User Tag List

Like Tree131Likes

Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

Discussions on "Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ" in "In-Laws" forum.

 1. #21
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  32,065

  Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

  Quote Originally Posted by jash View Post
  haiiiiiiiiii jv auntyyyyyyyyyyyyy

  hayyooooooo intha title parthe nan inga odi vanthuten ungala paratta

  ha ha ha epdi aunty konjam istam konjam kastamayum marumagalayum link kuduteenga

  nice heading aunty

  appuram enga amma kooda first dil and ippo enga annaku marg achu so enga anniyum first dil than

  so enakuuuuuuuuu niraya solrathuku iruku aunty

  marakama irunthena solrathuku varen aunty:(

  Super da Sara......kandippa marakkama vandhu sollu....ipdiye dhaan ovvoru thread kum solra neeyum....but onnum solla maattengara.......

  niraya peruku use aaga irukum illa......

  Sponsored Links
  jash likes this.
  Jayanthy

 2. #22
  jash's Avatar
  jash is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  saradheya
  Gender
  Female
  Join Date
  Feb 2013
  Location
  madurai
  Posts
  12,762

  Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

  Quote Originally Posted by jv_66 View Post
  Super da Sara......kandippa marakkama vandhu sollu....ipdiye dhaan ovvoru thread kum solra neeyum....but onnum solla maattengara.......

  niraya peruku use aaga irukum illa......
  aunty itha itha ethir parthennnnnnn

  athan solrenla aunty naan maranthu poiduren aunty

  kandippa fri solren aunty, i hope so

  sumathisrini and jv_66 like this.

 3. #23
  durgasakthi's Avatar
  durgasakthi is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  chidambaram
  Posts
  6,098

  Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

  Quote Originally Posted by jv_66 View Post
  Ha....ha...ha....bayapadadhe Durga.....super akka va iruka pora paaru, unnoda co-sister ku......

  Nee ippo evlo valid points ellam solli iruka theriyuma.......indha maadhiri ellam kooda 1st DIL face panna vendi irukum nu ippodhaan enaku theriyudhu......

  Naan idhellam face pannalai . Enaku munnaidye, veetla ulla ellarukum kalyanam aagiduchu.....so, naan indha maadhiri qstns ellam face pannalai.

  Nee ippo sonnadhala, namma makkal niraya per, munnadiye prepare aagiduvaanga. romba thanks da.

  Aamaam.....rendu side seiradhukum compare pannuvanga.....but naan idhulayum thappichutten.....enga veetla, eppavum en husband side ku mattumdhaan seyyanum.....naan seyya vendiya necessity ye illa.....

  indha point tum makkaluku rombave useful la irukum.

  But , unnai polave, enga ammavum idhellam face pannadha sonnanga. aana, ivlo qstns ellam andha kaalathula ketkaliyaam.
  thanks kaa.....nalla sister-a irupannu enakum nambika irukku....aana vara pannu epdi nadanthukumo theriyala...athan konjam jerk-agiten....ethu vanthalum naama thana face-panni aganum..panren........

  Mrg mudiyattum kaa,july-la vanthu epdi poitu irukkunnu solren.....

  Neenga lucky than kaa...intha mathiri prob face panna vendiya thevaillala.....

  sumathisrini and jv_66 like this.
  Regards,
  Durgasakthi

  Beaded & Quilling Earrings

 4. #24
  kavithasankar is offline Citizen's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  kanchipuram
  Posts
  508

  Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

  very nice thread.

  jv_66 likes this.

 5. #25
  jash's Avatar
  jash is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  saradheya
  Gender
  Female
  Join Date
  Feb 2013
  Location
  madurai
  Posts
  12,762

  Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

  hai jv aunty

  naan innum dil akala, appuram unakena inga vela solreengala? analum neenga aludu ketadala enaku terincha rendu dil athuvum first dil of family, pathi solla vandirukken.

  first எங்க அம்மா அவங்க எங்க குடும்பத்துல மூத்த மருமகள். first எங்க family ஹிஸ்டரி சொல்லிடுறேன், எங்க அப்பா, nineth child, ஆனா அவர் தான் முதல் பையன். சோ எங்க அப்பாக்கு எட்டு சிஸ்டர்ஸ் னு நினைச்சிறாடிங்க, 5 பேர் தான் அதுல மூணு பேர் இறந்துட்டாங்களாம். அப்பாக்கு அப்புறம் 5 yrs கழிச்சு again ஒரு பையன், சோ ஒரு தம்பி.

  first எங்கம்மாவோட pains சொல்றேன்....

  கல்யாணமாகி வந்த உடனே, அவங்க மாமியார் 5 மணிக்கு எந்தரிக்கலன்னு ஒரு சண்டையாம், எங்கம்மா ஷார்ப்ப ஆறுக்கு எந்தரிப்பாங்க, சமயத்துல அப்பா நைட் ஷிபிட் போனா, நைட் 11க்கு சமைச்சும் தருவாங்க, அப்புறம் அடி பம்ப்பு ல தான் தண்ணி எடுக்கணும், அதுவும் பாதி நேரம் வராது, சோ பக்கத்து வீடு, இல்லாட்டி பக்கத்து தெருல தான் போய் எடுக்கணுமாம், அதுக்கு அப்பா வரட்டும் னு வெயிட் பண்ணுவாங்களாம், அதுக்கும் ஒரு சண்ட பிடிப்பாங்க. அம்மா வீடு கொஞ்சம் பணக்காரவங்க, இருந்தாலும் அம்மா இதெல்லாம் பெருசா எடுக்கல.

  அப்பா சைடும் பரவாயில்லாம தான் இருந்தாங்க, எட்டு வீடு வாடகைக்கு விட்டு, அதுல ஒரு வீடு கூட தராம, செல்பிஷா இருந்தாங்க. ஆனாலும் அம்மா மூத்த மருமகன்னு அமைதியா இருந்தாங்க.

  இதெல்லாம் விட highlight என்னன்னா? அந்த கொடுமைய கேளுங்க, எங்க அம்மா கல்யாணம் ஆனப்ப, அப்பாவோட சிஸ்டர் நாலாவது குழந்தை பிறந்து இரண்டு மாசம், அம்மா வீட்ல இருந்தாங்கலாம், அப்போ எங்க பாட்டி ஏதோ கல்யாண விசேஷம் னு ஊருக்கு போனவங்க, போய் ஒரு மாசம் இருந்துட்டாங்களாம். எங்கம்மா, வீட்ல இருக்க மாமனார், வேலைக்கு போகும் அப்பா, காலேஜ் போன சித்தப்பா, அப்புறம் அப்பாவோட சிஸ்டர், அவங்க 3 குழந்தைக்கும் சமைச்சு போட்டதும், பத்தாம அவங்களுக்கு நாலாவதா பிறந்த குட்டி பொண்ணையும் கவனிக்கல ன்னு( என்ன கவனிப்பு மீன்ஸ், அந்த குழந்தைய குளிப்பாட்ட, அது மூச்சா போன துணியெல்லாம் அலசலன்னு திட்டாம், ஆன்ட்டி நீங்களே சொல்லுங்க ஒரு புதுப் பொண்ணு எப்படி இதையெல்லாம் பண்ணுவாங்க) அவங்க பெரிய நாத்தனார் வந்து செம சண்டையாம்.

  சமையல் பண்றதே பெருசு, ஏன்ன அந்த காலத்துல நோ மிக்சி, கிரைண்டர் எல்லாம் அம்மா தான் அம்மில, உரல்ல ஆட்டுவாங்க.

  இத விட பெரிய கொடுமை, அப்பாவோட தம்பி கல்யாணத்துக்கு பக்கத்து வீட்ல இருக்க அண்ணனுக்கு (எங்க அப்பா) சொல்லல, கூப்பிடல, அப்புறம் சித்தியோட (சித்தப்பாவோட wife)அப்பா தான் வற்புறுத்தி, அம்மாவ வீட்டுக்கு வந்த மூத்த மருமக இல்லாம விசேஷம் பண்ணக் கூடாது சமாதானம் செய்தார். அம்மாவும் நாம மருமகளா வந்த அப்புறம் வர முத விசேஷம் அட்ஜஸ்ட் பண்ணிட்டாங்க. சரின்னு கல்யாணத்துக்கு கூட மாட, அப்பா அம்மா ஹெல்ப் பண்ணா, கல்யாணத்துக்கு வந்த அப்பாவோட சிஸ்டர்ஸ் மண்டப்பத்துலேயே அப்பாட்ட சண்டை போடறாங்க. எதுக்கு என்ட்ட பேசுறான்னு. (அப்பா ஒன்னும் பேசல, கல்யாணத்துக்கு வந்தவங்கள வாங்க னு சொல்லிருக்கார். இம் எப்படி பட்ட பாமிலி பாருங்க) இத்தனைக்கும் அப்பாவோட சிஸ்டர்ஸ் எல்லாம் சென்னை, பெங்களூர் னு இருந்தவங்க, அப்பா அம்மாவ விருந்துக்கு கூட கூப்பிட்டது இல்லையாம்.அப்புறம் இப்ப எங்க சித்தி வந்தப்புறம் தான் அவங்க நாத்தனார்களுக்கு தெரியுது, எங்கம்மா எவ்வளவு நல்லவங்கன்னு.
  இதெல்லாம் ஒரு சாம்பிள் தான், இன்னும் நிறைய இருக்கு ஆன்ட்டி. ஆனா இதுவே போதும் ஒரு மாமியார் இப்படி எல்லாம் கொடுமைப் படுத்த கூடாது னு சொல்ல.

  innum meedi irukku appurama solren

 6. #26

  Sorry for the late reply chellam.

  Rombave kashtama iruku da....unga amma patta kashtangalai ketka.

  Konjam kooda purinchikkama nadandhu irukkangale, unga paatti veetula.

  Paravalla, evlo porumaiya, ellathaiyum thaangikittu, nalla oru marumagala, nadandhu irukkanga unga amma........

  simply great dhaan avanga.

  Kandippa vandhu balance ayum sollu da chellam.

  Niraya peruku, epdi ellam inlaws veetula kashtam irukum adhai epdi samalikkanum nu therinjuppanga.

  jash likes this.
  Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter