Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree153Likes

mother in law is so arogant can i file case against the family?


Discussions on "mother in law is so arogant can i file case against the family?" in "In-Laws" forum.


  1. #1
    KVR
    KVR is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    india
    Posts
    6

    mother in law is so arogant can i file case against the family?

    my mother inlaw is so much rude and arogant what can i do? for whatever thing i am doing she is comparing with her daughter. she is also blaming and make me down and my parents in front of others. she is telling to our relatives that my parents didnt brought up me well they didn't even teach the basic things to me like that. i am so much upset and my parents too. she is mentioning about the varathatchanai too . that i got very very low gold from my parents like that.

    now my husband too joint with her. i decided not to live with him . but before that i need some advise.

    can i give police case / get with lawyer for this. am i spoiling my marriage life by giving police case or something with law and court. can i do this or my parents have to give some more cash or gold and i have to live this life.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: mother in law is so arogant can i file case against the family?

    Hi Sister

    Welcome to Penmai.

    Don't take any decision when you are in bad mood.

    In every body's marriage life at starting stage some problem will come. If we ignore that after some days that this all would end.

    Your parents can talk directly to your in laws about this matter.

    See this comparisons between daughter and daughter in law is happening in so many families. You ignore that, after some days they will stop.

    Your relatives definitely know about your mother in laws character. then why you are worrying.

    Now a days I am seeing so many ladies making small problem as a big issue then after getting divorce, they are feeling for that. I am not telling you also like that, but think and decide. Talk with your husband also.

    If it is really very serious... then think about other legal matters.

    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  3. #3
    ammu_mari is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    hosur
    Posts
    73

    Re: mother in law is so arogant can i file case against the family?

    hi dear,

    I am also give the same advice like ramya

    did you know tamil?
    if you say yes I will give you valuable advice because I am also meet this type problems.please Don't take any wrong decision in very bad mood


  4. #4
    KVR
    KVR is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    india
    Posts
    6

    Re: mother in law is so arogant can i file case against the family?

    Quote Originally Posted by ramyaraj View Post
    Hi Sister

    Welcome to Penmai.

    Don't take any decision when you are in bad mood.

    In every body's marriage life at starting stage some problem will come. If we ignore that after some days that this all would end.

    Your parents can talk directly to your in laws about this matter.

    See this comparisons between daughter and daughter in law is happening in so many families. You ignore that, after some days they will stop.

    Your relatives definitely know about your mother in laws character. then why you are worrying.

    Now a days I am seeing so many ladies making small problem as a big issue then after getting divorce, they are feeling for that. I am not telling you also like that, but think and decide. Talk with your husband also.

    If it is really very serious... then think about other legal matters.
    thanks for your concern and reply ramya.

    i had patiently waited for more than 2 years. but still they are doing the same things. i left the comparisons. but demanding more and more money is so much . i have one younger sister, my parents need to marry her too. how can they do all things to me alone. moreover my parents done more than they asked. after 2 years of marriage too they are demanding from them.

    i am so fed up, the man who had lived with me these 2 years is not true like that. he need only money and for that he can do whatever means how can i trust him and live with him.

    my parents agreed to do what they asked. but what can i or they do after a year they demand us more and more.

    now we dont have kids i don't kwno whether he or his mom will continue this after kid birth. i don't want to spoil one precious life because of them.

    as you said i try to talk with him either with the help of friends or with relatives . after that only i have to decide.


  5. #5
    KVR
    KVR is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    india
    Posts
    6

    Re: mother in law is so arogant can i file case against the family?

    Quote Originally Posted by ammu_mari View Post
    hi dear,

    I am also give the same advice like ramya

    did you know tamil?
    if you say yes I will give you valuable advice because I am also meet this type problems.please Don't take any wrong decision in very bad mood
    welcome ammu. i know tamil, my advance thanks to you.


  6. #6
    ammu_mari is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    hosur
    Posts
    73

    Re: mother in law is so arogant can i file case against the family?

    hai friend,

    கல்யாணம் ஆகி 2 years ஆகுதுன்னு சொல்லியிருக்கிறீங்க. நீங்க சொன்னத பாத்த ஒரு 6 months இருக்கும்னு நினைச்சேன். ஒரு கல்யாண வாழ்க்கை நல்லா இருக்கனும்ன first நம்ம husbandoda நல்ல புரிதல் இருக்கணும் . அது உங்களுக்கு இல்லைன்னு தெரியுது.

    உண்மைய சொல்லனும்ன 90% கலியாணங்கள் புரிதல் இல்லாத வாழ்க்கையாதான் இருக்கு . இப்போ நீங்க case அப்படின்னு போனீங்கன்னா நமக்கு நிறைய மன உளைச்சல் வரும் ரொம்ப கஷ்டம்டா.எடுத்தவுடனே case pogatheenga. வெளியில இருந்து நீ கொஞ்சம் பொறுமையா போ அப்படின்னு சொல்லுறது ரொம்ப easy. ஆனா அத follow பண்ணறது ரொம்ப கஷ்டம் அது எனக்கும் தெரியும்.நானும் அனுபவிச்சிருக்கேன். உங்களுக்காவது குழந்தைகள் கிடையாது. ஆனா நான் conceive ஆக இருக்கும் போது எனக்கு இந்த மாதிரி problem வந்தது . first அமைதியா இருந்தேன் அப்புறம் case போட்டேன் .அந்த டைம்ல நான் அனுபவிச்சது கொடுமை. அந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது . உங்களுக்காவது அந்த நிலைமை வராம கடவுள் காக்கட்டும்.நமக்கு பெரிய விஷயமா தெரியறது மத்தவங்களுக்கு சின்ன விஷயமா தெரியும்டா.
    first நீங்க எடுக்கற முடிவுல இருக்கற merits and demerits பத்தி யோசிங்க.

    சரி நீங்க அவர வேண்டாம்னு முடிவு பண்ணினா அப்பறம் என்ன பண்ணுவீங்க .
    உங்க parents ஓட இருப்பீங்களா ?எதுவரைக்கும் ?
    சரி வேற கல்யாணம் பண்ணிக்குவீன்களா ?
    சரி குழந்தைகள் கிடையாது அது கூட சாத்யம்
    அப்புறம் அந்த வாழ்க்கை 1௦௦% successfulla இருக்கும்னு guarantee கொடுக்கமுடியுமா உங்களால?
    சரி நல்லா இருந்த happy

    ஒரு வேளை நல்லா அமையலைனா ?
    இப்போ இருக்கற நிலைமையை விட ரொம்ப ரொம்ப கொடுமை.அது உங்களுக்கு வேண்டாம். யாராலையும் அந்த guarantee கொடுக்க முடியாது.

    நமக்கு ஒரு கஷ்டம் அப்படின்னா எப்பவும் அடுத்தவங்களை குறை சொல்லுறதை விட்டுட்டு நம்ம என்னை தப்பு அப்படிங்கறதை first analyse பண்ணுங்க. இத நீங்களா இல்லாம ஒரு மூணாவது மனுசிய நின்னு பண்ணுங்க .

    ஓகே. உங்க மேல தப்பு கிடையாது .then, உங்கள அவங்களுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணுங்க.

    பேசுங்க அவங்க உங்க கிட்ட பேச முயற்சி பண்ணலைனகூட உங்க பேச்சை அவங்க கேட்க ready கிடையாதுன கூட நீங்க உங்க மனசுல இருக்கற கஷ்டத்தை உங்க love வ புரிய வைக்க முயற்சி பண்ணுங்க .

    அவரும் உங்களை பிரிஞ்சி happya இருக்க முடியாது .

    எதுக்குனா 2 marriage அவ்வளவு கஷ்டம்.

    நான் எதுக்கு இவ்வளவு சொல்லுறேன்ன நீங்க first போட்ட postla வரதட்சணை முக்கிய பிரச்சனைய சொல்லல.ஆனா அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.

    கடவுள் நமக்கு கொடுத்த வாழ்க்கைக்கு நம்மலால எவ்வளவு முடியுமோ அவ்வளவு justice பண்ணனும். அதுக்கான முயற்சியை நாம எடுக்கணும். அது நம்ம கடமை.

    என்னடா இவ அட்வைச பன்னுறாலே அப்படின்னு நினைக்காதீங்க ஏன்னா அதுக்கான தகுதி எனக்கு இருக்குனு நான் நினைக்கிறேன்.

    உங்களுக்காவது வரதட்சணை பிரச்சனைன்னு சொல்லியிருக்கிறீங்க .
    எனக்கு பிரச்சனையே என்னனு தெரியாது . என் பையன் 3 months என் வயத்துல இருக்கும் போது என் ஹுச்பண்டை பிரிந்தேன். எந்த அடிப்படையும் இல்லாம அந்த குழந்தை எங்க பையனுக்கு பிறக்கலைன்னு சொன்னங்க. இந்த மாதிரி அசிங்கமான பேச்சை நான் என் வாழ்கையில கேட்டதே கிடையாது. ஆனா நான் அனுபவிச்சேன். மக்கள் தாங்கள் நினைச்சதை சாதிக்கணும்ன எந்த lavelukkum கீழ இறங்குவாங்கனு புரிஞ்சிக்கிட்டேன் .என் husband என்னை எதுவும் சொல்லலை ஆனா அதை மறுத்து பேசவும் இல்லை. இப்படிப்பட்ட ஆளோட கண்டிப்பா வாழனுமா?அதுக்கு பேசாம விதவையாக இருக்கலாம் அப்படின்னு நினைச்சேன் ஆனா நம்ம நினைக்கறதுக்கு நமக்கு எல்லா உரிமையும் இருக்கு ஆனா அப்படி வாழும் போதுதான் அதுல இருக்கற கஷ்டம் தெரியும் . தினம் தினம் சாகனும். அதுக்கு பிறகு நான் வாழ்ந்த வாழ்க்கை கொடுமை.ஒன்னு என்னை பரிதாபமா பாரபங்க இல்லேன்னா கேவலமா பார்பாங்க .சரி யாரு எப்படி வேணுன்னா நினைசிக்கட்டும் நாம அதை கண்டுக்க வேண்டாம்னு நினைச்சாலும் நம்மலால இருக்க முடியாது .அனுபவிக்கும் போது கஷ்டமா இருக்கும். என் பையனுக்கு 2 years ஆனா போது திருப்பி சேர்ந்தோம் .திரும்பவும் பிரச்சனை நகை கேட்டு .குழந்தையை பார்த்து கூட திருந்தல எனக்கு வேண்டவே வேண்டாம்னு போலீஸ் ஸ்டேஷன் போனேன் .நரகம் .வேண்டாம் உங்களுக்கு அது.I am not control myself.

    இப்போ சேர்ந்து வாழறோம் 6 yearsa.

    ஓகே இப்போ எதுக்கு இத சொல்லுறேன்னா இது எனக்கு பெருமை கிடையாது எல்லோருகிட்டையும் சொல்லுறதுக்கு.உங்கள விட கஷ்டத்துல இருக்கறவங்க நிறைய பேரு இருக்கரங்கனு நீங்க தெரிங்கிக்கணும் அதுக்கு,என்னடா இவளுக்கு கொஞ்சம் கூட மான ரோசம் கிடையதாணு நீங்க நினைக்கலாம் .ஆனா நிதர்சனம் அது கிடையாதே .இப்போ என்னை எல்லோரும் மரியாதையா பரகறங்க .அது போதும் . இப்போவும் முழு திருப்தியான வாழ்க்கையான கிடையாது. நாம்தான் அதை திருப்தியா வாழனும் .இதை நான் ரொம்ப கஷ்டப்பட்டு புரிஞ்சிகிட்டேன் .நீங்க எந்த கஷ்டமும் படாம புஞ்சிக்கனும்னு ஆசை.

    எல்லோருக்கும் 1௦௦% வளமான வாழ்க்கை அமையாது % மாறும். ஆனாலும் ஏதோ கொஞ்சம் % சந்தோசமா இருந்திருப்போம் இல்லையா அதை பெருக்க முயற்சி பண்ணுங்க.

    உங்க husband பத்தி உங்களுக்கு நல்லா தெரியும் .அதுக்கு ஏத்த மாதிரி பேசுங்க பேசினாலே பத்தி பாதி problem solved .

    நீங்க எக்காரணம் கொண்டும் உங்க ஹஸ்பண்ட பிரியதீங்க அவர் கிட்ட அன்பா நடந்துக்க முயற்சி பண்ணுங்க

    உங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு அன்பு காண்பிங்க

    நீங்க உங்க ஹஸ்பண்ட பத்தி ரொம்ப ஒன்னும் மோசமா சொல்லல .உங்களுக்கு அவர் மேல அன்பு இருக்கு .

    நீங்க சரியான வீதத்துல புரிய வைங்க

    உங்களவர்கிட்ட ஈகோவை விட்டு வெட்கம் விட்டு முழுமனதோட எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பா காண்பிங்க

    ஓகே எல்லாம் செஞ்சாச்சு no changes அப்படின்னா வேற ஸ்டேப் எடுங்க


    நீங்க உங்க கணவர்கிட்ட என்ன எதிர்பார்கிரீன்களோ அதை நீங்க அவருக்கு கொடுங்க

    அவங்க parents பத்தி அவங்ககிட்ட குறை சொல்லாதீங்க

    நீங்க வேற யாரை பத்தியும் கவலைபடாம உங்க husbad பத்தி மட்டும் பாருங்க.

    உங்க மனசுல உள்ளத தெளிவா பேசுங்க

    உங்க கிட்ட கேக்கற வரதட்சணை பத்தி அவர்கிட்டே நியாயம் கேளுங்க

    உங்க ரெண்டுபேரோட எதிர்காலத்த பத்தி பேசுங்க

    unga parents and avanga parents rendu peraiyum vittutu ungala pathi mattum pesunga

    unga parent pathina niyayathai eduthu sollunga

    போனதெல்லாம் போகட்டும் .இனி நடக்க வேண்டியதை பத்தி மட்டும் பேசுங்க
    அவங்கள நீங்க மன்னிசிடுங்க
    இதெல்லாம் நல்லது நடக்கும்னு என் மனசு சொல்லுது அத தான் சொல்லுறேன்.

    கல்யாண வாழ்க்கை easy கிடையாது.

    நிறைய adjustment வேண்டும்

    எப்போவும் ஜாலியா இருக்காது
    நீங்க அட்ஜஸ்ட் பண்ணுங்க
    அவர adjust பண்ண வைங்க
    உங்களால முடியும்

    பின்னாடி நீங்க பிரிய நினைச்சதை நினைச்சா உங்களுக்கு commedya கூட இருக்கலாம்

    நல்லதை நினைங்க நல்லதே நடக்கும்

    positive va அப்ப்ரோச் பண்ணுங்க

    உங்க கல்யாண வாழ்க்கையை வரதட்சணை குடுக்காம உங்க அன்பால நிலை நிறுத்துங்க

    உங்கள பிரியரதுல அவருக்கும் கஷ்டம் இருக்கும்

    ஒரு கல்யாண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர்றது அவ்வளவு easy கிடையாது

    இருக்கவும் கூடாது

    இந்த 2 வருசத்துல நீங்க அவருக்கு உங்களை புரியவைக்கலைன்னு உங்களைத்தான் நான் தப்பு சொல்லுவேன்.

    உங்களை புரிய வைங்க

    நீங்க case கொடுதீங்கான திரும்பவும் சேர்ந்து வாழறது ரொம்ப கஷ்டம்

    வீண் மன உளைச்சல்

    please புரிசிக்கோங்க

    all the best போர் யுவர் வோண்டேர்புல் லைப்

    all is well

    Last edited by ammu_mari; 27th Jul 2014 at 06:38 AM.

  7. #7
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: mother in law is so arogant can i file case against the family?

    ஹாய் அம்மு

    உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. நீங்க இன்னொரு பெண்ணுடைய வாழ்கையை காப்பாத்த அவங்களுக்காக உங்களை பத்தி சொன்னீங்க பார்த்தீங்களா... அதுக்கு உண்மையாவே நல்ல மனசு வேண்டும். இனி உங்கள் வாழ்கையில் பிரச்சனை எதுவும் வராமல் நீங்க சந்தோஷமா வாழ வாழ்த்துகள்.

    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  8. #8
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: mother in law is so arogant can i file case against the family?

    நிறைய பேர் நினைக்கிறாங்க டைவர்ஸ் பண்றது ஈஸி, மறு கல்யாணம் பண்றது ஈசின்னு ஆனா அது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனா தவிர்க்கவே முடியாதுன்னா வேற வழி இல்லை. நிச்சயமா பண்ணி தான் ஆகணும்.

    நீங்க உங்க பெற்றோரோடு சேர்ந்து பேசி முடிவெடுங்க. உங்கள் மேல் உண்மையிலேயே அக்கறை இருக்கும் சொந்தங்களையும், நீங்க உங்க பெற்றோறோடு வந்து பேச சொல்லலாம். எதுக்கு அப்படி சொல்றேன்னா சிலர் வேண்டுமென்றே பிரச்சனைய பெரிசாக்கி விட்டுடுவாங்க அதுக்கு தான்.

    உங்களை அடங்கி போக சொல்றதா நினைக்காதீங்க. இப்படி பிரிஞ்சு வர்ற நிறைய பேர் அப்புறம் படுற கஷ்ட்டத்தை பார்த்ததுனால தான் சொல்றேன். வெளி உலகம் ரொம்ப மோசமா இருக்கு.

    நீங்க வேலைக்கு போறீங்களா... நீங்க இதுவரை வேலைக்கு போகலைனா... இனி நீங்க வேலைக்கு போகலாம். அது உங்க தன்னம்பிக்கையை அதிகமாக்கும். அப்புறம் உங்க மாமியாரும், கணவருமே மாற வாய்ப்பு இருக்கு. நீங்களும் உங்க மாமியாரையே பார்த்திட்டு இருக்காம வெளிய போயிட்டு வந்தா உங்களுகுமே மனசு ரிலாக்ஸ் ஆகும்.

    நீங்க நல்ல முடிவு எடுபீங்கன்னு நம்புறேன் தோழி...உங்களுடைய வாழ்கையில் பிரச்சனை எல்லாம் தீர்ந்து, நீங்கள் நல்லபடியாக வாழ வாழ்த்துக்கள்.

    Last edited by ramyaraj; 27th Jul 2014 at 09:47 AM.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  9. #9
    ammu_mari is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    hosur
    Posts
    73

    Re: mother in law is so arogant can i file case against the family?

    thanks ramya

    எப்பவுமே நாம பிரச்சனை எதுவும் இல்லை நாம நல்லா இருக்கோம்னு நினைச்சா உண்மையிலேயே நாம நல்லா இல்லாம இருந்த கூட நல்லா இருந்த மாதிரி பீல் பண்ணுவோம். ஆனா நாம பிரச்சனை இருக்குது நாம நல்லா இல்லைன்னு நினைச்சா உண்மையிலேயே நல்லா இருந்த கூட நல்லா இல்லாத மாதிரிதான் இருக்கும் .இதுதான் மனித இயல்பு.

    நம்மல நாம்தான் சந்தோசமா வச்சிக்கணும்.நம்ம சந்தோசம் துக்கம் எல்லாம் நம்ம கையில் .

    நாமளும் சந்தோசமா இருந்து முடிந்த அளவு அடுத்தவங்களையும் சந்தோசமா வசிக்க முயற்சி பண்ணுவோம்.

    எப்போவும் எல்லா நேரத்துலயும் நம்ம கண்ட்ரோல இருக்க முடியாது உண்மைதான்.

    அந்த மாதிரி தோணும் போது நமக்கு பிடிச்ச வேற விசயத்துல நாம கவனம் செலுத்தினா அந்த நேர stress குறையும்.

    திரும்ப நம்ம கோபம் குறையும் போது நமக்கு சிக்கல இருக்கற விசயத்த பத்தி யோசிச்ச நமக்கு நல்ல தெளிவான முடிவு எடுக்க முடியும்.

    நம்ம சந்தோசம் நம்ம கையில் தன இருக்கு

    நானும் 2nd marriage தப்புன்னு சொல்லல. ஆனா நாம எந்த முயற்சியும் எடுக்காம நம்ம கல்யாண வாழ்க்கையை சின்ன பிரச்சனைக்காக கெடுத்துக்க கூடாது.

    நான் பார்த்தவரைக்கும் சினிமா and கதையில மட்டும் தான் ஹீரோயினுக்கு ஹீரோ ஓவர் love கொடுப்பான்.ஆனா ரியல் லிபெல அது கிடைக்காது. ரியல் lifela இல்லாத ஒன்னு நாம பார்க்கும்போது and படிக்கும் போது நமக்கு ஒரு சந்தோசம் கிடைக்குது.

    அது தப்பு கிடையாது.ஆனா ரியல் lifelayum அது மாதிரி எதிர்பர்கரதுதன் தப்பு.


    அதனால ரொம்ப எதிரபார்கதிங்க.கிடைச்சதை வச்சி சந்தோசபடுங்க .
    எதிர்பாராம கிடைச்சா ரொம்ப சந்தோசம்.

    எல்லோரும் வாழ்க்கையை புரிஞ்சி கிடைச்ச வாழ்க்கையை சந்தோசமா மாத்திக்கங்க.

    வாழ்க்கையை easy ஆக வாழுங்க ஆனா easya எடுத்துகாதிங்க friend.

    பெற்றோர்கள் எப்பவும் நமக்கு கெடுதல் செய்யமாட்டங்க ஆனா மோசமான நேரத்துல அவங்களும் உணர்ச்சிவசப்படுவாங்க.

    அதனால எதையும் செய்யும் முன்னாடி ஒருவாட்டிக்கு பத்து வாட்டி யோசிச்சி முடிவு பண்ணுங்க .

    பேசுங்க பேசுங்க பேசின தீராத பிரச்னையும் இல்லை and வராத பிரச்னையும் இல்லை அது நாம பேசுவதை பொறுத்தது.

    நீங்க சொன்னது வச்சு பாத்தா உங்க husband ரொம்ப மோசமானவரு கிடையாது. உங்களால கண்டிப்பா மாத்த முடியும் .

    உங்க வாழ்க்கை உங்க கையில்

    உங்களுக்கு இன்னும் நீங்க வாழுற வாழ்க்கை மேல இருக்கற சின்ன நம்பிக்கையில் தன இந்த thread ஓபன் பண்ணியிருக்கறீங்க .

    ரொம்ப மோசம்ன நீங்களே முடிவு எடுத்திருபீங்க.

    நீங்க இந்த மாதிரி எடுத்தோம் கவுதொம்னு முடிவு எடுக்காம மத்தவங்க கிட்ட ஆலோசனை கேட்டதே ரொம்ப நல்ல விஷயம்.

    எங்களால உங்களுக்கு advice கொடுக்க முடியும் ஆனா நல்லா முடிவு நீங்கதான் எடுக்கணும்.


    எனக்குதெரிஞ்ச நான் பாத்த பாக்குற எல்லா குடும்பங்களிலும் கணவன் மனைவி பிரச்சனை கண்டிப்பா இருக்குது.

    அதை நம்ம சிக்கல் இல்லாம தீர்க்க பாக்கணும்

    அதுதான் எல்லோருக்கும் நல்லது.

    real life சினிமா மாதிரி கிடையாது ரொம்ப சிக்கலானது and மோசமானது. பெண்கள் தனியா நல்லவளா வாழ்ந்தாலும் ஏசும் .தாழ்ந்தாலும் ஏசும்.

    நல்லா decision எடுங்க

    all the best


  10. #10
    ammu_mari is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    hosur
    Posts
    73

    Re: mother in law is so arogant can i file case against the family?

    என்னை பொறுத்தவரைக்கும் வீட்டுல கணவன் மனைவி ரெண்டு பேரும் தலை பிள்ளைகளாக இருக்ககூடாது. தலைபிள்ளைக்கும் தலைபிள்ளைக்கும் கல்யாணம் பண்ணக்கூடாது.
    ஏன்ன ரெண்டுபேருக்கும் அவங்க அவங்க பிறந்தவீட்டு பொறுப்பு ஜாஸ்தியா இருக்கும் யாரும் யாருக்குக்கும் விட்டுகுடுக்கமுடியாத நிலைமை இருக்கும் .and ரெண்டு வீட்டுலேயும் அதுதான் முதல் கல்யானம இருக்கும்.so அவங்களுக்கு புகுந்த வீட்டில் எப்படி நடதுக்கணும் எப்படி adjust பண்ணனும்னு தெரியாது.நிறைய பொறுப்புகள் இருக்கும் ரெண்டு sidume .அதை நம்மளால சுமக்க முடியாது அதுவே நிறைய பிரச்சனைகளுக்கு காரணமா இருக்கும்.அப்படியே நம்ம பிரச்சனைய நினைக்களான கூட வீட்டுல இருக்கற மாமியார் insecure ஆக feel பண்ணலாம் .பெரும்பாலான வீடுகளில் மாமியார் மருமகள் பிரச்சனைக்கு காரணமே அதுதானே .so maximum இந்த மாதிரியான marirage தவிர்ப்பது நல்லது .எல்லா இடத்துலயும் நடக்கும்னு சொல்லல.but ஜாஸ்தி possibles இருக்கு.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter