.

    Whether it is one son and more than that,always a mother of a son feels that she is the one and only person who can very well understand ,empathize,be passionate to her son.She is actually very possessive and more judgemental about her athority towards her son.I am not mentioning it as a fault.Even i have a son.But there are some easy ways by which a good mother can become a friendly and affectionate if she can make herself understandable her own daughter in law.

    Just imagine if a son makes mistake,what a mother generally try to do in young age is to kindly reorimand the boy and advise him.She feels that she has done justice to her role and the son will never find it objectionable as he is her own blood.But after marriage,if the same action continues to the daughter in law,though she wants to only ensure that good things happen in the family,it is not neccessary and not alays taken in the right sense by a new entrant to the family since she is the daughter of a different mother.So the first and foremost thing here is the daughter in law should be convinced of the fact that our husband's mother i also a good friend to her.Mother in law can always help,assist and give the daughter a pleasurable moment in the family.It is a mutual effort by both the husband and the mother in law.Once a good lovable platform is set,then the whole structure is firm.Let not mistakes be seen in microscope and make it flared up.Humourously,sensible and affectionately a daughter in law can easily accustom to the new environment.The role of a husband here would be to act as a good cement between his mother and his wife so that a long lasting relationship is esatblished.Always credits shall be given the things that are done good both by mother in law and daughter in law.


    Above all if a husband tries to keep a congenial relationship with her wife's family,then God abodes in that heavenly home.


    Nandini

    nlakshmi, sumathisrini and Rudhraa like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter