எப்போதுதான் மாமியார்-மருமகள் உறவு ஒரு நல்ல , சுமுகமான உறவாய் அமையும் ? இந்த 21-ம் நூற்றாண்டிலும் ஒரு புரிதல் இல்லாமல் சந்தேகம், காழ்ப்புணர்ச்சி இவற்றிலேயே ஜீவிதம் ஓடி விடுகிறதே ! என்னதான் தீர்வு ? நடு நிலை வாசகர்கள் பதில் தர வேண்டுகிறேன் ! KRVRamani

Similar Threads: