Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree80Likes

ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்க&

Discussions on "ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்க&" in "In-Laws" forum.

 1. #21
  Priyanga Murali's Avatar
  Priyanga Murali is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2011
  Location
  vanji
  Posts
  230

  Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்&

  கங்கா ...ஒரு விஷயத்த நீங்க பார்க்கல....(@பொறுப்பில்லாத ஆண்கள்ப்பா ) pt to b noted அரசியாரே....

  Sponsored Links

 2. #22
  Kavibhanu's Avatar
  Kavibhanu is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2011
  Location
  Trichy
  Posts
  1,952

  Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்

  100 ல ஒருத்தர் கூட பொறுப்போட நடந்துப்பாங்கனு சொல்லமுடியாது ப்ரியா... அதனால இது எல்லா ஆண்களுக்குமே பொருந்தும்... அவங்கள அப்டியே ஏத்துக்கனும்க்ற்தும் நாமளே போய் நாங்க இப்டிதான் பொறுமையில பூமாதேவிக்கு சமம், நீங்க என்ன வேணாலும் பண்ணுங்க, நாங்க உங்கள அப்டியே ஏத்துக்கறோம்னு அவங்களுக்கு இன்னும் சுதந்திரம் கொடுக்கற மாதிரிதான்..

  Priyanga Murali likes this.
  ப்ரிய தோழி

 3. #23
  Priyanga Murali's Avatar
  Priyanga Murali is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2011
  Location
  vanji
  Posts
  230

  Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்

  100 % கரெக்டு பானு ....இந்த பூமாதேவி....அந்த தேவி இந்த தேவின்னு சொல்லறது....நிலவுக்கும் மலருக்கும் பெண்களை ஒப்புமை படித்தியே நம்மள அடிமை படுத்தறாங்கப்பா ....நினச்சு பாருங்க...நமக்கு conditions போட்ட மனு ஒரு பெண் இல்லையே.....அந்த நாட்கள்ல ஹோமம் செய்றதுக்கு பெண்கள் வேணுமாம் ...மனைவி இறந்து போய்ட்டா ஹோமத்துல உட்கார மறுபடியும் பெண்கள மணந்துக்கலாமாம்....ஆனா பெண்களுக்கு ஆண்கள் இறந்துட்டா (அப்போ சொல்றேன்..)எவ்ளோ சின்ன பொண்ணா இருந்தாலும் கைம்பெண்ணா இருக்கனுமாம் ....என்னை கேட்டா manu is a male chauvinist ன்னு தான் சொல்லுவேன்,......அதே வழில தானே இப்போயும் போறாங்க பானு .....

 4. #24
  Shiku is offline Newbie
  Gender
  Male
  Join Date
  Sep 2011
  Location
  Puducherry
  Posts
  1

  Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்&

  Naan ready nga unga vambuku
  Yaar ala pora na nu paarpom

  Priyanga Murali likes this.

 5. #25
  Ganga's Avatar
  Ganga is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Chennai
  Posts
  3,271
  Blog Entries
  4

  Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்

  Its time to learn something abt Men...

  Who is a boy / man ?

  A boy/man is one of the most beautiful creations of God.  He starts compromising at very tender age. He sacrifices his chocolates for his sister.

  Later he sacrifices his love for just a smile on his parents face. He sacrifices his love for his wife and children by working late nights.

  He builds their future by taking loans from banks and then repaying them for the life time. Thus he sacrifices full youth for his wife and children without any complain.
  Believe me he struggles a lot but still has to hear the music (scolding) of Mother, wife and his boss. Yet every mother, wife and boss tries to have control over him.

  Finally his life ends up by compromising for others happiness. He is that creature of God who no one can compete with.
  Respect every boy/man in your life. You will never know what he has sacrificed for you.

  Just extend your hand when he needs it and you shall receive twice fold love from him.  Men also Have Emotions and respect it.

  ashaaherb likes this.
  கங்கா
  விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை!!

 6. #26
  Priyanga Murali's Avatar
  Priyanga Murali is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2011
  Location
  vanji
  Posts
  230

  Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்&

  ganga .....to b frank ....u r unaware of very miniscule of d society in which v ,d so called weaker sex ,enjoy d status of a home made (maid) servent ....நீங்க சொல்றது அழகா இருக்குப்பா ....ஆனா இங்க பெண்கள் எதிர்கொள்ற பிரச்சனைகள் வேறப்பா ...அந்த தளத்த நிறைய பேர் அழகான பெயர்கள வெச்சு மறச்சுடறாங்க.....ஆண்கள் எல்லோருமே தப்பானவங்கன்னு சொல்லல...ஆனா முழுக்க பொறுப்போட இருக்க ஆண்கள் ரொம்ப கம்மிப்பா ....அவங்க ramanichandran novels ல மட்டும் தான் உலா வராங்க கங்கா.....sadly the truth ....

  ashaaherb likes this.

 7. #27
  Kavibhanu's Avatar
  Kavibhanu is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2011
  Location
  Trichy
  Posts
  1,952

  Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்

  நாம எப்படி இருந்தாலும் இவங்க அப்படியே ஏத்துக்க்றோம்னு சொல்றாங்களா இவங்க, உடனே நம்ம அப்பா, அம்மாவ குறை சொல்ல ஆரம்பிசிடுவாங்க, மனு ஆணோ, பெண்ணோ.... , சங்க காலத்துல பெண்களுக்கு கண்டிப்பா சம அந்தஸ்த்து கொடுதிருக்காங்க, அதன் பின் வந்த காலத்தில் தான் தங்களுக்கு ஏத்த மாதிரி ஆண்கள் விதிமுறைகளை வகுத்திட்டு பெண்களை வெரும் போக பொருளா மட்டுமே இன்னமும் பார்த்திட்டிருக்காங்க, இப்ப தான் பொருளாதாரத்திலோ , உரிமையிலோ கொஞ்சம், கொஞ்சமா முன்னேறிட்டு வரோம், இப்ப போய் அவங்கள அப்டியே ஏத்துக்கிட்டு அடங்கி போங்கனு சொல்றது நல்லாவா இருக்கு...

  ப்ரிய தோழி

 8. #28
  Ganga's Avatar
  Ganga is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Chennai
  Posts
  3,271
  Blog Entries
  4

  Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்

  Priyanga....I do Agree with you....But my point is not all the men r same...same applies for women...ippo ulla generation la ethana perukku acham, Nanam ...etc irukku sollunga...Eloor kitta plus n minus irukathan seiyudhu...Pengalayum thavaranavar gal irukathan seiranga...pathi husband kku avanga amma than solli tharanga illaya....So accept them as they r......Naan pengalukkku opp lam pesala pa....Sorry...

  You never get a Person of your type in this World,Either you have to Adjust or compromise,Adjust when someone wants to be With you and Compromise when you want to be With Someone.. ! Very Simple!!

  கங்கா
  விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை!!

 9. #29
  Priyanga Murali's Avatar
  Priyanga Murali is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2011
  Location
  vanji
  Posts
  230

  Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்

  நம்ம சங்க காலம் வேற பானு ....மனு தர்மம் வேறப்பா ...நம்ம தமிழ் சமுதாயத்துல பெண்களுக்கு சங்க காலம் முதலே சம அந்தஸ்த்து இருந்துட்டு தான் இருந்து இருக்கு....மனு ஆர்ய முகம்.....அவங்க வந்து இங்க காலூன்ற ஆரம்பிச்ச பின்னாடிதான் அந்த மனுதர்மம்.....
  வேற வழி தெரியாம பொண்ணுங்க பொறுத்துட்டு போறாங்கன்னு தெரிஞ்சு ஆண்கள் போட்ட ஆட்டம் கொஞ்சம் கிடையாதே....இப்போவும் வெளியே சொல்லாம உள்ளுக்குள்ளேயே புழுங்கிட்டு தாலிய மதிச்சு குடும்பம் நடத்துற பெண்களோட எண்ணிக்கை தான் அதிகம் பானு......இப்போ நிறைய revolution வருது.....ஆனா சந்தொஷபடுற அளவு இல்லையே....ஒரே விஷயம்....இட ஒதுக்கீட முதல்ல நிறைவேத்தி இருக்காங்களா நம்ம ஆண் parlimentarians ......பொறுத்து பொறுத்து போறதுனால தான இந்த நிலைமை.....

 10. #30
  Priyanga Murali's Avatar
  Priyanga Murali is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2011
  Location
  vanji
  Posts
  230

  Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்&

  rite அரசியாரே ....ஆனா plz ஒரு கருத்து பரிமாற்றத்துல சாரி எல்லாம் வேணாமே தோழி......all in a debate .....plzzzzzzzzz
  Quote Originally Posted by Ganga View Post
  Priyanga....I do Agree with you....But my point is not all the men r same...same applies for women...ippo ulla generation la ethana perukku acham, Nanam ...etc irukku sollunga...Eloor kitta plus n minus irukathan seiyudhu...Pengalayum thavaranavar gal irukathan seiranga...pathi husband kku avanga amma than solli tharanga illaya....So accept them as they r......Naan pengalukkku opp lam pesala pa....Sorry...

  You never get a Person of your type in this World,Either you have to Adjust or compromise,Adjust when someone wants to be With you and Compromise when you want to be With Someone.. ! Very Simple!!

  Ganga likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter