Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree80Likes

ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்க&


Discussions on "ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்க&" in "In-Laws" forum.


  1. #61
    gulf.rajesh's Avatar
    gulf.rajesh is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jul 2011
    Location
    GULF
    Posts
    297

    Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்

    கலகம்னு ஒன்னு ஏற்பட்டா அது பென்னாலகத்தான் இருக்கும்.
    அகங்காரம் அதிகம் உள்ளவர்கள் பெண்கள்.

    சுயநல வாதிகள் பெண்கள், தன் சந்தோஷம் தான் முக்கியம்னு நினைப்பவள் அதற்கு ஒரு பெண்ணே தடையாய் இருந்தாலும் தன் சந்தோசத்தை அடையவே போராடுவாள்.

    பொய் சொல்ற போட்டி வைச்சா எல்லா பதக்கங்களும் பெண்களுக்கே கிடைக்கும்.

    ஒரு பெண் ஆணுடன் (நட்பாகவோ சுயனலதுக்ககாவ்) பழகும் அளவிற்கு பெண்ணுடன் பழகுவது இல்லை. கரணம் பெண்ணை பார்த்தால் பெண்ணுக்கே பயம் (பாம்பின் கால் பாம்பறியும்.)


    Sponsored Links

  2. #62
    gulf.rajesh's Avatar
    gulf.rajesh is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jul 2011
    Location
    GULF
    Posts
    297

    Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்

    "read the below book if you want to understand women"



    ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்க&-att1013054.jpg


  3. #63
    Nalinisree's Avatar
    Nalinisree is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Chennai
    Posts
    21

    Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்

    பராசக்தி,

    இந்த கட்டுரை எதுக்காக கொடுத்தீங்கநு இப்போ எனக்கு ரொம்ப நல்ல புரியுது.மிக அருமையான கருதுகளை பகிர்ந்த பானு,பிரியங்கா முரளி,கங்கா (ஆண்களை தான் ஆதரித்து பேசி இருகீங்க ஆனாலும் அருமையான வாதம்) லதா,ஆஷா, பராசக்தி,லக்ஷ்மி மற்றும் பல தோழிகளுக்கும் நன்றிகள்.


    பானு மிக அருமையான கருதுகள்...நிதர்சனம் கண் முன்னால் நின்றது....ஆஷா,லக்ஷ்மி அவர்களின் கருத்துக்கள் மிக நன்று.ஆனால் இந்த தலைமுறையில் காண்பது அரிது.


    இது போல பயனுள்ள விவாதங்களை தொடர்ந்து கொடுங்கள் பராசக்தி.


    நளினி

    Parasakthi, surya and Kavibhanu like this.

  4. #64
    surya's Avatar
    surya is offline Citizen's of Penmai
    Gender
    Male
    Join Date
    Sep 2010
    Location
    Gingee
    Posts
    964

    Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்

    உலகம் தோன்றிய காலம் முதல், மனிதன் உச்சரிக்க கற்று கொண்ட காலம் முதல் நடக்கின்ற விவாதங்கள் இரண்டு!!!!!!!!!!!!

    1. கடவுள் இருக்கிறாரா இல்லயா
    2. பெண்ணும் ஆணும் சார்ந்த விவாதங்கள்

    இந்த இரண்டிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு, இதை பற்றிய விவாதங்கள் பெரும்பாலும் வெளிதன்மையுடன் (extrovert) விவாதிகிகபட்டு மோதல்களில் முடிந்து தீர்புகள் கிடைபதில்லை இதற்கு முக்கிய காரணம் இதை விவாதிபவர்கள் பொது பார்வை இல்லாமல் தங்கள் சொந்த அனுபவத்தை ஏற்றி கூறுவது தான் அல்லது உலகம் வெறுத்து கூறியதி திரும்ப திரும்ப கூறி அந்த விவாததின் மீது வெறுபடய செய்வது!!!!!!


    பெண்கள் எப்போதும் தங்களுக்கு உள் பரிணமிக்கிறார்கள் ஆனால் ஆண்கள் வெளியே பரிணமிக்கிறார்கள் - ஓஷோ !!!!!!!!!!!


    ஒரு பெண் தன்னை சார்ந்த சிந்தனையுடன்(Introvert), ஆண் புறம் சார்ந்த சிந்தனையுடன்(Extrovert) இருப்பதால் தான் இந்த துருவ வேறுபாடுகள் . இந்த ஒன்று தான் இருவருக்கும் சமுதாயத்தின் மீதான கண்ணோட்டம் மாறுபடுகிறது,

    "ஓஷோ சொல்கிறார் எல்லா மதத்திலும் ஓர் 5 பேர் கூடி இருந்தால் குறைந்தது நான்கு பேராவது பெண்களாக இருப்பார்கள் மீதம் இருக்கும் ஒரு ஆணும் ஒரு பெண்ணை முன்னிருத்தியே வந்திருப்பான். சமூகத்தில் பெண்களால் தான் குடும்பம் உருவாக்கபடுகிறது ஆண்களால் இல்லை பெண் இல்லை என்றாள் ஆண்கள் நாடோடியை போல் தான் திரிவார்கள்!!!!!!!!!!!!"

    உலகம் தோன்றிய காலம், சிக்கி முக்கி கல்லில் தீ மூட்டி கவண் கல்லில் ஆயுதம் செய்த பொது அவர்களுக்குள் வேற்றுமை இல்லை. பெண் கரு தரித்து தாய்மை அடையும் போது அவள் வேட்டையாடும் ஆணுக்கு துணையாக இருப்பதில்லை அவள் தனித்து விடபடுகிறாள் இதனால் அவள் வலிமை அற்ற இனமாக கருதபாடுகிறாள்(weaker sex).இந்த நூற்றாண்டில் அதி மேதவிகள் என்று தங்களை தாங்களே அறிமுகம் செய்தவர்கள் பெண்ணுக்கு தடையாக இருபது கர்ப்பபை தான் அதை நீக்கி விட்டால் அவள் முன்னுக்கு வருவாள் என்ற அதி மேதவிதனமும் இந்த நாட்டில் தான் நிகழ்ந்தது (Vertical thinking).

    மங்கள நாண் தொடுத்து தமிழில் தமிழ் முறையில் திருமணம் செய்து ஆர்ய ஆதிக்கம் மேலோங்கும் முன்னால் இருந்த தமிழ் சமுதாயத்தில் கற்பு நிலை இருஇனத்திற்கும் பொதுவில் தான் இருந்தது பெண் கல்வி, பெண் முன்னேற்றம், மற்றும் வாழ்வியல் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது பெண் கல்வி, பெண்ணியம், பெண்ணியம் சார்ந்த சிந்தனை எல்லாம் நசுக்கப்பட்டது எல்லாம் ஆர்ய அதிகத்திற்கு பிறகே!!!!!!!!.


    யூத ஆண் உடலை பரமரிபான்
    ஜப்பானிய ஆண் ஜென் நிலையில் வாழ்வான்
    ஆப்ரிக்கா ஆண் குடும்ப சூழல் சார்ந்த சிந்தனையில் வாழ்வான்
    இங்கிலாந்து , அமெரிக்க ஆண் புகழுக்காக , தொழிலுக்க வாழ்வான்
    அனால் பெண் எந்த உலகிலும் ஒரு பெண்ணாக வாழ்வால் அன்புக்கு இறங்கி!!!!!!!!!!!!!
    இந்த கலாச்சார மோதல் தான் ஒரு பெண்ணை ஆணிடம் இருந்து தூர பிரிகிறது!!!!!!!!!!!!


    இந்த விவாதம் பல கட்டங்களை தாண்டி வந்துள்ள நிலையில் இதை உளவியல் மற்றும் கலாச்சாரம் பூர்வமாக அணுக மட்டுமே நான் ஆசை படுகிறேன் அதனால் தான் இந்த இரு சிறு கருத்துகளை நான் பதித்திருக்கிறேன்.


    என்னுடைய வேண்டுகோள் எல்லாம் நாம் எந்த இனமோ(gender (male/female)) அதை சார்ந்த சிந்தனை மட்டும் கொள்ளாமல் பொது சிந்தனை கொண்டு அனைவரும் எழுதுங்கள்,ஏன் என்றல் என் அம்மாவுக்கும், தங்கைக்கும், என் காதலிக்கும், இந்த வலைதள தோழிகளுக்கு வேறு எந்த ஆண் எழுதுவான்.

    Male chavunist, patriach, dominance ஆணாதிக்கம் என்று கூற படுவது எல்லாம் பெண்கள் தாங்களாக போட்டுக்கொண்ட சிறை தான் இதை தகர்த்து எரிந்து ஒவ்வொரு நூற்றாண்டிலும் வந்து கொண்டு இருகிறார்கள் . பிரெஞ்சு புரட்சியில் ஆண் உடை தரித்து இங்கிலாந்து படைகளை தோற்கடித்தது ஜோன் ஆப் ஆர்க் என்ற பெண்தான். அந்த பெண்ணின் வளர்ச்சியை பிடிக்காமல் அவளை சூனியக்காரி என்று பட்டம் கொடுத்து கொன்றது ஆங்கில அரசு. அனால் அன்று அவள் அந்த உயரிய சிந்தனை கொள்ளாமல் இருந்திருந்தால் அவளும் ஒரு சவலை பெண்ணாக புலம்பி கொண்டிருப்பாள் அந்த 1 8 அம் நூற்றாண்டில் எந்த காலச்சுவடும் இருந்திருக்காது.

    தனி மனித ஒழுக்கம் தான் முக்கியம் அதில் ஆண் என்று பெண் என்ற வித்தியாசம் கிடையாது. இரு இனத்திலும் நல்லவை, தீயவை உள்ளது அனால் அந்த விகிதாசார அளவு சமநிலையில் இருபது தான் முக்கியம்.


    எல்லோரும் ஒன்று தான் உன் அப்பா, அண்ணன்,உன் காதலன், எழுதும் உன் தோழனாகிய நான் இவர்களில் யாரவது உன் வாழ்வில் முன்னேற்றத்தில் பங்கு எடுத்து கொள்வார்கள்.என் வாழ்வில் அம்மா, தங்கை, என் காதலி,நீங்களகிய என் தோழிகள் போல், அவர்கள் உணர்வுகள் மதித்து வையம் செழிக்க வாழ்வதே மனிதர்களாகிய நம் கடமை!!!!!!!!!!!!


    வாழ்க பெண்ணியம்!!!!!!
    வளர்க கருத்துள்ள சிந்தனைகள்!!!!!!!!!!!

    Last edited by surya; 18th Sep 2011 at 02:37 PM.
    தமிழ்தாசன்.
    Suriya Narayanan.
    ...........................................................................................................................

    "நான் அடைப்புகுறிக்குள் வாழ்கிறேன்
    பிரபஞ்சத்தின் எல்லை கோடுகள் நான் வரைந்தவையே
    "

    "சொல்லும் பொருளுமற்று சும்மா இருக்கவே அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே"

  5. #65
    nlakshmi's Avatar
    nlakshmi is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    US
    Posts
    2,787
    Blog Entries
    11

    Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்&

    Thanks for the comments nalini...

    Why is it so hard to see in this generation.. Is it because they are working and both men and women earn equally? and that triggers independence and ego clash...Present generation is getting everything in their life.. Money is not a matter at all. Thats why there is a lack of adjusting to the situation behaviour. you know knowingly or unknowingly Parents play the Vital role..We are new generation. Both people should compromise each other's views according to situation by setting up the priority of the matter.Work and designation status should not even enter your family room. If you want to work your marriage or your relationship you should giveup something to get some valuable things. No matter what generation is self discipline is important...
    Quote Originally Posted by Nalinisree View Post
    பராசக்தி,

    இந்த கட்டுரை எதுக்காக கொடுத்தீங்கநு இப்போ எனக்கு ரொம்ப நல்ல புரியுது.மிக அருமையான கருதுகளை பகிர்ந்த பானு,பிரியங்கா முரளி,கங்கா (ஆண்களை தான் ஆதரித்து பேசி இருகீங்க ஆனாலும் அருமையான வாதம்) லதா,ஆஷா, பராசக்தி,லக்ஷ்மி மற்றும் பல தோழிகளுக்கும் நன்றிகள்.


    பானு மிக அருமையான கருதுகள்...நிதர்சனம் கண் முன்னால் நின்றது....ஆஷா,லக்ஷ்மி அவர்களின் கருத்துக்கள் மிக நன்று.ஆனால் இந்த தலைமுறையில் காண்பது அரிது.


    இது போல பயனுள்ள விவாதங்களை தொடர்ந்து கொடுங்கள் பராசக்தி.


    நளினி



  6. #66
    surya's Avatar
    surya is offline Citizen's of Penmai
    Gender
    Male
    Join Date
    Sep 2010
    Location
    Gingee
    Posts
    964

    Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்&

    சரியான பொது பார்வை தோழி!!!!!!!!!!!!!!!!!
    இந்த பொது சிந்தனை வரும்போது மனித மனங்களுக்கு இருக்கும் உண்மை அன்பு வெளிப்படும். இந்த புரிதலே ஆண்,பெண் இரு இன்மும் தேடும் உண்மை உணர்வு தோழி!!!!!
    நான் சொன்ன மொத்த கருத்தின் இரு வரி சாரம் இது தான் தோழி!!!!!!!

    தெளிவான ஆழமான கருத்து.!!!!!!!!!!!!
    வாழ்க தமிழ்!!!!!

    தமிழ்தாசன்.
    Suriya Narayanan.
    ...........................................................................................................................

    "நான் அடைப்புகுறிக்குள் வாழ்கிறேன்
    பிரபஞ்சத்தின் எல்லை கோடுகள் நான் வரைந்தவையே
    "

    "சொல்லும் பொருளுமற்று சும்மா இருக்கவே அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே"

  7. #67
    surya's Avatar
    surya is offline Citizen's of Penmai
    Gender
    Male
    Join Date
    Sep 2010
    Location
    Gingee
    Posts
    964

    Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்&

    Quote Originally Posted by Ganga View Post
    எப்படி இருந்தாலும் அவங்களும் பெண்களுக்கு நிகராதான் எவ்வள்ளவோ தியாகங்களை செய்யறாங்க,
    ஆனா பெரும்பான்மை பெண்கள் தியாகங்களோட உருவங்களா
    இருக்கறதால ஆண்களோட தியாகங்கள் வெளிய தெரியறதில்ல.


    பிரியா சொல்லிருக்கற மாதிரி faults பெருசா எடுத்துக்காம நாமளும் அவங்கள அப்டியே ஏத்திக்கிட்டு அன்பால மாற்ற பாக்கலாம், அதே சமயம் நாம பண்ற தப்புகளையும் திருத்திக்கனும் ...

    பெண்களும் ஆண்களை சந்தேக படக்கூடாது,
    அவங்க பெற்றோர்கள மதிக்கணும் ,

    தேவை இல்லாம silly question கேட்டு தொல்லை பண்ணாம இருக்க கத்துக்கணும் , நாம் அவர்களின் சம்பளம் உள்ள நம் செலவை குறைக்க வேண்டும்.மேலும் பல.....

    நீங்கள் தயாராக பெண்களே........
    சரியான பொது பார்வை தோழி!!!!!!!!!!!!!!!!!
    இந்த பொது சிந்தனை வரும்போது மனித மனங்களுக்கு இருக்கும் உண்மை அன்பு வெளிப்படும். இந்த புரிதலே ஆண்,பெண் இரு இன்மும் தேடும் உண்மை உணர்வு தோழி!!!!!
    நான் சொன்ன மொத்த கருத்தின் இரு வரி சாரம் இது தான் தோழி!!!!!!!

    தெளிவான ஆழமான கருத்து.!!!!!!!!!!!!
    வாழ்க தமிழ்!!!!!



    Ganga likes this.
    தமிழ்தாசன்.
    Suriya Narayanan.
    ...........................................................................................................................

    "நான் அடைப்புகுறிக்குள் வாழ்கிறேன்
    பிரபஞ்சத்தின் எல்லை கோடுகள் நான் வரைந்தவையே
    "

    "சொல்லும் பொருளுமற்று சும்மா இருக்கவே அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே"

  8. #68
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்&

    Quote Originally Posted by Nalinisree View Post
    பராசக்தி,

    இந்த கட்டுரை எதுக்காக கொடுத்தீங்கநு இப்போ எனக்கு ரொம்ப நல்ல புரியுது.மிக அருமையான கருதுகளை பகிர்ந்த பானு,பிரியங்கா முரளி,கங்கா (ஆண்களை தான் ஆதரித்து பேசி இருகீங்க ஆனாலும் அருமையான வாதம்) லதா,ஆஷா, பராசக்தி,லக்ஷ்மி மற்றும் பல தோழிகளுக்கும் நன்றிகள்.


    பானு மிக அருமையான கருதுகள்...நிதர்சனம் கண் முன்னால் நின்றது....ஆஷா,லக்ஷ்மி அவர்களின் கருத்துக்கள் மிக நன்று.ஆனால் இந்த தலைமுறையில் காண்பது அரிது.


    இது போல பயனுள்ள விவாதங்களை தொடர்ந்து கொடுங்கள் பராசக்தி.


    நளினி
    thank you for your feedback and i ll do my best


  9. #69
    surya's Avatar
    surya is offline Citizen's of Penmai
    Gender
    Male
    Join Date
    Sep 2010
    Location
    Gingee
    Posts
    964

    Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்

    Quote Originally Posted by surya View Post

    பெண்கள் எப்போதும் தங்களுக்கு உள் பரிணமிக்கிறார்கள் ஆனால் ஆண்கள் வெளியே பரிணமிக்கிறார்கள் - ஓஷோ !!!!!!!!!!!

    ஒரு பெண் தன்னை சார்ந்த சிந்தனையுடன்(Introvert), ஆண் புறம் சார்ந்த சிந்தனையுடன்(Extrovert) இருப்பதால் தான் இந்த துருவ வேறுபாடுகள் . இந்த ஒன்று தான் இருவருக்கும் சமுதாயத்தின் மீதான கண்ணோட்டம் மாறுபடுகிறது,

    "ஓஷோ சொல்கிறார் எல்லா மதத்திலும் ஓர் 5 பேர் கூடி இருந்தால் குறைந்தது நான்கு பேராவது பெண்களாக இருப்பார்கள் மீதம் இருக்கும் ஒரு ஆணும் ஒரு பெண்ணை முன்னிருத்தியே வந்திருப்பான். சமூகத்தில் பெண்களால் தான் குடும்பம் உருவாக்கபடுகிறது ஆண்களால் இல்லை பெண் இல்லை என்றாள் ஆண்கள் நாடோடியை போல் தான் திரிவார்கள்!!!!!!!!!!!!"
    மேல் கூறிய இந்த வாசகம் மட்டும் "புல் தானாகவே வளருகிறது" என்ற ஓஷோ எழுதிய புத்தகத்தில் இருந்து எடுதது.

    மேலும் இதில் கணவன் ஆணிலும், மனைவி பெண்ணிலும் ஒரு மனித வாழ்வில் எவ்வளவு உன்னத உறவு அதை நான் எழுத மறந்து விட்டேன் அதற்காக மன்னிக்கவும்!!!!!!!!!

    தமிழ்தாசன்.
    Suriya Narayanan.
    ...........................................................................................................................

    "நான் அடைப்புகுறிக்குள் வாழ்கிறேன்
    பிரபஞ்சத்தின் எல்லை கோடுகள் நான் வரைந்தவையே
    "

    "சொல்லும் பொருளுமற்று சும்மா இருக்கவே அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே"

  10. #70
    laksha is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    chennai
    Posts
    12

    Re: ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்

    ஹாய் தோழிகளே :
    நான் இந்த பிளாக் கு புது மெம்பெர். என்னோட கருத்த நான்சொல்லாலமா .
    யார் எப்படி இருந்த நமக்கென்ன,நாம நம் வாழ்க்கைய வாழ்வோமே.
    know,we are ready to accept a friend,however he/she is,at the same time we are not ready accept same charactered person as our partner.main thing is our expectation,we want him like the hero who we admire in screens and novels.if he is not upto our expectation,we started to blame.if a guy is suppose to be like that means life would be bored.more then that,i can tell he is pretenting.Accept their reallity.
    ஆனா நானும் ஒத்துகறேன் கோவக்கரன கூட ஏத்துக்கலாம் ஆனா ஆபத்துல ஓடுறவங்கள சத்தியமா நம்ப முடியாது ,அவங்கள மாத்துறதும் முடியதது.
    அவங்கல பொருத்து போகணும்னு எதுவும் இல்ல.எனக்கு தெரிஞ்சு அவன் வீரனோ கோலையோ,நல்லவனோ,கெட்டவனோ நீங்க அவன வழிபடுதவேணாம்,நீங்களும் அவன்வழிக்கு போக நினைக்காதிங்க.
    whoever they are guy/girl,dont comment their character and need not to tolerate them too.அவங்க தப்ப சரியான நேரம் பார்த்து சொல்லிபாருங்க ,they will become best part in your life.friends do u feel any wrong in mine comment me pa.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter