Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree77Likes

Talk about your In-Laws Here


Discussions on "Talk about your In-Laws Here" in "In-Laws" forum.


  1. #11
    Nilamangai is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    Chennai
    Posts
    9

    Re: Talk about your In-Laws Here

    I am very happy to share about my mil and sil here.

    I really admire the character of my mil, she is very bold and straight forward. As a single parent she grown up my hubby and sil in a very good way. Her decision making is always. Still now we are not doing anything without her opinion.

    Ours was a love marriage. We had objections from my side, but his mom accepts us wholeheartedly and she convinced my parents for the marriage. There were lots of problems and issues arised by both our relatives. But she never stopped her attempts. She alone compromised everyone. She put more effort on our marriage.

    After our marriage we had some little fights, misunderstandings due to my innocence. but she made me to understand my mistakes and guided me well. ya, i feel very shame on my activities now, but i got a good lesson for my life now and then.

    My sil also a xerox copy of my mil. she is very loveable and caring. She is loving his brother a lot and hence me too.

    Living a very happy life with my loveable family members.

    Thank god for giving me a such a nice family.


    Sponsored Links

  2. #12
    vaiji's Avatar
    vaiji is offline Minister's of Penmai
    Real Name
    Vaijayanthi kalaiselvan
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Muscat
    Posts
    2,896

    Re: Talk about your In-Laws Here

    Quote Originally Posted by Nilamangai View Post
    I am very happy to share about my mil and sil here.

    I really admire the character of my mil, she is very bold and straight forward. As a single parent she grown up my hubby and sil in a very good way. Her decision making is always. Still now we are not doing anything without her opinion.

    Ours was a love marriage. We had objections from my side, but his mom accepts us wholeheartedly and she convinced my parents for the marriage. There were lots of problems and issues arised by both our relatives. But she never stopped her attempts. She alone compromised everyone. She put more effort on our marriage.

    After our marriage we had some little fights, misunderstandings due to my innocence. but she made me to understand my mistakes and guided me well. ya, i feel very shame on my activities now, but i got a good lesson for my life now and then.

    My sil also a xerox copy of my mil. she is very loveable and caring. She is loving his brother a lot and hence me too.

    Living a very happy life with my loveable family members.

    Thank god for giving me a such a nice family.
    hi nilamangai,
    its very good of u to accept ur mistake. I wish u good luck and a smooth relationship through out ur life.

    Parasakthi, jv_66, Rudhraa and 1 others like this.
    ​LOVE,LIVE,LAUGH

  3. #13
    nimi's Avatar
    nimi is offline Friends's of Penmai
    Real Name
    Nirmala
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    pondicherry
    Posts
    106

    Re: Talk about your In-Laws Here

    dear parijatham,

    you are very lucky. marriage is a turning point to male & female. that too, for ladies, it is a critical task. If it sets good, life will be very happy. I pray god to continue your family relationship to go like this and better more also. convey my wishes to your FIL & MIL.....being parents are good & being parents for marumagal also is a very good thing.....i admire your inlaws....

    Parasakthi, jv_66, Rudhraa and 1 others like this.
    ................

    With smile,

    M.Nirmala,

    BE HAPPY & MAKE OTHERS HAPPY.

  4. #14
    roopkala's Avatar
    roopkala is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Abudhabi
    Posts
    529
    Blog Entries
    4

  5. #15
    perkypal is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    kolkata
    Posts
    12

    Re: Talk about your In-Laws Here

    after reading this mail i feel like i wanna reply here... about my in-laws though they have any discomforts i am gonna share the positive points abt them.... i dnt have sil..

    my mil s very active eve at this age. she s very strong women and i wonder abt her cool nature and boldness. i never saw her confused for anything evn sometimes her decision s not correct she says 'will manage'!! he s highly talented and hyper smart.. in my whole family circle evn from her parents side.. everybody obey her words..

    in my home no one can move ay vessel without any view!!

    positive towards me :-P

    she s caring when i fell in sick. she ask me to take rest and she alone do the cooking.. ask me whether i hav taken medicine and how it feels for me like.... sometimes she will give confidence for me!!

    Not sure will it happens in all houses! all the jewls,dresses my mil only will maintain.. evn we want to go out she used to give her sarees/jewels to me for wearing.. bcz the key will always hang in my sarees!!


  6. #16
    thesahil is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Oct 2012
    Location
    Saidapet
    Posts
    25

    Re: Talk about your In-Laws Here

    This is an interesting and I wonder how I never replied to it. My MIL happens to live with us and I have to spend the whole day in her company as i don't have a work visa yet. I practically do ALL the housework and she just sits and watches TV. I don't ask her to help me as i feel that wife might feel bad and i don't want her to stress. I feel that MIL should do her part in helping me around the house but she is just being shameless. So there, thanks for reading my rant!


  7. #17
    shirleydavid82 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    105

    Re: Talk about your In-Laws Here

    okkkkkkkkkkkkkkkkkkkkkkkkk


  8. #18
    rakul is offline Friends's of Penmai
    Real Name
    Archana Aravindan
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bahrain
    Posts
    203

    Re: Talk about your In-Laws Here

    enna solrathu

    RathideviDeva likes this.

  9. #19
    sangeetas's Avatar
    sangeetas is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Sangeeta Sankarapandian
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Chennai
    Posts
    1,114

    Re: Talk about your In-Laws Here

    என் நெடு நாளைய சந்தேகம் இது!!!

    ஒரு பெண்ணை தன் மகனுக்கு என்று பார்க்க போகும்போது அவள் அன்பானவள், அடக்கமானவள், பண்பானவள், ஏன் அனைவரிடம் நன்றாக பழகக்கூடியவள், தங்கள் குடும்பத்திற்கு ஏற்றவள்........ முக்கியமாக அறிவாளி, புத்திசாலி....

    இப்படியாகப்பட்ட பல அம்சங்களுடன் அவள் திகல்வதை பார்த்து மனம் மகிழந்து, தன் மகனுக்கும், தன் குடும்பத்திற்கும் ஏற்ற பெண்ணென முடிவு செய்து அவளை வீட்டின் மருமகளாக்குகின்றனர்...

    வீட்டின் மருமகளாக வருபவளுக்கு தங்கள் வீட்டின் பழக்கத்தை சொல்லிகுடுக்கும்முன் அந்த வீட்டிலுள்ள அனைத்து அறைகள்... அதாவது வீட்டின் அம்சத்தை அவளுக்கு கூறுகின்றனறா????

    சரி அதைவிட., தன் மகளை போல் தான் நான் உன்னை நடத்த விரும்புகிறேன் என்று அந்த பெண்ணிடம் விழித்துவிட்டு அவளை வேலை செய்யவிடாமல் அனைத்தையும் அந்த மாமியாரே செய்கிறாள்...

    அனைவரும் இது எவ்வளவு நல்ல விஷயம் என்று மனம் குளிர்ந்து இருப்பீர்கள் தானே.... அந்த பெண்ணும் அப்படிதான் நினைத்தாள்... அவள் ஊருக்கு கிளம்பும் நாள் வரை....


    இப்படி தன் மருமகளை வேலை செய்யவிடாமல் அமரவைத்துவிட்டு, அதை தன் வீட்டாரின் முன் மறைக்கிறாள் அந்த மாமியார்... அவள் கணவருடன் தங்கள் வாழ்வாதார ஊருக்கு செல்கிறாள்...

    அவள் ஊருக்கு செல்லுமுன் தன் மாமியாரிடம், அத்தை நான் அறியாமல் ஏதேனும் தவறு செய்து இருந்தால் மன்னித்துவிடுங்கள்... என்னை உங்கள் மகள் போல் பார்த்துக்கொண்டது எனக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சிஎன்று கூறிவிட்டு செல்கிறாள்...

    தங்கள் மகனுடன் அவளை அனுப்பி வைத்துவிட்டு, நேரே அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்கின்றனர் அந்த தம்பதியர்கள்... எவ்வாறு என்று நினைக்குறீர்கள்? கண்களில் வழியும் கண்ணீருடன்...

    என்னவென்று தெரியுமா????

    எனக்கு கூடமாட வேலை செய்யவும், என்னுடன் நன்றாக பேசவும், என்னை வாய் நிறைய அத்தை என்று கூறவும் தான் பார்த்து, பார்த்து உங்கள் மகளை எடுத்தோம்... ஆனால் அவள் என்ன செய்தாள் தெரியுமா????

    1. அவள் சோபாவில் உட்கார்ந்துகொண்டு டீ.வி பார்க்க, நான் சமையல் செய்து குடுக்குறேன் அவளுக்கு...
    2. என்னோடு பேசுவாள் என்று எதிர்பார்த்தேன், ஆனால் ரூமில் சென்று உட்கார்ந்துக்கொண்டாள்
    3. அத்தை என்று என்னை கூப்பிடவே இல்லை, மாறாக ஏதேனும் கேட்க வேண்டும் என்றால் சொல்லுங்க, அப்படியா? போயிட்டு வரேன்

    இப்படி தான் உங்கள் மகள் செய்தாள் என்று அந்த பெற்றவர்களிடம் புகார் கூறியுள்ளனர்...

    தங்கள் பெண் யாரையும் சுலபமாக தன்பக்கம் இழுத்து, பேச ஆரம்பித்துவிடுவாளே என்று அந்த தம்பதியர் நினைக்க, பின்வந்த சில சமையம் தங்கள் பெண்மீது தப்பில்லை என்று உணர்ந்தனர்...

    அந்த மாமியாருக்கு அதுக்கூட பொருக்கவில்லை... எது தெரியுமா???

    சமைக்கவே தெரியாது என்று வந்தவள் தன் இரு மகன்களையும் அவள் சமையலில் விழ வைத்துவிட்டாள்... அவளது கணவனுக்கு மீன் பிடிக்கும், அவளுக்கும் தான்.... எனவே அதை செய்ய கற்றுக் கொண்டு நன்றாய் சமைத்து, மனதில் இடம் பிடித்திருக்கிறாள்....

    அதுவும் பெரிய குற்றமாம் அந்த மாமியாருக்கு!!!!!

    குழந்தை மணம் முடிந்து 4 மாதங்களில் கருதரித்துள்ளாள்... ஆனால் மாமியாருக்கு 5 வருடம் ஆனதாம்.... எனவே நேரடியாக ஏதும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, திட்டம் போட்டுள்ளார்...


    தாய்மை காலங்களில் தலை-சுற்றல், அதுவும் காலையில் இருப்பது சகஜமே.... தன் தங்கையுடன், உனக்கு இந்த சமையத்தில் வாய்க்கு ருசியாய் சமைத்துபோட வருகிறேன் என்று கூறிவிட்டு வந்துள்ளார்...

    காலையில் வந்தவர்கள் தங்கள் சின்ன பையனுக்கு (மூத்தவரின் மனைவி நான் கூறும் பெண்) போன் பண்ணாமல் மருமகளுக்கு செய்து வருவதாக கூற, அவள் அவனிடம் கூறி அழைக்க செல்லுமாறு கூறிவிட்டு தலைசுற்றலில் உள்ளே படுத்துவிட்டாள்...


    அவளுக்கு எழுந்துகொள்ள முடியாத சூழலில் அவளால் வந்தவுடன் அவர்களை கவனிக்க முடியவில்லை.... சிறிது தாமதமாக எழுந்து சென்றுள்ளாள்... இருந்தவரை ஒன்றும் சொல்லவில்லை...

    சென்றதும் தன் மருமகளுக்கு போன் செய்து, என் தங்கைக்கு மிக வருத்தம்... எங்களுக்கு நீ பார்த்து செய்து, பரிமாறாமல் நான் உனக்கு செய்ய வேண்டி இருக்கிறதே என்று...


    அப்பெண் மனதளவில் மிகவும் கலைப்படைந்துவிட்டாள்... ஏனெனில் அவளது பெற்றோரே இவளை நம்பாமல் உள்ளதுதான்...

    குழந்தை பிறந்தது.... சந்தோஷமே,.... அந்த மாமியாருக்கு குழந்தைகளை தூக்க தெரியாதாம்... குழந்த உட்கார்ந்த பிறகுதான் தூக்க தெரியுமாம்.... இரண்டு குழந்தைகளுக்கு தாய் இவர்..!!!!

    ஆனால் மருமகள் தானே குழந்தையை குளிப்பாட்டி, 5 மாதத்தில் இருந்து தனியே குழந்தையை வைத்து சமாளித்து வந்தாள்... இது அந்த மாமியாருக்கு என்ன தோணியதோ???

    தனது பொறாமையை அந்த குடும்பத்தை அதாவது, மகன்-மருகள் உறவை உடைக்க துணிந்ததுதான்.....

    மருமகள் இதுவரை தன் மாமியார் செய்தது, பேசியது அனைத்தையும் தன் கணவரிடம் பகிரவில்லை... தன் அத்தை. தன்னை தானே கூறினார்.. என்று இருந்துள்ளாள்.....


    மருமகள் தன் உறவினர் வீட்டில் இருந்த சமையம், அதாவது மகன் அருகில் மருமகள் இல்லாத சமையம் தன் மகனுக்கு போன் செய்து அவளை பற்றி குறையாய் கூறி அழுதுள்ளார்...


    அவர்கள் எதிர்பார்க்காத திருப்பம் இங்கு வந்தது.... மகன் நேரே தன் மனைவியிடம் சென்றான்...

    நீ இவ்வாறு பேசியிருக்கிறாய்.. உன்னை விவாகரத்து செய்ய போகிறேன் என்று கூறியிள்ளான்...

    அவள் நிதானமாக நான் சொல்வதை கேட்ட பின் உங்களுக்கு நானே தருகிறேன் என்று கூறி அனைத்தையும் கூற மகனுக்கு முகம் வெளுத்துவிட்டது.....

    அதே நேரம் அவன் தந்தை அவனுக்கு போன் செய்து, அவளை பற்றி இல்லாததாக கூறி அவளை அறுத்துவிட வேண்டுமென்று கூறிய 2 நிமிடத்தில் அந்த பெண்ணிற்கு அவரே பேசியுள்ளார்...

    ஒரு பிரச்சனையும் இல்லம்மா... நீ எதையும் போட்டு குழப்பாத என்று தேனில் குழைத்த குரலில் கூறியுள்ளார்...

    இதை அந்த பெண் அவள் கணவரிடம் கூற, நீ பொய் கூறுகிறாய் என்று பழிபோட, அடுத்தமுறை பேசும்போது அதை ரெகார்ட் செய்தாள்...

    அதை கேட்ட கணவன் இப்பொழுது தன் பெற்றோர்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பிக்க உண்மை உறைத்தது....

    மகன் புரிந்துக்கொண்டான் என்று பெற்றவர்களுக்கு தெரியவில்லை... ஏனெனில் அவளுடன் தான் அவன் இருப்பது அவர்களுக்கு சொல்லவில்லை....

    பின் புரிந்து கேள்விகேட்க, தன் மகனை அந்த பெண்ணும். அவள் குடும்பமும் அவர்களை நம்ப வைத்து, அவர்கள் பக்கம் இழுத்துவிட்டதாக கூறினர்....

    கடைசியாக தன் மகனுக்கு ஒரு நிபந்தனை...

    உன் மனைவி அவளது பிறந்தவீட்டுடன் எந்த தோடர்பும் இருக்ககூடாது.... முழுதாக மறந்துவிடவேண்டும், ஆனால் அவர்கள் மூலம் வரும் சீர், பணம் வேண்டும்.... என் சொல்லுக்கு கட்டுபட்டு தன் காலில் விழ வேண்டும், தப்பே செய்யாத அந்த பெண்ணின் பெற்றோர்கள் அவரிடம் ஊராரின் முன் மன்னிப்பு கேட்கவேண்டும்.. இது நடந்தால் தன் வீட்டில் நீ இருக்கலாம் என்று கூறிவிட்டு இறுதியாக,

    இல்லையென்றால் தன் சாவிற்கு கூட என் முகத்தில் முழிக்ககூடாது என்றனர்...

    உங்கள் உறவே எனக்கு தேவையில்லை என்றுவிட்டு வெளியேறிவிட்டான்...

    அந்த பெண்ணின், அண்ணன் திருமணத்திற்கு வரவில்லை.... ஆனால் மற்ற உறவுகள் கலந்துக்கொள்ள. அவர்களுடன் இன்றுவரை பேசுவதில்லை....

    தன் இரண்டாவது மகனுக்கு திருமணத்தை நடத்தினர், அண்ணன், அண்ணி இல்லாமல் ஏன் மற்ற அனைத்து உறவுகளும் இல்லாமல்....


    இந்த அனைத்துக்கும் காரணம் அந்த மாமியார்....

    உங்களுக்கு தெரியுமா? அந்த மாமியார் படிக்காதவர் இல்லை.... ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்து பணியாற்றி ஓய்வுபெற்றவர்....

    மேலும் அந்த தம்பதிகள் அந்த பெண்ணிடம்,

    அவளது திருமணசேலை, சபையில் அவர்கள் போட்ட நகையை வைத்துக்கொண்டு நீ எங்கள் மருமகள் இல்லை என்று கூறியுள்ளனர்....


    அந்த பெண் ஒரு பொறியியல் பட்டதாரி.... அவள் பெற்றோர்கள் இருவரும் ஊர் மெச்சும், ஊர் கொண்டாடும், மதிப்பும் மரியாதையும் கொண்ட ஆசிரியர்கள்....

    உறவுகளுக்கு நடுவில் கடைசியாக பிறந்தவள்... உறவுகளின் அருமை புரிந்தவள்... அந்த பெண்ணிற்கு அவர்கள் 2000 பேர் கொண்ட சபையில் தன்னை தான் தன் மகனுக்கு திருமணம் முடிப்பேன் என்று 3 மாதங்கள் தவமிருந்து செய்துகொண்டனர்...

    அந்த சேலையும், முதல் தாலிக்கு சமமான அந்த நகையும் அவளது கவுரவத்தை குடுக்கக்கூடியது.... அந்த அவமானம் அவளுக்கு மனதில் வடுவாக உள்ளது...


    உண்மையில் இந்த மாமியாரின் நினைவு என்ன??? எதை சாதிக்க இந்த போராட்டம்????

    உங்களுக்கு விடை தெரிந்தால் கூறுங்கள்....

    எவ்வளவு படித்தாலும், சமுதாயத்தில் மதிப்பாய் இருந்தாலும், பெண்ணுக்கும், அவளை பெற்றவர்களுக்கும் இந்த நிலைதானா????

    -சங்கீதா

    Parasakthi, jv_66, Maya27 and 1 others like this.

  10. #20
    bubbly08 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    London
    Posts
    7

    Re: Talk about your In-Laws Here

    My inlaws are very nice ! Thanks to god to be blessed with good inlaws

    Parasakthi and jv_66 like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter