Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree157Likes

Relationship between Mother in Law & Daughter in Law


Discussions on "Relationship between Mother in Law & Daughter in Law" in "In-Laws" forum.


  1. #31
    sujivsp's Avatar
    sujivsp is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    SujaGomathy
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Chicago
    Posts
    5,432
    Blog Entries
    4

    Re: Relationship between Mother in Law & Daughter in Law

    naan solradhu endha alavuku unmai nu theriala..bcoz 1 year dhan agudhu...experience avlova illa enaku....but from my point of view

    maamiyar kita irundhu avanga paiyanuku paasam varadhu natural... nammakitayum adhe madhiri edhaiyum expect pannama paasama irukanum nu expect panradha vitutu konjam adjust panni pogalam...

    small gifts..sarees indha madhiri adikadi vaangi kudukalam.. friendly a share pannale podhum...also avanga harsh a pesum podhukuda amaidhiya poita adhu angaye mudinjurum... nama argue panni ivlo vayauku apram avanga change aaga poradhu illa...so... namma adha manaula vaichukama irukanum


    Sponsored Links

  2. #32
    rahmathnisha is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jun 2014
    Location
    chennai
    Posts
    9

    Re: Relationship between Mother in Law & Daughter in Law

    அன்பிற்கினிய சகோதரிகளே!
    சில அடிப்படையான விசயங்களை நாம் சிலநேரங்களில் உள்வாங்கிக் கொண்டு செயல்பட தவறிவிடுகிறோம்.
    பிறருக்கு என்று வரும் பொழுது சரியான ஆலோசனை வழங்கும் நாம் ,நமக்கு என்று வரும் பொழுது சரியான முடிவெடுக்க தவறி விடுகிறோம்.


    மாமியார் மருமகள் உறவில் சண்டை மனகசப்பு வருவதென்பது இயல்பு.அதை எவராலும் தவிர்க்க முடியாது,அதுவும் வாழ்க்கையின் ஒரு அங்கம்.
    தன மகன் தனக்கு மட்டுமே சொந்தம் என்று ஒரு தாய் நினைப்பதும்,பிறந்த வீட்டு உறவை எல்லாம் ஒரு நாளில் ஒரே நாளில் விட்டு விட்டு கணவனே thanukku எல்லாம் என்று ஒரு pen varuvathum iyalpe.
    avanukku நான் எனக்கு அவன் மட்டும் me என்று vaalkkai thodankum பொழுது ஒரு தாய் ஊடே வந்து நிற்பது ஏதோ அவளை (antha thaayai)வில்லியை பாவித்து வேருப்பதேன்பது நடைமுறையில் நாம் kaankindra ondre.
    இப்போது நாம் ulvaanka வேண்டிய விஷயம் என்ன வென்றால் vallkaiyil எல்லா தருனன்க்ளைளும் பிரச்சனைகள் பல ரூபங்களில் வரும் avarttai yeppadi anuki kaiyaandu வெளிவருவது என்று sinthikka wendume ஒழிய ,அதைவிட்டு விட்டு பிரச்சனை விட்டு ஓடி ஒழிய கூடாது.
    அது பின்தொடர்வே செய்யும்.


    ஒரு மருமகள் தன மாமியார் வீட்டோடு குறைந்த பட்சம் மிகவும் குறைந்த பட்சம் இரண்டு வருடமாவது கூட இருக்க வேண்டும்,பிறகே முக்கிய காரணங்களுக்காக தனியாக செலஎனெனில் தாயின் அரவணைப்பில் வளர்ந்த பெண் வாழ்கையில் பலரோடு பழகவும் நல்லது கேட்டது அறியவும் நல்லதொடு பாசறையாக மாமியார் இல்லம் இருக்கும் என்பது உண்மை. குடும்ப நலனையும் மகன் மற்றும் மருமகின் விருப்பத்தையும் purinthu நடந்து கொள்வது மாமியாரின் கடமையே!

    -rahmath nisha(human rights activist)

    sumathisrini likes this.

  3. #33
    selvivinayagam is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2016
    Location
    thiruvannamalai
    Posts
    247

    Re: Relationship between Mother in Law & Daughter in Law

    super suggestion for mother -in -law's how to be with new daughter in- law. it is essential for the success of the family.bride also feel happy in the new situation.

    sumathisrini likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter