Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree53Likes

Tips for Daughter-in-law - புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ண&


Discussions on "Tips for Daughter-in-law - புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ண&" in "In-Laws" forum.


  1. #11
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Tips for Daughter-in-law - புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்&

    Quote Originally Posted by deepa bala View Post
    Very nicely said Gowry! neengale almost ella points um cover seithutinga...
    நன்றி தீபா.


    Sponsored Links
    accool likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  2. #12
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Tips for Daughter-in-law - புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்&

    Quote Originally Posted by gowrymohan View Post
    Thank you dear.
    u r always welcome sis............

    rifan likes this.

  3. #13
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Tips for Daughter-in-law - புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்

    மிக மிக அழகாக சொல்லி இருக்கீங்க கௌரி. பலருக்கும் இந்தக் குறிப்புக்கள் பயனுள்ளவையாக இருக்கும்.

    rifan, gowrymohan and accool like this.
    Jayanthy





  4. #14
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Tips for Daughter-in-law - புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்&

    Quote Originally Posted by jv_66 View Post
    மிக மிக அழகாக சொல்லி இருக்கீங்க கௌரி. பலருக்கும் இந்தக் குறிப்புக்கள் பயனுள்ளவையாக இருக்கும்.
    நன்றி ஜெயந்தி.

    rifan and accool like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  5. #15
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Re: Tips for Daughter-in-law - புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்

    amazing tips sis........ thanks

    gowrymohan and accool like this.

  6. #16
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Tips for Daughter-in-law - புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்&

    Quote Originally Posted by rifan View Post
    amazing tips sis........ thanks
    Thank you Nathasaa,
    Romba naala kaanom.

    rifan likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  7. #17
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Re: Tips for Daughter-in-law - புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்&

    little busy ma..........epdi suham ellam
    Quote Originally Posted by gowrymohan View Post
    Thank you Nathasaa,
    Romba naala kaanom.


    gowrymohan likes this.

  8. #18
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Tips for Daughter-in-law - புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்&

    Quote Originally Posted by rifan View Post
    little busy ma..........epdi suham ellam
    Nallaa irukkom. OK you carry on .

    rifan likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  9. #19
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Tips for Daughter-in-law - புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்

    சகோதரிகளே இதோ மேலும் சில ஆலோசனைகள்,

    * நீங்கள் புகுந்தவீட்டிற்கு செல்வதற்கு முன் அங்கு எத்தனையோ தேவைகள், பிரச்சனைகள் இருந்திருக்கலாம். அவற்றையெல்லாம் புதிதாக வரும் உங்களிடம் உடனடியாக சொல்லத் தயங்குவார்கள். எனவே உங்கள் புகுந்தவீட்டு உறவுகள் உங்கள் கணவருடன் தனிமையில் கதைக்கும்போது உள்ளே நுழையாதீர்கள். விபரங்களை அறிய முற்படவேண்டாம். சகஜமாக இருங்கள். நாளடைவில் உங்கள் மேல் நம்பிக்கை ஏற்படும்போது நிட்சயமாக உங்கள் துணையை, உதவியை நாடுவார்கள். பொறுமையாக இருக்க வேண்டும்.

    * வெளியில் செல்லும்போது உங்களுடன் வருபவர்களுக்குப் போட்டியாக அதிக அலங்காரம் செய்யாதீர்கள். மாமியாரிடமே எப்படியான உடை அணிவது என்று கேட்பதில் தப்பில்லை. உங்கள் மேல் அன்பும் நம்பிக்கையும் ஏற்படும் வரையில்தான் இந்தக் கட்டுப்பாடுகள். பிறகு அவர்களே உங்கள் விருப்பப்படி விட்டுவிடுவார்கள்.

    * உங்கள் தகுதிகளைப் பற்றி பெருமை பேசாதீர்கள். செயல்களில் காட்டுங்கள்.

    * மறந்தும் யாரையும் பிறந்தவீட்டாருடன் ஒப்பிட்டுக் கதைக்காதீர்கள். பிறந்தவீட்டு பெருமைகளையும் அள்ளி வீசாதீர்கள். தன்னடக்கம் மிகவும் முக்கியம்.

    * வீட்டுச் செலவுக்கு கொடுக்கும் பணத்தை கணவருடன் ஆலோசனை செய்து அவர் மூலமாகவே கொடுங்கள்.

    *உங்கள் சிநேகிதர்களின் வீட்டுக்குச் செல்வதானால் தனியே செல்லாதீர்கள். கணவருடன் செல்லுங்கள். புகுந்தவீடினரின் நம்பிக்கையைப் பெற்றதும் கணவரின் அனுமதியுடன் நீங்கள் தேவையான இடங்களுக்குச் செல்லலாம்.

    *கைபேசியில் அரட்டை அடிக்கும் பழக்கம் இருந்தால். வெகுவாகக் குறைத்துக் கொள்ளுங்கள்.

    சகோதரிகளே இவற்றில் ஏதாவது ஏற்றுக்கொள்ள முடியாதவை இருந்தால் கட்டாயம் குறிப்பிடுங்கள். அறிய ஆவலாக உள்ளேன்.

    sumathisrini and Yamunan like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  10. #20
    Yamunan's Avatar
    Yamunan is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chennai
    Posts
    1,221
    Blog Entries
    3

    Re: Tips for Daughter-in-law - புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்&

    super info Gowri,,,,

    gowrymohan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter