Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree80Likes

ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்க&


Discussions on "ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்க&" in "In-Laws" forum.


  1. #31
    Ganga's Avatar
    Ganga is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Chennai
    Posts
    3,271
    Blog Entries
    4

    Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்&

    Quote Originally Posted by Shiku View Post
    Naan ready nga unga vambuku
    Yaar ala pora na nu paarpom
    Hi Shiku,

    Enna sir solla vareenga????Puriyalayae???


    Sponsored Links
    கங்கா
    விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை!!


  2. #32
    Kavibhanu's Avatar
    Kavibhanu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Trichy
    Posts
    1,952

    Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்

    அதான் ப்ரியா, இடையில் வந்த ஆதிக்கங்கள் தான் இதெல்லாம்.. ஏற்றுக்கொள்ளலாம் இவர்களை அப்படியே, எப்போது இவர்கள் சிறு குழந்தைகள் போல் நடந்துக்கொள்ளும்போது, பாசத்தினால் வரும் சண்டைகளின் போது, நம் அருகாமைக்காக தவம் கிடக்கும்போது, தன் சரி பாதியாய் தன் மனைவியை, தாயை, சகோதரிகளை நடத்தும் போது இடயில் அவர்கள் நலனுக்காக வாதாடும்போது, தன் நியாயங்களை சிறிதும் வன்மையின்றி சொல்லும்போது அப்படியே ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்...இப்படி நடந்து கொள்ள நீங்கள் தயாரா......

    ப்ரிய தோழி

  3. #33
    Priyanga Murali's Avatar
    Priyanga Murali is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    vanji
    Posts
    230

    Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்&

    நான் வேடிக்கையா குறிப்பிட்டத சொல்லி இருக்கார் கங்கா....shikku சார் கரெக்ட் தானே....
    Quote Originally Posted by Ganga View Post
    Hi Shiku,

    Enna sir solla vareenga????Puriyalayae???



  4. #34
    Priyanga Murali's Avatar
    Priyanga Murali is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    vanji
    Posts
    230

    Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்

    பதில் கூறுங்கள் ஆண்களே .....பானு கரெக்டா கேக்கறாங்க........யாராச்சும் இருக்கீங்களா???


  5. #35
    Priyanga Murali's Avatar
    Priyanga Murali is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    vanji
    Posts
    230

    Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்&

    100 சதவித புரிதலில் ,காதலில் ,அன்பில் மற்றவர் செய்யும் தவறுகள் சிறிதாக தான் தோன்றும் பானு......இரு பக்கத்தில் ஏதாவது ஒரு பக்கம் அன்பு குறைந்தாலும் ,தவறுகள் பூதாகரமாகத்தான் தெரியும் ....faults r thick ven love s thin .....


  6. #36
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்&

    Quote Originally Posted by Kavibud View Post
    அதான் ப்ரியா, இடையில் வந்த ஆதிக்கங்கள் தான் இதெல்லாம்.. ஏற்றுக்கொள்ளலாம் இவர்களை அப்படியே, எப்போது இவர்கள் சிறு குழந்தைகள் போல் நடந்துக்கொள்ளும்போது, பாசத்தினால் வரும் சண்டைகளின் போது, நம் அருகாமைக்காக தவம் கிடக்கும்போது, தன் சரி பாதியாய் தன் மனைவியை, தாயை, சகோதரிகளை நடத்தும் போது இடயில் அவர்கள் நலனுக்காக வாதாடும்போது, தன் நியாயங்களை சிறிதும் வன்மையின்றி சொல்லும்போது அப்படியே ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்...இப்படி நடந்து கொள்ள நீங்கள் தயாரா......
    super bhanu kalakureenga


  7. #37
    Ganga's Avatar
    Ganga is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Chennai
    Posts
    3,271
    Blog Entries
    4

    Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்

    எப்படி இருந்தாலும் அவங்களும் பெண்களுக்கு நிகராதான் எவ்வள்ளவோ தியாகங்களை செய்யறாங்க,
    ஆனா பெரும்பான்மை பெண்கள் தியாகங்களோட உருவங்களா
    இருக்கறதால ஆண்களோட தியாகங்கள் வெளிய தெரியறதில்ல.

    பிரியா சொல்லிருக்கற மாதிரி faults பெருசா எடுத்துக்காம நாமளும் அவங்கள அப்டியே ஏத்திக்கிட்டு அன்பால மாற்ற பாக்கலாம், அதே சமயம் நாம பண்ற தப்புகளையும் திருத்திக்கனும் ...

    பெண்களும் ஆண்களை சந்தேக படக்கூடாது,
    அவங்க பெற்றோர்கள மதிக்கணும் ,
    தேவை இல்லாம silly question கேட்டு தொல்லை பண்ணாம இருக்க கத்துக்கணும் , நாம் அவர்களின் சம்பளம் உள்ள நம் செலவை குறைக்க வேண்டும்.மேலும் பல.....

    நீங்கள் தயாராக பெண்களே........

    கங்கா
    விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை!!


  8. #38
    Priyanga Murali's Avatar
    Priyanga Murali is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    vanji
    Posts
    230

    Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்

    பெண்களை மதிக்கிற மனோபாவம் வளரனும்....அவள் நம்ம better half அப்படிங்கற நினைப்போட இருந்தா போதும் ....அவங்களுக்கும் உணர்வுகள் இருக்கும் , இலட்சியங்கள் இருக்கும் , சாதிக்கணும் அப்படீன்ற எண்ணமெல்லாம் இருக்கும்.....அதை ஒரு சிறைக்குள்ள அடைக்காம லட்சியவாதிங்களுக்கு தோள் குடுங்களேன் தோழர்களே......வேறென்ன நாங்க கேக்குறோம்.....

    Kavibhanu and Nishahameetha like this.

  9. #39
    Kavibhanu's Avatar
    Kavibhanu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Trichy
    Posts
    1,952

    Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்

    thankyou priya, ganga, sakthi...

    தவறுகள் மன்னிக்கப்படலாம், ஆனால் வரம்பு மீறி எங்களை ஆட்படுத்திக்கொள்ளாமல் இருந்தாலே எங்களுடைய தாய்மை உணர்வினால் உங்களை எங்கள் பிள்ளைகள் செய்யும் தவறுகளை மன்னிப்பது போல் மன்னித்து அப்படியே ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்... எங்கள் மன உணர்வுகளளை சீண்டிப்பார்த்து பொய் பேச்சுக்களையும், அழகு அலங்கார வார்தைகளையும் பயன்படுத்தி எங்களை அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று போதித்து ஏறி மிதிப்பீர்கள் என்றால் நாங்கள் கொஞ்சம் தலை நிமிர்த்தி உங்களை எதிர்த்தால் உங்கள் நிலைமையை கொஞ்சம் யோசித்து கொள்ளுங்கள்...

    உண்மயான பாசத்திற்க்கு முன் நாங்கள் தலை வணங்க காத்திருக்கிறோம் ... தயவு செய்து உங்கள் போலி முகங்களை தூக்கி எறிந்து விட்டு அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாய் வாழ பாருங்கள்...

    இது ப்ரியா கூறியது போல் பொறுப்பில்லாத ஆண்களூக்காக... எங்கேயோ ஒரு சில ஆண்கள் தாய்க்கு நிகராக தங்கள் குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்து கொண்டிருக்கிறார்களே அவர்களை தலை வணங்கி போற்றுகிறேன்...

    surya and Nishahameetha like this.
    ப்ரிய தோழி

  10. #40
    Kavibhanu's Avatar
    Kavibhanu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Trichy
    Posts
    1,952

    Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்

    sakthi , ipdi edhavadhu adikkadi enga arivu pasikku theeni podunga... thanks for this post...

    ப்ரிய தோழி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter