Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree131Likes

Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ


Discussions on "Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ" in "In-Laws" forum.


  1. #11
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

    எங்க வீட்ல நான் தான் கடைசி மருமகள் எனக்கு ரெண்டு seniors........அதனால பொறுப்புகள் அதிகம் இல்லை ...........


    Sponsored Links
    Arise ! awake ! and stop not till the goal is reached

  2. #12
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

    பொறுப்பு கம்மியானாலும் "பளு" ஜாஸ்தி !! அநேகமாக எல்லா பணிகளையும் பொறுப்புடன் செய்யணும். சீனியர் ஆரம்பித்து வைபோதோடு சரி.


    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #13
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

    Quote Originally Posted by jv_66 View Post
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சுமதி .

    உங்கள் மாமியார் , உங்களை நல்ல புடம் போட்டவராக ஆக்க , ஒரு சிறந்த யுக்தியைக் கையாண்டு இருக்கிறார் போலிருக்கு .

    கஷ்டம் , நஷ்டம் எல்லாத்தையும் தாண்டி , இன்னிக்கு நிமிர்ந்து நிக்கறீங்களே , அது எவ்வளோ பெருமை தருது இல்லையா .....முதலில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் , இப்போ சந்தோஷமாகவும் , சாதித்த உணர்வும் அடைஞ்சு இருக்கீங்களே , அது தான் சிறப்பு .

    Certainly Jayanthy, thanks .



  4. #14
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

    Quote Originally Posted by gkarti View Post
    Kandippa Aunty.. ## Tamil New Year Shopping thread Open Pannunga, Nan Start Panniten Innaikke But Kalladi varama parthukka vendiyathu Unga Poruppu
    Pannitta pochu.

    Jayanthy





  5. #15
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

    Quote Originally Posted by Subhasreemurali View Post
    எங்க வீட்ல நான் தான் கடைசி மருமகள் எனக்கு ரெண்டு seniors........அதனால பொறுப்புகள் அதிகம் இல்லை ...........
    ஒ ...அப்படியா சுபா .....எதுக்கும் விஷயம் எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க


    சுபா .....இது , உங்களைப் போலவே , நானும் கடைசி மருமகள் என்பதற்காக .

    ஆனா , மிகப்பெரிய குடும்பத்தில் , கடைசி மருமகளா(வயசுலேயும் , உறவுலேயும் , எல்லாருமே என்னை விடப் பெரியவங்கதான் ) இருந்தாலும் , அனைத்து விஷயங்களையுமே , மிகுந்த பொறுப்புடன் செய்வது நான் மட்டுமே .

    ஆனால் , நல்லது , கெட்டது எல்லாவற்றுக்கும் , நான் முன்னின்று சடங்குகளை செய்ய மட்டும் எனக்கு வாய்ப்பே இல்லை .

    இதை கவனிச்சு சொல்றது , வீட்டின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த மக்கள் மட்டுமே .

    ஆனா , இந்த மரியாதை எல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சே தான் , நான் ரொம்பவும் விருப்பமா , எல்லாருக்கும் உதவியா இருக்கணும்னு , இதெல்லாம் பொறுப்பெடுத்து கிட்டுச் செய்யறேன் .

    Jayanthy





  6. #16
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

    Quote Originally Posted by datchu View Post
    பொறுப்பு கம்மியானாலும் "பளு" ஜாஸ்தி !! அநேகமாக எல்லா பணிகளையும் பொறுப்புடன் செய்யணும். சீனியர் ஆரம்பித்து வைபோதோடு சரி.
    அப்படியா அக்கா ?....சரி

    Jayanthy





  7. #17
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

    HI kaa....

    nane antha vishayathuku than bayanthu poi iruken,neenga vera thread start panni en beethiya kelapringa......

    en hub kooda piranthathu,ore thambi...nan than enga veetla muthal marumagal....ponnu kedayathu....athula oru sila plus-um irukku,neraya minus-um irukku.......ippa than en BIL ponnu parthu fix agirukku...june-la mrg...

    mootha marumagal-ngrathala....ella visahayangalukkum nammala ethir paarkuranga......athukku muthalla namakku ethavathu theriyanume.....wt to do????

    ithula paarthingana kaa,namma annan,thambi-ku naama epdi seirom...avanga veetla irukravangalukku epdi seiromnu,compare pannuvanga...athanala thulabaram mathiri,rendu pakkamum stabilise pannanum....

    ippa en BIL ponnu paarka ponappaye,avanga veetla irunthavanga ellarum,mathavangala vida...en ponnuta kooda avlo questn ketkala....enta than avlo questn ketanga.....avanga ponnu epdi inga vanthirukkumnu therinjika...enna avlo quetn.....mootha marumagala,ithellam kooda samalikanumnu enakku appathan kaa therinjithu....

    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  8. #18
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,752

    Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

    haiiiiiiiiii jv auntyyyyyyyyyyyyy

    hayyooooooo intha title parthe nan inga odi vanthuten ungala paratta

    ha ha ha epdi aunty konjam istam konjam kastamayum marumagalayum link kuduteenga

    nice heading aunty

    appuram enga amma kooda first dil and ippo enga annaku marg achu so enga anniyum first dil than

    so enakuuuuuuuuu niraya solrathuku iruku aunty

    marakama irunthena solrathuku varen aunty:(


  9. #19
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

    ஆமா அக்கா பொறுப்புகள் புரிஞ்சி இருக்கணும் .........ஏனா அவங்க விடடதா நாம தொடரணுமே........



    Quote Originally Posted by jv_66 View Post
    ஒ ...அப்படியா சுபா .....எதுக்கும் விஷயம் எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க


    சுபா .....இது , உங்களைப் போலவே , நானும் கடைசி மருமகள் என்பதற்காக .

    ஆனா , மிகப்பெரிய குடும்பத்தில் , கடைசி மருமகளா(வயசுலேயும் , உறவுலேயும் , எல்லாருமே என்னை விடப் பெரியவங்கதான் ) இருந்தாலும் , அனைத்து விஷயங்களையுமே , மிகுந்த பொறுப்புடன் செய்வது நான் மட்டுமே .

    ஆனால் , நல்லது , கெட்டது எல்லாவற்றுக்கும் , நான் முன்னின்று சடங்குகளை செய்ய மட்டும் எனக்கு வாய்ப்பே இல்லை .

    இதை கவனிச்சு சொல்றது , வீட்டின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த மக்கள் மட்டுமே .

    ஆனா , இந்த மரியாதை எல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சே தான் , நான் ரொம்பவும் விருப்பமா , எல்லாருக்கும் உதவியா இருக்கணும்னு , இதெல்லாம் பொறுப்பெடுத்து கிட்டுச் செய்யறேன் .


    Parasakthi, sumathisrini and jv_66 like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  10. #20
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

    Quote Originally Posted by durgasakthi View Post
    HI kaa....

    nane antha vishayathuku than bayanthu poi iruken,neenga vera thread start panni en beethiya kelapringa......

    en hub kooda piranthathu,ore thambi...nan than enga veetla muthal marumagal....ponnu kedayathu....athula oru sila plus-um irukku,neraya minus-um irukku.......ippa than en BIL ponnu parthu fix agirukku...june-la mrg...

    mootha marumagal-ngrathala....ella visahayangalukkum nammala ethir paarkuranga......athukku muthalla namakku ethavathu theriyanume.....wt to do????

    ithula paarthingana kaa,namma annan,thambi-ku naama epdi seirom...avanga veetla irukravangalukku epdi seiromnu,compare pannuvanga...athanala thulabaram mathiri,rendu pakkamum stabilise pannanum....

    ippa en BIL ponnu paarka ponappaye,avanga veetla irunthavanga ellarum,mathavangala vida...en ponnuta kooda avlo questn ketkala....enta than avlo questn ketanga.....avanga ponnu epdi inga vanthirukkumnu therinjika...enna avlo quetn.....mootha marumagala,ithellam kooda samalikanumnu enakku appathan kaa therinjithu....

    Ha....ha...ha....bayapadadhe Durga.....super akka va iruka pora paaru, unnoda co-sister ku......


    Nee ippo evlo valid points ellam solli iruka theriyuma.......indha maadhiri ellam kooda 1st DIL face panna vendi irukum nu ippodhaan enaku theriyudhu......

    Naan idhellam face pannalai . Enaku munnaidye, veetla ulla ellarukum kalyanam aagiduchu.....so, naan indha maadhiri qstns ellam face pannalai.

    Nee ippo sonnadhala, namma makkal niraya per, munnadiye prepare aagiduvaanga. romba thanks da.

    Aamaam.....rendu side seiradhukum compare pannuvanga.....but naan idhulayum thappichutten.....enga veetla, eppavum en husband side ku mattumdhaan seyyanum.....naan seyya vendiya necessity ye illa.....

    indha point tum makkaluku rombave useful la irukum.

    But , unnai polave, enga ammavum idhellam face pannadha sonnanga. aana, ivlo qstns ellam andha kaalathula ketkaliyaam.

    Last edited by jv_66; 2nd Apr 2014 at 05:53 PM.
    sumathisrini and durgasakthi like this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter